எத்தனையோ வாலிபர்கள் போதை, குடிப் பழக்கத்திர்க்கு அடிமைகளாக இருக்கும்போது இவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துகிறது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இவர்களை இரட்சித்ததுப் போல் அவர்களையும் இரட்சிப்பீராக ஆமேன் 🙏🙏😭😭
@@julieevangalin3860 தேவாலய கட்டத்திற்கு போவதற்காக அல்ல, அவருடைய இரட்சிப்புக்காக ஜெபியுங்கள்., தேவால கட்டடங்களில் இயேசு இல்லை. தேவாலய கட்டடங்கள் எந்த ஒரு சீடரையும் உருவாக்காது, மாறாக அது "பார்வையாளர்களாக உட்கார்ந்து கேட்க" செய்கிறது. மத்தேயு 28:19-20ஐ கட்டங்க்கள் ஏசுவுக்கு வேலை செய்வது இல்லை , மாறாக காசுக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது மத்தேயு 10:8ஐ மறந்துவிட்டது. லூக்கா 16:13இன் படி ஒருவன் இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்ய முடியாது. இயேசு எங்களுக்கு இந்த வெளிப்பாடு கொடுத்தவுடன் இயேசுவை நம்பி அவர் போதகத்தில் வீட்டில் சபை கூடுகை செய்ய ஆரம்பித்துவிட்டோம் .
Hi good Servants of God, MY papa Passed away Listening to this medley He Loved listening To Berchams Medleys, In his daughter I miss Him But big Daddy Called Him Home At 90 he Turned 90 March 17 And Passed April 7 You guys inspiring Songs Are Amazing❤😢
இந்த உலகத்தில் வேறு எந்த தெய்வத்தையும் இவ்வாறு மகிழ்ந்து பாடி ஆராதிக்க முடியாது என் தேவனை மட்டுமே இப்படி மகிமையோடு பாடி ஆராதிக்க முடியும்... இப்படி ஒரு நல்ல வாழ்கையை தந்த தேவனுக்கு நன்றி...
ஐயா, இதை கேட்க கேட்க உடல் முழுவதும் புல்லரித்தது. கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது. உலகத்தை படைத்த தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பதை உணர முடிகிறது.இது போன்ற செயல்களை பாடல்களின் தொகுப்புகள் இன்னும் வரட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஸ்தோத்திரம். கர்த்தரைப் போற்றுவோம். 🙏👍❤️
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133 : 1 How Good And Pleasant It Is When Brothers Live Together In Unity! Psalms 133 : 1
Jesus King 🤴 🙌 Jesus King Street 🤴 🙏 🙌 ❤️ 💖 ♥️ 🤴 Jesus King Street 🤴 Jesus King Street 🤴 Jesus love you us me all God with you bro thanks 🎵 psalm 16 .8red fully red fully blue 💙 and hope 💙 will help glorify to lord Jesus King Street 🤴 Jesus King Street 🤴 Jesus love you us me all God with you 🇸🇬 Jesus King 🤴 Street is jabez deva jabez anbu anbu anbu anbu
வேலை செய்யும்போதே கர்த்தரை நோக்கி துதிக்க அருமையான துதி பாடல்கள் ஃபாதர் அய்யாவின் பாடல்களை வகை படுத்தி இசை ஊடன் கொடுத்ததற்கு தேவனுக்கு தோத்திரம்,உங்களுக்கு கிருபை கிடைப்பதாக.
இந்த வாலிப நாட்களில் தான் தவறான வழிகளில் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சூழ்நிலையில் நீங்கள் கர்த்தருக்கென்று வாஞ்சையோடு இருப்பதை கர்த்தர் கண்ணோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் அனைவரையும் இன்னும் அதிக அதிகமாய் அவர் ஆசீர்வதித்து,உயர் ஸ்தலங்களுக்கு உங்களை கொண்டு செல்வார். ஆமென் 🙏
தம்பி தந்தை பெர்க்மான்ஸ் பாடல்கள் நன்றாக இருக்கிறது உண்மைதான் அதற்காக மற்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்கள் இல்லையா? சகோதரி.சாராள் நவரோஜி, நடராஜ முதலியார், எமில் ஜெபசிங், பாஸ்டர் வில்சன், TPM பாடல்களை கேட்டதில்லையா? நீங்கள் கூறுவது இந்த வருடத்து சிறந்த காமெடி என உங்களுக்கே தெரியவில்லையா?
இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் இன்பமாய் இருக்கிறது என்ற வேத வசனம் உங்களுக்கு அப்படியே பொருந்துகிறது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன் கர்த்தர் உங்கள் ஒவ்வொருத்தரையும் ஆசிர்வதிப்பரகா அவ்வளவு சிறப்பகா பாடி இருக்கிறிங்க இன்னும் இன்னும் இது போல பல பாடல்களை பாடி கர்த்தரை மகிமை படுத்துங்கள் இன்னும் இது போல வாலிபர்கள் எழும்பி பிரகாசிக்கணும் ஆமென்🙏
Praise God பாடல்கள் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது தேவபிரசன்னத்தை உணர முடிந்தது.எல்லா கிறிஸ்தவ வாலிபர்கள் இவர்களைப் போல இருந்தால் இந்திய தேசத்திலுள்ள ஜனத்தை எளிதாக இரட்சிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.இன்னும் அநேக பாடல்கள் முலமாக ஆண்டவர் நாமம் மகிமை படட்டும்.கர்த்தர் உங்கள் குழுவினரை ஆசீர்வதிப்பாராக!!!
இளைஞர்களாக சேர்ந்து நீங்கள் இப்படி ஆண்டவரைப்பாடி தேவனை மகிமைப்படுத்துவதைப் பார்க்கும்போது ரெம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது.... தொடரட்டும் உங்களுடைய பாடல்கள்
So blessed to see youngsters taking up the worship in the real sense form Gods word. Good work boys. Beautiful presence, Never ever leave His presence at every stage of your life, because of this world, Blessings
This is how the worship should be. Just lovely songs and the unlimited presence of God. Such worship gives the full glory to God as opposed to the grand setup, posh attires and makeup. Kudos guys. Your work is exemplary
தினமும் ஜெபவேளையில் தந்தைபெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களோடுதான் ஜெபத்தை ஆரம்பிப்போம் வாலிப பிரயாயத்தில் உன் சிருஷ்டிகரை நினை ...என்ற வார்த்தையை நீங்கள் அனைவரும் நினைவுகூர்ந்து பாடல்களை பாடுவது மிக்க மகிழ்ச்சி.... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக....💖
I dont knw the meaning of dis song as i dnt knw dis language..but loved to hear...daily i used to hear..wonderful worshipping... we r in a generation wr one r two people gets together will enjoy to the world... But here seeing all youngsters praising god is really awesome...all glory to god....may god bless you richly dears....
jesus placed us completely in fathers hands. in 1844. He no longer works with us, but works for us. at his 2nd comming He will restore us even if dead. and our tormentors will be killed off. and every one listed in, and as in rev 21:8.
Psalm 133 1 How good and pleasant it is when brothers live together in unity! It is like precious oil poured on the head, running down on the beard, running down on Aaron's beard, down upon the collar of his robes. It is as if the dew of Hermon were falling on Mount Zion.
எத்தனையோ வாலிபர்கள் போதை, குடிப் பழக்கத்திர்க்கு அடிமைகளாக இருக்கும்போது இவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துகிறது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இவர்களை இரட்சித்ததுப் போல் அவர்களையும் இரட்சிப்பீராக ஆமேன் 🙏🙏😭😭
என் மகனுக்காக ஜெபம் பண்ணுங்கள் please ஆலயம் வரமறுக்கிறான் (எஸ்தர்
Ok sister
@@julieevangalin3860 தேவாலய கட்டத்திற்கு போவதற்காக அல்ல, அவருடைய இரட்சிப்புக்காக ஜெபியுங்கள்., தேவால கட்டடங்களில் இயேசு இல்லை.
