Palmyrah Arrack Exporter | Jaffna Usaar | VSS Distributor |Palmyrah Products |Suganthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #jaffnatoddy #jaffna #Jaffnaexport #palmwine #Srilankanexport #canadatamil
    Palmyrah resort (Pvt) Ltd
    (77) 696 1973
    கற்பகதரு எனும் பனை வளமானது எமது நாட்டின் வடக்கு கிழக்குக்குக் கிடைத்த செல்வமாகும். சொல்லப்போனால் இது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இயற்கை அன்னை அளித்த ஓர் அரிய
    வரமாகும். பனையிலிருந்து உற்பத்தி செய்து உணவுகளை நாம் உட்கொண்டால் பனையைப் போன்ற வைராக்கியம் மிக்க தேகத்தையும் நீண்ட காலம் வாழக்கூடிய ஆரோக்கியத்தையும் பெறலாம். ஆனால்
    பனையிலிருந்து கிடைக்கும் பலன்களை உதறித்தள்ளிவிட்டு நாவுக்கு ருசியானதும் நவீன கலாச்சாரம் என்ற போர்வையில் நோய்களை அள்ளித்தரும் மேற்கத்தைய உணவுகளை உண்ணும் பழக்கத்துக்கு
    அடிமையாகிய நாம் பனைகளைக் கைவிட்ட கொடுமையானவர்கள் ஆகிவிட்டோம்.
    பனையிலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய பானங்கள், உணவுகள், பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகப்பெருமளவில் வீழ்ச்சியடைய பனை வளங்களை நம்பி வாழ்ந்து வந்த மக்களின் வாழ்க்கைத் தரம் தலைகீழாக மாற வேறு தொழில்களை நாடிச்செல்கின்றனர். இதனால் இருக்கும்
    பனைகளை அழித்து மக்கள் வீட்டுக்கூரைத் தேவைகளுக்காக மரங்களைப் பெருமளவில் பயன்படுத்தி
    வருகின்றனர். அன்றைய காலத்தில் வீட்டுக்கூரை அமைப்புக்காக ஆகக் குறைந்தது 40 வருடங்கள்
    கடந்த பனைகளையே பயன்படுத்தினர். ஆனால் தற்போது சில வருடங்களான பனைகளைத் தறித்து
    பனை வளங்களை சூறையாடி மக்கள் நாட்டை மயானமாக மாற்றிவருகின்றனர்.
    பனையிலிருந்து பெறக்கூடிய அனைத்தையுமே ஏற்றுமதிப் பொருட்களாக மாற்றியுள்ளார் சுகந்தன்.
    ஏற்றுமதிக்கு ஏற்றவாறு பனம் பொருட்களைத் தரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உற்பத்தி செய்கின்றார். வீழ்ச்சியடைந்த பனம்பொருட்களின் கேள்வியையும், விலையையும் இன்று பலமடங்கு அதிகரிக்கச் செய்துள்ளார்.
    மக்களே!
    எங்கள் நாட்டில் விளைகின்ற அனைத்துமே ஏற்றுமதி செய்யக்கூடியனவே.
    அதற்கமைய பனம் பொருட்கள் மட்டுமன்றி ஏனைய உணவு உற்பத்திகளையும் ஏற்றுமதி செய்து
    வருகின்றார். இதன்மூலம் உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் எமது உற்பத்திகளுக்கு கேள்வி
    களை அதிகரிக்கச் செய்துள்ளார். இவரது இச் செயற்பாடுகள் ஏனைய உற்பத்தியாளர்களுக்கும் ஒரு
    ஊக்குவிப்பாகக் காணப்படுவதுடன், இலங்கையின் வருமானத்தில் கணிசமான பங்கை வகிக்கின்றது.
    இன்று அழிவுற்றுவரும் பனைகளுக்கு மீண்டும் உயிர்கொடுக்க வெளிநாட்டிலிருந்து தாய்மண்ணில் கால்
    பதித்தார் சுகந்தன். செயலில் வெற்றிபெற தானும் களத்தில் இறங்கினார். வெளிநாட்டில் தான் கற்ற
    தொழில் அனுபவங்களையும், அறிவையும், உழைப்பின் ஊதியத்தையும் தனது சொந்த மண்ணுக்காக
    பயன்படுத்துகிறார். பனம்சார் உற்பத்திகள் மட்டுமன்றி ஏனைய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு
    ஊக்குவிப்புக்களை மேற்கொள்கின்றார். அனைத்து விதமான மக்களையும் இத் தொழிற்துறைக்குள்
    ஈடுபடுத்த நவீன சாதன வசதிகளை ஏற்படுத்தினார். இவற்றுக்கெல்லாம் ஒரு மனம் வேண்டும். அந்த மனதைக் கொண்டவர்கள் ஆயிரத்தில் ஒருவர். அந்த ஒருவராக சுகந்தனும் விளங்குகின்றார்.
    பனைகளை நம்பி வாழ்ந்தவர்களுக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்தியுள்ளார் சுகந்தன். பனையிலிருந்து
    எவ்வளவோ உற்பத்தி செய்யலாம். ஆனால் அவற்றை சந்தைப்படுத்தும் விதமாக உற்பத்தி செய்ய
    நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இவற ;றுக்கெல்லாம் முதற் தடத்தைப் பதித்த சுகந்தனின் சுவடுகளை
    தொடருவோம். இவ்வாறான உற்பத்தியாளர்களுக்கு கரங்கொடுப்போம். பனைகளிலிருந்து கிடைக்கும்
    உணவுகளை உண்போம். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக பனைசார் உற்பத்திப் பொருட்களை
    உபயோகிப்போம். பனைகளை நாட்டுவோம். பனைகளைச் சார்ந்து வாழ்வோம். யாருக்கும் கிடைக்கா
    பனை வளத்தை முழுமையாக பயன்படுத்துவோம். ஆரோக்கியமான சமுதாயமாக மாறுவோம்.

