ஒரு அடியில் கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தியது உங்க தயவு தான் அப்பா😢😢😢😢... கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பவர் எலக்ட்ரிக் சாக் அடிச்சி 15 அடி உயரத்திலிருந்து கிழே விழுந்துட்டேன்.. செத்து போய்டாண் நினைச்சாங்க ஆனாலும் என் இயேசு அப்பா என்னை உயிரோடு பாதுகாத்தார். எனக்கு ஜீவனை தந்தவர். அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்... அவர் நம்மை விலகுவதில்லை நம்மை கை விடுவதில்லை.. ஆமென்🙏🙏🙏
பாடல்! உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே-(2) ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு-(2) தலைநிமிர்ந்து வாழச் செய்யும் தயவு- (2) பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு- (1) உங்க தயவு....... பாதுகாத்ததே (2) ஒரு .............. பாதுகாத்ததே-(1) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசைமாறி போகச்செய்த தயவு பெரியதே (என்னை) ஆ...... ஒரு அடியில் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-(2) இந்த தயவை மட்டும் பாடுவேன் ஐயா - ( 1 ) உங்க தயவு ...... பாதுகாத்ததே-(2) ஒரு......................... பாதுகாத்ததே- (1) சுற்றி வந்த ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே (2) ஆ......... மூழ்கும் என்று எதிர்ப்பார்த்த கண்கள் பூத்ததே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே உங்க தயவு........ பாதுகாத்ததே - (2) ஒரு ........................ பாதுகாத்ததே-(1)
இந்த காணொளியை எங்களுக்காக பதிவேற்றம் செய்த CHURCH OF GLORY -ன் ஊழியத்தை கர்த்தர் மேலும் உயர்த்துவாராக..... மேலும் இதுபோன்ற நல்ல ஆவிக்குரிய பாடல்களை எங்களுக்காக தரும் Pas. JOHN JEBARAJ அண்ணாவுக்கு நன்றிசொல்கிறேன்...... கர்த்தர் மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக........ ஆமென்....
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு 2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2 மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
Pls pray for my mother who’s suffering from kidney disease. I definitely know that Jesus will cure her illness like all other miracles that he’s done in my life so for 🙏🏻🙏🏻🙏🏻
Bless you Bro John jabaraj. Hallelujah Hallelujah HallelujahJesus dad thank you for Promise Word thank you for Ur healing thank U dad ur blessing Protection Favour Mercy Grace Peace Joy.I commit Sam Frank into Ur hand Jesus his workplace give him Ur wisdom
Evalo Times ketalum santhosama iruku Anna. really thanks for this song.... excellent lines and your voice.... especially the words....❤ From 3.08 to 3.18 sec from this video.... Miracle word 🎉...Enakagave pesara mari iruku.... really really thanks Jesus..and thanks Anna.
Amen father endhaolaguthala evovilu peru sapatuku kedaikama erukanga neenga avangaluku unga holyspirit kudunga appa amen praise the lord Thank you jesus
Amen Yesappa unga dhayavu periyadhu unga dhayavu sirandhadhu Yesappa unga dhayavu en family pathukathadhuku nandri Yesappa wonderful song Yesappa solla vartha ila Yesappa heart touching song Yesappa ketkumbodhe kannil neer vadigiradhu Yesappa Yesappa padiya um pillagalai neer Asirvadhiparaga Yesappa John jebaraj Annavaium avunga ministry um Devan neer Asirvadhiparaga Yesappa Thank you Jesus😭😭😭😭😭😭😭😭😭
Glory to God. Brother i don't know Tamil bt i suppose to listen this song 7 Tim's daily. Blessed praise worship brother. I'm from Telangana state bt really heart touching worship. All Glory to our heavenly father. Amen.
That's Mesmerizing... Purely experiencing the Love of God and HIS Generational Mercy through this Clip... That FLUTE brings out the Heavenly Realm...God Bless the Team and Especially the Man.. John Anna. God Bless...