தேவாலய கட்டடங்கள் எந்த ஒரு சீடரையும் உருவாக்காது, மாறாக அது "பார்வையாளர்களாக உட்கார்ந்து கேட்க" செய்கிறது.
மத்தேயு 28:19-20ஐ கட்டங்க்கள் ஏசுவுக்கு வேலை செய்வது இல்லை , மாறாக காசுக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது
மத்தேயு 10:8ஐ மறந்துவிட்டது. லூக்கா 16:13இன் படி ஒருவன் இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்ய முடியாது. இயேசு எங்களுக்கு இந்த வெளிப்பாடு கொடுத்தவுடன் இயேசுவை நம்பி அவர் போதகத்தில் வீட்டில் சபை கூடுகை செய்ய ஆரம்பித்துவிட்டோம் .
Ennai ratchiyum aandavarey...
இன்னும் இவர்களை ஆசிர்வதியும் அப்பா 🙏🙏🙏🙏God bless you
வாலிபர்கள் சேர்ந்து பாடியதை கேட்க கேட்க மிகவும் சந்தோஷம் தேவனுடைய நாமம் மகமை அடையட்டும்
Hi good Servants of God, MY papa Passed away Listening to this medley He Loved listening To Berchams Medleys, In his daughter I miss Him But big Daddy Called Him Home At 90 he Turned 90 March 17 And Passed April 7 You guys inspiring Songs Are Amazing❤😢
இந்த உலகத்தில் வேறு எந்த தெய்வத்தையும் இவ்வாறு மகிழ்ந்து பாடி ஆராதிக்க முடியாது என் தேவனை மட்டுமே இப்படி மகிமையோடு பாடி ஆராதிக்க முடியும்... இப்படி ஒரு நல்ல வாழ்கையை தந்த தேவனுக்கு நன்றி...
GREAT.THANKYOU.
True ❤
Because there is no other real GOD❤
True
Amen
இளைஞர்கள் இவ்வாறு தேவனை மகிமை படுத்துவது எவ்வளவு சந்தோசமாக உள்ளது😘😘😘😘...தேவனுக்காக நில்லுங்கள் கர்த்தர் உங்களை உயர்த்துவாராக 👍👍👍👍
Amen
Good singing🎤
ஐயா, இதை கேட்க கேட்க உடல் முழுவதும் புல்லரித்தது. கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது. உலகத்தை படைத்த தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பதை உணர முடிகிறது.இது போன்ற செயல்களை பாடல்களின் தொகுப்புகள் இன்னும் வரட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஸ்தோத்திரம். கர்த்தரைப் போற்றுவோம். 🙏👍❤️
Amen 🙏🏻
😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎🎄😎😎🎄😎😎😎😎😎😎🎄😎😎😎🎄
வாலிப பிள்ளைகள் இவ்வலவு அழகாக துதிக்கும்போது உள்ள மெள்ளாம் பொங்குதய்யா உஙகளை மேலும் ஆண்டவர்உயர்துவார் வாழ்த்துக்கள் மகன்களே
வேஷமிடும் கூட்டங்களுக்குள் தேவனை உண்மையாய் தொழுதுக்கோள்ளும் வாலிபர் உங்களை காண்கையில் கண்ணீரோடு தேவனுக்கு நன்றி சொல்கிறேன்..
God bless these children of God
L. Ml
🎉
God bless you
கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணும் பிள்ளைகளைஆசீர்வதியும் இதுபோல் எங்க பிள்ளைகளும் உம்மைணயேநோக்கிப்பார்க்க நல்லமனதைதாரும்
வாலிபர்களே
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகிற வார்த்தை உங்களைப் போல வாலிபர்களை சந்திக்கட்டும்
வாலிப பிராயத்தில் சிருஷ்டிகரை தெரிந்துக்கொண்ட உங்களை இயேசு கிறிஸ்து மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம் 133 : 1
How Good And Pleasant It Is When Brothers Live Together In Unity!
