கச்சத்தீவு ஒப்பந்தம் பின்னணி என்ன? |Srilanka |Katchatheevu

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • Katchatheevu is a 163-acre uninhabited island administered by Sri Lanka and was a disputed territory claimed by India until 1976. The island is located between Neduntheevu, Sri Lanka and Rameswaram, India and has been traditionally used by both Sri Lankan Tamil and Indian fishermen.
    SNS Institution Description Link:
    Admission Opens for 2022 - 2023 batch
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E Mail Us: events@snsgroups.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Комментарии • 164

  • @vashinishivani7244
    @vashinishivani7244 Год назад +15

    இலங்கையே ஒரு நாள் குத்தகைக்கு வரும் தமிழ்நாட்டிற்கு

  • @tharmaiya7293
    @tharmaiya7293 2 года назад +15

    கச்சதீவு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒன்றினூடாக இலங்கைக்கு வழங்கப்பட்டது. மு்னதாக அது இநதியாவுடயது.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +3

      தமிழன் சேது மன்னனுக்கு சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்திரா காந்தி கருணாநிதியின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது இப்போது குத்தகைக்கு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்
      இந்த தீவை இனவாத இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்ததன் காரணமாக பல நூறு தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொன்று விட்டது இனிமேல் இந்த தீவை இலங்கைக்கு தர முடியாது எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கூற வக்கற்ற இந்திய அரசாங்கம்
      இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுமையை சாதகமாக பாவித்து குத்தகைக்கு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
      இலங்கை தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று சொல்வதை அருவருப்பாக நினைப்பவர்கள்
      (ஸ்ரீ )என்ற பேயருக்காக பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்
      இரும்புக் கம்பியை தீயில் காய்ச்சி ஸ்ரீ என்ற எழுத்தை தமிழ் பெண்களின் மார்பில் குறிவைத்த வரலாறு இருக்கின்றது
      இலங்கைத் தமிழர்கள் என்று கூறுங்கள்
      வடகிழக்கில் வாழும் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்வது சிறந்தது
      30 வருடமாக கச்சத்தீவு வரலாறு அக்குவேறு ஆணிவேராக பல தமிழர்களால் எழுதப்பட்டு விட்டது
      இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கட்சதீவு
      இந்த வரலாறு விகடன் குழுமத்துக்கு தெரியவில்லையா

    • @muthaiakonar4498
      @muthaiakonar4498 2 года назад

      @@சுரேஸ்தமிழ் nu chu NB M BH JH no MB
      . CCCB FD

    • @VEERANVELAN
      @VEERANVELAN 4 месяца назад

      விகடன் கட்டுமர கட்சிக்கு சல்லரி அடிக்கும் பத்திரிகை.
      ஏன் இந்திய படையிலும் பின்னர் NATO படையிலும் தொளபதி ஆக பணிபுரிந்த ஆளை கேட்கலாமே
      °தொளபதி `😂😂😂😂😂😂

  • @davidratnam1142
    @davidratnam1142 Год назад +3

    India should take back Katchatheev Island to Tamilnadu now itself

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 2 года назад +10

    This agreement was concluded without the consent of both houses and Tamilnadu government. This agreement is illegal it can be canceled by passing a bill canceling the illegal agreement. This will affect the security of our country with China having having an expansion policy Actually it belongs to our Ramnad kingdom They must be allowed to file a case against the illegal agreement Security of our Nation is more important

  • @krishnasamithiagarajan6699
    @krishnasamithiagarajan6699 2 года назад +11

    ராமநாதபுரத்தை ராம்நாட் என்று சொல்ல வேண்டிய தேவை ❓

    • @youtubeTamil
      @youtubeTamil 2 года назад +1

      She was telling the historical story. Historically the place was called Ramnadu, then the British divided it into Ramnad under the zamindari system. Nowadays it is called Ramanathapuram. So what is wrong with her mentioning the old name?

  • @kprakash8067
    @kprakash8067 2 года назад +6

    மாண்புமிகு இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் நலன்கருதி, தாமாக முன்வந்து, ஏற்கனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கச்சத்தீவு தொடர்பாக தொடுத்த வழக்கை விசாரித்து நீதிவழங்க வேண்டுகிறேன்.
    பாரதத்தின் நிலத்தை அன்பளிப்பு வழங்கவோ

  • @user-hu5sz6do5z
    @user-hu5sz6do5z 2 года назад +5

    கட்சதீவை மீட்க வேண்டும்.

