யாழ்ப்பாணம் இப்போ எப்படி இருக்கிறது? | Jaffna Live Tour | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 981

  • @kathiravann8088
    @kathiravann8088 3 года назад +558

    தலைவரின் வீட்டை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🔥🔥🔥🔥🔥🔥

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 3 года назад +8

      சீமான் அண்ணன் வாங்கித்தருவாரு...

    • @bourbon6420
      @bourbon6420 3 года назад +6

      அது வீடு‌ இல்ல வீடு இருந்த இடம்‌ 🤣

    • @Arimakarnan
      @Arimakarnan 3 года назад +1

      💪💪💪💪💪💪💪💪

    • @Arimakarnan
      @Arimakarnan 3 года назад +5

      @@jeyamurugansingaravelan7432 sure.

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 года назад +15

      @@jeyamurugansingaravelan7432 அத நாங்க பாத்தூகிறோம் யாரு தம்பி நீங்க ஓ ஊம்பியா அது சரி எங்கடா ஒரு பயலும் இங்க காணொம் என்று பாத்தோம் வந்துட்ட 😅

  • @sivalakshmanan8133
    @sivalakshmanan8133 3 года назад +886

    புவனிஅண்ணா . சொன்ன வார்த்தையை காப்பாத்திட்டீங்க.. தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ஊருக்கு செல்வீர்கள் என்று கேட்டிருந்தேன்.. ஆம் என்றீர்கள்... நிறைவேற்றி விட்டீர்கள்... மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வாழ்க...

    • @kavisurya6543
      @kavisurya6543 3 года назад +12

      தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    • @bilinda9191
      @bilinda9191 3 года назад +14

      பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @meetmrthecompletehomesolut4264
      @meetmrthecompletehomesolut4264 3 года назад +10

      Enga valdrathu MGR ku sila iruku evlo periya veerar avar avar idatha sutham senjukooda vaikla aana Inga avara vachu arasiyal pandrom 😭

    • @ஈழம்-ற7த
      @ஈழம்-ற7த 3 года назад +2

      💌💌

    • @lovelysundar5
      @lovelysundar5 3 года назад +4

      @@kavisurya6543 Tamil new year on April 14th.. 😀

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 года назад +58

    புவனி, தேசிய தலைவர் பெயரை எழுதும் போது தயவுசெய்து *மேதகு* எனும் அடைமொழியை சேர்த்துக்கொள்ளுங்கள்.. அவர் அந்த போற்றுதலுக்குரியவர்.
    அருமையான பதிவு! :)

  • @muneesgovindaraj7826
    @muneesgovindaraj7826 3 года назад +360

    தலைவரின் இல்லத்தை பார்கும் போது மனது வலிக்கிறது... ❤️❤️❤️

    • @vimalasuntharamkandasamy4140
      @vimalasuntharamkandasamy4140 3 года назад +3

      பிரபாகரனின் இறப்பு தமிழர்கள் முகத்தில் மலர்ந்தது சிரிப்பும் புண்களையும் .

    • @bourbon6420
      @bourbon6420 3 года назад +1

      @@vimalasuntharamkandasamy4140 very true .....

    • @NTK_SALEM_BAKYAM
      @NTK_SALEM_BAKYAM 3 года назад +6

      வீரமும் ஒரு இலக்கும் அகத்தில் பிறக்கும் அதுவே தலைவரின் இல்லத்தை காண்போருக்கு உண்டாகும் 😡😡😡😠😠😠😤😤😤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 3 года назад

      @@vimalasuntharamkandasamy4140 எப்படி

    • @sriramfreefire
      @sriramfreefire 2 года назад +1

      antha vooru makkale thuppi vechurukanga, inga amai greasu dappaga collect panni birayani saputu irukango bro

  • @logan1451
    @logan1451 3 года назад +134

    நான் எதிர்பார்த்த இல்லத்திற்கு சென்றதிற்கு மிகவும் நன்றி

  • @Yarlinyathrikal
    @Yarlinyathrikal 3 года назад +224

    எங்கள் யாழின் யாத்திரிகள் RUclips Channel ஐ உங்கள் காணொளியில் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் அண்ணா உங்கள் பயணம் சிறக்கட்டும் வாழ்த்துக்கள் நன்றிகள் 💯❤️🙏

    • @maniguru8841
      @maniguru8841 3 года назад +7

      உங்களுக்கு எங்களுடை ஆதரவு நிச்சயமாக உண்டு...