Комментарии • 65

  • @user-zd9gi2hq6q
    @user-zd9gi2hq6q Год назад +13

    சிறப்பான காணொளி. நம்நாட்டில் இருக்கும் வளங்கள் தெரியாமல் வெளிநாட்டு என்று இன்னும் அலைபவர்கள் உணர்வார்களா!! . நன்றி

  • @mullaichannel6853
    @mullaichannel6853 Год назад +3

    சூப்பர்இதுதான்நாட்டுபற்று
    தங்கதமிழன் வாழ்கவலமுடன்

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Год назад +3

    எமது தேசியத் தலைவரின் ஆசீர்வாதம் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும் .💪💪💪💪💪

  • @kalamahendran5967
    @kalamahendran5967 Год назад +6

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +4

    மிக சிறப்பு மிக்க பதிவு, மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள் சகோதரம். எல்லாம் சிறப்பு, நீங்கள் நீண்ட கால கட்டத்தில் கனடாவில் வாழ்ந்ததின் விளைவு தான் சுத்த தமிழில் பேசமுடியாத நிலை என புரிகிறது, ஆனாலும் நாமும் இங்கு ஐரோப்பிய நாடுகளில் 35 வருடங்கள் மேல் வாழ்ந்து கொண்டே வருகிறோம், அதே நேரத்தில் ஐரோப்பிய மொழிகளில் தான் படித்து வேலைகளும் செய்த வண்ணம் வாழ்கிறோம், இருந்தாலும் நாம் ஈழத்துக்கு வரும் போதும் சரி, இங்கு குடும்பங்களில் பழகும் போதும் சரி, தமிழ் உறவுகளுடன் உரையாடும் போதும் சரி, எந்த சூழ்நிலையிலும் நான்/நாம் இன்றளவும் பிற மொழி கலப்படம் இல்லாத இலகுவான நம் தமிழ் மொழியிலேயே பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். முடிந்தவரை நீங்களும் எழியநிலை தமிழ் மக்களுக்கும் புரியும் படி பேசவோ காணொளிகள் கொடுக்கவோ முயற்சி செய்யுங்கள். ஒரு சிலர் தங்களின் பவர், ஸ்டைல் மற்றும் மேல்நிலை காட்டுவதற்காகவே தெரியாத மாதிரியே காட்டிக் கொள்வார்கள். பதிவுக்கு மிக்க நன்றி. 🇩🇰🇱🇰🙏 ஹரன்.

