கரோனாவால் இறந்த பாண்டு இப்படி ஒரு திறமைசாலியா! மிரளவைக்கும் மறுபக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Комментарии • 218

  • @rajagopalek9175
    @rajagopalek9175 3 года назад +96

    அடேயப்பா...இவ்வளவு திறமைகள் உள்ள டாக்டரேட் வாங்கியவரா... பிரமிப்பாக இருக்கு. எவ்வளவு பெரிய அறிஞர். சிறிதும் தலைகனமில்லா நிறைகுடம். வாழ்க நீ எம்மான் இவ்வயகத்து நாட்டிலெல்லாம். நீடு புகழ் நிலைத்திருக்க.

    • @kkothandaraman9482
      @kkothandaraman9482 3 года назад +3

      Appreciating your tamil proficiency

    • @rajagopalek9175
      @rajagopalek9175 3 года назад

      @@kkothandaraman9482 Thanks sir.

    • @236715238221
      @236715238221 3 года назад +2

      அருமையான வரிகள் நண்பா!
      ஏனோ புரியவில்லை, படிக்கும் போதே கண்கள் கலங்கிவிட்டன🙏

  • @gurukarthi5648
    @gurukarthi5648 3 года назад +28

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
    உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @ssr7222
    @ssr7222 3 года назад +90

    இவர் தமிழ் மக்கள் போற்ற தவறிய அற்புத கலைஞன் 🙏🙏🙏

    • @muruganrwelcomerajinisir7630
      @muruganrwelcomerajinisir7630 3 года назад +1

      Methai

    • @dustinpierce2746
      @dustinpierce2746 3 года назад

      You probably dont give a shit but if you guys are stoned like me atm then you can watch pretty much all the new movies on InstaFlixxer. Been binge watching with my brother for the last few days xD

    • @elliskye7559
      @elliskye7559 3 года назад

      @Dustin Pierce yea, I have been watching on instaflixxer for months myself :D

  • @viswanathanradha9979
    @viswanathanradha9979 3 года назад +27

    இவ்வளவு திறமையானவர் என்பது இவரின் மறைவுக்கு பின்தான் தெரிகிறது

  • @user-sl8ig2br5d
    @user-sl8ig2br5d 3 года назад +7

    இவரிடம் இவ்வளவு திறமைகளா ...!!!சிறப்பு👍👍

  • @yogiraja3126
    @yogiraja3126 3 года назад +38

    நம்ப மனம் மறுக்கின்றது பல ஆண்டுகள் பார்த்து பிரமித்த மனிதர் திடீரென நம்மை விட்டு பிரிவது மிகவும் கொடியது நல்ல மனது படைத்த மனிதனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் பன்முக திறமைகள் கொண்டவர்

  • @user-jz5vn1gx9w
    @user-jz5vn1gx9w 3 года назад +16

    உயிரோடு இருக்கும் நேரம் வரை யாருக்கும் இவ்வளவு விசயம் தெரியாது.பல பேருக்கு பாண் டு சார் எவ்வளவு காலம் கடந்து இப்படியா.அவருண்ணு நினைக்க வைத்தது தான் மிகவும் வேதனை.தருகிறது. அவர்.ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்.

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 3 года назад +9

    திறமையுள்ள மனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிய வேண்டும்

  • @khanfriends5607
    @khanfriends5607 3 года назад +10

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பான்டு காமெடி ரொம்ப பிடிக்கும்

  • @arunmahesh7353
    @arunmahesh7353 3 года назад +36

    Please try to explore these kind of artists who is multi talented other than cinema, it will be a motivating for youngsters instead of digging others handbag.

  • @sulthankom7332
    @sulthankom7332 3 года назад +11

    எவ்வளவு திறமை வாழ்த்துக்கள்

  • @guruzinbox
    @guruzinbox 3 года назад +32

    NIDயில் படிப்பது என்பது சாதாரண விஷயமா? அதற்கு பிறகும் பிரான்சில் PhD முடித்து இருக்கிறார். பெரிய சாதனை செய்து விட்டு மிக சாதாரணமாக இருந்து விட்டு போயிருக்கிறார்.

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 3 года назад +8

    அருமையான மனிதரை இழந்து விட்டோம்.....

