காங்கிரஸ்தான் சுதந்திரம் வாங்கி கொடுத்தது என்று யாரவது சொன்னால் அவர்களிடம் இதை கேளுங்கள் | Thamarai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 214

  • @sekarng3988
    @sekarng3988 2 года назад +56

    எங்கள் இன்றைய சுகமான சுதந்திர வாழ்க்கைக்கு தியாகம் செய்தவர்களை கண் முன் கட்டியதற்கு நன்றி. இன்றைய வியாபார பொய்திகள் திருவிட கும்பலால் நிறைந்து விட்டன.
    நன்றி நன்றி மாலன் சார்🙏🙏🙏

  • @jayanth1551
    @jayanth1551 2 года назад +41

    அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டிய மிக அற்புதமான செய்திகள்

  • @subramanianr3996
    @subramanianr3996 2 года назад +26

    ஐயா தங்கள் உரை மிகவும் அருமை. உண்மையை உணர்ச்சிகரமாக எடுத்துரைத்தீர்கள். தங்களுக்கு எனது மனங்கனிந்த வணக்கம்.🙏. வாழ்க பாரதம் வளர்க தமிழ் வந்தேமாதரம் ஜெய்ஹிந்த்.

    • @velusamy254
      @velusamy254 Год назад +1

      People of tamilnadu should study and learn all these subjects and learn all the facts and figures. D m k should be thrown away from thrown away from the tamilñadu

  • @santhanamsanthanamsanthi4753
    @santhanamsanthanamsanthi4753 2 года назад +50

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
    அருமையான பதிவு
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    👍👍👍👍👍👍👍👍👍

    • @kannanmuthu2888
      @kannanmuthu2888 2 года назад +4

      அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் பாரத் மாதா கி ஜெ ஜெய் ஹிந்த் உங்கள் உணர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஜி

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 2 года назад +27

    அரிய தகவல்களை பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்


    .
    , .

  • @jagadeesankrishnasamy9269
    @jagadeesankrishnasamy9269 2 года назад +15

    மிக மிக அற்புதமான சொற்பொழிவு. வாழ்த்துக்கள்.

  • @Sivajitheboss500
    @Sivajitheboss500 2 года назад +8

    ஒரு நல்ல பதிவு. மிகவும் கவனிக்க தக்க தகவல் மற்றும் சொற் தொடர்கள் .‌ போற்றுதற்குரியது, அறியவேண்டிய தகவல், ஊக்கம் அளிக்கும் தகவல்கள்.

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 2 года назад +12

    திரு. மாலன் அவர்களுக்கு எப்படி நன்றிகளை தெரிவிப்பது என்று தெரியவில்லை. மக்களுக்கு தெரியாத பல நல்ல மறைக்கப்பட்ட விஷயங்களை விளக்கமாக சொன்னதற்கு நன்றிகள்.
    மேலும் இதுபோன்ற அரிய செய்திகளை தொடர்ந்து சொல்லி வந்தால் எதிர்கால சந்ததிக்கு தெரியவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் இந்த முயற்சிகளை தயவுசெய்து தொடரவும்.
    இதை காட்சிப்படுத்திய தாமரை தொலைக்காட்சிக்கு நன்றிகள்.

  • @kannann3130
    @kannann3130 2 года назад +6

    பத்திரிக்கை நெருக்கடி பரிதாபத்தில் இருந்திருக்கிறது இன்றைய இன்றைய தலைமுறைக்கு எளிமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 2 года назад +62

    இன்றைய பத்திரிக்கைகளுக்கு சோசியல் மீடியாக்களுக்கு சவுக்கடி கொடுத்த மாதிரி இருந்தது உங்களுடைய உரை அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 2 года назад +15

    👌 அருமை சார் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த்

  • @parasuramanvenkateswaran3359
    @parasuramanvenkateswaran3359 2 года назад +9

    ஐயா, இது ஒரு வரலாற்று வகுப்பாகவே கருதப்பட வேண்டும். உங்கள் விளக்கங்கள் ஒரு செமஸ்டருக்கு சமம். அத்தகைய வரலாற்று உண்மைகளை யாரும் (இதுவரை) கொடுக்கவில்லை என்று நம்புகிறேன். அற்புதமான பேச்சுக்கு மிக்க நன்றி.