Anna, your song lyrics, the experience of creating that song is a strength for our Christian life when we hear all this, you are an inspiration for many people like me..
LYRICS தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு 2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2 மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
நான் திரும்பி திரும்பி கேட்கும் பாடல்
Same
ஒரு அடியில் கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தியது உங்க தயவு தான் அப்பா😢😢😢😢... கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பவர் எலக்ட்ரிக் சாக் அடிச்சி 15 அடி உயரத்திலிருந்து கிழே விழுந்துட்டேன்.. செத்து போய்டாண் நினைச்சாங்க ஆனாலும் என் இயேசு அப்பா என்னை உயிரோடு பாதுகாத்தார். எனக்கு ஜீவனை தந்தவர். அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்... அவர் நம்மை விலகுவதில்லை நம்மை கை விடுவதில்லை.. ஆமென்🙏🙏🙏
amen
😊
L
@@jerbinjose684
Amen amen amen amen ❤❤❤❤❤
Amen
Amen ❤
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே உமக்கு நன்றி ஐயா
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
g
பாடல்!
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே-(2)
ஒரு சேதமின்றி தலைமுறையாய்
பாதுகாத்ததே
தலைமுறைகள் தாண்டி
நிற்கும் தயவு-(2)
தலைநிமிர்ந்து வாழச்
செய்யும் தயவு- (2)
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி
வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி
நிற்கும் தயவு- (1)
உங்க தயவு....... பாதுகாத்ததே (2)
ஒரு .............. பாதுகாத்ததே-(1)
குறிபார்த்து எறியப்பட்ட
சவுலின் அம்புகள்
திசைமாறி போகச்செய்த
தயவு பெரியதே (என்னை) ஆ......
ஒரு அடியில் தூரத்திலே
கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த
தயவு பெரியதே
இந்த தயவை பாட
ஜீவன் உள்ளதே-(2)
இந்த தயவை மட்டும்
பாடுவேன் ஐயா - ( 1 )
உங்க தயவு ...... பாதுகாத்ததே-(2)
ஒரு......................... பாதுகாத்ததே- (1)
சுற்றி வந்த ஜலங்கள்
எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய்
மலையில் நின்றதே (2) ஆ.........
மூழ்கும் என்று எதிர்ப்பார்த்த
கண்கள் பூத்ததே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம்
உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர
கொண்டு செல்லுதே
உங்க தயவு........ பாதுகாத்ததே - (2)
ஒரு ........................ பாதுகாத்ததே-(1)
Thank you for the lyrics
amen
Amen
Thank you sister
Amen appa.....
இந்த காணொளியை எங்களுக்காக பதிவேற்றம் செய்த CHURCH OF GLORY -ன் ஊழியத்தை கர்த்தர் மேலும் உயர்த்துவாராக.....
மேலும் இதுபோன்ற நல்ல ஆவிக்குரிய பாடல்களை எங்களுக்காக தரும் Pas. JOHN JEBARAJ அண்ணாவுக்கு நன்றிசொல்கிறேன்......
கர்த்தர் மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக........ ஆமென்....
2024 𝑙𝑎 𝑝𝑎𝑡ℎ𝑎𝑣𝑎𝑛𝑔𝑎 𝑙𝑖𝑘𝑒 𝑝𝑎𝑛𝑢𝑔𝑎𝑎 ...❤
Flute is the best thing to this beautiful rendition
R Tsa saw
இந்தப் பாடலின் அர்த்தத்தை கேட்கும்போது... 🥺 என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது.. 😭 😭
Same feelings
உங்க தயவு மட்டும் இல்லை என்றால்,நான் நிர்மூலம் ஆகிறுப்பேன்,என்னை தெரிந்தெடுத்த உங்க தயவு...🥺😫😫😫😫😫
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் கண்கள் கலங்குகிறது எங்க அப்பாவோட தயவு என்னை கலங்க செய்கிறது உங்க தயவு பெரியது ஆண்டவரே 😢😢😢😢
ஆமா இயேசப்பா, இந்த வருடம் முழுவதும் உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே,
Tqqq My Sweet Jesus 💞
இந்த ஆண்டு 2022 முழுவதும் என்னையும், என் குடும்பத்தையும் காத்து, பராமரித்தது உங்க தயவு மட்டுமே... தேவா... உமக்கு கோடி கோடி நன்றி... அப்பா...