    • @SaHoCreations
      @SaHoCreations  Год назад

      உங்கள் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கின்றது. மிக்க நன்றிகள் 🙏🙏

  • @unpopularkitchen9803
    @unpopularkitchen9803 8 месяцев назад +2

    Proud of him, prabaharan our God will be happy 🎉🎉🎉

  • @srisritharan7324
    @srisritharan7324 Год назад +7

    உங்கள் முயற்சச்சிக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள். 👌

    • @SaHoCreations
      @SaHoCreations  Год назад

      மிக்க நன்றிகள்

  • @mayuranmayu3201
    @mayuranmayu3201 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் congratulatioins 👍👍

  • @packsmuru7834
    @packsmuru7834 8 месяцев назад +1

    உங்கள் முயற்சிகளுக்கு எனது ஆதரவுகள் உண்டு

  • @rathaibaskaran1354
    @rathaibaskaran1354 Год назад +5

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

    • @SaHoCreations
      @SaHoCreations  Год назад

      உங்கள் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கின்றது. மிக்க நன்றிகள் 🙏🙏

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 Год назад +1

    Amazing grateful மிகமிக மகிழ்ச்சி புலம்பெயர்ந்த உறவுகளே இந்த முயர்ச்சி பெரிய அளவில் வளர்ந்து வடக்கு மக்களின் அபிவிருத்திக்கும் உதவ வேண்டும்.😊

  • @arunabi1861
    @arunabi1861 Год назад +5

    மிக அருமை

  • @dilakshankamalathasan6070
    @dilakshankamalathasan6070 Год назад +3

  • @kriskanaga7359
    @kriskanaga7359 Год назад +1

    GreatJob.Hope TO SEEYOU IN CHULEPURAM. GODBLESSYOU.

  • @ananthysriranjan7822
    @ananthysriranjan7822 Месяц назад +1

    சிறப்பான முயற்சி, வாழ்க வளமுடன்.

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 8 месяцев назад +2

    சிறப்பு! வாழ்த்துகள்!❤

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Год назад +1

    நல்ல முயற்சி. இவர்போல இன்னும் பலர் முற்சியில் ஈடுபட வேண்டும். வாழ்த்துகள்.

  • @amroseamrose3339
    @amroseamrose3339 Год назад +3

    👍👍👍

  • @kasunyuge-bi4oy
    @kasunyuge-bi4oy Год назад +4

    Good job ❤❤

  • @faseermohammed2388
    @faseermohammed2388 4 месяца назад +1

    உற்பத்தியாளரின் தொடர்பு கொள்ள அவர்களது தொடர்பு இலக்கம் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh Год назад +2

    Awesome. Your projects protect natural resources.
    Continue your service for new job opportunities for next generation .💯💯💯💯👍👍👍👍
    God bless you 🙏🙏🙏🙏

    • @SaHoCreations
      @SaHoCreations  Год назад

      Thank u very much for your valuable comments.

  • @kaakmoney
    @kaakmoney Год назад +3

    This channel deserves way more subscribers and views. Content you guys are covering is amazing.

    • @SaHoCreations
      @SaHoCreations  Год назад

      Thank u so much for ur valuable comments and encouragement.
      If you have any good contents plz introduce to us.
      Thank u so much

  • @komathisanmugam8267
    @komathisanmugam8267 Год назад +1

    Good luck bro for ur business .

