Tamil literary talks
Tamil literary talks
  • Видео 119
  • Просмотров 48 117

Видео

வாசிப்பு ஏன் சோர்வளிக்கிறது? - Why reading is tiring? Tamil
Просмотров 5782 месяца назад
வாசிப்பு ஏன் சோர்வளிக்கிறது? - Why reading is tiring? Tamil
வாசிக்க வேண்டிய பத்து நூல்கள் - Ten must read books திருச்சி வானொலி நிலையம்
Просмотров 5 тыс.2 месяца назад
#tamilliterarytalks #sureshpradheep #bookintro #தமிழிலக்கியம்
மூடர்களை எதிர்கொள்வது எப்படி? - ஒரு விளக்கம் How to face stupid people?
Просмотров 1,3 тыс.3 месяца назад
#tamilliterarytalks #sureshpradheep #tamilliterature
World Book Day - இராசேந்திர சோழன் படைப்புகள் ஒரு பார்வை Rajendra Cholan
Просмотров 2403 месяца назад
#sureshpradheep #tamilliterarytalks #தமிழிலக்கியம் #இராசேந்திரசோழன் #worldbookday
கார்ல் மார்க்ஸ் - செவ்வியல் அரசியல் பொருளாதாரம் - நூல் அறிமுகம் 14 பகுதி 2
Просмотров 2383 месяца назад
#karlmarx #economics #politicaleconomics #sureshpradheep #tamilliterarytalks #தமிழிலக்கியம்
பாலுணர்வும் கெட்டவார்த்தைகளும் இலக்கியத்திற்கு அவசியமா? Q & A 12
Просмотров 4123 месяца назад
#tamilliterarytalks #sureshpradheep #தமிழிலக்கியம்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - எஸ். நீலகண்டன் நூல் அறிமுகம் 14 S.Neelakandan
Просмотров 3323 месяца назад
#sureshpradheep #tamilliterarytalks #தமிழிலக்கியம் #பொருளாதாரம் # bookintro
ராக்கெட் தாதா - ஜி.கார்ல் மார்க்ஸ் நூல் அறிமுகம் 13 G Karlmarx
Просмотров 2457 месяцев назад
#tamilliterarytalks #chennaibookfair2023 #sureshpradheep #தமிழிலக்கியம் #bookintroduction
காலத்தை விஞ்சி நிற்கும் கலை - கீரனூர் ஜாகிர்ராஜா நூல் அறிமுகம் 12 Keeranur Jakirraja
Просмотров 2687 месяцев назад
#tamilliterarytalks #தமிழிலக்கியம் #sureshpradheep #வாசிப்பு #bookintroduction
தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு - குடவாயில் பாலசுப்ரமணியன் நூல் அறிமுகம் 11 Kudavayil Balasubramanian
Просмотров 4348 месяцев назад
#sureshpradheep #tamilliterarytalks #தமிழிலக்கியம் ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு - I www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7kJly&tag=ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு- I#book1/ ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு - II www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt7kJly&tag=ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு- I#book1/ ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு - III www.tamildigitallibra...
அந்தக் காலத்தில் காப்பி இல்லை - ஆ.இரா.வேங்கடாசலபதி நூல் அறிமுகம் 10 தமிழும் பண்பாடும் Tamil&Culture
Просмотров 3009 месяцев назад
#tamilliterarytalks #தமிழிலக்கியம் #sureshpradheep #வாசிப்பு #bookintroduction
Unwrapping Bharathi! பாரதிப் படைப்புகள் பெட்டித்திறப்பு...
Просмотров 2789 месяцев назад
#tamilliterarytalks #sureshpradheep #தமிழிலக்கியம் #bharathiyar #alliancecompany Alliance Books இணைய முகவரி www.alliancebook.com/ தொடர்பு எண் 9289281314
அன்றாட வாழ்வை அறத்துடன் வாழ்வது சாத்தியமா? Q & A 11 Righteousness in day-to-day life
Просмотров 34510 месяцев назад