    • @dreamisbig5144
      @dreamisbig5144 3 года назад +3

      Good 🤘🤘🤘

    • @hariramgk2681
      @hariramgk2681 3 года назад +1

      💐

    • @relaxchannel9484
      @relaxchannel9484 2 года назад +1

      Bro intha அப்ப kadiain location enna

    • @msubramaniam8
      @msubramaniam8 2 года назад +1

      Subscribed through Buvani's links

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 3 года назад +91

    நம் தமிழீன தலைவர் வீட்டை பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி நன்றி புவனி அணைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    • @pboopathi01
      @pboopathi01 3 года назад +1

      Po sethu po.
      Sethathuku aparam unnoda thalaivana direct ah pakalam

    • @prabakaranpraba1958
      @prabakaranpraba1958 3 года назад

      @@pboopathi01 mm sari da

    • @tharajonita8676
      @tharajonita8676 Год назад

      Anna Ungaluku Evlo Porumai iruku
      HATTSOFF
      Vera Oruthara Irundha Sanda Potirupanga But Neenga Vera level
      Realy wonderful hearted person
      Ungal Peyaruku Thagundha Madhiri Neengal 👌👌👌👍👍👍💖🌹💖
      Indha Peruku Neengal Migavum Poruthamanavar Enbadhai Nirubithu Viteergal Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏
      ❤I LOVE PRABAKARAN ANNA VERY ALLLLLOOOOOTTTTTTT ❤️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 года назад +369

    ஈழத்தமிழர் கலாசார மையமாக திகழும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததில் பெரும் மகிழ்ச்சி 😇😇😇🙏🙏🙏 வீரம் விளைந்த தலைவரின் வல்வெட்டித்துறை ஊரினை காட்டியதற்கு கோடி நன்றிகள் 🐯🐯🐯🐯😇😇😇🙏🙏🙏 உங்களுக்கும் உலக வாழ் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌄🌄🌾🌾🌾😍😍😍😍🙏🙏🙏🙏

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 года назад +11

      என்ன கலாசாரம் சகோ சொரட்டையில் தண்ணி கொடுப்பது கிணத்து வாழிய கூட தொட கூடாது இதுவா உங்க கலாச்சாரம் ஈழத்தமிழர் கலாச்சாரமா யாரு வரலாறு தெரியுமா தோழரே உங்களுக்கு
      ஈழத்தமிழர் என்றால் உங்களுக்கு உடனே யாழ்ப்பாணம் தானா 🤔🤔🤔

    • @bourbon6420
      @bourbon6420 3 года назад +7

      என்ன கலாச்சாரம், சாதிய வன்மம் நிறைந்த ஊர் தான் அது ..... இந்திய தமிழர்களை வடக்கத்தான் என்று தான் அழைப்பார்கள்....

    • @peacelovehappiness3502
      @peacelovehappiness3502 3 года назад +1

      @@தமிழ்பதவன் neenga entha oor?

    • @rajageevan5011
      @rajageevan5011 3 года назад +3

      Ena kalachara mayir iruku

    • @peacelovehappiness3502
      @peacelovehappiness3502 3 года назад

      @@rajageevan5011 odiyal kool,nallur sengunthar kaikolar thiruvullah. Panri thaalachi amman kovil. Neriya irrukku.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 года назад +6

    காட்டில் பயிற்சி பெற்ற தாலோ என்னவோ அம்மாவீரனின் வீட்டையும் காடுபோல செய்துள்ளனர். நிஜங்கள் அழிந்தாலும் நினைவுகள் அழியா.. "நம்ம ட்ரோன் விட்டோம்; ஹெலிகாப்டர் வந்துவிட்டது" அருமையான டயலாக்...உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி பொங்கட்டும்.