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 года назад +14

    அருமையான பதிவு.திரு மாலன் அவர்களின் உரை நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது.இன்றைய பத்திரிகையாளர்கள்-ஊடகவியலாளர்கள் மனத்தைத் தொடுமா?திருந்துவார்களா?அல்லது பணப்பிசாசாகவே அலைவார்களா?

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 2 года назад +14

    இன்றைய இளைய சகோதரர் சகோதரி களுக்கு இந்த உண்மை நிலையை புரியவைக்க திரு. மாலன் போன்ற தேசபக்தன் நிறைய பேர் தேவை. இந்த. தலைமுறையை க் காப்பாற்ற கடவுள் துணை வேண்டும். இவரகள் பேசுவதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும். நீடு வாழ்க மாலன் போன்றோர். நன்றி.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +3

    அப்பப்பா 🙏🔥🇮🇳
    என்னவொரு அட்டகாச தகவல்கள் 🙏🔥🇮🇳

  • @sekarng7021
    @sekarng7021 2 года назад +22

    Very very Thanks Malan sir. This speach must for all Tamil new journolists.
    Karnataka Chitradurga Sekar.

  • @padmasivakumar1906
    @padmasivakumar1906 2 года назад +23

    இன்றைய தலைமுறையினர், ஏன் பத்திரிக்கையாளர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி, நன்றி .

  • @ramkumarravi981
    @ramkumarravi981 2 года назад +10

    i need to Thank Thamarai TV for conducting such conference....the Need of the hour👏👏👏👌👏👏👏👏👏👏👏👏

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 2 года назад +9

    திரு . மாலன் அவர்களே சுதந்திரத்திற்காக போராடியவர்களை தெரியப் படுத்தியதற்காக நன்றி சார் 🙏🏻 ( இவர்களின் தியாகம் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் போன்றவைகளின் மறைக்கப்பட்ட வரலாறுகள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டு்ம் சார் ) . உண்மையான சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றாமலும் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்காமலும் , அங்கீகரிக்கமல் இருப்பது வருத்தம் தருகிறது .

  • @venkataraghavanrangarajan2761
    @venkataraghavanrangarajan2761 2 года назад +10

    Malan's speech is a treatise.
    It should come as a book

  • @muralidharanparthasarathy567
    @muralidharanparthasarathy567 2 года назад +14

    Very good historical fact of independence movement and the contributions of the then media by Mr Malan ji. Congratulations 🙏

  • @krishlali1962
    @krishlali1962 2 года назад +1

    எவ்வளவு நுட்பமான விஷயங்களை திரு. மாலன் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார். மிக்க நன்றி, திரு. மாலன்.

  • @sekarng3988
    @sekarng3988 2 года назад +54

    இன்றைய பத்திரிக்கையாளர்கள் முழுமையாக கேட்டால் நம் தேசத்திற்கு தேவையான செய்தியை வழங்குவார்கள். தேச பொறுப்புடன் நடந்து கொள்ள கற்றுக்கொள்வார்கள்.

    • @jayaram481
      @jayaram481 2 года назад +11

      தமிழக ஊடகங்கள் வயிற்று பிழைப்புகாக மட்டுமே நடத்தப்படுகின்றன

    • @subramanianr3996
      @subramanianr3996 2 года назад +4

      அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவர்கள் அந்த எல்லையை கடந்து விட்டார்கள்.

  • @dr.sivasubramanianaiyakutt7635
    @dr.sivasubramanianaiyakutt7635 2 года назад +3

    மிக மிகச் சிறப்பு. அறிய அரிய தகவல்கள்.