அன்றாட வாழ்வை அறத்துடன் வாழ்வது சாத்தியமா? Q & A 11 Righteousness in day-to-day life
அகில இந்திய வானொலிக்கு (திருச்சி) அளித்த நேர்காணல்-சுரேஷ் பிரதீப் (நேர்கண்டவர் - திரு.அடைக்கலராஜ்)
Просмотров 26210 месяцев назад
அகில இந்திய வானொலிக்கு (திருச்சி) அளித்த நேர்காணல்-சுரேஷ் பிரதீப் (நேர்கண்டவர் - திரு.அடைக்கலராஜ்)
இலக்கிய வாசிப்பு மகிழ்ச்சி அளிக்குமா? - Q & A 10 Is literature brings happiness?
Просмотров 31211 месяцев назад
இலக்கிய வாசிப்பு மகிழ்ச்சி அளிக்குமா? - Q & A 10 Is literature brings happiness?
நம்மால் ஏன் தொடர்ச்சியாக வாசிக்க முடிவதில்லை? -?ஒரு விவாதம் Why don't We read regularly-a discussion
Просмотров 1 тыс.11 месяцев назад
நம்மால் ஏன் தொடர்ச்சியாக வாசிக்க முடிவதில்லை? -?ஒரு விவாதம் Why don't We read regularly-a discussion
திருச்சி ஜெயில் - எல்.எஸ்.கரையாளர் ஞாயிறு நூல் அறிமுகம் 9 S.L.Karaiyalar Trichy Jail
Просмотров 23211 месяцев назад
திருச்சி ஜெயில் - எல்.எஸ்.கரையாளர் ஞாயிறு நூல் அறிமுகம் 9 S.L.Karaiyalar Trichy Jail
படைப்புக்கலை - அசோகமித்திரன் ஞாயிறு நூல் அறிமுகம் 8 Asokamithiran
Просмотров 251Год назад
படைப்புக்கலை - அசோகமித்திரன் ஞாயிறு நூல் அறிமுகம் 8 Asokamithiran
படித்த புத்தகத்தை திரும்ப வாசிப்பது அவசியமா? Q&A 9
Просмотров 367Год назад
படித்த புத்தகத்தை திரும்ப வாசிப்பது அவசியமா? Q&A 9
About Freedom of speech - கருத்து சுதந்திரத்தின் எல்லை எது? - Q&A 8
Просмотров 369Год назад
About Freedom of speech - கருத்து சுதந்திரத்தின் எல்லை எது? - Q&A 8
தீவிர வாசகர்கள் வாழ்க்கையில் தோற்கிறார்களா? Q & A 7
Просмотров 772Год назад
தீவிர வாசகர்கள் வாழ்க்கையில் தோற்கிறார்களா? Q & A 7
வனவாசி - விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய (தமிழில் - த.நா.சேனாபதி) - நூல் அறிமுகம்
Просмотров 247Год назад
வனவாசி - விபூதிபூஷண் பந்த்யோபாத்யாய (தமிழில் - த.நா.சேனாபதி) - நூல் அறிமுகம்
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் - A book that every home should have - கையிலிருக்கும் பூமி
Просмотров 2,3 тыс.Год назад
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் - A book that every home should have - கையிலிருக்கும் பூமி
மௌனி படைப்புகள் - நோயுற்ற சுயத்தின் அரற்றல்
Просмотров 514Год назад
மௌனி படைப்புகள் - நோயுற்ற சுயத்தின் அரற்றல்
வாசித்தவற்றை நினைவில் வைப்பது எப்படி?How to remember things We read? Q & A 6
Просмотров 592Год назад
வாசித்தவற்றை நினைவில் வைப்பது எப்படி?How to remember things We read? Q & A 6
குரவை - சிவகுமார் முத்தய்யா ஞாயிறு நூல் அறிமுகம் 5
Просмотров 206Год назад
குரவை - சிவகுமார் முத்தய்யா ஞாயிறு நூல் அறிமுகம் 5
மாறும் நிலம் - மணல்கடிகை - எம்.கோபாலகிருஷ்ணன்
Просмотров 208Год назад
மாறும் நிலம் - மணல்கடிகை - எம்.கோபாலகிருஷ்ணன்
புதுமைப்பித்தன் எனும் அறிவன் - புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான ஒரு மீள்பார்வை Pudhumaipithan
Просмотров 1 тыс.Год назад
புதுமைப்பித்தன் எனும் அறிவன் - புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான ஒரு மீள்பார்வை Pudhumaipithan
குடும்ப வன்முறையும் பெண்களும் - யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி
Просмотров 318Год назад
குடும்ப வன்முறையும் பெண்களும் - யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி

Комментарии

  • @sriramnar1
    @sriramnar1 2 дня назад

    அருமையான பதிவு

  • @librarianaasaithambi
    @librarianaasaithambi 2 дня назад

    மிகவும் அருமையான உரை... அக்கறைக்கும், புதிய பரிந்துரைக்கும் நன்றி...

  • @KumarM-o3p
    @KumarM-o3p 3 дня назад

    Sir, instead of Tamil u can write thamil in ur channel name..------------by poet thanjai m.kumar.

  • @jayavelvel1908
    @jayavelvel1908 4 дня назад

    சிறப்பான உரை சுரேஷ்

  • @parithimathi
    @parithimathi 4 дня назад

    2:10 தாங்கள் அந்த மீதமுள்ள 1 சதத்தினருள் ஒருவராக இருப்பவரா?! 'கற்றறிந்த அறிஞரும் படகோட்டியும்’ கதைதான் நினைவிற்கு வருகின்றது! 6:38 இந்த இடத்தில் என் முந்தைய கருத்தை மாற்றிக் கொண்டேன் (எல்லைமீறிய விமரிசனத்திற்கு மன்னிக்கவும்). தாங்கள் பேசுவதில் பொருள் உள்ளது.

  • @vvignesh7523
    @vvignesh7523 8 дней назад

    Suresh sir thanks, simple and easily understood your speech

  • @maheshkannan4019
    @maheshkannan4019 Месяц назад

    Neega sonna first line 2024 group 4 question 😅

  • @sathiskumar4847
    @sathiskumar4847 2 месяца назад

    இந்தியாவில் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் விவரம் அறிந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனித இனங்கள் படிக்கவேண்டிய நூல்கள் புரட்சியாளர்.அம்பேத்கர் தந்தை.பெரியார் காரல்மார்க்ஸ் கம்யூனிஸம் = பெரியாரிஸம் = அம்பேத்கரிஸம் இவர்களின் மனிதநேய சிந்தனைகளை ஆழ்மனதில் புகுத்தினால் வேறுபாடுகள் களைந்து மனிதர்கள் மனிதநேயத்தோடு கைகோர்க்கும் போது நிச்சயம் இந்த பூமி பாதுகாக்கப்படும். புரிதல் சொல்வது மனிதன் தனி தனியாக வேறுபாடுகள் என்ற சுமையோடு அலைகின்றான்....

  • @gsmaran1780
    @gsmaran1780 2 месяца назад

    வாசிப்பின் சோர்வு பற்றிய உங்கள் கருத்துகள் அற்புதம். நன்றி

  • @user-vg6ns5zy7d
    @user-vg6ns5zy7d 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @GaneshShghi12
    @GaneshShghi12 2 месяца назад

    Crisp ah to the point pesunga sir. Vala vala nu ilukreenga. Book ah board adikra neraya perukum ipdi thaan. Content nagaranum chinna content ah iluthute porathu sorva kudukum

  • @jayavelvel1908
    @jayavelvel1908 2 месяца назад

    சிறப்பு சார்

  • @easvarans1229
    @easvarans1229 2 месяца назад

    புனைவு இலக்கியத்தை மட்டுமே வாசித்தால் , நிச்சயம் சோர்வு வரும்.