  • @tonyelcucuyferguson929
    @tonyelcucuyferguson929 3 года назад +45

    இலங்கை சென்ற சில youtubers தலைவரி்ன் வீட்டை காட்டாதது,அவரை பற்றி பேசாதது வருத்தம் அளிக்கிறது
    வாழ்த்துக்கள் சகோ தலைவரை பற்றி பேசியதற்கு

  • @நாம்தமிழர்-ய9ற
    @நாம்தமிழர்-ய9ற 3 года назад +246

    பிரபாகரன் 🔥 எங்கள் தமிழ் தலைவன்

    • @jagadeesh8751
      @jagadeesh8751 3 года назад +8

      இலங்கை தமிழர்களுக்கான தலைவர். தமிழுக்கு அல்ல😅

    • @நாம்தமிழர்-ய9ற
      @நாம்தமிழர்-ய9ற 3 года назад +12

      Illa bro otu motha Tamil makalukum thalaivar

    • @நாம்தமிழர்-ய9ற
      @நாம்தமிழர்-ய9ற 3 года назад +8

      Ne tamilan illaiya

    • @jagadeesh8751
      @jagadeesh8751 3 года назад +7

      @@நாம்தமிழர்-ய9ற நமக்கு அவங்க மேல பாசம் இருக்கு. ஏனா நம் மொழி பேசுறாங்க . ஆனா தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஒன்னும் பண்ணலயே🤔. இருந்தா சொல்லுங்க Bro தெரிஞ்சிக்கிறேன். என் தமிழ் மண் தமிழ்நாடுதா, இலங்கை அல்ல.

    • @mohan250s
      @mohan250s 3 года назад +8

      @@jagadeesh8751 lol u dont know facts then why u proactively pass worng info. I will give one example though they are many, americans wanted to support thalaivar in war, if he gives permission for them to set up a camp, which thalaivar sensed it was for wrong motto by U.S bz U.S wanted to spy India. When Indra gandhi came to know about it Indian gov. started supporting Thalaivar. So, keeping shot thalaivar helped entire India not just TN. IF U.S had supported Thalaivar, and thalaivar had come a little bit down in war morale, the story would have been different brother.

  • @NewChat_p
    @NewChat_p 3 года назад +39

    தலைவரின் வீட்டிற்கு சென்று கிணறு வரை காட்டிய ஒரே RUclipsrs

  • @malaniramya7927
    @malaniramya7927 3 года назад +129

    நானும் எதிர் பார்த்தேன் யாழ்ப்பாணம் போவிங்களா என்று போனதுக்கு நன்றி 🙏🏾 நாம் தமிழர் மலேஷியா மாவீரன் வாழ்ந்த ஊர்

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 3 года назад +2

    அருமை அண்ணா உங்கள் யாழ்ப்பாண வருகை இப்படிக்கு Jaffna suthan RUclips Channel ல இருந்து

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 3 года назад +1

      ஹாய் சுதன், விரைவில் 1 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள் 👍👍

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan 3 года назад

      @@zushsjxjzjdsjjxsjjsj நன்றி அண்ணா

  • @petchir9904
    @petchir9904 3 года назад +141

    தமிழ் நாட்டின் உண்மையான போராளிகளில் ஒருவர் ,
    தலைவர் 💥💥பிரபாகரன்💥💥

    • @maniguru8841
      @maniguru8841 3 года назад +7

      தமிழ் நாட்டில் அல்ல... ஈழ தமிழினத்தின் நிகரில்லா தலைவர்....

