Paari Saalan vs Tamil Chinthanaiyalar Peravai Pandiyan | Paari Saalan | Pandiyan | Deva's Update 136

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2023
  • #paarisaalan #pandian #tamilchinthanaiyalarperavai #ntk #seeman #naamtamilar #illuminati #nanbanmovie #halamathihabibo #actorvijay #parasuraman #modi
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Комментарии • 433

  • @lampsuccess
    @lampsuccess Год назад +15

    டேய்....நீ பேசுவது எரிச்சலா இருக்கு

  • @kamalakannan7985
    @kamalakannan7985 Год назад +32

    தன்வினை தன்னைச் சுடும்!

  • @muthukrishnan1672
    @muthukrishnan1672 Год назад +9

    நீங்களும் பாரியும் ஆசிவகம் ஐந்தாம் தமிழர் சங்கம் நேர்காணல் வாதிட போதிய விவரம் இல்லை. உங்களுக்கு விவரம் இருந்தா ஆசிவகம் ஐந்தாம் தமிழர் சங்கம் அழைக்கும் நேர்காணல் வாதிடுங்கள் .

  • @KP_Lee3157
    @KP_Lee3157 Год назад +20

    ஈவே ராமசாமிக்கும் அண்ணாவிற்கும் நடுவே இதை விட பயங்கரமாக சண்டை நடந்ததாமே....?

    • @Maruthapandi-kr6bl
      @Maruthapandi-kr6bl Год назад +1

      🤣🤣🤣

    • @puventhiran9740
      @puventhiran9740 Год назад +2

      😂😂🇲🇾

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 Год назад +4

      கருணாநிதியை விட்டு விட் டீரே... ஈ வெ ரா பற்றிய அவன் பதிவு சூப்பரா இருக்கும்.. படிக்க படிக்க இனிக்கும்...

    • @ArunKumar-sh5ms
      @ArunKumar-sh5ms Год назад

      😊😊😊

  • @apmt6714
    @apmt6714 Год назад +26

    ஜாடிக்கு ஏற்ற மூடி😂😂😂😂😂😂😂
    வல்லவனுக்கு வல்லவன்.....

  • @Pilgili
    @Pilgili Год назад +6

    இந்த பாண்டியன் உண்மையில் திண்டுக்கல் சவுராஸ்டிரா காலனியில் சவுராஸ்டிரா வகுப்பில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரை வேறு ஒரு தமிழ் குடும்பத்தினருக்கு தத்து கொடுத்து விட்டனர். இவரது அண்ணன் பச்சை மிளகாய் போட்ட உளுந்து வேகவைத்து நாகல் நகர் பகுதியில் இன்றும் உடே உடே என்று கத்தி விற்று வருகிறார். அவரது பெயர் மூர்த்தி. இதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. வேண்டுமானால் நாகல் நகர் பெருமாள் கோவில் வாசிகளிடம் கேட்டுப் பாருங்கள்

  • @in56428
    @in56428 Год назад +46

    தமிழ் சிந்தனையாளர் பேரவையை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கு வாழ்த்துக்கள்.

  • @mjjinna8111
    @mjjinna8111 Год назад +14

    தன்வினை தன்னைச் சுடும்

  • @ganapathykrishnan81
    @ganapathykrishnan81 Год назад +6

    Are you supporting MGR, Karunanithi, Jayalalita, and Stalin to be Tamilians Chief?
    No leaders among Tamilians?
    Is (Komaligal) Actors are your leader.?
    Why in the world only in Tamilnadu Alcoholism is governments project.

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 Год назад +7

    இது தான் கர்மா என்பது, இது பாண்டியனுக்கும் நிகழும் என்பதில் ஐயமில்லை. Every dog has a day nobody can escape.

  • @mmurugesannadar1384
    @mmurugesannadar1384 Год назад +9

    நீ ஏன்டா இப்படி ஒலர்ரா

  • @manirajendran8390
    @manirajendran8390 Год назад +9

    Ippo unaku enna da prachana😂😂

  • @user-dr5mj9vn5j
    @user-dr5mj9vn5j Год назад +3

    வாய்க்கு சுவையான ஏதேனும் தகவல் வேண்டும் எனில் தினமும் உங்களின் அன்றாடமாக நீங்கள் செய்யும் நல்ல காரியங்களை பதிவுடுவதால் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @vijay-tt8np
    @vijay-tt8np Год назад +15

    பாரிசலன் என் தன் இயற்பெயரை மாற்றிக்கொள்ள வெண்டும்...
    இந்த சிறுவயதில் வேலைக்கு போகமால் சேனல் நடத்த வேண்டிய அவசியமும் , நிதியுமும் எது...
    போகட்டும், குறை சொன்னவுடன் செங்கோல் டிவி யை என் மூட வெண்டும்...
    இவ்வளவு இருக்க நீ பேசுறதுதான் காமெடியா க இருக்கு...