  • @vivagav9803
    @vivagav9803 2 года назад +3

    திரு. மாலன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி, அறியாத மற்றும் சிறு வயதில் படித்த மறந்து போன அரிய பல செய்திகளை மிக அழகாக பகிர்ந்து கொண்டார்.
    அற்புதமான இந்நிகழ்ச்சியை பதிவிட்ட தாமரை தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி 🙏

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 года назад +3

    தாமரை யூட்யூப் பதிவு களிலேயே மிகவும் அருமையான பதிவு 🔥👍பயனுள்ள தகவல்கள் 🙏 அற்புதமான பதிவு 🙏🇮🇳
    வாழ்க பாரதம் 🇮🇳🔥👍
    வாழ்க வளமுடன் 🇮🇳🔥👍
    வாழ்க தமிழினம் 🇮🇳🔥👍

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 года назад +13

    Malan sir explained very beautifully about journalism in freedom struggle. I used to criticize him whenever I see him in SUN TV in those days, now he regret for his association with them.. Good.

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 года назад +7

    Superb Malan sir.. You are really great👍👍👍

  • @lakshmannadar8728
    @lakshmannadar8728 2 года назад +97

    தமிழக ஊடகங்கள் வயிற்று பிழைப்புகாக மட்டுமே நடத்தப்படுகின்றன

    • @vadivelv51
      @vadivelv51 2 года назад +5

      எச்சி இலை பொருக்கிகள்

    • @gurugopal3189
      @gurugopal3189 2 года назад +2

      Very deep and detailed narrative of our independence movement. Now I understand how brahmin hatred started in this state. My pranamsms to Mr. Malan

    • @mkmk8537
      @mkmk8537 2 года назад

      வயிற்றுப் பிழைப்புக்காக என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட விபச்சார ஊடகங்களாகத்தான் இருக்கின்றன, அதுவும் குறிப்பாக தமிழக ஊடகங்கள்.

    • @srinivasans791
      @srinivasans791 2 года назад +2

      Banu Srinivasen Super Super SuperonSUPER.MESSAGE. THANKS IYYA.

    • @ganesanganesan8512
      @ganesanganesan8512 2 года назад +1

      Super super

  • @muthuswamys8915
    @muthuswamys8915 2 года назад +4

    திரு.மாலன் அவர்கள் என்றுமே நிதானமான நிதர்சனமான உண்மைவாதி. நாடு போற்றுதும்.

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 2 года назад +19

    Excellent speech. History has to be rewritten. Hats off to Madan sir

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 2 года назад +5

    மீண்டும் தர்மமே வெல்லும். எனக்கு சந்தேகம் இல்லை.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +4

    அருமை
    இவ்வளவு மனக்குமூறலா
    அதுவும் சன்டிவியில் வேலை பார்த்தவருக்கு

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 2 года назад +4

    நன்றி

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 2 года назад +30

    நமது தமிழகத்தில் தரம்
    இல்லாத ஊடகங்கள்
    களையப்பட வேண்டும்

  • @ganapathynidatharajarao
    @ganapathynidatharajarao 2 года назад +8

    வேர்களை மறந்த மக்கள் மாக்களே

  • @thevganessan
    @thevganessan 2 года назад +3

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பேச்சு. 3 முறை கேட்டாச்சு.

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +6

    VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗

  • @scovba01
    @scovba01 2 года назад +9

    A Best & Supreme Leader I ever seen is Mr. Manian. Salute for you Sir to continue your hard work to the Nation

    • @sundararamansampathkumar468
      @sundararamansampathkumar468 2 года назад +1

      Hello sir for your kind information he is Mr Malan not Manian , Thanks

    • @badriiyengar
      @badriiyengar Год назад

      அய்யோ. மாலன் மணியனாகிவிட்டாரே?

  • @snmurugesan6691
    @snmurugesan6691 2 года назад +3

    Full of important information and thank you for the Malan sir. It was a long time hearing such a wonderful speach in Tamil Nadu.