    • @ருள்நிதிசோழன்
      @ருள்நிதிசோழன் 3 года назад +13

      @@maniguru8841 தமிழ்நாடு மற்றும் தமிழ் ஈழம் இரண்டுமே தமிழாின் தாய்நிலங்களே .

    • @maniguru8841
      @maniguru8841 3 года назад +8

      @@ருள்நிதிசோழன் ... ஆம் அரசர்கள் ஆண்ட காலத்தில்... இப்போது தமிழ் நாடு வேறுப்தமிழீழம் வேறு.... தமிழ் நாட்டின் தலைவர்களை நம்பியதால் தான் பிரபாகரன் அவர்களுக்கு இந்த நிலைமை வந்தது... இப்போதும் தமிழீழம் , ஈழ தமிழர்களை வைத்து தமிழ் நாட்டில் அரசியல் வியாபாரம் தான் நடக்கிறது...

    • @ருள்நிதிசோழன்
      @ருள்நிதிசோழன் 3 года назад +6

      @@maniguru8841 உண்மை தான் ௮ப்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்த கருணாநிதி துரோகம் செய்தான்... தலைவர் உடன் இருந்த கருணா துரோகம் செய்தது போல 2009ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதியும் இந்திய ஆாிய கட்சியுடன் சேர்ந்து தமிழருக்கு எதிராக துரோகம் செய்தான்

    • @periyasamys3078
      @periyasamys3078 2 года назад +5

      @@maniguru8841 தமிழ் மக்கள் மேதகு வே பிரபாகரன் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். மக்கள் யாரும் உங்களுக்கு துரோகம் செய்யவில்லை. தமிழ் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஈழ தமிழர் இந்திய தமிழர் என்று மக்கள் பிரித்துப் பார்க்கவில்லை

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 года назад +19

    தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் வல்வெட்டித்துறை வீட்டை காண்பித்தது மிக்க நன்றி அண்ணா நீங்கள் ஒரு தமிழன் என்பதை நிருபித்து விட்டீர்கள்

  • @maniguru8841
    @maniguru8841 3 года назад +12

    புவனி உங்கள் வீடியோவில் முக்கியமான வீடியோவாக நான் இதை பார்க்கிறேன்... தமிழிழத்தின் நிகரில்லா தலைவர் வாழ்ந்த இடத்தை காண்பித்தற்காக... அந்த இடத்தில் இருந்து சிறிதளவு மண் எடுத்து வந்திருக்கலாமே....

  • @chipchips553
    @chipchips553 2 года назад +3

    பாண்டிச்சேரி மாதிரியே இருக்கு 👍

  • @இராவணன்-ள4ச
    @இராவணன்-ள4ச 3 года назад +191

    என்னுயிர் தலைவனை thumbnail பார்த்தவுடன் மிக மகிழ்ச்சி அடைந்தேன் அண்ணா
    மிக்க நன்றிகள் அண்ணா....🙏 புவனி❤️❤️❤️❤️

    • @vimalasuntharamkandasamy4140
      @vimalasuntharamkandasamy4140 3 года назад +1

      உன் உயிர் தலைவன் பிரபாகரன் இறந்தது தமிழர்கள் இன்ப மகிழ்ச்சி

    • @இராவணன்-ள4ச
      @இராவணன்-ள4ச 3 года назад +2

      @@vimalasuntharamkandasamy4140 வரலாறு பேசும் அண்ணா 🙏 உங்கள் கருத்துக்கு நன்றி

    • @gomathirajagomathiraja8010
      @gomathirajagomathiraja8010 3 года назад

      @@vimalasuntharamkandasamy4140 நீ தமிழன் இல்லை. அதனால் தான் தான் தமிழனின் உணர்வை சீண்டுகிறாய்.

    • @tharajonita8676
      @tharajonita8676 Год назад

      ​@@vimalasuntharamkandasamy4140
      No sis u are Entirely Wrong
      It's THUNBA ADHIRCHI ...