  • @ybram1171
    @ybram1171 Год назад

    Dear AranSei Admin,
    As I see on right side is Paari Saalan.
    Who is on the left? (Blue T-shirt) tq.

    • @kumarancvk
      @kumarancvk Год назад +4

      He is that culprit pandiya rajan

    • @ybram1171
      @ybram1171 Год назад

      @@kumarancvk oh I see!
      Thank you Brother 😊

  • @user-xq2rh4sx2d
    @user-xq2rh4sx2d Год назад +14

    டே குடி அரசியல் மக்களுக்கு எளிதாக புரிய வைத்தது தமிழ் தேசிய தந்தை செல்வா பாண்டியர் தான்

  • @massilamany
    @massilamany Год назад +26

    முருங்கை மரத்தில் யாருக்கு முதலிடம் என்பதற்கு வேதாளங்களுக்கு இடையே நடக்கும் சண்டை. 😅😊😂

  • @believerofscience7701
    @believerofscience7701 Год назад +8

    Dr. Pandian IISc PhD,...

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Год назад +2

      Ph.D பட்டம் பெற்றவர் இப்படியா கொஞ்சம் கூட logical reasoning இல்லாமல் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு இதையும் அதையும் logic கே இல்லாமல் தொடர்பு படுத்தி நான் நிறுவிவிட்டேன் என்று சொல்லுவார்? அவர் எண்ணற்ற கதைகள் சொல்லியுள்ளார். இதுவும் ஒன்று!

    • @mowleeshwaranp6437
      @mowleeshwaranp6437 Год назад

      @@Vaimaiye_Vellum கூகுள் மேப்ஸ்ல் போய் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் போருவழி பெருவிருத்தி மலைநாடு துரியோதனன் டெம்பிள் பாருங்கள் அதேபோல ஆதிச்சநல்லூர் பாண்டியராஜன் டெம்பிள் கூகுள் மேப்ஸ்ல் தேடிபார் ஆரியவந்தேரிகள் இந்தரபிரஸ்த்தில் நடந்தது மகாபாரதம் போன்ற வரலாற்றை கப்சா விடுவார்கள் எவனாவது கோயம்புத்தூரிலிந்து கட்டை வண்டி ஓட்டிட்டு காதில் பூ சுத்திட்டு வருவான் அவனிடம் கதைங்க

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Год назад

      @@mowleeshwaranp6437 லண்டனில் முருகன் கோவில் இருக்கிறது. அதனால் முருகன் லண்டனுக்கு உரியவர் ஆகிவிடுவாரா? அதே கூகிள் மேப்ஸில் உத்திரகாண்ட் மாநிலத்தில் Samsu என்ற இடத்தில் துரியோதனன் கோவில் உள்ளதைப் பார்க்கலாம். அங்கிருப்பவர்கள் துரியோதனன் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்கிறார்கள். (Review பார்க்கவும்). இதற்கு என்ன சொல்கிறீர்கள்? புராண முக்கியத்துவம் உடையவர்களுக்கு இந்தியா முழுவதும் ஆங்காங்கே கோவில் இருப்பது இயற்கை. இதெல்லாம் ஒரு ஆதாரமா?
      நம் நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களாக எத்தனையோ அறிஞர்கள், உண்மையான ஆராய்ச்சியாளர்கள் (பிராமணர் மட்டும் அல்ல) அரும்பாடுபட்டு பல ஆயிரம் ஆதாரங்களை ஆராய்ந்து வரலாற்றை எழுதி இருக்கிறார்கள். ஒரே ஒரு ஒற்றை ஆள், "அதெல்லாம் பிராமணன் விட்ட கப்ஸா" என்ற ஒற்றை கப்ஸாவை சர்வ சாதாரணமாகக் கூறிவிட்டு தன் மனம் போன போக்கில் எல்லாம் கற்பனை செய்து ஆதாரமே இல்லாமல் இஷ்டத்துக்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்! உங்களைப் போன்றவர்கள், நாட்டில் இதுவரை இருந்த, இப்போது இருக்கின்ற அறிஞர்கள் எல்லோரும் அடிமுட்டாள்கள், இவர்தான் அதிமேதாவி என்று நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்!
      அவரும், 'தாவணி போடுவதால் ஆவணி மாதம் என்று பெயர்', 'புரட்டி அடிப்பதால் புரட்டாசி என்று பெயர்' என்று சிரிப்பு வராமல் சொல்லி உங்கள் காதுகளில் கிலோக்கணக்கில் பூவைச் சுற்றிக் கொண்டுள்ளார்! நீங்கள் பிராமணன் பூ சுற்றிவிட்டான் என்கிறீர்கள்! ஐயோ பாவம்!