  • @GaneshGoda
    @GaneshGoda 2 года назад +6

    திரு. மாலன் ஜீ ஒரு முழுமையான தாமரை

  • @pooluvarajan2971
    @pooluvarajan2971 2 года назад +1

    அறிவார்ந்த வரலாற்று முக்கியத்துவமான கருத்துக்களை தனதுரையில் எடுத்துக் கூறிய பத்திரிக்கையாளர் திரு மாலன் அவர்களுக்கு நன்றிகள்

  • @muruganrwelcomerajinisir7630
    @muruganrwelcomerajinisir7630 2 года назад +10

    இன்றைய காலம் அனைத்துமே திராவிட மாடல்கள் தான்

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 года назад +2

    Vandemataram🙏

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 года назад +2

    Thanks Brother Om Shanti

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +4

    எப்படி பட்ட தியாகிகள் வாழ்ந்திருக்கிறார்கள்
    அத்தனையும் மறைத்துவிட்டார்களே கொடியவர்கள்

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 2 года назад +2

    Maalan Sir, Uyarndhu Nirkindraar 🙏🙏🙏

  • @vengadesanperumal147
    @vengadesanperumal147 2 года назад +3

    நாட்டை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் மக்களை சீரழிக்க கூடாது. வெளிநாடு சென்று படித்தாலும், பத்திரிக்கையாளர்கள் இருந்தாலும் ,அவர்கள் ஞானம் பெற்றவர்கள் என்று கூறவும் முடியாது. எதை செய்தாலும் தர்மத்திற்கு விரோதமாக செயல்படக்கூடாது பின்விளைவுகள் சிறப்பாக இருக்காது. ஜெய்ஹிந்த்

  • @venkataraghavanrangarajan2761
    @venkataraghavanrangarajan2761 2 года назад +1

    நன்றி மாலன் ஐயா

  • @govindarajankrishnasamy8766
    @govindarajankrishnasamy8766 2 года назад +2

    Malan you have given the fabulous truth sir. Great service by you ji

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 2 года назад +1

    Arumaiyaana Korvaiyaana Step By Step Speech. Really Applaudable. Maalan Sir, Neenda Aayul Niraivaana Selvaththudan Vaazha Vaazhthugindrom 🙏 Har Har

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 2 года назад +1

    பாரத் மாதாக்கி ஜெய் ஜெய் ஹிந்த் ஜெய் மோடிஜி சர்க்கார் வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீ ராம்

  • @karunakaran6101
    @karunakaran6101 2 года назад +2

    மறைக்கப்பட்ட நபர்கள் .....துரதிருஷ்டம்

  • @syamakumarimohanan4141
    @syamakumarimohanan4141 2 года назад +4

    வரும் கலஙலின்கூடெ தாமரைதான் மலரூம் வாழ்க பாரதம்

  • @MSBharani007
    @MSBharani007 2 года назад +11

    இந்திய சுதந்திரம் பற்றிய 100 புத்தகம் படித்ததற்கு சமம்
    திரு மாலன் அவர்கள் இந்த உரை 👌👌👌

    • @velchamy6212
      @velchamy6212 2 года назад

      ஐயா பெயர் மாலன் .

    • @MSBharani007
      @MSBharani007 2 года назад +1

      @@velchamy6212 திருத்தி விட்டேன். நன்றி சார்

  • @r.purushothamanr.purushoth3131
    @r.purushothamanr.purushoth3131 2 года назад +2

    Super

  • @venkatramansubbarayan5614
    @venkatramansubbarayan5614 2 года назад +1

    Excellant analysis

  • @mdvv6312
    @mdvv6312 2 года назад +3

    ஒவ்வொரு இந்தியனும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு இது. திரு மாலனுக்கு நாம் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இதை பரப்புவது நம் கடமை.

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 2 года назад +1

    Excellent speech.congress was started by a tamilian.very proud message.

