என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ-2 நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்-2 எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே எங்கள் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன்-2 1.ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்-2 எதிரான யோசனை அதமாக்கினர் உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்-2-எங்கள் ஆதரவே 2.ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே-2 கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்-2 -எங்கள் ஆதரவே 3.கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்-2 எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்-2-எங்கள் ஆதரவே
Preise the Lord pastor simeon raj yovan 🎵🎤🎶⚘️💓🤲✝️🛐 I like your worship all
Very wonderful 💐💗💓🥰🤗
God bless you ✝️🤲🛐🙏
Amen 🙏
❤❤
Glory to Jesus Christ 🙏
Amen amen praise the lord 🙏
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ-2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்-2
எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே உம்மை ஆராதிப்பேன்-2
1.ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்-2
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்-2-எங்கள் ஆதரவே
2.ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே-2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்-2
-எங்கள் ஆதரவே
3.கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்-2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்-2-எங்கள் ஆதரவே
க😅 0:24 😅😅 0:24 😊😅😅😅
❤❤❤❤
❤
Praise God Hallelujah 🙌💞
Amen✝️
Amen..... ❤
Praise to God ❤😊
Amen
Amen ✝️ jesus
Praise the lord
Praise God, Super
எங்கள் ஆதரவே அடைக்கலமே
Amen
Amen
Amen