மூடர்களை எதிர்கொள்வது எப்படி? - ஒரு விளக்கம் How to face stupid people?

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 апр 2024
  • #tamilliterarytalks
    #sureshpradheep
    #tamilliterature

Комментарии • 19

  • @kathaikelunga4598
    @kathaikelunga4598 2 месяца назад +1

    சுரேஷ் பிரதீப் அண்ணா நல்ல உரை.சிலரிடம் சண்டை போடுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

  • @kavithasaravanan4111
    @kavithasaravanan4111 2 месяца назад +1

    நன்றி சுரேஷ் பிரதீப் ❤

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 месяца назад

  • @parithikarkki218
    @parithikarkki218 2 месяца назад +1

    One of the best ❤

  • @gsmaran1780
    @gsmaran1780 2 месяца назад +2

    நகரங்களில் கூட ஓரளவு நுண்ணுணர்வு உள்ள மனிதர்கள் உண்டு கிராமங்களில்‌ இன்னும் மோசம் பிழைப்பே வாழ்வு என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்

    • @panuvalmanam
      @panuvalmanam 2 месяца назад +1

      நகரங்கள் பணத்தில் மிதக்கிறது கிராம மக்கள் அன்றாட வாழ்விற்காக வயலில் உழைத்து மடிகிறார்கள். அவர்களுக்கு சோறு தான் முக்கியம். சந்தடி சாக்கில் கிராமத்து மக்களை மிதிக்க வேண்டாம்

    • @gsmaran1780
      @gsmaran1780 2 месяца назад

      உழைக்கும் கிராம் மக்களை இங்கு குறைத்து மதிப்பிட வில்லை படித்த நடுத்தர வர்க்க கிராம மக்களின் நிலையும் மாறாமலே உள்ளது இதுதான் சுரேஷ் பிரதீப் சொல்லும் மரபான சிந்தனை

  • @user-ol7be4ss6u
    @user-ol7be4ss6u 2 месяца назад +1

    New subscriber

  • @gsmaran1780
    @gsmaran1780 2 месяца назад

  • @panuvalmanam
    @panuvalmanam 2 месяца назад

    புக் படிக்கர 300 பேருல நீங்கள் சொல்ரத எல்லாம் பாத்து பேசனுமா? அப்போ வாழ்நாள் எல்லாம் பேசாமல் தன் இருக்கனும்....
    இதுக்கு எல்லாம் ஜெ சொல்கிற நாங்கு வேடங்கல் தான் சரி.....

  • @kavikoram
    @kavikoram 2 месяца назад +1

  • @jayavelvel1908
    @jayavelvel1908 2 месяца назад