  • @godas55
    @godas55 Год назад +47

    Thanks for making Tamil Chindanaialar Channel very popular now. People have started to recognise his Hard work now.

    • @weirdmath119
      @weirdmath119 Год назад +12

      😂😂😂😂😂Unmai thaan kadhi soldrathu simple aana vishayam illa thaan..

    • @natraj5689
      @natraj5689 Год назад +2

      Yaaroda channel bro athu

    • @godas55
      @godas55 Год назад +1

      @@natraj5689Mr Pandian's channel. Tamil Chindanaialar Channel youtube.com/@tamilsantham

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Год назад

      ​@@godas55 இந்த வலையொளி அபத்தக்களஞ்சியம். ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்கள். சரியில்லாத வேர்ச்சொல் ஆராய்ச்சி.

    • @jeyaganeshn1293
      @jeyaganeshn1293 Год назад +7

      Ada paithiyakara koo***is

  • @user-qx8ul6sq5v
    @user-qx8ul6sq5v Год назад +6

    Are you really un understand or refused to understand. Do not forget that it's sathya yugam. Don't loose your image by doing this. You may loose many thing in the short future.

    • @thilakkumaran
      @thilakkumaran Год назад

      Satya yugam is a theoretical belief promoted by TCP, it's still debatable.

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 Год назад

      Bro.. If ashkenzai jkews can control the whole world under their thumb why not youtubers in TN?
      These are paid to do hit jobs on tcp sir.. He Is 95% correct in his findings...

    • @muruganvenothkumarr9590
      @muruganvenothkumarr9590 Год назад

      @@thilakkumaran u should improve ur education..
      The ongonga artificial crisis KArona Veruz drama Is example of satya yuga Meena pisces sub period born Proof..
      Poi ttu covid vax booster 2 eduthuku.. 4th one..

    • @thilakkumaran
      @thilakkumaran Год назад

      @@muruganvenothkumarr9590 so you thought I was a pro vax, I'm not and neither am I a pro TCP, before TCP even smells the agenda of illuminati, I was well educated by the teachings of healer baskar...

    • @thilakkumaran
      @thilakkumaran Год назад

      @@muruganvenothkumarr9590 so you think the youtubers have full freedom of speech against corporate agendas, don't you even know the taken down English channels, such as The Dollar Vigilante, World Alternative Media etc... they will hunt channels eventually, irrespective of country or language.

  • @richierichie168
    @richierichie168 Год назад +22

    அவன் பேரு தினேஷ் குமார்... பாரி பூரி னு நாய் மாத்தி வெச்சிருக்கு 🤣🤣

    • @lokeshfm7479
      @lokeshfm7479 Год назад +1

      😅😃😂😁😀

    • @christopherchris41
      @christopherchris41 2 месяца назад +2

      கருணாநிதி இயற்பெயர் தட்சணாமூர்த்தி😂😂😂

  • @SelvaSelvakumar-vs4xt
    @SelvaSelvakumar-vs4xt Год назад +4

    ஏத்தி உட்ட ஏணியே எட்டி உதக்கிற ஆளு பரிசாலன்.. தன் வினை தன்னை சுடும்...

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 Год назад

    Bro phone enathu usepanringa

  • @user-hz2ye4xj4y
    @user-hz2ye4xj4y Год назад +9

    நேரத்தை வீண் செய்யும் கும்பல் ...😅

  • @user-gp6pn1gz5c
    @user-gp6pn1gz5c Год назад +10

    பாண்டியன் ஐயா சொல்வதில் சில உண்மைகள் உள்ளன.

    • @godas55
      @godas55 Год назад +7

      பல உண்மைகள்.

  • @manoharanmurugesan8845
    @manoharanmurugesan8845 Год назад +10

    முட்டாள்களை வெளிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

  • @my-qz6lu
    @my-qz6lu Год назад +2

    பாண்டியன் சார் சொல்றத கேட்கலனா ரத்தம் கக்கி செத்துடுவிங்கடா....

  • @vasanth164
    @vasanth164 Год назад +10

    Paarisalan pecha yellam kekkanum na pakkathula 20 sarakku bottle vechutu thaan kekka mudiyum 😂😂

  • @karthikp4714
    @karthikp4714 Год назад +3

    Some one don't want tamil people to unite

  • @mohanprashanth4735
    @mohanprashanth4735 Год назад +8

    செம்ம content bro thanks 😂😂🙌🏾

  • @rajthilakr263
    @rajthilakr263 Год назад

    Very funny this video....... Thank you...😂😂😂😂😅😅😅😅😅😅😅

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 Год назад +40

    பாரி வேலூர் பஜாஜ் showroom ல வம்பு பண்ணி வாயில வாங்கினார்.. அந்த showroom காரர் தெலுங்கு காரர் அதனால் அடிச்சுட்டார்னு பிரச்னை செய்தவன்.

