காலத்தை விஞ்சி நிற்கும் கலை - கீரனூர் ஜாகிர்ராஜா நூல் அறிமுகம் 12 Keeranur Jakirraja

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • #tamilliterarytalks
    #தமிழிலக்கியம்
    #sureshpradheep
    #வாசிப்பு
    #bookintroduction

Комментарии • 12

  • @nesanthanjai90
    @nesanthanjai90 10 месяцев назад

    மகிழ்ச்சி

  • @கலைகாா்ல்மாா்க்ஸ்

    ❤நன்று

  • @Er.Karthikponmalai-cn1tr
    @Er.Karthikponmalai-cn1tr 10 месяцев назад +1

    தோழர் வணக்கம்!
    மதிப்பிற்குரிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய கட்டுரை தொகுப்பு *தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்* இந்த புத்தகம் புதிய வாசகர்களுக்கு நிறைய எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கும் ச.தமிச்செல்வன் நிறைய எழுத்தாளர்களின் எழுத்து அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
    புத்தகங்கள் பரிந்துரை செய்தது மிக்க மகிழ்ச்சி
    நிச்சயமாக வாங்கி படிக்கிறேன் தோழர் தொடர்ந்து இலக்கியம் பேசுங்கள் நீங்கள் படித்ததை எங்களுக்கு சொல்லுங்க பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றிகள்

    • @sureshpradheep1
      @sureshpradheep1  10 месяцев назад +1

      மிக்க நன்றி. தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூல் என்னிடம் உள்ளது. ஒரு வருடம் முன்பு வாங்கினேன். அவ்வப்போது அந்நூலில் உள்ள கட்டுரைகளை வாசிக்கிறேன். முழுமையாக வாசித்துவிட்டு என் பார்வையை பகிர்ந்து கொள்கிறேன்.

    • @Er.Karthikponmalai-cn1tr
      @Er.Karthikponmalai-cn1tr 10 месяцев назад

      @@sureshpradheep1 அண்ணா எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன உங்களிடம் கேட்டால் எனக்கு தெளிவு கிடைக்கும்.
      மதிப்பிற்குரிய எழுத்தாளர்
      சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு வாங்கினேன்
      மதிப்பிற்குரிய எழுத்தாளர் தி.ஜா சிறுகதைகள் முழுத் தொகுப்பு வாங்கினேன்... ஒரு முழுத் தொகுப்பு முடித்து விட்டுத்தான் அடுத்த எழுத்தாளர் தொகுப்புக்கு போக வேண்டுமா?? சிறுகதைகள் முழுத்தொகுப்பு 72கதைகள் இருக்கிறது தொடர்ந்து ஒரே எழுத்தாளர் படைப்புகள் படிக்கலாமா இல்லை எப்படி முழுத்தொகுப்பு சிறுகதைகள் மாற்றி மாற்றி படித்து விட்டு மீண்டும் பழைய எழுத்தாளர் தொகுப்பு படிக்கலாமா

    • @suganthirajasekaran5096
      @suganthirajasekaran5096 6 месяцев назад

      ​@@sureshpradheep1.. Where should i get keeranur jakir raja books

  • @KumarM-o3p
    @KumarM-o3p 2 месяца назад

    Sir, instead of Tamil u can write thamil in ur channel name..------------by poet thanjai m.kumar.

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 10 месяцев назад

    எழுத உந்துக்கோலை தரக்கூடிய, தெளிவை தரக்கூடிய நூலை ஏதேனும் பரிந்துரைக்க முடியுமா?

  • @suganthirajasekaran5096
    @suganthirajasekaran5096 6 месяцев назад

    Where should i get Keeranur jakir raja sir all books

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 10 месяцев назад

    நான் எழுதிய ஒரு சிறுகதையை email அனுப்பியுளேன், தங்களுடைய விமர்சனத்திரக்காக கத்துக்கொண்டுள்ளேன்.
    கடந்த வாரம் நிகழ இருந்த 'கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள்' அமர்வு நிகழ்ந்ததா அல்லது அது தள்ளி போடப்பட்டுள்ளதா.

    • @sureshpradheep1
      @sureshpradheep1  10 месяцев назад +1

      மின்னஞ்சல் பார்த்தேன். கதையை வாசித்து என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். கீரனூர் ஜாகிர்ராஜா அவர்கள் படைப்புலகு குறித்த கருத்தரங்கு மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • @mohammedibrahimali2988
      @mohammedibrahimali2988 10 месяцев назад

      @@sureshpradheep1 நன்றி