SaHo Creations
SaHo Creations
  • Видео 206
  • Просмотров 1 043 057
🔴 சிவனருள் நிறுவனம் மக்களுக்கு செய்வது என்ன ? | SIVANARUL FACTORY | SAHO CREATIONS #SIVANARUL #2024
சிவனருள் அறக்கட்டளையானது இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உட்பட நாடளாவிய ரீதியில் நலிவடைந்து இருக்கக் கூடிய மக்களுக்காக பல்வேறு செயற்திட்டங்களை செய்து வருகின்றது. குறிப்பாக வடக்கில் உள்நாடுப் போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தனிநபர்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு, வேலைவாய்ப்புக்களை வழங்கும் விதமாக தொழிற்சாலைகளை நிறுவியுள்ளார்கள். இவ்வாறான எண்ணக்கருவுடன் சிவனருள் உற்பத்திகளுக்கான தொழிற்சாலை கிளிநொச்சி உருத்திரபுரத்திலும், சிற்றுண்டிகளுக்காக வெதுப்பகம் ஒன்று புதுக்குடியிருப்பிலும் உருவாக்கப்பட்டு, நலிவடைந்த மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தி வருகிறது. இவர்களின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான காணொளியே இதுவாகும்.
இலங்...
Просмотров: 1 084