  • @sundararajanramaswamy4606
    @sundararajanramaswamy4606 Год назад +1

    Karthika Mam: very lucidly presented without taking sides. Well done. Keep it up.

  • @ganeshkamal4954
    @ganeshkamal4954 Год назад +4

    200ups All நமது பாரத 🔥🔥🔥🇮🇳 பிரதமர் நரேந்திர மோடி 🇮🇳🔥🔥 அவர்களின் ஆசியால் கட்சத்தீவு இன்று இந்தியா வாசம் கூடிய சீக்கிரம் 🔥🔥🔥🔥🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳🔥

    • @paris9332
      @paris9332 5 месяцев назад

      10 varushama onnum kazhattala 😂

  • @christieroshan3673
    @christieroshan3673 2 года назад +9

    Its not only Kachathevu...take Sri Lanka also. Please take Sri Lanka and rule that country as another state.

    • @Dush1002
      @Dush1002 2 года назад

      மறத்தால் வீழ்ந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல் உள்ளது இந்தியாவின் அரசியல் நகர்வு. கால காலமாய் இந்தியா இலங்கைக்கு செய்வது இதைத்தானே...

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 2 года назад +4

    விகடன் டி வி சார் வணக்கம் சார்... இந்த கச்சத்தீவு.... 1977...திருமதி..முன்னால்.பாரத.இந்தியா.பிரதமர்... இந்திரா காந்தி அவர்கள்❤ காலத்தில்.. விற்பனை செய்ய பட்டது.. திரு🙏 பாரத. இந்தியா🙏 தமிழ்நாடு மாநிலத்தில்.. முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில்... கச்சத்தீவை விற்பனை செய்ய கொண்டார்..இன்று.. கச்சத்தீவு இருந்தால்... திமுக. மாடல் திருடியன் கும்பல் தலைவன்... கஞ்சா தீவு ஆக்கி... இதில் வரும்.. பணத்தை எடுத்து கொண்டு., துபாயில்.... திருடியன் மாடல்.... கஞ்சா... கடை. சாரி கஞ்சா மால். ஆக்கி இருப்பதே மாடல் திமுக திருடியன் கும்பல் தலைவன் லட்சியம்.... PM⭐....

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      தமிழன் சேது மன்னனுக்கு சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்திரா காந்தி கருணாநிதியின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது இப்போது குத்தகைக்கு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்
      இந்த தீவை இனவாத இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்ததன் காரணமாக பல நூறு தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொன்று விட்டது இனிமேல் இந்த தீவை இலங்கைக்கு தர முடியாது எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கூற வக்கற்ற இந்திய அரசாங்கம்
      இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுமையை சாதகமாக பாவித்து குத்தகைக்கு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
      இலங்கை தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று சொல்வதை அருவருப்பாக நினைப்பவர்கள்
      (ஸ்ரீ )என்ற பேயருக்காக பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்
      இரும்புக் கம்பியை தீயில் காய்ச்சி ஸ்ரீ என்ற எழுத்தை தமிழ் பெண்களின் மார்பில் குறிவைத்த வரலாறு இருக்கின்றது
      இலங்கைத் தமிழர்கள் என்று கூறுங்கள்
      வடகிழக்கில் வாழும் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்வது சிறந்தது
      30 வருடமாக கச்சத்தீவு வரலாறு அக்குவேறு ஆணிவேராக பல தமிழர்களால் எழுதப்பட்டு விட்டது
      இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கட்சதீவு
      இந்த வரலாறு விகடன் குழுமத்துக்கு தெரியவில்லையா

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад +2

    குத்தகையா சீக்கிரமே கச்சா தீவு இந்தியா வசம் ஆகும்

  • @vadivelbalaji6864
    @vadivelbalaji6864 Год назад +2

    As per the old records,Katcha theevu belongs to India only ...