  • @arpr0910
    @arpr0910 Год назад +2

    I second u👏✌

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 Год назад +3

    DONT MAKE PEOPLE CRAZY.

  • @cskps6767
    @cskps6767 Год назад +72

    வெட்டி பயன் பாரிக்கு இந்த பேட்டி தேவையில்லை!!! அவன் செய்த வினை அவனையே துரத்துகிறது......

  • @kanniyappanasokan9214
    @kanniyappanasokan9214 Год назад +2

    it is not illusion, showcasing hidden agenda of other peoples.

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 Год назад +3

    டா நண்பா . Vishan Malayali thaan .
    Doubt irukka ?

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Год назад +11

    பிறமொழியாளர்களின் கூடாரம் இது !

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 Год назад +35

    நான் தமிழ் சிந்தனையாளர் பேரவையை பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன்... அதற்கு பிறகு வந்த வீடியோக்கள் மனசிதைவின் உச்சம்.... பாரிசாலனும் சளைத்தவர் அல்ல ....

    • @krishnakumar23071988
      @krishnakumar23071988 Год назад +4

      Manasithaivu na ... mental thane ???

    • @mowleeshwaranp6437
      @mowleeshwaranp6437 Год назад

      ஒன்பது மணி ஒன்பது நிமிடம் விளக்கு புடிக்கச்சொன்னரே அவர்களும் ரியல் சய்ன்டிஸ்டுதான்

    • @jeyakumarmurugesu1650
      @jeyakumarmurugesu1650 Год назад +1

      நானும்.

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Год назад

      பாண்டியன் பலர் நினைப்பது போல் பைத்தியம் அல்ல. பயங்கரமான நரித்தந்திரம் உடையவர். சுய சிந்தனை அற்ற மக்களை பைத்தியமாக்கி வசமாக்குவதில் மிகக் கெட்டிக்காரர். இதில் அவர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது திட்டம் எளிதில் புரியாது. அது இதுதான்: 1. தமிழர்கள் காலங்காலமாய் வணங்கும் தெய்வங்களை நன்றாகக் குழப்பி விடுவது. 2. தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி முதலிய பண்டிகைகளைக் குழப்புவது. 4. தமிழர்களின் மாதம் நாட்களைக் குழப்பி விடுவது. 5. எதை எடுத்தாலும் பிராமணன் மேல் பழியைப் போட்டு வெறுப்பு உண்டாக்கி தமிழர்கள் கோவிலுக்குப் போகாமல் செய்வது, 6. தமிழர் பாரம்பரியத்தை சிதைத்து ஐரோப்பிய கலாச்சாரத்துக்குக் கொண்டு செல்வது. 7. சிவன், முருகன், திருமால் எல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் உண்மையான கடவுள் பரலோக பிதா என்று புகுத்துவது. 8. எதற்கெடுத்தாலும் முருகன், முருகன் என்று கூறி முருகன்தான் ஏசு என்று கூறி கடைசியாக பிராமணர்களின் கோயிலுக்குப் போகாமல் முருகனான ஏசுவின் அருளை சர்ச்சில் வந்து பெறுங்கள் என்றுகூறுவது. இதுதான் உண்மையான திட்டம்!

  • @newyorkask93
    @newyorkask93 Год назад +3

    Actually epoo ni ena solle vare. Ni patuk pesine erke. Bro 2009 elam enam padukolai,. G square, edhu video podu

  • @ahamedjalaludeen6629
    @ahamedjalaludeen6629 Год назад +7

    பூரிசாலனே ஒரு டுபாக்குர் அவரை வேரு ஒரு டுபாக்குர் ஆப்படித்துஇருக்கு😂

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +3

    Deva Basker Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.