    • @tharajonita8676
      @tharajonita8676 Год назад

      METHKU VE PRABAKARAN ANNA VEEDU IRUNDHA IDAM PARTHADHUM UDAMBELLAM SILIRTHU VITADHU KANGAL KALANGI VITADHU 😥😥
      AVARAI NINAITHU KODANA KODI MAKKAL AZHUGIRARGAL ANDRUM INDRUM ENDRUM
      Apo Endha Alavuku Avar Makkal Manadhil Idam Pidithu Irukirar 😘😘😘
      He is Something Special To Us 🔥
      He Inspired Me looooooootttt💖
      ❤ I Realy Love Him so so much ❤
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manisangee3881
    @manisangee3881 3 года назад +25

    தலைவர் வீட்டை பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா

  • @Mparvai
    @Mparvai 3 года назад +76

    அனைத்தும் வேறு மாதிரி மாறும் அதற்கான காலம் வரும் இலக்கு ஒன்றுதான் அது எம் இனத்தின் விடுதலை 💪 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐯

    • @mahi53
      @mahi53 3 года назад +5

      அருமை சகோதர வெற்றி ஒன்றே இலக்கு 💪

  • @kalimuthuparamasivam9335
    @kalimuthuparamasivam9335 3 года назад +28

    நீங்கள் பலருக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கிறீர்கள். உங்கள் பயணம் சிறப்புற வாழ்த்துக்கள் நண்பரே.நன்றி

  • @KajanVlogs
    @KajanVlogs 3 года назад +33

    அருமை அண்ணா 😍❤️🍃 இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ❤️🍃

  • @tamil6tamil97
    @tamil6tamil97 Год назад +1

    இலங்கை தமிழ் கேர்ப்பதற்கு அருமையாக இருக்கிறது 😍😍😍

  • @anishasfoodcorner
    @anishasfoodcorner 3 года назад +30

    உண்மையிலேயே சூப்பர் பகிர்வு அண்ணா 👍என் தாய் நாடு ❤

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 года назад +108

    புவனி
    போரில் காயப்பட்ட ஒரு தமிழ் மக்களையாவது உங்கள் ஐந்து லட்சம் மக்களுக்கு வீடியோ மூலம் காட்டி உதவி செய்ய முயற்சியுங்கள்.வாழ்க வளமுடன்

  • @travelwithgeetha
    @travelwithgeetha 3 года назад +68

    பிரபாகரன் அவர்களின் இல்லம் இன்று வெறும் முள்ளு செடிகளே இருக்கின்றன.. யாழ்ப்பாணம் பதிவு சற்று கனமாக தான் இருக்கிறது

  • @ramjiramachandranramji8768
    @ramjiramachandranramji8768 3 года назад +42

    தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 года назад +12

    தமிழ் இனத்தின் தலைவன் பிரபாகரன் 🔥 🙏

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 3 года назад +35

    வாங்கோ… வாங்கோ..
    ஒரு தசாப்தத்தின் முன்பு
    இந்த நகர்க்கரையில் அழிவு காத்திருந்தது.
    விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன.
    நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும்
    "இது எமது நகரம்"
    இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை
    ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது
    நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".
    காணொளி முழுதும்
    என் காதருகில் கேட்கிறது
    என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம்.

  • @Mparvai
    @Mparvai 3 года назад +11

    இதைத்தான் உங்கள் இலங்கை பயணத்தில் நான் காண எதிர்ப்பாத்தது

  • @NaanIla
    @NaanIla 3 года назад +55

    தமிழினத்தின் தலைவர் வாழ்ந்த இடத்தை காட்டியதற்கு நன்றி!!