Видео

🔴70 வயது பாட்டியின் அசர வைக்கும் செயல் | #PUMPUKAR #marina #womenentreprenuer #2024 #jaffnatrending
Просмотров 347Месяц назад
அடிமட்டத்திலிருந்து வியாபாரம் மற்றும் தொழில் முயற்சிகளால் உச்சம் தொட்ட உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற எக்கச்சக்கமான முயற்சியாளர்களை எங்கள் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பார்த்திருப்பீர்கள். உள்ளூர் வளங்களை வைத்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தங்கள் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி அடுத்த கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கின்ற முயற்சியாளர்களைப் போலவே இன்று பார்க்கவிருக்கும் முயற்சியாளரும் க...
🔴 பெண்களாக இருந்து முயற்சியாளராகிறது சரியான கஷ்டம் | #jaffna #womenentreprenuer #2024 #trendingvideo
Просмотров 390Месяц назад
இலங்கைப் பொருளாதாரத்தில் சுயதொழில் முயற்சியானது மிக முக்கிய வருவாய் ஈட்டும் மூலாதாரமாக காணப்படுகிறது. தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத் தரவுகளின்படி இலங்கையில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பதிவிசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. தற்காலத்தில் நாட்டின் சுயதொழில் முயற்சியில் பெண்களின் பங்களிப்பானது அதிகரித்துகொண்டிருக்கின்றது. குறிப்பாக உள்ளநாட்டு யுத்தத்...
🔴 பனைவெல்ல உற்பத்தியில் வெற்றிநடை போடும் '' கோகுலம் உற்பத்திகள்'' | #KOKULAMPRODUCTS #Panaivellam
Просмотров 374Месяц назад
கற்பகதரு என்று அழைக்கப்படும் பனையின் சிறப்பம்சங்கள் எண்ணிலடங்காதவை. வேர் முதல் குருத்துவரை பயன்களை அள்ளித்தந்து கொண்டிருக்கும் இந்த பனையானது வடக்கு கிழக்கு மாகாணங்களில் செறிவாக காணப்படுகிறது. அத்தோடு வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் வாழ்வாதாரமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. பனையிலிருந்து பெறப்படும் பதநீர்,கள்ளு,ஒடியல்,பனம்பழம்,குருத்து ஆகியவற்றிலிருந்த...
🔴 என்னை ஏன் கை விட்டீர்கள் 😢? #palmtree #palmtreefestival #jaffnafestival #jaffnapalmtree
Просмотров 2 тыс.Месяц назад
எமது கலாசாரத்தின் அடையாளமாக வரட்சியை தாங்கும் தூணாக கற்பகதருவாக சித்தரிக்கப்படும் பனை மரங்கள் பாவம். எமது மத்தியில் தோன்றியதால் பல கஷ்டங்களையும் அவமதிப்புக்களையும் தாங்கி நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதே பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுட...
வடகம் வித்துத்தான் வீடு கட்டினான் | #TOPAROKKIYAM #womenentreprenuers #jaffna #2024 #trending
Просмотров 702Месяц назад
இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம். Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future develop...
விவசாயிகளுக்கு நாட்டு விதைகள் மிக அவசியம் | #Pavisharugarden #trendingjaffna #jaffna #jaffnafarmers
Просмотров 512Месяц назад
ஒரு கூட்டுக் குடும்பமாக விவசாயத்தின் மீது இருந்த அதீத விருப்பும் ஈடுபாடும் காரணமாக மக்களுக்கு இயற்கைமீது விருப்பம் ஏற்படுத்த வேண்டும்மக்கள் தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும் இளைஞர்கள் பசுமையை நேசிக்க வேண்டும் பசுமையான நாட்டை உருவாக்க வேண்டும் மக்கள் எவருமே வறுமையினால் பாதிக்கப்படக் கூடாது என்கின்ற பல்வேறு நோக்கங்களை இலக்காகக் கொண்டு யாழ்ப்பாணம் உரும்பிராயில் பண்ணை ஒன்றை அமைத்துள்ளார...
வெயில் கொடுமைக்கு தீர்வு என்ன? | #treeplanting #jaffnatreeplanting #greenlayer #kopaypolice #jaffna
Просмотров 6332 месяца назад