  • @user-od2jw2gb7f
    @user-od2jw2gb7f Год назад +10

    ரெண்டும் ஒண்ணுக்கு ஒன்னு சலைத்தது அல்ல.
    அனைத்தையும் நம்பும் m.kyu இருக்குற. வரை

  • @Thesingraja-hs4tr
    @Thesingraja-hs4tr Год назад +16

    பாரி அவர்கள் ஒவ்வொரு கருத்துக்கள் முன் வைக்கும் போதும் எடுத்துக்காட்டுகள் சொல்கிறார் உறுதிபடுத்தும் தகவலும் சொல்கிறார் நீங்க என்ன குருடன் மாதிரி பேசறீங்க

  • @Moodra_Mayirey
    @Moodra_Mayirey Год назад +46

    பேய்க்கும் பேய்க்கும் சண்டை😂😂

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Год назад +3

      தமிழ் கடவுளுக்கும் பேய்களுக்கும் சண்டை அதில் வெல்வது தமிழ்கடவுளர்களே

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Год назад +2

      மீனயுகம்

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey Год назад +7

      @@user-ht5mq8yt3m முத்திடுச்சு😂😂😂

    • @mowleeshwaranp6437
      @mowleeshwaranp6437 Год назад

      கின்டு பேப்பர் லோகோ மாட்டுக்கு ரெக்கை முளைத்திருக்கும் பாத்தையா அவர்கள் சொன்னால் சரித்திரம் வரலாறு

    • @dinakaran4863
      @dinakaran4863 Год назад +1

      @@user-ht5mq8yt3m Paei kum Pee kum Sandai 😂🤣😂🤣😂🤣😂🤣

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Год назад +7

    பாரிசாலன் மனைவி பெயர் வெரோணிக்காவா..??
    இந்த பெயர் கிறிஸ்தவ பெயராயிற்றே..? பாரிசாலன் மனைவி கிறிஸ்தவரா..??
    சரி எதாவது இருந்து தொலையட்டும்..!!
    இந்தப்பயலப் பத்தியெல்லாம் பேசனுமா தம்பி..??
    இவன் மனநோயாளி..!! எவனொருவன் தன்னை ,ஒரு மொழி, மதம், இனம், குலம், சாதி என குறுக்கிக்கொள்கிறானோ, அவன் மனநோயாளியே..!!

    • @balakumaran3157
      @balakumaran3157 Год назад

      Avar video muzhumayaga paarthu vittu pesavum. Arakurai arivu thannaiyum azhikum, sutri ullavargalayum azhikum

  • @thanyathavam9715
    @thanyathavam9715 Год назад +49

    பாண்டியன் ஐயாவின் சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்றாலும் பல கருத்துகளில் உண்மை இருக்கிறது. நிச்சயம் அனைவரும் தமிழ் சிந்தனையாளர் பேரவை சானலை பார்க்கவேண்டும்.

    • @user-ue3hq5se5x
      @user-ue3hq5se5x Год назад +12

      Why to become mad like you?

    • @godas55
      @godas55 Год назад

      @@user-ue3hq5se5x Ok go and become mad by reading cock and bull stories Puranas by sanghis.

    • @madhurshankard
      @madhurshankard Год назад +3

      ஒருவருடைய உறவுகளை, , தனியுரிமை விஷயங்களை பற்றி விவாதிப்பது கேடு கெட்ட விஷயம் அப்படி செய்யும் ஒரு பொறம்போக்கை ஆதரிக்கும் நீ எப்படிப்பட்டவன் என்று புரிகிறது....

    • @thanyathavam9715
      @thanyathavam9715 Год назад +2

      புரிகிறதா. புரிஞ்சா சரி

    • @Maruthapandi-kr6bl
      @Maruthapandi-kr6bl Год назад +3

      உண்மை, மக்கள் ஒரு காலம் விலிபடையும் நேரம் வரும்👍👍👍

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад +48

    தன் வினை தன்னைச்சுடும். பாரிக்கு வைச்சாங்க ஒப்பாரி

  • @user-dr5mj9vn5j
    @user-dr5mj9vn5j Год назад +5

    பாண்டியன் அய்யா பாரியினை பற்றி அறிய முன்னரே ஈழத்தில் நாங்கள் பாரியின் நிலை பற்றி கருத்து கணப்பு செய்தும் அவனை பற்றிய அய்யமும் கொண்டிருந்தோம் காரணம் பாரியின் செயல்கள் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது என்பது செயல்களில் பாரியின் எந்த வித செயலும் இல்லை

  • @rwnin
    @rwnin Год назад +6

    Please check the comment section of tamil sinthanaialar peravai😂😂😂

  • @Sinnathuraia
    @Sinnathuraia Год назад +30

    பாரிசாலனின் பேச்சில் உண்மை இருக்கிறது

    • @dass2205
      @dass2205 Год назад

      ஏன் என்றால் பாரிசாலன் தெலுங்கன் அவன் உண்மை தான் பேசுவான்.

  • @anand15338685
    @anand15338685 Год назад +3

    டேய் போய் வேலைய பாருங்கடா

  • @bharathidilipan.t9486
    @bharathidilipan.t9486 Год назад +3

    🤣🤣👌

  • @musingbanker9288
    @musingbanker9288 Год назад +6

    அந்த பாண்டியனை சில வருடங்களுக்கு முன் all in all azhaguraja சேனலில் ஒரு தோழர் கிழித்திருப்பார். அருமையாக இருந்தது.