¹1¹
Its ture ama appa
@@Psrfam✋👌✋✋✋🦊🦊🦊🦊🦊🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🦊🦊🦊🦊✋✋✋✋✋✋✋✋✋✋✋✋❤
Enda appava Marana padukkayl irunthu unka thayavinal kappathunka appa appa
என் பேழையை உயர்த்தி வைத்ததிற்காக உமக்கு நன்றி ஐயா
திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நாங்கள் கண்ணோக்கும் திசை நீர் மட்டுமே
ஆமென்....
உங்க தயவு பெரியது
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
🙏Amen: சங்கீதம் 145:9: கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
உங்க தயவு பற்றி பாட எனக்கு இந்த ஓரு ஜென்மம் போதாது இயேசப்பா😭❤️🙏✝️✝️
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லாத அளவுக்கு அழகான இந்த அநுபவத்தைத் தந்த இயேசுவுக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் கண்ணீரால் நன்றி சொல்கிறேன் 🕊🙏🥲
பாஸ்டர் உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை.. இந்த பாடல் என்னை உயர்த்திப் பாடல்.கர்த்தர் மிகப்பெரியவர் ஆமேன் ❤
உங்க தயவை பாட என் ஜீவன் உள்ளதே😊😢
வேற ஒன்னுமே வேணாம்பா....... உங்கள ஆராதிக்கும் தயவை எனக்கு தந்தீரே, அதற்காக நன்றி ஐயா....
Yes amen Jesus
@@daytoday2445 amen
I love you dr jesus ❤❤❤
ஆமென்
@@dineshkumar.vdinesh.v4353 I
✨️✨️இயேசப்பா உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்தது ❣️❣️🙏🏻🙋🏻♂️ஆமென் ❣️❣️🙏🏻🙏🏻
உங்கள் பாடல் ஒரு ஆராதனைக்கு சமம் ஆமென் 🙏🙏
Amen Jesus enka lifea dhayavaka mathuka plz enkalukaka Parry panuka plz plz plz plz plz😢❤ enka life mekavum sadyaka irrukuthu😢😔
என்னை பாவத்தில் இருந்து மீட்டு கொண்டிரே நன்றி அப்பா 🥺💞
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீரோடு தான் கேட்கிறேன் 😢 thank you Jesus ✝️🧎♀️ thank you brother🙏🏼
ஒவ்வொரு முறை கேட்கும்போது ம் கண்களில் கண்ணீர் வடிகிறது 😭😭😭😭💯😍
Amen Hallelujah
O my god ....i heard this first time ..
I cnt control my tears .....
Withut god we r nothing
Amen💯
Ama appa unga thayavu perusu pa😫🙇♀️😘.....enna ethirkiravanga kitta lam unga thayavu tha enna pathugakuthu🙇♀️😇
தேவனே உங்க தயவு பெரியதே... உங்க தயவு சிறந்ததே...🙏🙏🙏
இந்த வருடம் முழுவதும் கண்மணி போல் பாதுகாத்து வந்தீரே 🙏🙏🙏 நன்றி பரமபிதாவே...🙏🙏🙏
உமக்கு நன்றி சொல்ல என் நாவும், என் ஆயுளும் போதாது...