சூழலை பசுமைப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டுவரும் Green Layer அமைப்பானது வடக்கு கிழக்கு பகுதிகளில் கிட்டத்தட்ட 75000 மரங்களை நடுகை செய்ததோடு 3 லட்சத்துக்கும் அதிகமான பனம்விதைகளையும் நாட்டியுள்ளது. அத்துடன் சூழலை சுத்தப்படுத்துதல் மரங்களை பராமரித்தல் போன்ற சூழல் நேய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்லூரி, வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச சபை மற்றும் கோப்பா...
வவுனியா இளைஞர்கள் செய்த செயல் | #nungufestival #vavuniya #2024 #vavuniyayoungsters #trending
Просмотров 9312 месяца назад
பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வோடும், வளத்தோடும் நெருக்கமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டது. எமது வாழ்வின் சகல அம்சங்களிலும் பனையின் பங்களிப்பு மிகப்பெரியது. இதன் ஒவ்வொரு பகுதியும் உணவாக, பாவனைப் பொருட்களாக, வாழ்விடம் அமைக்கப் பயன்படும் சாதனங்களாக, கிணற்றில் நீரள்ள உதவும் எரிபொருள் தேவையற்ற இயந்திரமாக பல்வேறு வழிகளில் மனிதனுக்கு பயன்படுகிறது. வடக்கின் அளப்பெரும் சொத்துக்களாகவும், தனிச் சிறப்பு அம்சமாகவ...
நிலத்தடி நீர் இல்லாமல் போனால் விவசாயம் செய்யலாமா? | #Modernirrigation #nothernjaffna #trending
Просмотров 1,7 тыс.2 месяца назад
இலங்கை மக்களுக்கு விவசாயம் மற்றும் கைத்தொழிலே முக்கிய வருமானமீட்டும் தொழில்களாக காணப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் விவசாயம் பல நூறாண்டுகால வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்டது. குளங்கள்,ஆறுகள், நீர்த்தேக்கங்கள் போன்ற நீர்நிலைகளை முதன்மையாகக் கொண்டே இங்கு விவசாயமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் எமது யாழ்ப்பாணத்தில் ஆறுகள்,குளங்கள் போன்ற எந்தவித நீர்நிலைகளும் பெரியளவில் இல்லாத காரணத்தால் நிலத்த...
ஓவியராக இருந்து தொழிலதிபரான கதை - ARTIST BECOME AN ENTREPRENEUR | #JENYSDIGITAL #womenentreprenuer
Просмотров 2,6 тыс.2 месяца назад
இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம். Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future develop...
தலைமைத்துவம் ஏன் அவசியம் | leadership workshop in Colombo - Visions Global Empowerment
Просмотров 3642 месяца назад
இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம். Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future develop...
உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதே எனது இலக்கு | PUSHPAMALA | #womenentreprenuer
Просмотров 6532 месяца назад
உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்வதே எனது இலக்கு | PUSHPAMALA | #womenentreprenuer
Awards are not important to me | Women Entrepreneur | Princey #jaffna #womenentrepreneur
Просмотров 5213 месяца назад
Awards are not important to me | Women Entrepreneur | Princey #jaffna #womenentrepreneur
எங்களால முடியும் என்றால் உங்களாலயும் முடியும் | YOUR COMMUNITY | Saho Creations #yourcommunity
Просмотров 4243 месяца назад
எங்களால முடியும் என்றால் உங்களாலயும் முடியும் | YOUR COMMUNITY | Saho Creations #yourcommunity
வட மாகாணம் முழுவதும் சிலம்பம் பழக்கும் வன்னித்தமிழன் | BABU MASTER | SILAMBAM | #silambam #jaffna
Просмотров 1,2 тыс.3 месяца назад
வட மாகாணம் முழுவதும் சிலம்பம் பழக்கும் வன்னித்தமிழன் | BABU MASTER | SILAMBAM | #silambam #jaffna
என்னோட வளர்சிக்கு நண்பர்கள்தான் காரணம் | TIT EDUCATION | G.HAJANANAN | SAHO CREATIONS #TITEDUCATION