  • @tapasyap8867
    @tapasyap8867 Год назад +11

    தேவா அவர்களே.. நீங்களே முன்னாள் நாதக ஜாம்பி தான். எனினும் மனம் திருந்தி வெளியே வந்ததற்கு வாழ்த்துக்கள்..

    • @tamilshree5452
      @tamilshree5452 Год назад +1

      😮Really 😯??!

    • @karthid3752
      @karthid3752 Год назад

      U2BRUTUS,Atharmam monoj allso puthusa oonu vantha kojam kallam pinthodarvathu iyallbu

  • @user-vm4gl9rj3e
    @user-vm4gl9rj3e Год назад +2

    உண்மை இருக்கிறது following இருக்காங்க உன்ன பாரி followers பிச்சை எடுக்க இல்லை

  • @user-dr5mj9vn5j
    @user-dr5mj9vn5j Год назад +6

    பாரி செய்வது சரியான அரசியாலாக இருந்தால் நேரலைக்கு வரச்சொல்லுங்கள்

  • @Vergil-sparda08
    @Vergil-sparda08 Год назад +1

    TCP Pandian oru mental, paithiyam muthi eppo Tamil Mannargal, aalvargal, karpanai kadhapathiram nu, Nammalvar thatha va kood saguni nu andha paithiyam solkitu thrirudhu🤣

  • @selvaselva3211
    @selvaselva3211 Год назад

    👌💯✔️

  • @saravanamg7593
    @saravanamg7593 Год назад +1

    Ivana edhuku aransei channel vechirukku, waste fool.

  • @prabhujp671
    @prabhujp671 2 месяца назад

    அவர் ஆடியன்ஸ்கு அவர் எதையோ செய்யட்டும். உங்கள் ஆடியன்ஸ்கு நீங்கள் கன்டென்ட் ரெடி பண்ணுங்க...

  • @szawvyl3381
    @szawvyl3381 Год назад

    பாலய்யா வுக்கு விபூதி அடித்த ஒரு சம்பூர்னேஷ் பாபு மாதிரி😂

  • @kamalakannan2085
    @kamalakannan2085 Год назад

    Ghost to ghost fight bro heee

  • @acmurugan
    @acmurugan Год назад +11

    ,பாண்டியன் ஐயா அவர்களின் வீடியோ நேர்மையாக உள்ளது. ஆனால் பாரி சாலன் வீடியோ அவரது குருவை ஒருமையில் பேசி இருப்பது வருந்தத்தக்கது

  • @balakrishnan-ow8uj
    @balakrishnan-ow8uj 11 месяцев назад

    😅😅😅😅😅😅😅😅 நானும் சிரிச்சிட்டேன்?,

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Год назад +15

    குடி என்ற பெயரில், ஜாதி பெருமையை பேசும் ஜாதி வெறி கூட்டத்தை சேர்ந்தவன் தான் பூரிசாலன்.😂😂😂

    • @balakumaran3157
      @balakumaran3157 Год назад

      Ada paithiyamae

    • @dass2205
      @dass2205 Год назад

      பாரிசாலன் தெலுங்கன் என்பது உண்மை....

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 Год назад

      ​@@balakumaran3157 Ada adimuttale

  • @sumanthsoundararajan1892
    @sumanthsoundararajan1892 2 месяца назад

    Veronica is a Bhargava???
    Excellent.
    Wait a minute!!
    There is ton of confusion between
    Christian being default BC &
    Dalit Christian & Non Dalit Christian...
    So Veronica being Christian,
    Where does Bhargava come in??
    RC does not recognize Hindu.
    CSI does not recognize Hindu.
    Muslim does not recognize Hindu.
    And then the Comrades :
    Dalit, Dravidian, Marxist & Tamil Desiya ...they do not recognize Hindu.
    So Paarisaalan the Bhargava when he marries a Christian Bhargava called Veronica,
    Their family is now
    A Bhargava + Christian??
    How does this work????
    So you are Tamil, NON Hindu, Aaseevaham & Tamil Bhargava.
    Am I right????
    This is more complicated than the writings of Stephen Hawking. 😂😂
    It seems far more interesting than the dirty Illuminati talks
    of Pandian versus Paarisaalan.
    Anti Semitism at it's worst.
    Podhumda Saami!
    🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @indhurajith7867
    @indhurajith7867 Год назад +2

    Yaar Nee yaar

  • @fairy-dustz
    @fairy-dustz Год назад +1

    Paari❤🎉

  • @Vidialvelli
    @Vidialvelli 3 месяца назад

    பாரிசாலன் நாம் தமிழர் கட்சியா?🥺
    வாய்ப்பில்லை ராஜா...😮
    ஏனெனில் நாம் தமிழர் கட்சியில் இருக்கக்கூடிய தகுதி பாரிசாலனுக்கு கண்டிப்பாக இல்லையே...
    🤔🤔🤔🤔🤔