    • @sureshpradheep1
      @sureshpradheep1 2 месяца назад

      ruclips.net/video/agQFYQrQPy0/видео.htmlsi=d9-WFug7z6ni3jZY

  • @pushpavicky7035
    @pushpavicky7035 2 месяца назад

    மிக குறுகிய பார்வையாக உள்ளது. இந்த காலத்தில் இத்தனை சிரமமான காரியமாக இல்லை வாசிப்பு என்பது....

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 2 месяца назад

    நீங்கள் ஆரம்பத்தில் கூறியது போலத்தான் நானும் பல நபர்களிடத்தில் கூறினேன், சோரவிலிருந்து வெளிவர என்னுடைய வாசிப்பு நேரத்தையும் வரையறையையும் கூறுவதுண்டு. இப்போது ஓரளவுக்கு சற்று விரிவான விளக்கத்தை கூறமுடியும் என்ற நம்பிக்கையும் புரிதலும் உணரமுடிந்தது. நன்றிகள்!!!

  • @dhanda1977
    @dhanda1977 2 месяца назад

    சுபி ! செறிவான உரையில் நல்ல விளக்கங்களுடன் வாசிப்பதால் வ்ரும் சோர்வினை கூறிவிட்டீர். படிக்கும் போதே சிந்தனைகள் நேர்க்கோட்டில் செல்லாமல் பல தளங்களில் செல்லும் போது அந்த மனத்தடை ஆழ்ந்த சோர்வினை உருவாக்குகிறது. செயலூக்கத்தடை என்றும் சொல்லலாம்

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 месяца назад

  • @user-dw7op4mu4j
    @user-dw7op4mu4j 2 месяца назад

    Nadri brother

  • @ganeshvinayagam9021
    @ganeshvinayagam9021 2 месяца назад

    Super ❤❤❤

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 2 месяца назад

    அருமை தம்பி

  • @rajkumarpparameswaran2428
    @rajkumarpparameswaran2428 2 месяца назад

    ஒரு நூலகத்திற்குள் நுழைந்து அரைமணி நேரம் என்ன வாசிப்பது என்ற தயக்கத்திற்கு ஒரு நல்ல தெளிவு தரும் பேச்சு ! மிக அருமை ஐயா !! தங்களுக்கும் அலை பரப்பு நிலையத்திற்கும் மிக்க நன்றி 🎉🎉❤

  • @kathaikelunga4598
    @kathaikelunga4598 2 месяца назад

    சுரேஷ் பிரதீப் அண்ணா நல்ல உரை.சிலரிடம் சண்டை போடுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

  • @mangai5020
    @mangai5020 2 месяца назад

    அருமையான பதிவு அய்யா.நன்றி உங்கள் பரிந்துரைக்கு💐💐

  • @panneerselvam2608
    @panneerselvam2608 2 месяца назад

    ஆரம்பத்திலிருந்து கடைசிப் புத்தகம் வரை கோ ர்வையாகவும்,தெளிவாகவும் ஏன் இந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று அருமையாக விள க்கினீர்கள். நன்றி.

  • @kavikoram
    @kavikoram 2 месяца назад

  • @muthusitharal
    @muthusitharal 2 месяца назад

    உபரி vs லாபம் எப்பவுமே grey area தான்...🙃. But, well tried Suresh!!!

  • @kavithasaravanan4111
    @kavithasaravanan4111 2 месяца назад

    நன்றி சுரேஷ் பிரதீப் ❤

  • @swaminathan_r1
    @swaminathan_r1 3 месяца назад

    உன்ன மாறி மண்ட வீங்கியோட நிலைமை என்ன தெரியுமா😂 ?இந்த மாறி வீடியோ போட்டு உன்ன நீயே கடைசி வரைக்கும் அறிவாளின்னு நம்பிட்டே பொழப்பு நடத்த வேண்டிதான்😂😂 வாழ்கைய வாழ திராணி, தெம்பு இல்லாதவனுக்கு, மனுஷன பாத்து பேசவே பயந்த தொடைநடுங்கிக்கெல்லாம் ஒரே ஆறுதல் அவனோட சின்ன வீடு,அதுல இருக்கற புத்தகம், அத படிச்சு அதுனால நான் பெரிய ஆளு னு கெடைக்குற போலி நம்பிக்கை, மண்டை வீக்கம்😂😂.. உன்னய மாறி ஆள பாத்தா தான் என் வாழ்கை எவ்ளோ நல்லா இருக்குன்னு என்னால உணர முடிது..