Psalms 133 : 1
WQnx
Amen
Good👍
Beautiful ❤️
Jesus King 🤴 🙌 Jesus King Street 🤴 🙏 🙌 ❤️ 💖 ♥️ 🤴 Jesus King Street 🤴 Jesus King Street 🤴 Jesus love you us me all God with you bro thanks 🎵 psalm 16 .8red fully red fully blue 💙 and hope 💙 will help glorify to lord Jesus King Street 🤴 Jesus King Street 🤴 Jesus love you us me all God with you 🇸🇬 Jesus King 🤴 Street is jabez deva jabez anbu anbu anbu anbu
இளைஞர்கள் இவ்வாறு தேவனை மகிமை படுத்துவது எவ்வளவு சந்தோசமாக உள்ளது
kmmmkmoo.kmkmmokmmmkkmlkmol♍️♍️🤓
lokm.k9km
mlm😍🙊🔉😍🔉😍😍😍😍☝️
💯💖
அன்புத் தம்பிகளே, ஆத்துமாவை தேவனுடன் இணைக்கும் அற்புதமான ஆராதனைக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். இறுதிவரை இயேசுவுக்காக எழும்பிப் பிரகாசிக்க தேவன் அநுக்கிரகம் செய்வாராக ஆமென்.
Super 👌 👌
So nice yo hear again
இப்படிப்பட்ட இளைஞர்களை தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தேசத்திற்கு அடையாளம் காண்பித்து இருக்கிறார்
இளமையை இயேசுவுக்கு பரிசாக்குவோம் நம் வாழ்நாளில் அவருக்காய் பணியாற்றுவோம்
மற்ற வாலிப சகோதர சகோதரிகள் இதைப் பார்த்து ஆண்டவரை மகிமைப்படுத்த வேண்டும்
வேலை செய்யும்போதே கர்த்தரை நோக்கி துதிக்க அருமையான துதி பாடல்கள் ஃபாதர் அய்யாவின் பாடல்களை வகை படுத்தி இசை ஊடன் கொடுத்ததற்கு தேவனுக்கு தோத்திரம்,உங்களுக்கு கிருபை கிடைப்பதாக.
இந்த வாலிப நாட்களில் தான் தவறான வழிகளில் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சூழ்நிலையில் நீங்கள் கர்த்தருக்கென்று வாஞ்சையோடு இருப்பதை கர்த்தர் கண்ணோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் அனைவரையும் இன்னும் அதிக அதிகமாய் அவர் ஆசீர்வதித்து,உயர் ஸ்தலங்களுக்கு உங்களை கொண்டு செல்வார். ஆமென் 🙏
இப்ப மணி இரவு 12 மணி உங்களோடு சேர்ந்து கர்த்தரை ஆராதித்து விட்டேன்!❤
உங்களுடைய கிறிஸ்த்தவ பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.ஆனால் நீங்கள் சினிமா பாடல் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்கள் என்றால் அது தந்தை பெர்க்மான்ஸ் பாடல்கள் மட்டுமே😍
தம்பி தந்தை பெர்க்மான்ஸ் பாடல்கள் நன்றாக இருக்கிறது உண்மைதான் அதற்காக மற்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்கள் இல்லையா? சகோதரி.சாராள் நவரோஜி, நடராஜ முதலியார், எமில் ஜெபசிங், பாஸ்டர் வில்சன், TPM பாடல்களை கேட்டதில்லையா? நீங்கள் கூறுவது இந்த வருடத்து சிறந்த காமெடி என உங்களுக்கே தெரியவில்லையா?