  • @ManiKp-pm5yw
    @ManiKp-pm5yw Год назад +11

    தேவைதான் 😂😂😂

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Год назад +1

    Parisalan Udayar vamsam
    Ivargal than Mysore Raja kudumbam
    Inda Rajargal Gujarat serndavar

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 Год назад +2

    avanuiku devai than

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 Год назад +37

    அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஆளைப்பற்றி அரன்செய் வீடியோ வெளியிட வேண்டுமா?

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 Год назад

      சரிடா அவங்க ஓசி சோருனே வச்சிக்குவோம்.ஆண்ட சாதி பெருமை பேசுரவன்.பிஜேபிக்காரன்.அதிமுக காரன்.உன்னப்போல சங்கிகள் ஏன்டா அங்க போல ஏனைய எவனும் வேங்கைவயல் பிரச்சினைக்கு குரல் கொடுக்கல

    • @selvavalar
      @selvavalar Год назад +8

      ​@ramesh gopal அது "சாவர்க்கரோட"மலம்னு கண்டுபுடிச்சிட்டாங்களாம் 😂😂

    • @sivakumarmarimuthu3762
      @sivakumarmarimuthu3762 Год назад +1

      @ramesh gopal கேரளா அண்ணன் சைமன் ஒரு நாள் தமிழ் மக்களுக்கு அதிபர் ஆவார், தெலுங்கு அண்ணியாரின் துணையுடன்.

    • @anandt2584
      @anandt2584 Год назад

      ​@ramesh gopal sangi mango

    • @anandt2584
      @anandt2584 Год назад

      @rameshgopal-gn2wo annane sarakku pottu mappula iruthar

  • @pandianpandyan1658
    @pandianpandyan1658 Год назад +2

    Dei 200rs sunny moodu

  • @karlongztd287
    @karlongztd287 Год назад +4

    PTR audio va marakadika thn entha video vera ethuvum illa.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад

      Karlongxtd287: Indha ulagam sutruvathey PTR video va marakadikathanpa Gnana sooniamey? Poi yethavathu usefula velaiyapaaru, Illana ulagam sutrathu ninnida pothu.

  • @newyorkask93
    @newyorkask93 Год назад +1

    Ayyo Sami avngo pesrthu erkto ok ok ok..... Ni sonnaade solli time otadhe

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 8 месяцев назад +1

    Seruppu piyyum paari anna va pathi thappa pesuna

  • @PerumPalli
    @PerumPalli Год назад +7

    13:40 அட பாவமே இயற்க்கை வழி பிரசவம் என்ன குளைகுத்தம் போல் பேசுறா,
    உங்க பாட்டி எப்படி பெத்து எடுத்தாங்க

    • @kbs9412
      @kbs9412 Год назад +1

      ❤❤❤❤

    • @PerumPalli
      @PerumPalli Год назад +1

      @@kbs9412 ✌️✌️✌️💖💖💖

    • @mowleeshwaranp6437
      @mowleeshwaranp6437 Год назад

      ரிக்சாமாமா கட்டப்பா புரமோட்

    • @mowleeshwaranp6437
      @mowleeshwaranp6437 Год назад +1

      ரிக்சாமாமா கட்டப்பா புரமோட்

    • @PerumPalli
      @PerumPalli Год назад +1

      @@mowleeshwaranp6437 புரியல 🤔🤔🤔

  • @jassiabi7423
    @jassiabi7423 Год назад

    Ayya Salami . . . ! Evargaludaya Arimugathirke 8 NIMEDNGAL AGUTHEY PAA . . . ! !

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan Год назад +4

    If you watch pandiyan ayya video, every one can decode the world politics.

  • @vigneshmurugan8924
    @vigneshmurugan8924 Год назад +23

    Annan parisalan 🔥🔥🔥🔥💐💐💐

  • @user-tr8fu3ie3c
    @user-tr8fu3ie3c 11 месяцев назад +1

    ஏன்ட அப்போ நீ சரியா சொல்லு

  • @ganguly31
    @ganguly31 Год назад +22

    😂😂😂 Bike mechanic uncle Avan vaii la இன்னொரு 👊👊 Punch vainga 😂😂
    Poora Jaathi veri pudichi aliyuraanunga

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai Год назад +2

    😂😂😂

  • @kumarr6185
    @kumarr6185 Год назад +1

    எண்ட.என்னதன்சொல்லவர.