    • @sureshpradheep1
      @sureshpradheep1 2 месяца назад

      Mostwanted271 நீங்கள் பேசுவதில் உள்ள அபத்தம் உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள் உங்களுடைய பெயரில் கூட தனித்துவம் இல்லை! உங்களுடைய முகப்புப் படமாக ஒரு கருப்பு அட்டையை வைத்திருக்கிறீர்கள். ஆனால் நான் மனிதர்களிடம் பேச அஞ்சுவதாக நம்புகிறீர்கள். ஆனால் இணைய வெளியில்கூட முகத்தைக் காட்டவே உங்களுக்கு இவ்வளவு அச்சமாக இருக்கிறது. நல்லது. இந்தக் காணொளி உங்களை ஏதோவொரு விதத்தில் சீண்டி இருப்பது மகிழ்ச்சி.

    • @swaminathan_r1
      @swaminathan_r1 2 месяца назад

      @@sureshpradheep1 அடங்கொய்யல, கடைசி வரைக்கும் திருந்த மாட்டேன் னு சொல்ற😂😂 continue

    • @sureshpradheep1
      @sureshpradheep1 2 месяца назад

      @@swaminathan_r1 உங்களுடைய தன்னம்பிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. உங்களுக்கு முகமே இல்லை. உங்களுடைய தகுதி என்ன என்றும் எனக்குத் தெரியாது. நேரடியாக பேசக்கூடத் தயங்கும் அடையாளமில்லாத உங்களைப் போன்ற ஒருவரின் பேச்சை எல்லாம் நான் கேட்பேன் என்று எப்படி நம்புகிறீர்கள்!

    • @swaminathan_r1
      @swaminathan_r1 2 месяца назад

      @@sureshpradheep1 ப்ரொபைல் பிக் வச்சதுநல நீ பெரிய அறிவாளின்னு நம்புற பாத்தியா?? அருமை..அது சரி, மூளை வீங்கி போனா இப்புடிலாம் யோசிக்க தோணும்..

    • @gPeriyasamy
      @gPeriyasamy 2 месяца назад

      மூடர்களை பற்றி ஜெ. தன் தளத்தில் பதிவு எழுதினாலே உடனே கூட்டம் கூட்டமாக வந்து சமூக வலைதளங்ளில் ‘அதற்கு நானே சாட்சி’ என்ற ஜோரில் வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். ஆனா நீங்க சமூக வலைதளத்திலேயே ஒரு வீடியோ போட்டுட்டு தப்பிடலாம்னு பார்க்கிறீங்க சுரேஷ்! அது நடக்காது. 👻🤪

  • @gsmaran1780
    @gsmaran1780 3 месяца назад

    நகரங்களில் கூட ஓரளவு நுண்ணுணர்வு உள்ள மனிதர்கள் உண்டு கிராமங்களில்‌ இன்னும் மோசம் பிழைப்பே வாழ்வு என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்

    • @panuvalmanam
      @panuvalmanam 2 месяца назад

      நகரங்கள் பணத்தில் மிதக்கிறது கிராம மக்கள் அன்றாட வாழ்விற்காக வயலில் உழைத்து மடிகிறார்கள். அவர்களுக்கு சோறு தான் முக்கியம். சந்தடி சாக்கில் கிராமத்து மக்களை மிதிக்க வேண்டாம்

    • @gsmaran1780
      @gsmaran1780 2 месяца назад

      உழைக்கும் கிராம் மக்களை இங்கு குறைத்து மதிப்பிட வில்லை படித்த நடுத்தர வர்க்க கிராம மக்களின் நிலையும் மாறாமலே உள்ளது இதுதான் சுரேஷ் பிரதீப் சொல்லும் மரபான சிந்தனை