அருமையான பதிவு தம்பிகளே இறையசி உங்களோடு இருப்பதாக [நான் உந்தன் பிள்ளையன்றோ ]
இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் இன்பமாய் இருக்கிறது என்ற வேத வசனம் உங்களுக்கு அப்படியே பொருந்துகிறது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம் 133:1
Amen
அருமை மக்களே...உங்கள் குரலில் இந்த ஜீவனுள்ள பாடலைக்கேட்க மிகவும் அருமையாக உள்ளது...God bless you my dear thambikale ...💐💐💐👌👌👌👍👍👍
நல் மீட்பர் பட்சம் நிற்கும் இரட்சண்ய வீரர்கள்
God bless you all
முடிவு பரியந்தம் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
தேவாதி தேவனை மகிமை படுத்தி பாடிய இளைஞர் குழுவினருக்கும், இசை குழுவினருக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! தேவன் தாமே அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!
Thank you Jesus for your presence Amen
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன் கர்த்தர் உங்கள் ஒவ்வொருத்தரையும் ஆசிர்வதிப்பரகா அவ்வளவு சிறப்பகா பாடி இருக்கிறிங்க இன்னும் இன்னும் இது போல பல பாடல்களை பாடி கர்த்தரை மகிமை படுத்துங்கள் இன்னும் இது போல வாலிபர்கள் எழும்பி பிரகாசிக்கணும் ஆமென்🙏
Praise God
பாடல்கள் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது
தேவபிரசன்னத்தை உணர முடிந்தது.எல்லா கிறிஸ்தவ வாலிபர்கள் இவர்களைப் போல இருந்தால் இந்திய தேசத்திலுள்ள ஜனத்தை எளிதாக இரட்சிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.இன்னும் அநேக பாடல்கள் முலமாக ஆண்டவர் நாமம் மகிமை படட்டும்.கர்த்தர் உங்கள் குழுவினரை ஆசீர்வதிப்பாராக!!!
பழைய, அர்த்தமுள்ள, கர்த்தரை மட்டுமே உயர்த்தும் பாடல்களைப் பாடும் வித்தியாசமான பாடகர் குழுவாக எழும்புவீர்களாக...🎉🎉🎉❤❤
இயேசு நல்லவர். இன்னமும் இந்த பாடல்களை மறக்காமல் இப்போதைய வாலிபர்கள் ஞாபகத்தில் வைத்து தேவனை துதித்து மகிமை படுத்துவது பார்ப்பதில் மிகுந்த சந்தோசம்❤❤🤗🤗
எங்களுக்கு ரொம்பவும் பிடித்தனமா பாடல்கள் அண்ணன்மார்களே
இயேசப்ப உங்களை ஆசீர்வதிப்பார் 💐
எல்லா மத இளைஜர் களும் இப்படி தேவன்பை பாடினால் எவ்வளவு நல்லயிருக்கும். கர்த்தர் ஆசீர்வதிப்பார்
Wonderful singing … I have heard this medley a hundred times …. Please plan to do a medley of paamalai and another one with keerthanaigal
( எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல்
அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர் )- 2
( நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறிவிட்டீர் )- 2
( நன்றி உமக்கு நன்றி )- 2
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே
( உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
உம்மை நினைத்து துதிக்கின்றேன் )- 2
( இயேசையா ஸ்தோத்திரம் )- 4
( உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம் )- 2
கல்வாரி நாயகரே
கண்களில் நிறைந்தவரே
கரம் பிடித்தவரே
கைவிடா கன்மலையே
( உமக்கே ஸ்தோத்திரம்
உமக்கே ஸ்தோத்திரம்
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஸ்தோத்திரம் )- 2
இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
( நேசிக்கிறேன் )- 4
( உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் )- 2
( கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்த்வார் )- 2
( ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் )- 2
இந்த வேலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்குத் தந்னே
( ஆராதனை ஆராதனை )- 8
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே
( என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா )- 2
நன்றி… நன்றி…
( இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான் )- 2
( அப்பாவும் நீரே அம்மாவும் நீரே )- 2
( நான் உந்தன் பிள்ளையன்றோ )- 2
அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
இயேசு அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
( நன்றி )- 4
உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா
( நான் முழங்கால் படியிட்டு
முழுவதும் தருகிறேன் )- 2
நானும் என் வீட்டாரும் உம்மையே சேவிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்களெல்லாம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
( உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே )- 2
( உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் உம்மை போற்றுகிறோம் )- 2.