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +9

    இந்த நேரத்தில் புரட்சித்தலைவி இல்லாமல் போய் விட்டாரே அவர் இருந்து
    இருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும்

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 2 года назад +2

    தானமாக கொடுக்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா திரும்ப பெற்றாகவேண்டும். அதில் இந்திய கப்பற்படைதளம் அமைக்கவேண்டும்.

  • @RAMESHARAO
    @RAMESHARAO 2 года назад +5

    Really informative. Good explanation. Pl improve audio quality.

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 2 года назад +3

    ஆங்கிலச் சொற்களை கூடுமானவரை தவிர்த்திருக்கலாம்

  • @baladandayuthamvs5738
    @baladandayuthamvs5738 2 года назад +5

    வழவழா கொழகொழா,எங்க நேரத்த வீண் அடிச்சிடடு

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      தமிழன் சேது மன்னனுக்கு சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்திரா காந்தி கருணாநிதியின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது இப்போது குத்தகைக்கு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்
      இந்த தீவை இனவாத இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்ததன் காரணமாக பல நூறு தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொன்று விட்டது இனிமேல் இந்த தீவை இலங்கைக்கு தர முடியாது எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கூற வக்கற்ற இந்திய அரசாங்கம்
      இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுமையை சாதகமாக பாவித்து குத்தகைக்கு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
      இலங்கை தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று சொல்வதை அருவருப்பாக நினைப்பவர்கள்
      (ஸ்ரீ )என்ற பேயருக்காக பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்
      இரும்புக் கம்பியை தீயில் காய்ச்சி ஸ்ரீ என்ற எழுத்தை தமிழ் பெண்களின் மார்பில் குறிவைத்த வரலாறு இருக்கின்றது
      இலங்கைத் தமிழர்கள் என்று கூறுங்கள்
      வடகிழக்கில் வாழும் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்வது சிறந்தது
      30 வருடமாக கச்சத்தீவு வரலாறு அக்குவேறு ஆணிவேராக பல தமிழர்களால் எழுதப்பட்டு விட்டது
      இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கட்சதீவு
      இந்த வரலாறு விகடன் குழுமத்துக்கு தெரியவில்லையா

  • @gurumurthy9846
    @gurumurthy9846 2 года назад +2

    You have not fully disclosed the then prime minister's action. First then prime minister Indira gandi not brought gifting deal of kachathivu in our parliament. At that time parliament was in suspention due to emergency

  • @Black-ti5bs
    @Black-ti5bs 2 года назад +6

    Congress family,DMK family than naatula paathi prechanai ku kaaranam

  • @duraipaza2693
    @duraipaza2693 Год назад +2

    நமது பாரத பிரதமர் ஐயா மோடி ஜி அவர்களால் தமிழகத்தின் கட்சத்தீவு கூடிய விரைவில் நம்மிடம் வந்து சேரும் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🎉🎉❤

    • @paris9332
      @paris9332 5 месяцев назад

      10 varshama onnum kazhattala 😅

  • @chenosee2422
    @chenosee2422 2 года назад +7

    the problem with all the you tubers are living on dream world! Craziness.

    • @kanchiraveisubramaniyan9187
      @kanchiraveisubramaniyan9187 2 года назад +3

      Mr.Chen Osee,
      What is your nationality please.?

    • @Jews__Slayer
      @Jews__Slayer Год назад +1

      Pala nooru varusathuku munadi oru manusan na flight seiye poren nu sollu bothu yellarum dream world le irukan nu thaq sonnange

  • @salhanajath8237
    @salhanajath8237 Год назад +1

    Shrimau Bandra nayaka Amma super intelligent 💪

  • @jambunathan60
    @jambunathan60 2 года назад +1

    ,
    சரியான வழ வழா
    பேராசிரியர் , ஜ ம் பு நா த ன்

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 года назад +2

    இலங்கையே அதானியின் குத்தகைக்கு வரும் நிலையில் உள்ளதா

  • @sa68269
    @sa68269 2 года назад +10

    அப்போ எதுக்கு இந்த வீடியோ.... officialaa பேசும் போது போடுங்க
    ..... சும்மா புதுசா கிளப்பி விடாதீங்க....