  • @sanjairamya
    @sanjairamya Год назад

    Camera man Ajith kulama eruku parunga.😂

    • @rwnin
      @rwnin Год назад +1

      Gap la camera man ah body shame pannitaru😂😂😂😂

    • @sanjairamya
      @sanjairamya Год назад

      @@rwnin 😂😂😂

  • @chinnaparthiban52
    @chinnaparthiban52 Год назад +8

    சோறு எது சாணி எது என்று வித்தியாசம் தெரியாமல் இருப்பவர்களிடம் அரசு என்ன செய்ய முடியும்

  • @absaljma
    @absaljma Год назад +1

    😂

  • @user-vz8mg5tl7w
    @user-vz8mg5tl7w Год назад +17

    பாண்டியன் ஒரு அசிங்கம். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Год назад

      பாண்டியன் பலர் நினைப்பது போல் பைத்தியம் அல்ல. பயங்கரமான நரித்தந்திரம் உடையவர். சுய சிந்தனை அற்ற மக்களை பைத்தியமாக்கி வசமாக்குவதில் மிகக் கெட்டிக்காரர். இதில் அவர் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது திட்டம் எளிதில் புரியாது. அது இதுதான்: 1. தமிழர்கள் காலங்காலமாய் வணங்கும் தெய்வங்களை நன்றாகக் குழப்பி விடுவது. 2. தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி முதலிய பண்டிகைகளைக் குழப்புவது. 4. தமிழர்களின் மாதம் நாட்களைக் குழப்பி விடுவது. 5. எதை எடுத்தாலும் பிராமணன் மேல் பழியைப் போட்டு வெறுப்பு உண்டாக்கி தமிழர்கள் கோவிலுக்குப் போகாமல் செய்வது, 6. தமிழர் பாரம்பரியத்தை சிதைத்து ஐரோப்பிய கலாச்சாரத்துக்குக் கொண்டு செல்வது. 7. சிவன், முருகன், திருமால் எல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் உண்மையான கடவுள் பரலோக பிதா என்று புகுத்துவது. 8. எதற்கெடுத்தாலும் முருகன், முருகன் என்று கூறி முருகன்தான் ஏசு என்று கூறி கடைசியாக பிராமணர்களின் கோயிலுக்குப் போகாமல் முருகனான ஏசுவின் அருளை சர்ச்சில் வந்து பெறுங்கள் என்றுகூறுவது. இதுதான் உண்மையான திட்டம்!

    • @Vaamananraavanan
      @Vaamananraavanan Год назад +5

      அவர் காணொளி பாரு. தொடர்ந்து

    • @godas55
      @godas55 Год назад +4

      முட்டாள்களுக்கு அல்ல அவருடைய சானல்.

    • @venkatesh6803
      @venkatesh6803 10 месяцев назад +1

      ​@@VaamananraavananAvan video continuous patha loosu pidchirum

    • @Sasi-World
      @Sasi-World 25 дней назад

      வந்தேறிகளுக்கு அப்படித்தான் தெரியும்

  • @user-gp8wj2jw7l
    @user-gp8wj2jw7l Год назад

    திராவிடனுக்கு முட்டு கொடுங்க தோழர் நீங்கள் திராவிடம் நல்லா செய்றீங்க

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Год назад +6

    Pari oru paithiyam he need treatment 😂😂😂😂😂😂

  • @Ayankrish
    @Ayankrish Год назад +9

    மனவடு பாரி சாலன்

  • @zenthilu
    @zenthilu Год назад +5

    Thanks for the promotion!

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr 3 месяца назад

    Paari Pandian We are Tamizhans unaku enka Arikuthu are you 200 Rs

  • @rameshm2300
    @rameshm2300 Год назад +2

    Parisalan sangi paya, sathi veriyan

  • @rajneeshru
    @rajneeshru 2 месяца назад

    Avanga etho sanda pota, neenga ethuku athula mooka nolaikureenga?

  • @Kuppasy
    @Kuppasy Год назад

    நம்ப மாட்டேன். நம்ப மாட்டேன் ஒன்னு டிஎன்ஏ ரிப்போர்ட குடு. இல்ல. இஸ்டாம்பு பேப்பரில எழுதி குடு. இல்ல ஐஎஸ்ஐ முத்திரைய காமி

  • @user-do6bd1do4g
    @user-do6bd1do4g 3 месяца назад

    Nee eaan paariku sombu thukkura evlo kaasu koduthanga ?

  • @veermanip-yk7vf
    @veermanip-yk7vf Год назад +13

    இனிமேலாவது பாரிசாலன் மக்களை பிரித்து பேசாமல் இருந்தால் நல்லது
    ஏனென்றால் அந்த வழி அவர்க்கும் புரிந்து இருக்கும் 🤔