  • @padmavathidamodaran2140
    @padmavathidamodaran2140 2 года назад +1

    Excellent speech

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Год назад

    மிக அறியப்படாத தேசிய விடுதலை க்கு அரும் பாடுபட்டவர்கள் வரலாறு அறிந்து கொள்ள முடிந்தது மிகவும் நன்றி திரு மாலன் அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏
    திராவிட கூட்டம் எதற்கு துணை போனது என்றும் அறிய முடிகிறது 💯👍👍

  • @subramaniannatarajan7321
    @subramaniannatarajan7321 2 года назад +1

    I salute Shri.Malan for his highly informative speech.

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 2 года назад +1

    Very good message

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 2 года назад +4

    பத்திரிக்கை துறை நிறுவனம் என்பது நம் இந்திய நாட்டின் மிகப்பெரிய நான்காவது தூண் இதனால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படிக்கும் அளவுக்கு ஒரு பேனா எழுதும் கருத்து உண்மையாக இருக்க வேண்டும் நேர்மையாக இருக்க வேண்டும் எதற்கும் அஞ்சாமல் நிற்க வேண்டும் நாட்டு மக்களின் எதிர்காலத்தை நினைத்து அவைகளை உண்மையை எழுத வேண்டும் நாட்டு மக்கள் இளைய தலைமுறை மக்கள் உங்களை நம்புவார்கள் பொய் பிரச்சாரம் செய்து ஓட்டு பணம் வாங்கி எழுதக் கூடாது ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ஐயா வணக்கம்

  • @kanthiahp2858
    @kanthiahp2858 2 года назад

    Malan sir your speach in very much informative

  • @varatharaj3822
    @varatharaj3822 2 года назад +1

    ஜெய்ஹிந்த்

  • @balasubramanians471
    @balasubramanians471 2 года назад +1

    திரு சுப்பிரமணி அய்யர் புகைப்படம் வெளியிடவும். இப்பேர்பட்ட மாமனிதர் காங். கட்சிக்கு அஸ்திவாரம் மாக் இருந்தார் என்பதை திரு மாலன் அவர்கள் கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்டேன்.

  • @grpyoga
    @grpyoga 2 года назад

    Interesting speech by Malanjee

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Год назад

    Informative speech.super.

  • @unniv9662
    @unniv9662 2 года назад +2

    👍🏻👏🏻

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 2 года назад

    என் கண்கள் குளமாகிவிட்டது.

  • @narayanana2891
    @narayanana2891 Год назад

    எங்கசார் போனீங்க இவ்வளவு நாள? எவனெவனோ ஊடகவியலாளர் போர்வையில் உலா வரும்போது, உங்களைப் போன்ற balanced well informed பத்திரிகையாளர்கள் எங்கு போனீர்கள்?

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 года назад

    True speech jaihind

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 2 года назад +1

    Who are fight for our Indian Independence i remember as you mentioned in this Thamaraitv 71 year's old my self

  • @ramvel814
    @ramvel814 2 года назад +1

    Informative🙂😇😇😇

  • @jayabalanp2028
    @jayabalanp2028 2 года назад +3

    Annamalaigi Real Patriot like Kamaraj Nadar

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Год назад

    அண்ணா 🎉🎉🎉முற்றிலும் மாறுபட்டது இப்போது உள்ள காங்கிரஸ் .
    இந்திரா வுக்கு முன் இந்திராவுக்கு பின் என்பது கால நிர்ணயம்.
    இந்திரா வுக்கு பின்
    இருப்பது பதவி சுகம் தேடும் புதிய காங்கிரஸ்.

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 2 года назад +1

    Super by this we come to know preindependence era Noble task only in Thamarai T V we are able to know such things

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 2 года назад +2

    சரித்திரத்தை திரித்து மாற்றும் தகிடுத்தசாலிகள்

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 2 года назад +5

    இந்த உரை காலத்தின் தேவை மிக மிக அருமையான உரை
    இன்று தமிழகத்தில் நடுநிலை ஊடகங்களே இல்லை
    எல்லாம் ஜால்ரா ஊடகங்கள்

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 Год назад

    உரை தொடக்கத்தில் இருந்து சில தறுதலைகள் மேடைக்கு சற்று தூரத்தில் அவர்கள் வீட்டு திண்ணையில் இருப்பது போல நினைத்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 2 года назад +1

    ENTHAROA MAHANUPAAVULU 🙏 ANTHARIKKI VANDHANAMU

  • @tkulandaivelu4554
    @tkulandaivelu4554 2 года назад

    Vazhthukkal Malan ayya, ungalai pondrorgal needooli vazhnthu indraya thalaimuraikku idupondra vralatru unmaigalai theriyapaduthavum. Neengal neenda naal vaazhzvendum.

