படைப்புக்கலை - அசோகமித்திரன் ஞாயிறு நூல் அறிமுகம் 8 Asokamithiran

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #tamilliterarytalks
    #sureshpradheep
    #தமிழிலக்கியம்

Комментарии • 8

  • @thambu.c5804
    @thambu.c5804 Год назад +2

    சுரேஷ் பிரதீப் உங்களை நீண்ட காலமாக முகநூலில் சரி மற்ற இடங்களிலும் கவனித்து வருகிறேன். சில நேரங்களில் பாராட்டியும் விமர்சித்தும் ஏன் உங்களுடன் விவாதித்தும் கடந்திருக்கிறேன். பல்வேறு சூழலிலும் நீங்கள் தொடர்ச்சியாக ஒரு துறையில் அதன் வீச்சை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நல்ல விடயம். வாழ்ததுக்கள். 🌹

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 Год назад

    புத்துணர்ச்சி தரக்கூடிய நாவலை பரிந்துரைக்க முடியுமா

    • @sureshpradheep1
      @sureshpradheep1  Год назад +1

      அசோகமித்திரனுடையதா பொதுவாகவா?

    • @mohammedibrahimali2988
      @mohammedibrahimali2988 Год назад

      @@sureshpradheep1 பொதுவாக

    • @sureshpradheep1
      @sureshpradheep1  Год назад

      பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர்

    • @mohammedibrahimali2988
      @mohammedibrahimali2988 Год назад

      @@sureshpradheep1 நன்றி

    • @thesiv1170
      @thesiv1170 Год назад +1

      இப்படி ஓர் நூல் வெளியாகியிருப்பதே தெரியாது. எனவே அறிமுகத்திற்கு மிக்க நன்றி!