    • @arivazhagann913
      @arivazhagann913 2 года назад

      சரியா சொன்னீங்க திருட்டுபசங்க .தமிழன் நிலத்தைச்சுருக்கவேண்டும் என்பதே திட்டம். திருப்பியெல்லாம் வாங்கமாட்டாங்க

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 6 месяцев назад

    ஐயா மோடி ஜி ஆய் அவர்களின் தயவால் கச்சத்தீவு தமிழகத்துக்கு வந்து சேர வேண்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉👍👍👍

  • @rajakavi2006
    @rajakavi2006 2 года назад +4

    Good info. Nice Presentation🙂

  • @kumarrajan8777
    @kumarrajan8777 2 года назад +1

    "" MODI RAJAPAKSA OF INDIA AND GOTAMBAYA RAJAPAKSA CONTINUES THEIR BUSINESS DURING THE THIS ECONOMIC HARDSHIP EACH OTHER ...

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 года назад +1

    Super

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      தமிழன் சேது மன்னனுக்கு சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்திரா காந்தி கருணாநிதியின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது இப்போது குத்தகைக்கு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்
      இந்த தீவை இனவாத இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்ததன் காரணமாக பல நூறு தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொன்று விட்டது இனிமேல் இந்த தீவை இலங்கைக்கு தர முடியாது எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கூற வக்கற்ற இந்திய அரசாங்கம்
      இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுமையை சாதகமாக பாவித்து குத்தகைக்கு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
      இலங்கை தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று சொல்வதை அருவருப்பாக நினைப்பவர்கள்
      (ஸ்ரீ )என்ற பேயருக்காக பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்
      இரும்புக் கம்பியை தீயில் காய்ச்சி ஸ்ரீ என்ற எழுத்தை தமிழ் பெண்களின் மார்பில் குறிவைத்த வரலாறு இருக்கின்றது
      இலங்கைத் தமிழர்கள் என்று கூறுங்கள்
      வடகிழக்கில் வாழும் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்வது சிறந்தது
      30 வருடமாக கச்சத்தீவு வரலாறு அக்குவேறு ஆணிவேராக பல தமிழர்களால் எழுதப்பட்டு விட்டது
      இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கட்சதீவு
      இந்த வரலாறு விகடன் குழுமத்துக்கு தெரியவில்லையா

  • @vivekbalaji8609
    @vivekbalaji8609 Год назад

    Prepare well,

  • @bnrlodgeandmarriagehallsiv7573
    @bnrlodgeandmarriagehallsiv7573 2 года назад

    karthiga..... nice explanation

  • @duraimithran4385
    @duraimithran4385 2 года назад +8

    இது தமிழ் ஊடகம் தமிழில் பேசுங்கள்!!!!! மொழி கலப்பு மொழி அழிப்பு.......... தமிழர்கள் எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை

    • @SanthanamBagavathi
      @SanthanamBagavathi 2 года назад

      விவரங்கள் பே சுகின்ற பொழுது சில ஆங்கில சொற்கள் வருவது சகஜமே! மொழி ஆதனால் அழிந்து விடாது .வெள்ளைக்காரன்350 வருடம் ஆட்சிசெய்தான் தமிழ் என்ன அழிந்தா விட்டது ?அருமை நண்பர்களே வீணான மொழித்துவஷம் வே ணாம்