  • @vengateswaranr9179
    @vengateswaranr9179 3 года назад +21

    இலங்கை தமிழர் அனைவருக்கும் பொங்கல் தைத்திருநாள் வாழ்த்துக்கள். புவனி அண்ணாவுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv 3 года назад +49

    பிரபாகரன் அவர்கள் வீட்டை பார்க்கும் பொழுது மனசு வலிக்கிறது

  • @Coolyoro15
    @Coolyoro15 3 года назад +37

    யாழ் வைத்தியசாலைக்குள்ளே போய்ப்பாருங்க இந்தியா IPKF87 ல நடத்திய கொடுரம் விளங்கும் சகோ."யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் ஈழப்போரின் போது 1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்களில் இடம்பெற்றது. இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 68 முதல் 70 பே ர் வரையில் கொல்லப்பட்டனர்".

    • @vettrimaaran3257
      @vettrimaaran3257 2 года назад +2

      We want separate Tamilnadu we r not indians

  • @kavikalidasskavikalidass5330
    @kavikalidasskavikalidass5330 3 года назад +65

    தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் அன்னை 🙏🙏🙏

  • @sivachandran5158
    @sivachandran5158 3 года назад +169

    எங்கள் தலைவரயும் அழித்துவிட்டார்கள் வீட்டையும் விட்டார்கள் ,ஆனால் எங்கள் இலங்கை தமிழ் தலைவனின் நினைவுகள் எங்களை விட்டு மறையாது👍👍🙏

    • @சசங்கர்-ங2ங
      @சசங்கர்-ங2ங 3 года назад +5

      வெல்வோம்!!!!!!!!!!!!!!!!!!!!

    • @tharajonita8676
      @tharajonita8676 Год назад

      💖IVVULAGIL TAMIL VAZHUM VARAI AVAR VAZHNDHU KONDE IRUPAR 💖
      ❤️KODI KANAKANA MAKKALIN IDHAYATHIL NEENGA IDATHAI PIDITHU VITAR.❤️
      💚💚AVAR VERA LEVEL💚💚
      🔥🔥🔥🔥THE GREAT MAN 🔥🔥🔥
      💖💖💪GREAT WARRIOR 💪💖💖
      ❤❤LOVE HIM SO MUCH ❤️❤️
      MISS HIM VERY ALLOOOOTTTTT😭

  • @Ubnaarun
    @Ubnaarun 3 года назад +15

    எம் வீரனே வேலுபிள்ளை பிரபாகரன் உன் புகழ் உலகம் எங்கும் ஒளிகட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @AKASH-dk4vi
    @AKASH-dk4vi 3 года назад +90

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் Advance❤️🥳

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 3 года назад

    தம்பி தலைவர் வாழ்ந்த வீட்டை காட்டியதன் மூலம் நீ பெரும் தமிழ் வீரன் என்று நிரூபித்து உள்ளாய் . பலர் உன்னை மிரட்டியும் இந்த செயலால் பல உலக தமிழர் மனதில் நீங்க இடம் பெற்று உள்ளாய் தஞ்சை தமிழன் யார் என்று உலகக்கு காட்டி உள்ளாய் . ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி தம்பி.நீங்க போக மாடீங்கனு நெனச்சேன் . மனமார வாழ்த்துகிறேன் தம்பி ,

  • @nellairowdy420official8
    @nellairowdy420official8 3 года назад +46

    Bro nenga Romba luck person 👑

  • @kabilan1909
    @kabilan1909 3 года назад +8

    I'm from jaffana. 14 year achsu nera visit panniya Pola ORU feeling

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 года назад +12

    தலைவர் மீண்டும் படை அமைத்தால்... நானும் அதில் உண்டு 💪💪💪💪
    #போர்கடவுள் #மேதகுஇராவணர்..⚔️

  • @sritar985
    @sritar985 3 года назад +1

    வாழ்க வளமுடன். தமிழனுக்கு ஒரு நாடு கிடைக்கும் நாள்தான் சுகமான பயணமாக இருக்கும். ஒற்றுமையை மறந்து. தனக்குள் பகையை வளர்த்து கொண்டதால். கிடைத்திருக்கிற வேண்டியதை. எல்லாத்தையும் இழந்தான். மற்றவனை நம்பியே கெட்டான் தமிழன். நம்மிடம் அன்பாக பேசுகிறான் என்று அனைவரையும் நம்பினான். மோசம் போனான். வரும் காலத்திலாவது. உண்மை ,பொய் எது என்று ஆராய்ந்து செயல்படு. அரவணை ஆனால் தள்ளி இரு. இழந்த லட்ச உயிர்களுக்கு இறைவனின் தீர்ப்பு ஒருநாள் வரும். ஓம் சாய்ராம் நற்பவி .ஓம் நமச்சிவாயா. பவனி உங்கள் மூலமாக அங்குள்ள தமிழர்களின். சந்தோசத்தை பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.