எனது அனுபவமும் இது தான் கொரோனா காலத்தில்
Nice
இயேசப்பா என் மீது உங்கள் தயவு மிகவும் பெரியது
GLORY TO JESUS FOR GIVING US A WONDERFUL INSTRUMENT OF GOD < Jijin Raj (Flutist) >💌
Unga thayavai paadi mudika mudiyadaiya 😭😔🙏😘🙏
Yes 😍 Thalaimuraigal Thandi thayavu 😇Ennai Thalai nimirnthu Valha seiyum thayavu 😍 Ellam Unga Thayavu than Yesappa 😍 Thank u for Loving me Yesappa 🤩🤗
You are such a blessing dear pastor john to the kingdom.
Now and then our Lord jesus proves He is still the God on the throne.
God bless u pastor thank u somuch for this. Song
Mind-blowing you are such a blessing dear pastor John to the kingdom now and then our lord Jesus proves he is still the god on the throne
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு
2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
11-02-23 very nice unga thayavu 👌🏻✌🏻✌🏻✌🏻👍👍👍👍🎧🎧🎧🎧🎧
அப்பா நீங்க இல்லனா நான் இல்ல அப்பா 🥹🥹❤️❤️🩹
Pls pray for my mother who’s suffering from kidney disease. I definitely know that Jesus will cure her illness like all other miracles that he’s done in my life so for 🙏🏻🙏🏻🙏🏻
Rest in Jesus Heart Jijin Brother 🎵🎵🎵(The Flutist)💐🕯️🕯️🕯️
From starting my wife started to cry by seeing this worship , I also cried a lot
உங்க தயவு எனக்கு வேனும் இயேசப்பா 😔😔😔
Amen ❤
சுப்பர் அண்ணா
Bless you Bro John jabaraj.
Hallelujah Hallelujah HallelujahJesus dad thank you for Promise Word thank you for Ur healing thank U dad ur blessing Protection Favour Mercy Grace Peace Joy.I commit Sam Frank into Ur hand Jesus his workplace give him Ur wisdom
Song!
VUNGA DHAYAVU PERIYADHAE
VUNGA DHAYAVU SIRANDADHAE
VUNGA DHAYAVU ENNAI
SAEDHAMINDRI PAADHUGATHADHAE-(2)
ORU SAEDHAMINDRI
THALAIMURAYAI PAADHUGATHADHAE
THALAIMURAIGAL THAANDI NIRKUM DHAYAVU -(2)
THALAI NIMIRNDHU VAALA SEYYUM
DHAYAVU -(1)
BAARAPATCHAM PAARKADHA DHAYAVU
ELIYAVANAI VUYARTHI VYKUM DHAYAVU
THALAIMURAIGAL THAANDI NIRKUM
DHAYAVU
VUNGA DHAYAVU......
PAADHUGATHADHAE (2)
ORU................. PADHUGATHADHAE
KURIPARTHU ERIYAPATTA SAULIN AMBUGAL
DHISAI MAARI POGA SEYDHA
DHAYAVU PERIYADHAE( ENNAI) -2
ORU ADIYIL DHURATHILAE KANDA MARANATHAI
THADUTHU NIRUTHI PAADHUGATHA
DHAYAVU PERIYADHAE- (2) AHHH
INDHA DHAYAVAI PAADA JEEVAN VULLADHAE-(2)
INDHA DHAYAVAI MATTUM
PAADUVEN IYYA - (1)
VUNGA DHAYAVU...... PAADHUGATHADHAE -(2)
ORU SAEDAMINDRI..... PAADHUGATHADHAE
SUTTRI VANDHA JALANGAL ELLAM
AMILNDHU PONADHAE
EN PAELAI MATTUM BATTHIRAMAII
MALAIYIL NINDRADHAE-(2) AHHH
MUULGUM ENDRU EDHIRPARTHA KANGAL PUUTHADHAE
AEREDUTHU PAARKUM VANNAM
VUYARTHI VYTHADHAE
ENNAI VUYARA VUYARA
KONDU SELLUDHAE
VUNGA DHAYAVU
................PAADHUGATHADHAE(2)
ORU SAEDAMINDRI ..........