Просмотров 1,7 тыс.3 месяца назад
என்னோட வளர்சிக்கு நண்பர்கள்தான் காரணம் | TIT EDUCATION | G.HAJANANAN | SAHO CREATIONS #TITEDUCATION
நீங்கள் புதிய விடயங்களை தேடி அறிய முயற்சிக்கும் மாணவரா ? | PUTHIYA PAYANANGAL BOOK PROMOTION
Просмотров 8544 месяца назад
நீங்கள் புதிய விடயங்களை தேடி அறிய முயற்சிக்கும் மாணவரா ? | PUTHIYA PAYANANGAL BOOK PROMOTION
எங்களுக்குத் தேவையான சாதனங்களை இனி நாங்களே உருவாக்குவோம்... Made In Jaffna | Achuthan | Saho
Просмотров 1,8 тыс.4 месяца назад
எங்களுக்குத் தேவையான சாதனங்களை இனி நாங்களே உருவாக்குவோம்... Made In Jaffna | Achuthan | Saho
தொடர் தோல்வி ..ஊரெல்லாம் கடன் - வாழ்க்கையை மாற்றிய அந்தப்பழக்கம் | CK KUMARAVEL | SAHO CREATIONS
Просмотров 4354 месяца назад
தொடர் தோல்வி ..ஊரெல்லாம் கடன் - வாழ்க்கையை மாற்றிய அந்தப்பழக்கம் | CK KUMARAVEL | SAHO CREATIONS
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கிறதுதான் எங்கட நோக்கம் | GREEN AGRICULTURE | SAHO CREATIONS
Просмотров 4574 месяца назад
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கிறதுதான் எங்கட நோக்கம் | GREEN AGRICULTURE | SAHO CREATIONS
ஓய்வு நேரங்களை வருமானம் ஆக்குவதற்கான சிறு முயற்சி | MUSHROOM WORKSHOP | SAHO CREATIONS #mushroomfarm
Просмотров 3114 месяца назад
ஓய்வு நேரங்களை வருமானம் ஆக்குவதற்கான சிறு முயற்சி | MUSHROOM WORKSHOP | SAHO CREATIONS #mushroomfarm
MADE IN JAFFNA | MARINE BOAT MANUFACTURING | DR AWANTHA ATAPATTU | SAHO CREATIONS #KARAINAGARSHIP
Просмотров 5 тыс.4 месяца назад
MADE IN JAFFNA | MARINE BOAT MANUFACTURING | DR AWANTHA ATAPATTU | SAHO CREATIONS #KARAINAGARSHIP
மரத்துக்கு கீழ தொடங்கினது - இப்ப இவ்வளவு பெரிய நிறுவனமா வளர்ந்திருக்கு | RL INDUSTRY |Saho Creations
Просмотров 6325 месяцев назад
மரத்துக்கு கீழ தொடங்கினது - இப்ப இவ்வளவு பெரிய நிறுவனமா வளர்ந்திருக்கு | RL INDUSTRY |Saho Creations
என்ர ஓடுகள் எல்லா இடத்திலயும் விற்பனையாகுது | Roof Tiles Factory | Saho Creation #entrepreneurship
Просмотров 5525 месяцев назад
என்ர ஓடுகள் எல்லா இடத்திலயும் விற்பனையாகுது | Roof Tiles Factory | Saho Creation #entrepreneurship
என்னுடைய மனைவி செய்த சிறு வேலையில இருந்து முளைச்சது தான் இந்த நிறுவனம் | OMARA.LK
Просмотров 1,4 тыс.5 месяцев назад
என்னுடைய மனைவி செய்த சிறு வேலையில இருந்து முளைச்சது தான் இந்த நிறுவனம் | OMARA.LK
40 தயாரிப்புகளுடன் தன் சமூகப் பெண்களையும் இணைத்து பயனிக்கும் பெண் முயற்சியாளா் | LIVE GREEN | SAHO
Просмотров 8295 месяцев назад
40 தயாரிப்புகளுடன் தன் சமூகப் பெண்களையும் இணைத்து பயனிக்கும் பெண் முயற்சியாளா் | LIVE GREEN | SAHO
சுயதொழிலாய் ஆரம்பித்து வியாபரத்தில் சாதித்து வரும் குடும்பம் | TWO MOR | SHARMA | SAHO CREATIONS
Просмотров 1,4 тыс.5 месяцев назад
சுயதொழிலாய் ஆரம்பித்து வியாபரத்தில் சாதித்து வரும் குடும்பம் | TWO MOR | SHARMA | SAHO CREATIONS
ஆசிரிய சேவையைக் கைவிட்டு ஒருங்கிணைந்த பண்ணையில் சாதிக்கும் பெண் | Saho creations #akshayafarm
Просмотров 1,7 тыс.6 месяцев назад
ஆசிரிய சேவையைக் கைவிட்டு ஒருங்கிணைந்த பண்ணையில் சாதிக்கும் பெண் | Saho creations #akshayafarm
25 வருட கலை அனுபவம்... ஏழு தேசிய விருதுகள்... யார் இவர் ? Who is this artist ? | Saho creations
Просмотров 3576 месяцев назад
25 வருட கலை அனுபவம்... ஏழு தேசிய விருதுகள்... யார் இவர் ? Who is this artist ? | Saho creations