  • @dineshkumar-vq5cj
    @dineshkumar-vq5cj 3 года назад +8

    தலைவர் வீட்ட மட்டும் நீங்க காட்டாம இருந்திருந்தா கண்டிப்பா உங்க சேனலை இனி பாக்கவே கூடாதுன்னு இருந்தேன்...

  • @smelwinsmelwin9321
    @smelwinsmelwin9321 3 года назад +1

    அண்ணா மிக்க நன்றி
    சுதன் நீளங்களையும் பார்க்கும் போது குறிப்பாக தலைவர் வீட்டை காமித்ததற்க்கு... கோடான கோடி நன்றி

  • @bharanis8675
    @bharanis8675 3 года назад +24

    🔥🔥🔥அண்ணா அவர் புலிகளின் தலைவர் மட்டும் அல்ல..... தமிழ் தேசியஇனத்தின் ஒரே தலைவர் 🔥🔥🔥🔥

  • @udhayudhay142
    @udhayudhay142 3 года назад +2

    எங்கள் இனமான தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் வீட்டை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.... தலைவரின் வீட்டை காட்டிய புவனி அண்ணா உன்னை பாராட்ட வார்த்தையே இல்லை. நீங்கள் உலகம் முழுவதும் போங்க, உங்களுக்கு தமிழர்கள் ஆதரவு என்றும் உண்டு அண்ணா....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumar-bd2bf
    @arunkumar-bd2bf 3 года назад +17

    தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரன் அவர்கள் என்றும் தமிழ் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @mugangal3371
    @mugangal3371 3 года назад +10

    பல வீரர்களின் வரலாற்றையும் பல அரசர்களின் வரலாற்றையும் புத்தகங்களில் மட்டுமே படித்து இருக்கிறோம் ஆனால் நம் எல்லோர் கண் முன்னே தோன்றிய ஒரே வீர தமிழ் தலைவன் தமிழர்களின் தேசிய தலைவர் வே.பிரபாகரன் பேரை சொன்னாலே புல் அரிக்கும்🐆

  • @redrock4782
    @redrock4782 3 года назад +11

    தமிழர் திருநாள் தைத் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 3 года назад +12

    வணக்கம் அண்ணா.யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️...!இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!!

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 3 года назад +29

    My home town! Looking lovely!

  • @williamadamsjap
    @williamadamsjap 2 года назад +4

    You should've showed Nallur Kovil in more detail, I'm from Nallur, Jaffna. Nallur Kovil is my pride and joy.

  • @Saji-rj5od
    @Saji-rj5od 3 года назад +14

    Anna super veraleval anna ungalluku happy thaipongal 🙏👌💯👍❤️

  • @Manikandan-ui6fz
    @Manikandan-ui6fz 3 года назад +1

    வீர Maravarkal,வாழ்ந்த இடம், வேலு,பிள்ளை,பிரபாகரன், பிறந்த, பூமி, சந்தோஷம்,வாழ்த்துக்கள், brother

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 года назад +72

    இலங்கை தமிழ் இனிமையாக உள்ளது ❤️

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 года назад +1

      எது இலங்கை தமிழ் யாழ்பாண ஆக்கள் கைதக்கது தானா ஈழத்தமிழ் ஈழம் என்றா என்ன என்று தெரியுமா யாழ்ப்பாணத்தின் மற்ற முகம் தெரியுமா அண்ணே யாழ்பாண தமிழ் என்று சொல்லுங்க சரியா