  • @narainpathak4022
    @narainpathak4022 Год назад +1

    👍

  • @tourer6558
    @tourer6558 3 месяца назад +1

    Super ❤

  • @ssmediauk3338
    @ssmediauk3338 Год назад +1

    Super 👏👏

  • @NisanMadusanka-qq4km
    @NisanMadusanka-qq4km Год назад +2

    ❤superb anna

  • @roysam5716
    @roysam5716 7 месяцев назад

    Excellent 🇨🇦💯👍

  • @freezyinsidetheweezy8208
    @freezyinsidetheweezy8208 8 месяцев назад +1

    Great Channel! And great Interview! keep it up!

  • @top5tamilcartoon241
    @top5tamilcartoon241 5 месяцев назад

    Great job சூப்பர்

  • @varatharajanselliah2814
    @varatharajanselliah2814 Месяц назад +1

    Congratulations

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m Год назад +4

    He is defeating the Samasam a great effort by a diaspora to uplifting an isolated community like Jaffna.

    • @SaHoCreations
      @SaHoCreations  Год назад

      Thank u very much for your valuable comments.

  • @newtonra4337
    @newtonra4337 Месяц назад +1

    ❤❤❤❤

  • @ruby75789
    @ruby75789 Год назад

    Very truthful points💯💯💯💯💯💯 right. The best place to live in our land!

  • @kuhananthigunarathinarajah9011

    Great job 👏. keep it up. May God bless you 🙌.

  • @aruragu2783
    @aruragu2783 Год назад +1

    பழுதாய் போன இயந்திரங்களை
    அங்கு உற்பத்தி செய்வதற்க்காக தொழில் நுட்ப அறிவுகளை தொழில் நுட்ப கல்லூரிக்கு வழங்கலாம்.

  • @yathushakulenthiran519
    @yathushakulenthiran519 Год назад +1

    Inspiration!

  • @ravithiyagarajah7188
    @ravithiyagarajah7188 Год назад

    ❤❤❤super

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 9 месяцев назад +1

    வணக்கம் தமிழ் நாட்டிலிருந்து மணிவண்ணன்
    நான் பனைவெல்லம் Palm Jaggery விற்பனை செய்துக் கொண்டிருக்கிறேன்.
    எனக்கு ஒரு உதவி தேவை பதநீர் சொதிக்க இயந்திரம் தேவை கிடைக்குமா?

  • @singarasajegatheeswaran6765
    @singarasajegatheeswaran6765 Год назад +1

    இவரின் தொடர்பு இலக்கம் தர முடியுமா

  • @thiaga9
    @thiaga9 7 месяцев назад

    What happened to the Palmyrah Development Board ? They were doing all these things. Probably they did not have marketing expertise and it died away , I suppose.

  • @murugesanmurugesan-yh9sn
    @murugesanmurugesan-yh9sn Год назад +1

    தமிழ்நாட்டு ஆட்சியாளர்களே பாருங்கள் பொருளாதரம் எங்குள்ளது என்று நாம்தமிழர் ஆட்சி வந்தால் செய்வோம்

  • @nageswariarumugam8251
    @nageswariarumugam8251 Год назад +1

    How can i buy ODIYAL MAA from Sri Lanka to make Odiyal Kool???

  • @v2mprojectspoonakary-cw4sj
    @v2mprojectspoonakary-cw4sj 6 месяцев назад

    Nan oru NGO LA work pannuran unkada contact kidaikkuma village levella introduce panna

  • @KKMedia-wf8jb
    @KKMedia-wf8jb 2 месяца назад

    இதன் விலாசம் என்ன?

  • @dicksongobian1
    @dicksongobian1 Год назад +1

    Congratulations 🎊 👏 💐

  • @MarkMokanasingham-mg6ix
    @MarkMokanasingham-mg6ix Год назад +1

    Great project & good effort
    How can we contact you

  • @yoganathanmanoraj6203
    @yoganathanmanoraj6203 6 месяцев назад

    Phone number send pannunka anna

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 9 месяцев назад +2

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 5 месяцев назад