அன்றாட வாழ்வை அறத்துடன் வாழ்வது சாத்தியமா? Q & A 11 Righteousness in day-to-day life

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 сен 2023
  • #tamilliterarytalks
    #sureshpradheep
    #தமிழிலக்கியம்
    #வாசிப்பு

Комментарии • 3

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 10 месяцев назад +2

    என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தற்க்கு மிக்க நன்றி. அருமையான விளக்க உரை.
    இக்காணொளியை உள்வாங்கும் பொது ஒரு கேள்வியும் பதிலும் புத்தூபிக்கிறது.
    இலக்கிய வாசிப்பின் முடிவில் வரும் மனத்தெளிவும் அதை செயல்களின் மூலம் செயல்படுத்த முயலும் பொது அதற்கான எதிர்புகள் நம்மை காலகப் படுத்துகிறது - குடும்பத்தின் எதிர்ப்புகள் தான். 'ஏதற்க்கெடகுத்தாலும் கோர சொலுவான்' என்ற பட்டம் தான் மிச்சம். இவையெல்லாம் மனதில் எழும் கேள்விகளுக்கு அழுத்ததை தருகிறது அதுதான் வெறுப்பாக மாறுதல் அடைந்து உணர்ச்சிகளில் வெளிபடுகிறது. முடிந்தவரை எழுதி திர்க்கிறேன். பிறரை கூறாமல் என்னை திருத்தி கொள்ள முயல்கிறேன்.
    நன்றி,
    இப்ராஹீம்

  • @user-se7ss4yi8d
    @user-se7ss4yi8d 10 месяцев назад

    நன்றி அய்யா

  • @kamarajmani8329
    @kamarajmani8329 10 месяцев назад

    Nice ❤