  • @palanitamil836
    @palanitamil836 2 года назад +2

    1974to 2074 நூறு வருஷம் எக்கிறி மெண்ட் சும்மா வாய் சவடால்

  • @studiov4u
    @studiov4u 2 года назад

    nice presentation karthika

  • @selvi5156
    @selvi5156 2 года назад

    Good topic spoke well

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      தமிழன் சேது மன்னனுக்கு சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்திரா காந்தி கருணாநிதியின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது இப்போது குத்தகைக்கு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்
      இந்த தீவை இனவாத இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்ததன் காரணமாக பல நூறு தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொன்று விட்டது இனிமேல் இந்த தீவை இலங்கைக்கு தர முடியாது எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கூற வக்கற்ற இந்திய அரசாங்கம்
      இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுமையை சாதகமாக பாவித்து குத்தகைக்கு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
      இலங்கை தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று சொல்வதை அருவருப்பாக நினைப்பவர்கள்
      (ஸ்ரீ )என்ற பேயருக்காக பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்
      இரும்புக் கம்பியை தீயில் காய்ச்சி ஸ்ரீ என்ற எழுத்தை தமிழ் பெண்களின் மார்பில் குறிவைத்த வரலாறு இருக்கின்றது
      இலங்கைத் தமிழர்கள் என்று கூறுங்கள்
      வடகிழக்கில் வாழும் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்வது சிறந்தது
      30 வருடமாக கச்சத்தீவு வரலாறு அக்குவேறு ஆணிவேராக பல தமிழர்களால் எழுதப்பட்டு விட்டது
      இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கட்சதீவு
      இந்த வரலாறு விகடன் குழுமத்துக்கு தெரியவில்லையா

  • @thalirulagam661
    @thalirulagam661 2 года назад +1

    அந்த கேள்விகுறிய எப்பதா எடுபீங்க

  • @skfunboysgameingskfunboysg5700
    @skfunboysgameingskfunboysg5700 2 года назад

    Akka supper

  • @salhanajath8237
    @salhanajath8237 Год назад

    Serima bandaranayaka Amma super💪

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +2

    Gigolo✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚✊👍👌💪💚

  • @bakkiyanathank7618
    @bakkiyanathank7618 2 года назад +3

    என்னசொன்னம்மாஒரேகுலப்பமாஇருக்கு

  • @kprakash8067
    @kprakash8067 2 года назад +2

    தொடர்ச்சி
    குத்தகைக்கு விடவோ விற்பனை செய்யவோ நமது நாட்டின் அரசியலமைப்பில் வழிதுறைகள் இருப்பின் அவற்றையும் வேரோடு நீக்கி இந்திய ஒருமைப்பாட்டை காக்க வேண்டுமாய் தங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

  • @Tamilselvan-1900
    @Tamilselvan-1900 Год назад +2

    Hindustan

  • @VijaySuresh1
    @VijaySuresh1 5 месяцев назад

    Why there is no mention about M.Karunanidhi led DMK government during 1974?

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +1

    Parliment 2 house layum bill passagamal Indira.pandara Nayak
    2 perum sign panni kodukkapattathu.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад +1

    marie crise

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 года назад +2

    KACHCHA THIVOO THAMIL ELAM PEOPLE'S LIFE (JAFFNA THAMIL PEOPLE'S PROPERTY ) DON'T SPEAKING KACHCHA THIVOO . THIS IS ISLAND 🏝️🏝️🏝️ MY PROPERTY BECAUSE MY JAFFNA THAMIL PEOPLE'S PROPERTY DON'T SPEAKING KACHCHA THIVOO AND DON'T LOOKING KACHCHA THIVOO.

    • @christieroshan3673
      @christieroshan3673 2 года назад

      Who cares....give the whole Sri Lanka to India. Let Modi rule it...I am a Jaffna Tamil..but sick and tired of the Sinhalese govt. Bye bye Lanka

  • @aboobakkara8748
    @aboobakkara8748 2 года назад +1

    Meenavargal prachinaigal ennavo?. Aanaal ungal prachinaigalthan athigam. Entha oru prachinaiyanalum veen thambattamadithu athai nadakkmal keduthu viduveergal.chila pechu vaarthaigal ragasiyamaha nadanthaal athai ippadiya keduppathu.?.

  • @maniganesan3892
    @maniganesan3892 2 года назад +1

    I want House build

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад

    ❤❤❤❤❤

  • @marimuthurangaswami4997
    @marimuthurangaswami4997 2 года назад +4

    அம்மா இருந்தால் கண்டிப்பாக கச்சதீவை மீட்டு வந்திருபார்கள்.