  • @sargunamt9875
    @sargunamt9875 3 года назад +17

    ஆழ்ந்த இரங்கல் ஐயா 🙏

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 года назад +23

    உங்கள் பேச்சு பிடித்தது திறமை கொண்ட மனிதர் இந்த மாதிரி ஒரு

  • @pulsethametron7777
    @pulsethametron7777 3 года назад +40

    Y the media haven't revealed these kind of interviews to the world. Many people could have utilised paandu for their business symbols, but now ☹️. Very talented person. It is not easy to shine in arts.

    • @kovaiguy5846
      @kovaiguy5846 3 года назад +1

      True

    • @vmaddyy
      @vmaddyy 3 года назад

      He was involved in business for design apart from movies

  • @vidyadas7041
    @vidyadas7041 3 года назад +12

    Genius!
    I knew him only as a comedian.
    But really wondered for his achievements

  • @ammurajan7983
    @ammurajan7983 3 года назад +8

    அடக்கம் அமரருள் உய்க்கிமன்றோ!
    நம்மில் ஒரு இரவி
    வர்மா இருந்துள்ளாரே
    பாண்டுவின் புகழ்
    பாண்டுவினைப்போல
    நீடு நிலைக்கும்

  • @murugangandhi5674
    @murugangandhi5674 3 года назад +9

    He is nice persons and smile

  • @karthickselvam2036
    @karthickselvam2036 3 года назад +16

    Ivlo panitu evlo simplicity..🙏🙏

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 3 года назад +9

    இருக்கிறப்ப எல்லாத்தையும் விட்டுறீங்க. இறந்த துக்கம் புறம் தான் எல்லாருடைய திறமையும் வெளிய வருது

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 года назад +29

    இவர் இவ்வளவு திறமையானவர் இந்த பதிவுக்கு நன்றி

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 года назад +33

    பொக்கிஷம் போன்ற மனிதர்களை எல்லாம் கொரானா விட்டுவைக்க மாட்டேங்கிறது ...

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 3 года назад +10

    Appah ivlo thiramaisaliya sir neenga hats off to you sir🙏 rip sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 3 года назад +14

    Sir,I am really surprised that he is the greatest artist having done PHD in art.Msy his soul rest in peace.

    • @greenfocus7552
      @greenfocus7552 3 года назад

      Surprising to see a PhD in art. We all miss him.

  • @pktvicky
    @pktvicky 3 года назад +5

    தெய்வமே 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😢😢💐

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 3 года назад +38

    What a education qualification
    He is really a genius
    Tamil nadu lost one intellectual

    • @VijayRagMalimNawar
      @VijayRagMalimNawar 3 года назад

      Doctorate Ph.D. holder in Arts and painting from France.

  • @vikramsaravanan3748
    @vikramsaravanan3748 3 года назад +10

    Fantastic talent 🎉 we came to know after his death ...rest in peace 🎉🙏

  • @ChallengeBoys-ny1rv
    @ChallengeBoys-ny1rv 3 года назад +8

    What a genies artist great pansu air om shanrhi om we r missing u

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 года назад +1

    Om Shanthi Om. Pandu sir. Great Talented Person. Such a simplicity. Hats Off. 👏👏👏🙏🙏🙏

  • @priyaramesh6095
    @priyaramesh6095 3 года назад +7

    Wow, super such a talented artist. Cinema making simple people in to popular artist without much hardworking and talented people as comedians.

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 года назад +6

    Wow excellent person👏👏👏

  • @balajisharma1
    @balajisharma1 3 года назад +5

    உயிரோட்டமான கலைஞன்

  • @manjulagovindaswamy8078
    @manjulagovindaswamy8078 3 года назад +7

    Highly Talented man. Rest in peace sir

  • @vimalnathbalasubramanian8271
    @vimalnathbalasubramanian8271 3 года назад +15

    அற்புதம்.இவர்கண் இதை விடுதல் என்கிற பல்நோக்கு எம் ஜி ஆர் அவர்களுக்கு இருந்ததற்கு எப்பேர்ப்பட்ட உதாரணம் இந்த மனிதர்

  • @SathieshRao
    @SathieshRao 3 года назад +8

    Now only I came to know about his Talent after his death...

  • @aruk3421
    @aruk3421 3 года назад +11

    What a talent rest in peace ayya

  • @sreecharanya3333
    @sreecharanya3333 3 года назад +14

    Best interview ever. May his soul Rest In Peace.