Комментарии

  • @Gayathri-om7xb
    @Gayathri-om7xb 2 дня назад

  • @2aacreate480
    @2aacreate480 4 дня назад

    தொடர்பு இலக்கம் தர முடியுமா

  • @ananthysriranjan7822
    @ananthysriranjan7822 7 дней назад

    சிறப்பான முயற்சி, வாழ்க வளமுடன்.

  • @varatharajanselliah2814
    @varatharajanselliah2814 7 дней назад

    Congratulations

  • @newtonra4337
    @newtonra4337 12 дней назад

    ❤❤❤❤

  • @shivadelon2306
    @shivadelon2306 17 дней назад

    👌👌👌👌❤💪🏼

  • @KKMedia-wf8jb
    @KKMedia-wf8jb 19 дней назад

    இதன் விலாசம் என்ன?

  • @ponniyinselvan0007
    @ponniyinselvan0007 23 дня назад

    நன்றி தம்பி.....

  • @balakrishnan954
    @balakrishnan954 23 дня назад

    🙏🙏🙏🙏

  • @Ruvi-RS
    @Ruvi-RS 23 дня назад

    இதை குழாய் கிணறு அடிச்சி புகழ் பெற்றது வார ராசன் என்பவரினால் நிலத்தடி நீர் இல்லாமல் போகுது

  • @Snekithi
    @Snekithi 24 дня назад

    வாழ்த்துகள்

  • @arunabi1861
    @arunabi1861 24 дня назад

    சிறப்பு

  • @simamismail8551
    @simamismail8551 24 дня назад

    Best forever

  • @Karikaalan568
    @Karikaalan568 29 дней назад

    இவர் மெக்கட்ரானிக்ஸ் செய்தபடியால் இவருடைய திறமையை வைத்து தென்னை மரத்திலும் பாக்கு மரத்திலும் பனை மரத்திலும்பாயகளையும் பட்டைகளையும் ஓலைகளையும் பறிக்கக்கூடிய இயந்திரத்தை செய்ய முடியுமா அதற்கான முதலீட்டை நான் பொறுப்பெடுப்பேன்.

    • @SaHoCreations
      @SaHoCreations 28 дней назад

      உங்களுடைய தொடர்பிலக்கம் பெற முடியுமா ?

  • @pastor.aj.akilan4412
    @pastor.aj.akilan4412 Месяц назад

    🎉சிறந்த தாயார் மாத்திரமல்ல அன்பு நிறைந்த தாயாரும் என் தாய் மரீனா அம்மா ❤

  • @user-mm8hw2sh8p
    @user-mm8hw2sh8p Месяц назад

    மேன்மேலும் வளர நாமும் ஆண்டவனை வேண்டுகிறோம்

  • @008NielRexon
    @008NielRexon Месяц назад

    🎉🎉🎉❤❤❤

  • @MohamedMohamed-xq6vt
    @MohamedMohamed-xq6vt Месяц назад

    மேலும் வளர வாழ்த்துகள்.

  • @ssstudio9573
    @ssstudio9573 Месяц назад

    இவரின் தொடர்பிலக்கம் கிடைக்குமா ?

  • @kanindaprasath-mb9dt
    @kanindaprasath-mb9dt Месяц назад

    😢

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Месяц назад

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Месяц назад

    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ❤❤❤

  • @tourer6558
    @tourer6558 Месяц назад

    ❤ நல்லது

  • @Karikaalan568
    @Karikaalan568 Месяц назад

    மானத்தோடு சொந்தத்தொழிமுயற்ச்சியால் மற்றவருடம் கைஏந்தாமல் சுயகௌரவத்தை யூரியூப்பில் சமூகவலைத்தளங்களூடாக அழுதுமட்டும் விற்காமல் உழக்கும் மானத்தமிழர்.

  • @moneyandmentalhealth
    @moneyandmentalhealth Месяц назад

    nalla pathivu

  • @JanukaJanu-eq8kq
    @JanukaJanu-eq8kq Месяц назад

    🤝

  • @EelamFootagesforSale-kv3lx
    @EelamFootagesforSale-kv3lx Месяц назад

    It’s Good

  • @Karikaalan568
    @Karikaalan568 Месяц назад

    பிச்சைக்கார அரசியல்வாதிகளும் பிச்சைக்கார அரசாங்க உத்தியோத்தர்களும் இருக்கும்வரை வெளிநாட்டுத தமிழர் நேர்மையானவழியிலோ லாபத்தை எதிரபார்த்தோ முதலிடமுடியாது. அதிகாளிற்காக முறையற்று ஏமாற்றும் தமிழர்கள் இருக்கும்வரை வாய்ப்பில்லை. இந்த வெள்ளக்காரன் எவ்வளவு லஞ்சம் பாய்ந்தது என்றதெருயாது்.

