சுழிபுரம் பித்தளை தொழிற்சாலையும் வேலைவாய்ப்பும் Jaffna brass factory | Sri Lanka traveler Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • சுழிபுரம் பித்தளை தொழிற்சாலையும் வேலைவாய்ப்பும்
    youtube வருமானத்த்தில் உதவி • யாழின் மாதிரி கிராமமும...
    நன்றி :-)
    பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்
    பருத்தி தீவு : • பருத்தி தீவு Jaffna I...
    யாழ் கருவாடு : • யாழ் கருவாட்டு உற்பத்த...
    துருத்துப்பிட்டி : • Jaffna New Island ! து...
    மாட்டுவண்டி தொழிற்சாலை : • யாழில் பாரம்பரிய சவாரி...
    யாழ்ப்பாணம் வடக உற்பத்தி : • தந்தையுடன் சிறு கைத்தொ...
    1000 வருடங்கள் தொன்மையான சிவன்கோவில் • 1000 வருடங்கள் தொன்மைய...
    நண்டுப்பண்ணை : • பிரமாண்டமான யாழ் மாட்ட...
    பாரம்பரிய ஒடியல் கூழ் • பாரம்பரிய யாழ்ப்பாணத்த...
    யாழ்ப்பாண தொதல் : • ருசியான யாழ்ப்பாண தொத...
    Contact us : akaram.net
    WhatsApp 0777107276
    #jaffnafactory
    #jaffnavillage
    #jaffnatravel​
    #jaffnatour​
    #jaffna2021​
    #யாழ்ப்பாணம்​
    #srilankatamil​
    #jaffnayoutubers​
    #jaffna
    #suthan

Комментарии • 98

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 года назад +3

    🙏 அகரம்
    ஒரு பணிவான வேண்டுகோள் அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பாவித்து பண செய்தால் மிகவும் நன்று (Hand gloves safteeshoe safte glass very very important) மிக்க நன்றி வாழ்க வளமுடன்🥽🧤🥾🌻🌺🌻🌼🍁

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      ஒகே அக்கா உங்களது தகவலுக்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏

  • @shancharan7834
    @shancharan7834 2 года назад +3

    த்ரெட் வெட்டும்போது கட்டாயம் safety glasses போடுங்க தம்பி.

  • @user-qe9wn1pj6l
    @user-qe9wn1pj6l 2 года назад +5

    வணக்கம் தம்பி நம் தமிழர்களுடைய தொழிற்சாலை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது பித்தளைச் சாமான்கள் செய்யும் முறையை விரிவாக காண்பித்த தற்கு மிக்க நன்றி பயனுள்ள பதிவு👍👍👍

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️.

  • @vithyaananth8261
    @vithyaananth8261 2 года назад +4

    சுழிபுரத்திலும் இவ்வாறு தொழில்கள் காணப்படுவது ஆச்சர்யமானது. மற்றும் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதும் பாராட்டத்தக்கது. video எடுத்த உங்களுக்கு நன்றிகள் அண்ணா.

  • @jaffnavijayan6896
    @jaffnavijayan6896 2 года назад +3

    எங்கட சொந்தங்கள் ❤

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад +1

    பாதுகாப்பு காலணி முக்கியம்

  • @vairavainviki9921
    @vairavainviki9921 2 года назад +2

    வணக்கம் எங்கள்.இடங்களிலும்.சுயதொழில் அருமை

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 2 года назад +3

    வணக்கம் சுழிபுரம் எவடம் எனக்கு தெரியாது நம்ம ஊர் கேக்க ஆசையாக இருக்கிறது அருமை அருமை நன்றி

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      சுளிபுரம் சந்தியில் இருந்து நெல்லியான் வீதியில் 300 மீட்டர் தொலைவில் உள்ளது அண்ணா

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 года назад +2

    சகோதரர்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍🏽வாழ்க வளமுடன்👌🏻

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️

  • @balalpgini5190
    @balalpgini5190 2 года назад +2

    உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் 💯💯💯👌🙏🙏🙏🙏

  • @suki9197
    @suki9197 2 года назад +2

    மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் பல

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️

  • @Utha426
    @Utha426 2 года назад +1

    He is proudly telling that he is from other countries so he should know the workers safety very well. But those guys even don’t have safety glass.looks very dangerous. Pls give them glass gloves .