  • @wastepaper8910
    @wastepaper8910 3 года назад +14

    Rest in peace sir🙏

  • @SanSamayal
    @SanSamayal 3 года назад +9

    Evlo thiramai sir ungaluku.. Hats off to ur work.. 🙏 RIP

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 года назад +5

    இவ்வளவு திறமை இருந்தும் மக்களிடம் கொண்டு சேர்க்காதது ஊடகத்தின் வஞ்சம்.

    • @senthil4912
      @senthil4912 Год назад

      Intha oodahangalukku Kasu than mukkiyam....

  • @tamilventhen6242
    @tamilventhen6242 3 года назад +5

    It’s not an interview. It’s lesson of life

  • @LokeshViews777
    @LokeshViews777 3 года назад +2

    Very good explanation and good valuable information especially in the early morning drawing an art is superb awsome we missed him this type of valuable man ,I thought paandu is an only normal commedy actor but he is really gem 💎

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 года назад +5

    இந்தப்பேட்டியை அவர் இருக்கும் போது போட்டு இருக்கலாம்..நண்பா. .11-05-2021

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад

    ஐயா. வாழ்த்துகிறோம். வணங்குகிறோம். வருந்துகிறோம். உங்களால் என் வாழ்கை வளர்ச்சியை முன்னேற்றி செல்லகிறேன் இனிமேல் அதிகாலையில் எழுகிறேன். நண்றி

  • @greenfocus7552
    @greenfocus7552 3 года назад +2

    Romba nanri. Ivlo arumaiyaana pathi vu nu yethirparkavillai.

  • @jeevan35
    @jeevan35 3 года назад +5

    10:00

  • @ArjunDon2477
    @ArjunDon2477 3 года назад +1

    Very very talented person in india, nice person good artist

  • @dhilludurai
    @dhilludurai 3 года назад +27

    ஏண்டா கேள்விகளுக்கெல்லாம் ஆங்கிலத்துல சப் டைட்டில் போடுறீங்க? எந்த தமிழ் தெரியாதவன் இதை பாக்கறான்? அப்டி பாத்தாலும் மீதி பகுதிக்கு எல்லாம் சப்டைட்டில் தேவையில்லையா? பெரிய அறிவாளிங்கடா நீங்க!

  • @ranganathanbalaji2172
    @ranganathanbalaji2172 3 года назад +2

    This interview came several years back. Thanks for putting it out again. These channels should put out more such interviews than going behind only actors and politicians.
    Will motivate youngsters and guide them.
    Pandu sir, we will miss you.

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 года назад +3

    Great Genius, Really we lost son of ART,OM SHANTI.

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 года назад +16

    Pandu Sir was very talented and most of us didn't know his education background and his Artistic skills. We only knew him as a supporting actor in movies. My deepest condolences to his family. Om Shanti

  • @sudhasudha9927
    @sudhasudha9927 3 года назад +1

    Romba bramippa irukku paandu sir paakumbodu uyieroda irukubodu engalukku oru comidyana thrinjaru evlo peariya medhaya irukkaru 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏miss you paandu sir😭😭😭😭😭😭

  • @shams4489
    @shams4489 3 года назад +4

    May his noble soul rest in peace ✌🙏

  • @umaprasad4049
    @umaprasad4049 3 года назад +3

    Good effort Behind woods Team!

  • @josenub08
    @josenub08 3 года назад +3

    very talented man

  • @gowrisha77
    @gowrisha77 3 года назад +2

    நன்றி ஐயா

  • @bhagavathi5m334
    @bhagavathi5m334 3 года назад

    ஆத்மாசாந்தயடைய.இறைவனைவேண்டுகிறேன்.மீண்டும்தமிழ்நாட்டிலேயேபிறப்பிக.இறைவனைபிறார்திகிறேன்

  • @sharmaine24
    @sharmaine24 3 года назад +1

    i o meisilirkum thiramai.cenimaavitkul eththanai thiramaisaalihal.atputham nantri

  • @vara2421
    @vara2421 3 года назад

    Thumbnail content 9:42

  • @SAS13311
    @SAS13311 3 года назад +6

    Ivaroda intha interview IPA podurenga... Avar uyiroda irukum pothu eduthu release pannalaya..