  • @priyaarumugam8039
    @priyaarumugam8039 Месяц назад

    Hats off, you will have a bright future. I wish you more and more success, Jeny❤

  • @user-by5vy4zn4h
    @user-by5vy4zn4h Месяц назад

    உங்கள் முயற்சியின் பலனும் அதன் படிகளும் பாராட்டப்படவேண்டியவை. தமிழனுடயகுணம் அதை முறியடித்து மேலவரவேண்டுமென்று குறுக்கால போவார்கள். அதனையெல்லாம் எதிர்கொண்டு முன்னேற எனது வாழ்த்துக்கள். எனதுபெற்றோரின் படத்தை நீங்கள் செய்திருந்தீர்கள் மிகவும் திறமை நான் ஜேர்மனியிலிருந்து

  • @dilangakarunaratne9073
    @dilangakarunaratne9073 Месяц назад

    This guy is a crook, he was the guying doing Genso solar before. He cheats people by giving 1000 promises before selling and after sales his inverters break down and they avoid the customer. Go on google and check the reviews for Genso Power Technologies Pvt. Ltd that is the credibility he has gained in his business life. He cheated us after taking a loan from us for his business, so I really hope that innocent investors will not get caught for his scam!

  • @tourer6558
    @tourer6558 Месяц назад

    Nice ❤

  • @rajeevansivakumaran8407
    @rajeevansivakumaran8407 Месяц назад

    🙏🎨 good job ❤

  • @SinthujanSP-qu5sr
    @SinthujanSP-qu5sr Месяц назад

    வாழ்த்துக்கள்❤❤❤❤🎊🎊💐💐💐💐💐💐

  • @sspositivevibes2173
    @sspositivevibes2173 Месяц назад

    Congratulations sister ❤❤❤😊

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 Месяц назад

    எனக்கும் கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது நான் மலையகத்தை சேர்ந்தவன் உங்கள் தொடர்பு இலக்கத்தை தாருங்கள்.❤

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 2 месяца назад

    சகோதரர்களே, உங்களது செயல்படுக்களை அதன் விழிப்புணர்வையும் சிங்களசக்கோதரர்களின் பக்ககங்களுக்கும் எப்படி எடுத்து செய்யலாம் என்பதை கலந்தாலோசியுங்கள். இது மரங்களைமட்டும் வளர்க்காமல் சமூக ஒற்றுமையையும் வளர்க்கும். உங்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த மக்கள் எப்படி உதவலாம். லண்டனில் இருந்து.

  • @008NielRexon
    @008NielRexon 2 месяца назад

    🎉🎉🎉🎉

  • @tourer6558
    @tourer6558 2 месяца назад

    அத்துடன் பிளாஸ்ரிக் கழிவுகளையும் மக்கள் வீதிகளிலும் தண்ணீர் வாய்க்கால் வழியவும் கடற்கரையிலும் வீச்சமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்❤

    • @SaHoCreations
      @SaHoCreations Месяц назад

      அதுவும் செய்துகொண்டுதான் இருக்கினம்

  • @Kopithankopi143
    @Kopithankopi143 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jassoyogarajah4974
    @jassoyogarajah4974 2 месяца назад

    மிக்க நன்றி. வார்த்தைகள் இல்லை. உங்களைப்போன்ற அனைவரையும் இயற்க்கை ்அன்னை ஆசிர்வதிப்பார்

  • @kannankandaya3529
    @kannankandaya3529 2 месяца назад

    உங்களுடைய பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @arunabi1861
    @arunabi1861 2 месяца назад

    அருமை

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 месяца назад

    👌👍🙏🙏

  • @user-tw7gp8sh8g
    @user-tw7gp8sh8g 2 месяца назад

    அருமையான பதிவு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

    • @SaHoCreations
      @SaHoCreations 2 месяца назад

      மிக்க நன்றிகள் சகோ

  • @kirubakaran2012
    @kirubakaran2012 2 месяца назад

    அருமை நண்பா... ஆதரவிற்கு மிக்க நன்றிகள்... ஊர் தோறும் பரவட்டும்

    • @SaHoCreations
      @SaHoCreations 2 месяца назад

      மிக்க நன்றிகள் சகோ

  • @arunabi1861
    @arunabi1861 2 месяца назад

    அருமை

    • @SaHoCreations
      @SaHoCreations 2 месяца назад

      மிக்க நன்றிகள் சகோ

  • @yasoyasoharan7676
    @yasoyasoharan7676 2 месяца назад

    ❤❤❤

  • @yarlgobi
    @yarlgobi 2 месяца назад

    தெளிவான பார்வை. விசாயிகள் செவிமடுக்க வேண்டும்.