Kartharrudaiyaa sitham ungalludaiya vazhvil neeraivera nan kartharai thuthikuren😇
அற்புதமாக பாடியுள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுவது எவ்வளவு இன்பமும், நன்மையும் ஆக இருக்கிறது.😍👍
என் மகன்களே!கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வாதிப்பார்!🔥💓🙌👌👏💐
Raising a Godly Generation
இளைஞர்களாக சேர்ந்து நீங்கள் இப்படி ஆண்டவரைப்பாடி தேவனை மகிமைப்படுத்துவதைப் பார்க்கும்போது ரெம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது.... தொடரட்டும் உங்களுடைய பாடல்கள்
இவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துகிறது ரொம்ப சந்தோஷமாக உள்ளது GREETINGS TO YOU ALL.
Frds thevanai potruvatharku naam kuduthu vaikanum ......santhosham ah iruku .....
இத பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு ❤கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதங்களை அளிப்பார்.
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை உங்களுக்கு எப்பொழுது உண்டு. வாலிபர்கள் துதிப்பதில் அவர் என்னும் மனம் மகிழ்கிறார். துதித்து கொண்டே ஆராதிப்போம்
Enakkum ippadi nalla friends kidacha nalla erukkum
இவர்களை அல்லவா சந்தோஷம் சாந்தி சமாதானம் மார்க்கம் என்று சொல்ல முடியும்
உங்களைப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்கள்
God 👑👑👑 Jesus paru
One day my son like this 🥰😍 God bless you all my son's love
STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM STHOTHRAM💯 ✌💕💕💕💕💕💕💕❤
Thank you Jesus 🙏Padiya anaivarayum thevan asirvathiparaka mega arumai🤝
I need such friends who worship god with me . Gbu bro
So blessed to see youngsters taking up the worship in the real sense form Gods word. Good work boys. Beautiful presence, Never ever leave His presence at every stage of your life, because of this world, Blessings
Super brothers Bergmans Appa padalkalai Alaga enaichirukinga Devanuke magimai undagatum Innum ungalai devan payanpaduthutum ❤ GOD bless you brothers
எத்தனை ஆனந்தம்... எத்தனை ஆனந்தம் இயேசு அப்பா வை துதிக்கும் போது நன்றி இயேசு அப்பா .,God Bless you all
Praise the Lord
Vungal anaivaraium Jesus vallamaiyai eduththu payanpaduthuvaaraga amen. Thank you Jesus
Really good melodies...
Beautifully sung...
Much appreciated...
Not shouting but singing meaningfully.
May God bless you all abundantly abundantly
Hey song is awesome ❤ kindly make more songs like this💓God bless you guys 🎉
Excellent Singing Brother 👌👌
I like these kind of medley's of the old songs.
God bless you guys ❤️❤️❤️
This is how the worship should be. Just lovely songs and the unlimited presence of God. Such worship gives the full glory to God as opposed to the grand setup, posh attires and makeup. Kudos guys. Your work is exemplary
ட்ட்ட்ட்ட்டடடட்டடடடடடட்டடடடடடடடடட்ட்டடடடடடட்டடடடடடடடட்ட்டடடடட்டடட்டடடடடடடடடடடடடடட்டடடட்டடடட்டடடடட்டட்டடட்டடட்டடடடடடடடடடட்டடடடடடடடடடட்டடடடடடட்ட்டட்டட்டடடடடடட்டடடடடடடடட்டடடடடட்டட்டடடட்டட்டடடடட்டடடடட்டடடடடடட்டடடடடடடடடடடடடடடடடட்ட்டடடடடடடடடடடடட்ட்டடடடடடடடடடடடடடடடடடடடடட்டடடடடடடடடட்ட்டடடடடடடடடடடடடட்டடடடடடடடட்டட்டடடடடடடடடடடடடடடடட்டடடடடடடடடடடடடடடடடடட்ட
The more I listen these songs before going to bed Iam so blessed 🎉. May God bless each one of you.🎉🎉
God bless all of you brothers I like the songs. I speak English and I understand a few words of Tamil because I am from South Africa.