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 года назад +12

    இதையே எத்தனை காலம்தான் சொல்வீர்கள் ? தமிழகத்திற்கு குறிப்பாக சென்னைக்கு மிக விரைவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படப்போகிறது. அதை கவனிக்கலாம் முதல்ல.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      தமிழன் சேது மன்னனுக்கு சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்திரா காந்தி கருணாநிதியின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது இப்போது குத்தகைக்கு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்
      இந்த தீவை இனவாத இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்ததன் காரணமாக பல நூறு தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொன்று விட்டது இனிமேல் இந்த தீவை இலங்கைக்கு தர முடியாது எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கூற வக்கற்ற இந்திய அரசாங்கம்
      இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுமையை சாதகமாக பாவித்து குத்தகைக்கு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
      இலங்கை தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று சொல்வதை அருவருப்பாக நினைப்பவர்கள்
      (ஸ்ரீ )என்ற பேயருக்காக பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்
      இரும்புக் கம்பியை தீயில் காய்ச்சி ஸ்ரீ என்ற எழுத்தை தமிழ் பெண்களின் மார்பில் குறிவைத்த வரலாறு இருக்கின்றது
      இலங்கைத் தமிழர்கள் என்று கூறுங்கள்
      வடகிழக்கில் வாழும் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்வது சிறந்தது
      30 வருடமாக கச்சத்தீவு வரலாறு அக்குவேறு ஆணிவேராக பல தமிழர்களால் தமிழர்களால் எழுதப்பட்டு விட்டது இந்த வரலாறு விகடன் குடும்பத்துக்கு தெரியவில்லையா

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 года назад

      @@சுரேஸ்தமிழ்
      கருணாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?
      இது மாநில அரசு சம்பந்தப்பட்ட விடயமா ?
      பிரதமர் இந்திரா மாநில முதல்வரிடம் கருத்துக்கேட்டு அவர் ஒப்புக்கொண்ட பின்தான் இந்த விடயத்தில் முடிவு எடுக்க முடியுமா ?
      இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது வேறு எங்காவது இருக்கிறீர்களா ?

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      ruclips.net/video/jlKma0oGIdU/видео.html

  • @senthamilnila
    @senthamilnila 2 года назад +1

    Nice presentation...great work ma.

  • @rrrkkr8629
    @rrrkkr8629 2 года назад

    Ladak areavaichinavitkuindiavittukkodukkuma

  • @iam-manojkumar
    @iam-manojkumar 2 года назад +2

    Trainee ah ma ne..

  • @LISTENINGfull
    @LISTENINGfull 2 года назад +1

    Hi

  • @cricketfan5640
    @cricketfan5640 2 года назад +1

    Srilanka meenavargal meena srilanka tamil

  • @safeerkhanabdul
    @safeerkhanabdul 2 года назад +1

    Kachadeevu mattumilla ilangayum eduthukungooo

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 2 года назад +1

      ayyo engaluku vendam.enga nadu nimathiya iruku

    • @Jews__Slayer
      @Jews__Slayer Год назад

      Kandipa oru naal varum bro...ilangai india ode oru state ah maarum...namme Tamizhargal onna irupom✊🏼🇮🇳❤

  • @arunachalam9441
    @arunachalam9441 2 года назад +1

    Annamalai Arasiyal seykiror.

  • @user-hu5sz6do5z
    @user-hu5sz6do5z 2 года назад +2

    நம் தமிழக மீனவர்களை (சிங்களவன் சுட்டு கொள்கிறான்).

  • @dmjcrazy7879
    @dmjcrazy7879 2 года назад +1

    Adai pavavingala kachatheevu Tamil Nadu udayathu da

  • @govindashyamsundar
    @govindashyamsundar 2 года назад

    eppo athukku entha post, nothing new, same old thing saying tamilnadu fisherman not indian fisherman andd putting all the blames on fmindian fisherman from tamilnadu.

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 Год назад +1

    Dei enga kacha deeva kodungada

  • @isurusanjaya236
    @isurusanjaya236 2 года назад

    🤣😂😂😂 talking about sri lanka
    But speak tamilish
    Before overcome kachchathiw speak correct tamil ..

  • @RajaSekar-uv7zp
    @RajaSekar-uv7zp 2 года назад

    Appa ava andha theeva vithuttala. Yaar veetu sotha yaaru vikkaradhu. Athu nammma idam. Namma makkala shoot pannranga.sari vidunga avanugale vechittu pogattum. Nam ratha sondhangal thane. Shooting ellam romba over. Pudichuttu po warning kudu fine podu. Vitru avlo tha

  • @Usera72854
    @Usera72854 Год назад

    Please Hindi speak

  • @purushothamnaidu611
    @purushothamnaidu611 2 года назад

    Let tham fishing srilankan Tamil both of the people .