  • @appukathu5124
    @appukathu5124 2 года назад +2

    நாலு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதே பெரியவிடயம் .வாழ்த்துக்கள்.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 года назад +1

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பிமார்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். அந்த தொழிலாளர்களிற்கு ஆண்டவன் ஆசிகள்.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @uthayakumarponniah5355
    @uthayakumarponniah5355 2 года назад +2

    Uthayakumar ponniah France brabo நன்றி.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 года назад +2

    தம்பி வாழ்த்துக்கள் நன்றிகள்.. என் ஊரும் chulipuram தான். சந்தோசம் ஆக உள்ளது.. குறிப்பாக எந்த இடம் என்று சொல்லுங்க..

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      மிக்க நன்றி அண்ணா👌🙂🙏🥰❤️
      இந்த இடம் சுழிபுரம் நெல்லியான்

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 года назад

      நன்றிகள்

  • @josephsutharsan872
    @josephsutharsan872 2 года назад +2

    Arumai thambi 👍👍👍🤩

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад +2

    Ñice👍
    வாழ்த்துகள் 🌹

  • @amary356
    @amary356 2 года назад +2

    Very very jesus blessed brothers 🙏🙌.

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад +1

    Best br

  • @skvlog4735
    @skvlog4735 2 года назад +1

    தொழில் செய்யும் முறை பார்க்க சட்டப்படி இருக்கு ❤❤❤ வர வேண்டும் ஒருக்கா ❤❤❤ கூட்டி போங்கோ என்னையும் ❤❤

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      ஓம் வாங்கோ கட்டாயம் கூட்டிட்டு போறேன்🙂🙂

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 2 года назад +1

    ஆரோக்கியமான காணொளி. 👌

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      மிக்க நன்றிகள் அக்கா👌🙂🙏🥰❤️

  • @ravi.v1208
    @ravi.v1208 2 года назад +1

    Arumai nanba

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 года назад +1

    Super br germang

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 2 года назад +1

    மிகவும் சிறப்பு

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @sharnav1515
    @sharnav1515 2 года назад +1

    அருமையான பதிவு

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @sharmilathaveswaran8057
    @sharmilathaveswaran8057 2 года назад +1

    His bless you guys , please look after your health .please wear gloves

  • @safraasraas5524
    @safraasraas5524 2 года назад +1

    usefull vedio thank you bro

  • @MaranBro
    @MaranBro 2 года назад +1

    Good work 💪

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 года назад +1

    Super 👍

  • @technologyeducation7822
    @technologyeducation7822 2 года назад +1

    good technology

  • @jaffnawanted6963
    @jaffnawanted6963 2 года назад +1

    wow

  • @technologyeducation7822
    @technologyeducation7822 2 года назад +1

    good industrial

  • @vernaverna4797
    @vernaverna4797 2 года назад +1

    Arum Bro

  • @pakeerathankandasamy5797
    @pakeerathankandasamy5797 2 года назад +1

    ஆஹா சுழிபுரத்திலா எங்கே ?

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      சுளிபுரம் சந்தியில் இருந்து நெல்லியான் வீதியில் 300 மீட்டர் தொலைவில் உள்ளது அண்ணா

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 года назад +1

    Adai thambi, get a nice mic, unable to hear the people. Also, if your audio quality is poor, don't make it even worse with the background music. Very poor quality video and audio.

  • @tharminimini80
    @tharminimini80 2 года назад

    Super

  • @kejeethalaajith9769
    @kejeethalaajith9769 2 года назад +1

    Hi காந்தன் அண்ணா

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад +1

    👍🏻

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      மிக்க நன்றிகள் அண்ணா👌🙂🙏🥰❤️

  • @boomkitchen4587
    @boomkitchen4587 2 года назад

    super

  • @rohininesan5619
    @rohininesan5619 2 года назад +1

    👍👍👍👍

  • @realityworld8256
    @realityworld8256 2 года назад

    good

  • @kathirkamanathanpratheepan5429
    @kathirkamanathanpratheepan5429 2 года назад +1

    Hi

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 года назад +2

    (Translated) அடாய் தம்பி, மக்களைக் கேட்க முடியாமல் ஒரு நல்ல மைக்கைப் பெறுங்கள். மேலும், உங்கள் ஆடியோ தரம் மோசமாக இருந்தால், பின்னணி இசையுடன் அதை இன்னும் மோசமாக்காதீர்கள். மிக மோசமான தரமான வீடியோ மற்றும் ஆடியோ.

  • @FunnyClips-wv1mr
    @FunnyClips-wv1mr 2 года назад +1

    location

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад

      சுளிபுரம் சந்தியில் இருந்து நெல்லியான் வீதியில் 300 மீட்டர் தொலைவில் உள்ளது

  • @haruniyakajan7187
    @haruniyakajan7187 2 года назад +1

    wow