  • @sathishm3650
    @sathishm3650 3 года назад +1

    Very nice sharing

  • @SriRam-hp9zl
    @SriRam-hp9zl 3 года назад +10

    Athu eppdida ninga mattum death anavanga interview collect panni vachirukkinga

  • @shanmubalu7541
    @shanmubalu7541 3 года назад +5

    Rest in peace sir 💐🙏🏽

  • @ravis9972
    @ravis9972 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 года назад +2

    ஓம் சாந்தி

  • @Ridzuto
    @Ridzuto 3 года назад +3

    Corona not carona

  • @pmparanthaman4148
    @pmparanthaman4148 3 года назад +1

    So simple he was in real lifffe

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 3 года назад +1

    நல்ல மனிதர்

  • @abcabc9007
    @abcabc9007 3 года назад +1

    He is very talented than others thought..🙏

  • @newbie7239
    @newbie7239 3 года назад +4

    Secondary talents of a celebrity is not revealed in india much... Janagaraj - violinist, Ilayaraja - Artist ( drawing) and photographer , Ajith - designer ( machines)... Etc...

    • @bhuvanam8242
      @bhuvanam8242 3 года назад

      Great Sir, no one revealed your talent earlier when you were alive, why media is not trying to show the talented people to the world

  • @tsrkhannan
    @tsrkhannan 3 года назад

    Wonderful Sir...congratulations..may your soul rest in peace.

  • @mayuri7923
    @mayuri7923 2 года назад

    Sir i thought neenga jus come in movies.. Evalo talent ah.. Super sis.. 👌👍👏

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 3 года назад

    Sir life story simple haa sonnaru sweet haa iruku paa

  • @drajini5475
    @drajini5475 3 года назад

    அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🙏

  • @recipes517
    @recipes517 3 года назад +2

    he is right. no value for real artist. abstract is destroying real values of an artist.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад

    Aiyo kadaule evar evlo theramaiyanavara hots of u sir 👏👏👏👏👏

  • @nakshatra.s4428
    @nakshatra.s4428 3 года назад +1

    Great pandu sir

  • @thiba63
    @thiba63 3 года назад

    Surprised with his talent

  • @violinkannan
    @violinkannan 3 года назад +2

    Great man

  • @jacksonvictorproductions5187
    @jacksonvictorproductions5187 3 года назад +1

    Your great sir may your soul rest in peace

  • @One-yj9rp
    @One-yj9rp 3 года назад +1

    அற்புத விசயங்கள்

  • @jayaraman_jk
    @jayaraman_jk 3 года назад +3

    Adengappa 😱 Rip 🙏

  • @mansukku
    @mansukku 3 года назад

    Thank you behind woods..

  • @sankarasubramani8953
    @sankarasubramani8953 3 года назад

    Vow such a genius.. RIP

  • @sundararamamananthakrishna216
    @sundararamamananthakrishna216 3 года назад +1

    Om santi om.
    Gudathil iruntha vilaku pola iruthirukaru.
    Cell thatigalum artist ulathraga?

  • @mohammedazar1036
    @mohammedazar1036 2 года назад

    What was de bloody content on the main page

  • @rajendranas
    @rajendranas 3 года назад

    Intellectual person don’t underestimate anyone but still we don’t know his skill

  • @priyamuralee9985
    @priyamuralee9985 3 года назад

    Hello FM Logo also designed by Pandu sir...

  • @rolisid123
    @rolisid123 3 года назад +2

    Uyiroda irukkum pothu itha publish panni trend aakki avara celebrate panniyiruntha santhosha paddirupparu...

  • @komaleeswarir3008
    @komaleeswarir3008 3 года назад

    Super simple man

  • @JollyMan69
    @JollyMan69 3 года назад

    Multi talented 👌
    RIP sir 🙏

  • @priyaraj6052
    @priyaraj6052 3 года назад +1

    Romba manasu kashtama iruku ena nadakuthu puriyala

  • @jagadeeshthirumoorthy9724
    @jagadeeshthirumoorthy9724 3 года назад

    Great Sir

  • @kumarraj5799
    @kumarraj5799 3 года назад

    ஆழ்ந்த இரங்கல்

  • @MsPrasannas
    @MsPrasannas Год назад +1

    அவர் France ல் phd படித்ததினால் அடையாத புகழை சினிமாவில் நடித்த போது அடைந்தார்.

  • @sakthivelk4770
    @sakthivelk4770 3 года назад

    Excellent excellent

  • @dhilipanjosen.s.9022
    @dhilipanjosen.s.9022 3 года назад +1

    Rest in peace sir

  • @rajisaravanan1554
    @rajisaravanan1554 3 года назад

    Wow super

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 года назад

    we missed you a lot more ethanai nijamana manidar avahe..avahe
    .panahu..pearu..alayraanuga