    • @ruzdhanmhd
      @ruzdhanmhd 2 года назад

      அதுக்கு வடக்கிலுள்ள இராணுவத்த எடுக்கனும் இல்லைனா வாய்ப்பில்ல..

  • @warriorclan2671
    @warriorclan2671 2 года назад

    Dai kothuadimai un palaoya owner kartumaram tharaivarthu kudathudu than da katchatheevu history 😁

  • @mhmdrizwan8343
    @mhmdrizwan8343 2 года назад

    நீங்க பின் பக்கம் முடியெல்லாம் வளிச்சிட்டு இருங்க. கச்ச தீவு தாரம்

  • @kumarkannan683
    @kumarkannan683 2 года назад +1

    தங்கையச்சி கச்சைதீவு குடுத்தாலும் தமுழகமீனவர் இலங்கை எல்லைக்குள் வரமாட்டார்களா? வந்தால் என்ன செய்வது.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +1

      கச்சதீவை கொடுத்தால் ஈழத்து மீனவர்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள் வர வேண்டி வந்தால் என்ன செய்வது

  • @jagannathanvenugopal5569
    @jagannathanvenugopal5569 2 года назад +1

    RIP Tamil

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      தமிழன் சேது மன்னனுக்கு சொந்தமாக இருந்த கச்சதீவை இலங்கை அரசாங்கத்திடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்திரா காந்தி கருணாநிதியின் ஒத்துழைப்போடு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது இப்போது குத்தகைக்கு கேட்டு பிச்சை எடுக்கிறார்கள்
      இந்த தீவை இனவாத இலங்கை அரசாங்கத்திடம் கொடுத்ததன் காரணமாக பல நூறு தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சுட்டுக் கொன்று விட்டது இனிமேல் இந்த தீவை இலங்கைக்கு தர முடியாது எங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கூற வக்கற்ற இந்திய அரசாங்கம்
      இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சுமையை சாதகமாக பாவித்து குத்தகைக்கு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது
      இலங்கை தமிழர்கள் ஸ்ரீலங்கா என்று சொல்வதை அருவருப்பாக நினைப்பவர்கள்
      (ஸ்ரீ )என்ற பேயருக்காக பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்
      இரும்புக் கம்பியை தீயில் காய்ச்சி ஸ்ரீ என்ற எழுத்தை தமிழ் பெண்களின் மார்பில் குறிவைத்த வரலாறு இருக்கின்றது
      இலங்கைத் தமிழர்கள் என்று கூறுங்கள்
      வடகிழக்கில் வாழும் தமிழர்களை ஈழத் தமிழர்கள் என்று சொல்வது சிறந்தது
      30 வருடமாக கச்சத்தீவு வரலாறு அக்குவேறு ஆணிவேராக பல தமிழர்களால் எழுதப்பட்டு விட்டது
      இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கட்சதீவு
      இந்த வரலாறு விகடன் குழுமத்துக்கு தெரியவில்லையா

  • @RajaTamilan137
    @RajaTamilan137 2 года назад +2

    நாம் தமிழர் கட்சி💪

  • @marmadesam406
    @marmadesam406 2 года назад

    Kachatheevu can be divided into parts one belongs to India and other to Sri Lanka! A land border can be setup there!!

