Awards are not important to me | Women Entrepreneur | Princey

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • நாட்டில் நிகழ்ந்த அசாதாரண நிகழ்வுகளும் அதனால் உருவான அரச பொருளாதார நெருக்கடியும், இக்காலத்தை தனிமனிதர்களின் நம்பிக்கையை உடைந்து அவர்கள் மேலெழமுடியாதவாறு அழுத்திக்கொண்டிருக்கும் காலமாக்கியிருகிறது.
    பெரிய பெரிய நிறுவனங்களுக்கு அப்பால், இந்த நெருக்கடியான சூழலிலும் சிறிய தொழில்முயற்சி ஒன்றைச் செய்து அதன் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் நாட்டுக்கும் வளம் சேர்க்கக் கூடிய மனிதர்களும் உருவாகியிருகிறார்கள்.
    அதுவும் சமகாலத்தில் இவ்வாறான தொழில் முயற்சிகள் அதிகமாக பெண்களால் மேற்கொள்ளப்படுவதைப்பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.
    எமது உள்ளூர் வெளிகளில், அதிகமாக பனைசார் உற்பத்திகள், உலர் உணவு உற்பத்திகள், கால்நடை வளர்ப்பு என நமக்கு பழக்கப்பட்ட தொழில் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எமக்கு பழக்கமில்லாத புதிய தொழில்முயற்சிகளும் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாக எமது வடமாகாணத்துக்கு பெரிதும் பழக்கமில்லாத பை தைக்கும் முயற்சியாண்மையை மிருசுவில் உசைன் பகுதியில் செய்துவரும் பெண் முயற்சியாளர் ஒருவர் தொடர்பான காணொளியே இதுவாகும்.
    Sen Leather Products (Princey) : 0772962404
    நீங்கள் பரிந்துரைக்கும் வியாபாரம் அல்லது விவசாயம் சார்ந்த காணொளியினைத் தயாரிப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
    அவ்வாறான தேவை உள்ளவர்கள் இந்த Google form இனைப் பூரணப்படுத்துவதன் மூலமாக எம்மால் உங்களுக்குரிய நேரத்தினை ஒழுங்கு படுத்த முடியும்.
    SAHO Creations
    docs.google.co...
    இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
    Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 3

  • @008NielRexon
    @008NielRexon 4 месяца назад

    ❤❤❤

  • @vvithyaparan
    @vvithyaparan 4 месяца назад

    Good. I think their products are high quality.

  • @rathaibaskaran1354
    @rathaibaskaran1354 4 месяца назад

    வாழ்த்துக்கள் சகோதரி 🌹