அகில இந்திய வானொலிக்கு (திருச்சி) அளித்த நேர்காணல்-சுரேஷ் பிரதீப் (நேர்கண்டவர் - திரு.அடைக்கலராஜ்)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #tamilliterarytalks
    #sureshpradheep
    #allindiaradio
    #தமிழிலக்கியம்
    #tamilliterature
    #வாசிப்பு
    அகில இந்திய வானொலிக்கு (திருச்சி) அளித்த நேர்காணலின் முழு வடிவம் இது. இந்த நேர்காணலில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட பார்வை மட்டுமே.

Комментарии • 1

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 Год назад

    ஒரு இலக்கியத்தை வாசிக்கும் பொது அப்போது ஏற்படும் மனத்தெளிவு மனஒருமைபாடு வாசித்து முடித்து சில நாட்கள் அத்தெளிவோடு வாழ முயற்சிப்போம் சில தினங்கள் வாழவும் செய்வோம். காலப்போக்கில் இவை எல்லாவற்றையும் மறந்து பழய வாழகையே நாம் வாழத்துவாங்கும் போது இலக்கியம் நாம் வாழ்வை செழுமை படுத்தும் என்கிறார்களே ஆனால் மனிதன் தான் பெற்ற அறிவை மறந்து பழய வாழ்க்கையே தானே வாழ்கிறான். இலக்கியம் எப்படி ஒருவனுடைய அகத்தை எப்படி மாற்றுகிறது. இந்த குழப்பமே இலக்கியத்தின் மேல் ஒரு வெறுப்பை உருவாக்காத?