    • @Manijkoi
      @Manijkoi Год назад

      Lusu koo madri pesrathu, why should it be divided

  • @drjohn6729
    @drjohn6729 2 года назад +2

    துரதிர்ஷ்ட வசமாக நமது நாட்டில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். நிகழ்வுகளின் பிண்ணனி பற்றி யாரும் பேசுவதில்லை. 1960, 1970 களில் இலங்கையில் உள்ள பல லட்சம் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளிகளை நாட்டை விட்டு துரத்த ஆரம்பித்தார்கள். திரிகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடல்படைக்கு 100 வருட குத்தகைக்கு விட தயாராக இருந்தார்கள். அந்த நேரத்தில் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய வம்சாவளி மக்களை அகதிகளாக்கி துரத்த வேண்டாம், அமெரிக்க கடல்படை நமது பிராந்தியத்துக்கு வந்தால் அமைதி சீர் குலையும், நாம் எப்போதும் இணக்கமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய நேரத்தில் இலங்கை சம்மதித்து மீன்பிடிக்க வசதியாக கச்சத்தீவை கேட்டது. அங்குள்ள இந்திய மக்கள் பிரச்சினை தீர்ந்தால் சரிதான் என்றும் அமெரிக்க படைகள் நமது நாட்டு பக்கத்தில் நிலை கொள்வதை தடுக்கும் நோக்கத்திலும் அந்த தீவை இலங்கைக்கு வழங்கினார் அன்றைய பிரதமர். அந்த தீவை வழங்கியதால் அமெரிக்க வல்லாதிக்கம் நமது கடல் பகுதியில் தடுக்கப்பட்டது. இந்திய வம்சாவளி மக்கள் துரத்தி அடிக்கப்படுவது நின்றது. இல்லையேல் அமெரிக்கா அன்றே புகுந்திருக்கும். நமது தேசத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும். அந்த நிலை மிக சாமர்த்தியமாக தடுக்கப்பட்டது. எந்த கட்சி அன்று ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். இதுதான் உண்மை.

    • @swarnalatha7767
      @swarnalatha7767 2 года назад

      Super thank you for your information

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 года назад

      உண்மை

    • @kannutradingcompany3612
      @kannutradingcompany3612 2 года назад

      Now only we know. It is give and take by the former PM Indira Gandhi. Right decision. This is never explained by any media or politicians. Thank you for enlightening .

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 2 года назад

      அருமையான வரலாற்று பதிவு

    • @warriorclan2671
      @warriorclan2671 2 года назад

      Ola ola olamma 😁🤣innum nalla muttu kodu.Dai muttal naaye 1971 la America india Pakistan war la Pakistan ku support pannichu .Athu nadanthudu Bangladesh la athukum katchathevukum enna da sambandam 😁😅

  • @saleimministry7128
    @saleimministry7128 2 года назад

    Oru pinnaniyum sollala ...

    • @marmadesam406
      @marmadesam406 2 года назад

      ஏன் என்றால் ஒரு பின்னணியும் இல்லை!!

  • @cinytube9125
    @cinytube9125 2 года назад

    சுப்பிரசுவாமிக்கு அங்கே ஒரு
    மடாலயம் கட்டினால் கச்சதீவு
    தமிழகத்திற்கு சொந்தமாகலாம்
    கச்சதீவு இருபகுதியினருக்கும்
    சொந்தமாகும்.

  • @Ram78979
    @Ram78979 2 года назад

    இந்த வுமன் இங்கிலீசில் இஸ்பீக் பண்ணினாலும், கச்சை கட்டினாலும் தீவு இலங்கையின் ஒரு பார்ற்.

  • @ElaThinagaran
    @ElaThinagaran 2 года назад

    நடந்த ஒப்பந்தம் பற்றி தவறான ஒளிபரப்பு
    மேலும் இந்த அம்மணிக்கு தமிழ் தெரியாதா. தமிழ் செய்தி தமிழ் மொழியில் சொல்லுங்க. பாதி ஆங்கிலம் ஏன். தூய தமிழ் வேண்டாம். வழக்கு தமிழ் கூட தெரியாத. வெட்கப்பட வேண்டிய விஷயம்.

  • @sivakamasundarithendral7768
    @sivakamasundarithendral7768 2 года назад

    நீங்க பேசு தமிழ் ரொம்ப கேவலமா இருக்கு...

  • @johnprakashrajkumarr1131
    @johnprakashrajkumarr1131 2 года назад +1

    The records say it belongs to king of Ramnad no one has the powers to give it to another country. The legal department must study the agreement
    why it was given to Srilanka. In my opinion no one has the right to give away any land that belongs to India.
    This can be taken to world court by Tamil nadu government.
    Alternatively we can collect money and pay Srilankan government to cancel the agreement. If you can post the agreement we can find out the loop holes in the agreement. Are they going by the agreement. Legally they must hand it over to Tamilnadu. With Chinese expansion programs it maybe a threat to India.

  • @robinhoot198
    @robinhoot198 2 года назад

    கோத்தா ! இத விட ஒவ்வொரத்தரோட படுக்கலாமே