  • @gsmaran1780
    @gsmaran1780 3 месяца назад

  • @parithikarkki218
    @parithikarkki218 3 месяца назад

    One of the best ❤

  • @jayavelvel1908
    @jayavelvel1908 3 месяца назад

  • @panuvalmanam
    @panuvalmanam 3 месяца назад

    புக் படிக்கர 300 பேருல நீங்கள் சொல்ரத எல்லாம் பாத்து பேசனுமா? அப்போ வாழ்நாள் எல்லாம் பேசாமல் தன் இருக்கனும்.... இதுக்கு எல்லாம் ஜெ சொல்கிற நாங்கு வேடங்கல் தான் சரி.....

  • @user-ol7be4ss6u
    @user-ol7be4ss6u 3 месяца назад

    New subscriber

  • @muthuv212
    @muthuv212 3 месяца назад

    உலக புத்தக தின வாழ்த்துக்கள் சுரேஷ்! சிறப்பான உரை!🎉

    • @sureshpradheep1
      @sureshpradheep1 3 месяца назад

      புத்தக தின வாழ்த்துகள் மிக்க நன்றி

  • @jayavelvel1908
    @jayavelvel1908 3 месяца назад

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 3 месяца назад

    பல அருமையான தகவல்களை உள்ளடக்கிய இந்த காணொளியை அனைவரும் கட்டாயம் காண வேண்டும். ஒன்றை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும், தயவுசெய்து இந்த காணொளியை படுத்துக்கொண்டு மட்டும் பார்க்காதீர்கள் பல நேரங்களில் என்னை எப்படி உறக்கத்தில் ஆழ்த்தியது என்று என்னால் நினைவில் கொண்டு வர இயலவில்லை.

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 3 месяца назад

    ஒலி சற்று குறைவாக உள்ளது அதேபோல லேசான இரைச்சலும் இருக்கிறது அடுத்த முறை சரிபார்த்துக் கொள்ளவும்

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 3 месяца назад

    கு. ப. ரா படைப்பை குறித்து ஒரு காணொளி போடுவதாக சொன்னீர்களே, அது எப்போது வருகிறது சுரேஷ்.

    • @sureshpradheep1
      @sureshpradheep1 3 месяца назад

      இன்னும் ஒரு மாதத்திற்குள் பதிவேற்றுகிறேன்

    • @mohammedibrahimali2988
      @mohammedibrahimali2988 3 месяца назад

      @@sureshpradheep1 நன்றி

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 3 месяца назад

    பல நாள்கள் கழித்து காணுகையில் மகிழ்ச்சி.

  • @suganthirajasekaran5096
    @suganthirajasekaran5096 4 месяца назад

    Where should i get Keeranur jakir raja sir all books

  • @lrvenkatesh1528
    @lrvenkatesh1528 4 месяца назад

    படித்தவுடன் விமர்சனம் தேடி இங்கு வந்தேன். சிறப்பு. ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் உதவியாக இருக்கும். இக்கதைக்கு 'மணல்' என்ற தலைப்பு ஏன்?‌

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 5 месяцев назад

    31.00 story start ❤

  • @kamarajmani8329
    @kamarajmani8329 7 месяцев назад

    Nice 👍

  • @gomalas8772
    @gomalas8772 7 месяцев назад

    சுமித்ரா, சித்திரங்கள், ராக்கெட் தாதா, படுகை மிகப்பிடித்த கதைகள்..வேறு வேறு வகையிலான கதைகள்..சூப்பர்

  • @aravindan4438
    @aravindan4438 7 месяцев назад

    லட்டு கதையை வாசித்திருக்கிறேன்.பிடிக்கவில்லை.

  • @godblessyouprabu3
    @godblessyouprabu3 7 месяцев назад

    சிறுகதை பின் பெருங்கதை நிகழ்வுகள்...