PADHUGATHADHAE
ஆமென்! உங்க தயவு பெரியது அப்பா 😭😇❤️🙏
𝑌𝑒𝑠 𝑙𝑜𝑟𝑑 .... 𝑈𝑛𝑔𝑎 𝑡ℎ𝑎𝑦𝑎𝑣𝑢 𝑝𝑒𝑟𝑖𝑦𝑎𝑡ℎ𝑢 𝑎𝑝𝑝𝑎 ... 😭 ...𝑚𝑦 𝑓𝑎𝑣 𝑠𝑜𝑛𝑔 ... 𝐷𝑎𝑦 𝑏𝑦 𝑑𝑎𝑦 ....𝑚𝑜𝑟 𝑎𝑛𝑑 𝑛𝑖𝑔ℎ𝑡 ... 𝐾𝑒𝑡𝑢𝑡𝑒𝑒 𝑖𝑟𝑢𝑝𝑒𝑒 ... 𝐼𝑛𝑡ℎ𝑎 𝑠𝑜𝑛𝑔... 𝐴𝑝𝑝𝑎𝑎𝑎𝑎 😭 .... 𝑁𝑒𝑛𝑔𝑎 𝑖𝑙𝑎𝑎 𝑚𝑎 𝑜𝑛𝑢𝑚𝑒𝑒 𝑖𝑙𝑎𝑎 𝑎𝑝𝑝𝑎 .... 𝐸𝑣𝑒𝑟𝑦𝑡ℎ𝑖𝑛𝑔 𝑎𝑝𝑝𝑎 ...😭 𝑘𝑢𝑟𝑖 𝑝𝑎𝑟𝑡ℎ𝑢𝑢𝑢 𝑒𝑟𝑖𝑦𝑎𝑝𝑎𝑡𝑎....𝑚𝑦 𝑓𝑎𝑣 𝑙𝑦𝑟𝑖𝑐𝑠 ... 𝑇ℎ𝑎𝑡 4 𝑙𝑖𝑛𝑒 𝑠 ... 𝐴𝑝𝑝𝑎𝑎𝑎𝑎𝑎𝑎....😭👐🙏
Evalo Times ketalum santhosama iruku Anna. really thanks for this song.... excellent lines and your voice.... especially the words....❤ From 3.08 to 3.18 sec from this video.... Miracle word 🎉...Enakagave pesara mari iruku.... really really thanks Jesus..and thanks Anna.
esappa ellarum ratchika padanum ellarum nalla irukanum appa unga kirupaya tharum
உங்க தயவு பெரியது அப்பா🥹❤️🩹❤️🩹
Unga anbu ondru pothum appa.. ❤️❤️❤️❤️❤️
Ennai yaer maranyhalum maravatha theven neer aiya❤❤
தலைவா! ஜான் ஜெபராஜ்......
உங்கள் பாடல் என் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை தந்திருக்கிறது....
உங்க தயவு பெரியது அப்பா 🥰😭😭
உஙக தயவு பெரியது அப்பா ❤❤❤❤😂😂😂😂 ஆமேன்
Very good songs thank u Jesus for having wonderful brother oh Jesus
உண்மையாகவே உம் தயவு பெரியது❤
Amen amen amen yesuappa umaku kodana kodi nandrioe sothirom yesuappa amen hallelujah 🙏🙏🙏❤
Appa 😢 nenga yennodu errunga PA athuve yennaku pothu 😢🥺🥺🙏🙏
சுப்பரான பாடல். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
எல்லாம் பூகலும் பெருமையும் இயேசுவிக்கு மட்டுமே ❤❤❤
Anna yenakum vuga prayer atten pannanum polla iruku Anna yennaku sabaku varanumnu romba aasaiya iruku . Yennudai intha Meg paruga Anna. Ethuvaraikum Naa sabaiku poonathu illa. Naa yepatha aabisshagm jesus pannaru. Please Anna yennudaiya Meg paruga. En appa vugala parkavaipar .