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 Год назад

    பர + ஆதீனம் = பராதீனம். பிறர் கட்டுப்பாடு

  • @VSSubrahmaniyan
    @VSSubrahmaniyan 2 года назад +6

    Even ECR name is changed with the Senior Politicians. Voters have no control over them after they elected them. There need to be a mechanism to call them back

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 2 года назад

    Malan ji, Super Historic Facts. No History book gives such historic facts.
    This is to be listened by every Indian. Only Malan ji can give such detailed information about the past History & real time heroes. such infos are to be included in the History books of Schools & colleges.

  • @vlalitha7353
    @vlalitha7353 2 года назад +1

    மஹா கவிi பாரதியார் கூட பத்திரிகையாளர் தான். சுதேசமித்திரன்

  • @seenivasanp6975
    @seenivasanp6975 2 года назад +1

    🙏🙏🙏🌹🌹🙏🙏🌹🙏🌹

  • @ramachandranr638
    @ramachandranr638 2 года назад

    Super information not told to public

  • @venkatesankannan8090
    @venkatesankannan8090 2 года назад +1

    🙏🙏🙏

  • @yadhavamani2161
    @yadhavamani2161 2 года назад +4

    பத்திரிகை நன்பர்களுக்கும் தேசத்தை நேசிக்கும் என் தமிழ் இளைஞர்கள் அறிவுபூர்வமான சிந்திக்கும் என் இளைஞர்களுக்கு பொருளாதார உதவிகளை செய்து இந்த கருப்பன் கூட்டம் போன்ற மோசமான திராவிட நாய்களை விரட்டி அடிக்க பொருளாதாரம் சிறந்தவர் பொருளாதார உதவிகளை செய்து பல ஊடங்கள் வரவேண்டும்
    நானும் இராமருக்கு அனுமன் போல என்னால் முடிந்ததை செய்ய காத்திருக்கிறேன்
    நன்றி

  • @mohank2090
    @mohank2090 2 года назад +1

    Great day for me to know about media worked during at before I ndependendence

  • @gunaramasamy9888
    @gunaramasamy9888 2 года назад +3

    MR. Malan sir great super

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Год назад +1

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @jagannathank2806
    @jagannathank2806 2 года назад

    Jai maalanji

  • @gurusamy5853
    @gurusamy5853 2 года назад +2

    நீங்கள்குற்றவாளியாஇல்லை
    காலத்தின்கோலம்கவனம்
    தர்மத்தைநினைக்கிறதே

  • @kannanmanavalan1678
    @kannanmanavalan1678 Год назад

    மாலனை தமிழ் கூறும் நல்லுலகம்
    புரிந்து கொண்டிருக்கிறதா என்றால் இல்லை இது மாதிரி
    நடுநிலையாக செய்திகளைச்
    செல்பவர்கள் குறைவு இவர்
    கொண்டாடப்பட மாட்டார்
    ஏனெனில் இவர் பிறந்த சாதி
    அப்படி இது தமிழ்நாட்டில்
    எழுதப்படாத சட்டம்

  • @balasubramaniant.j3078
    @balasubramaniant.j3078 2 года назад

    Swadesamithran by VOC, BHARATHI ETC

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 2 года назад +3

    Thanks for having delivered most of the unknown facts and figures. Our youths should know these facts insted believing the lies beng delivered by dravidian models.

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan3402 Год назад

    திருவாரூர். அது திரு வி க வின் பூர்விகம். திரு - திருவாரூர்.