Very good brother God bless you all the time 🙏👍💐
நிகரில்ல தகப்பனை துதிக்க, ஆராதிக்க நேரமே பத்தாது. வளர்க முயற்சி.
Amen amen appa...nantri raja...எரியும் நெருப்பே உம் ஊழியர்...
Appa song ellama super JESUS Bless you .song selection super Good continue
Big Applause...God bless❤✝️
உத்தரின் பிள்ளைகளே உங்களுக்கு நன்றி நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
Romba nalla erukd ☺ God bless you all one day k 2 3 time's kekre so happy
Pls make more like this... Its much needed... And i sing along in my prayer time
யோவ் ரொம்ப நன்றிங்கியா...என் ஆண்டவரு எவ்வளோ நல்லவருய்யா❤❤
Wow...my dear sons....it gives an immense pleasure and peace of mind to hear this worship.... God bless you all...
Nantri me singing song every nice together we worshipping together we worshipping lord Jesus 👑👑👑 Jesus seeing all ways every nice 💯💯💯
Beautiful songs singing nicely praise be to God God will bless the singers
முதல் பாடல் தொடங்கி கடைசி வரை அனைத்தும் ஆறுதலாக உள்ளது
தினமும் ஜெபவேளையில் தந்தைபெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களோடுதான் ஜெபத்தை ஆரம்பிப்போம் வாலிப பிரயாயத்தில் உன் சிருஷ்டிகரை நினை ...என்ற வார்த்தையை நீங்கள் அனைவரும் நினைவுகூர்ந்து பாடல்களை பாடுவது மிக்க மகிழ்ச்சி.... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக....💖
Wow, great praise and worship, very good voice, God bless you all.Keep doing more.May the Lord reward you,
Praise Jesus. Glory to God for the song well sung. God bless u to sing more songs to glorify Jesus.
Very nice keep it up ❤🎉😊
சூப்பர் பிரதர்ஸ். கர்த்தரின் நாமம் மகிமை படடும்.
God children 🙏🏻
Pls upload more christian tamil medleys like these.. ❤
Amen appa..உம்மை உயர்த்தி உயர்த்தி உள்ளம் மகிழுதையா..amen appa..nantri appa
.devane ivargaluku naan ummai thudhikiren amen
Please post more worship medley like this, Waiting for more... Just finding your page..
AMEN LORD🙏🏻🙏🏻🙏🏻
I dont knw the meaning of dis song as i dnt knw dis language..but loved to hear...daily i used to hear..wonderful worshipping...
we r in a generation wr one r two people gets together will enjoy to the world...
But here seeing all youngsters praising god is really awesome...all glory to god....may god bless you richly dears....
God bless you all...❤
The first song❤
God bless u 🙏
Excellent Melody songs Really awesome and blessings keep it up 🎉
God bless you brother's ❤️✨🥰✝️😇🙌
How amiable is to see brothers gather together to glorify our beloved Saviour please continue to display this unity
Super brothers
God bless you brothers...🎉🎉🎉 lyrics send bro..❤
❤Praise the Lord Excellent
Lesly George
jesus placed us completely in fathers hands. in 1844. He no longer works with us, but works for us. at his 2nd comming He will restore us even if dead. and our tormentors will be killed off. and every one listed in, and as in rev 21:8.
So cute beautiful song
Psalm 133 1
How good and pleasant it is when brothers live together in unity! It is like precious oil poured on the head, running down on the beard, running down on Aaron's beard, down upon the collar of his robes. It is as if the dew of Hermon were falling on Mount Zion.
Kalvari nayaganae touched to. My heart❤️😇 Divine peace are coming on their Mind & heart.