இவரின் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் கிறிஸ்துவத்தை தான் இசைன் பக்கம் வரலாம்
Bless my 2year grand daughter send miracle blessing on her
Amen father endhaolaguthala evovilu peru sapatuku kedaikama erukanga neenga avangaluku unga holyspirit kudunga appa amen praise the lord Thank you jesus
Apdi Ena Andavarea en Mela Anbu?❤
Amen Yesappa unga dhayavu periyadhu unga dhayavu sirandhadhu Yesappa unga dhayavu en family pathukathadhuku nandri Yesappa wonderful song Yesappa solla vartha ila Yesappa heart touching song Yesappa ketkumbodhe kannil neer vadigiradhu Yesappa Yesappa padiya um pillagalai neer Asirvadhiparaga Yesappa John jebaraj Annavaium avunga ministry um Devan neer Asirvadhiparaga Yesappa Thank you Jesus😭😭😭😭😭😭😭😭😭
Glory to God. Brother i don't know Tamil bt i suppose to listen this song 7 Tim's daily. Blessed praise worship brother. I'm from Telangana state bt really heart touching worship. All Glory to our heavenly father. Amen.
Please pray for my kids 🙏
உங்க தயவுக்காக நன்றி
That's Mesmerizing... Purely experiencing the Love of God and HIS Generational Mercy through this Clip... That FLUTE brings out the Heavenly Realm...God Bless the Team and Especially the Man.. John Anna. God Bless...
என் கஷ்டத்தில் துணை வந்தது உங்க தயவு😭😭😭
இயேசப்பா உங்கள் தயவு போதும் அப்பா
Unga thayavu ondre podhum appa ❤️❤️❤️
2022 muluvathum ennai pathukatha kirubai kaga kodana kodi nandrigal yesappa neega mattum eilana yapotho en jeevan ennai vitu poi irukum neega mattume pothum unga irakagaluku mudive eila😭😭😭😭😭🙏🙏
👑ungalukaga kaathukondirukkum...
Nan alavellatha nampkkai vaithen yen kanavar meethu anal avar veara pean meethu anupu seigirar yeanku valikithu
Amazing naa daivame yesu daivame anna vai aasirvadiyunga paa god bless you abundantly en challa anna jj anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Tq for the like paa
Tq for the like paa
Yesappa neenga irukinge. En thevaigalai neenga paathupinga. Amen. Hallelujah
ஆமேன்...
உங்க தயவு பெரியது...
Miss you flutist ❤ Anna
Appa ummutaiya DHAYAw pariyathu thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen ❤😭😭Thank u Lord Jesus.....❣️This song heart touching.. Song🙏🙏
Ama appa unga thayavu perusu pa😢 enna ethirkiravanga kitta unga thayavu tha pathugakuthu
நன்றி இயேசப்பா😭
Anna, your song lyrics, the experience of creating that song is a strength for our Christian life when we hear all this, you are an inspiration for many people like me..
உம் தேர்வுக்காக நன்றி ஐயா 🙏🙏❤️❤️😭😭
Our Christian world's AR Rahman pas John jebaraj avargal praise the lord Jesus
I think This is the Best worship I ever seen..
God bless you Thambi johnjebaraj good worship with holly spirit
Amen My lovely Dad Jesus Christ I love you so ooooooo much Dad yesuappa amen hallelujah 🙏🙏🙏❤💐
Appa amen✝️✝️✝️✝️🥲🥲🥲💓
How true the promises are in our life.Amen daddy.
Amen hallelujah ❤️🔥 thank you for your blessings Jesus Christ
கர்த்தர் மிகவம் தயவுள்ளவர்
Wow! What a miracle divine voice brother...Thanks Jesus
உங்க தயவு பெரியதே ❤️❤️❤️❤️
LYRICS
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
(என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே
1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2
ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே
இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு
2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2
மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
Mesmerizing 🥺😌✝️
Amen❤