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 года назад

      @@தமிழ்பதவன் நீ கருணாவின் மச்சான் 🤮🤮👌

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 2 года назад

      @@luxmanwinten7755 ஆ உண்மையா மாத்தாயாவின் சொந்த காரன் நீ என்டு கேள்வி பட்டன் என்னடா

  • @nagamanimaheswaran2114
    @nagamanimaheswaran2114 2 года назад +1

    தம்பி, இலங்கையில் நீங்கள் பார்க்கவேண்டிய முக்கியமான, இயற்கைகை நிறைந்த இடத்திற்கு போகவே இல்லையே. மிகவும் வருத்தம். ஆனாலும் இதுவரை நான் உங்கள் subscriber

  • @kalajay2350
    @kalajay2350 3 года назад +47

    அன்புச்சகோதரர்களுக்கு இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.வாழ்க வழமுடன்❤️
    இரத்தத்தில் சிவந்தமண் எங்கள் மண்🥲🥲🥲

  • @shellshell8491
    @shellshell8491 3 года назад +12

    அவர் புலிகளின் தலைவர் மட்டும் அல்ல. உலகெங்கும் பரவி வாழும் தமிழினத்தின் வீரத்தை உலகிற்கு அறிய செய்தவர் தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்.

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 3 года назад +95

    அனைவருக்கும் இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்,🍯🌞🐂

  • @arundhilip8692
    @arundhilip8692 3 года назад +19

    நம் நெஞ்சில் குடியிருக்கும் தலைவனுக்கு எதற்கு வீடு ❤️ தமிழர்களின் ஒப்பற்ற மாவீரன் தலைவன் பிரபாகரன் 🐯🔥

  • @karthilogesh2135
    @karthilogesh2135 3 года назад +34

    தமிழ் ஈழத் தலைவர் ஐயா மேதகு பிராபாகரன் 🔰🔰💝💝💝💯💯💯💯💯

  • @ranjith509
    @ranjith509 2 года назад +1

    நீங்கள் அன்று வந்திருந்தால்..இதைவிட சிறப்பான அணுபவங்கள் பாத்துருப்பிங்கள்
    ...நன்றி

  • @mageshammu
    @mageshammu 3 года назад +7

    Thalaivare ungaluku than waiting 🔥🔥🔥🔥

  • @TSenthilKumar
    @TSenthilKumar 2 года назад +1

    மிக்க மகிழ்ச்சி ✊🐅🐯மற்றும் வேதனை தம்பி 🤔😳😭😡நம் தமிழின தலைவர் மற்றும் தமிழின இனகாவலர் ஐயா மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்ந்த இடத்தை பதிவு செய்தமைக்கு🙏🙏✊✊ அந்த மண் நம் மேதகு வாழ்ந்த மண் 💖💕 அந்த இடத்தில் நீங்கள் காலடி வைத்தமைக்கு மிக்க நன்றி...🙏🙏🙏 முடிந்தால் கைப்பிடி மண் அவர் வாழ்ந்த வீட்டில் எடுத்து வாருங்கள் தம்பி🙏🙏🙏 அந்த கைபிடி மண்ணை நான் தெய்வமா ஏற்று கொள்ளுகிறேன்🙏🙏🙏 நீங்கள் தமிழ்நாடு வந்தவுடன் நான் உங்களை சந்திகிறேன்🙏🙏🙏 எனக்கு நம் இன தெய்வம் காலடி பட்ட மண் வேண்டும் தம்பி🙏🙏🙏🙏 முடிந்தால் எடுத்து வாருங்கள் 💖💕🙏🙏🙏 நான் பெற்று கொள்ளுகிறேன்🙏🙏🙏

  • @harisanthos1708
    @harisanthos1708 3 года назад +11

    புவனி அண்ணா பொங்கள் வாழ்த்துக்கள் 🌾

  • @piranavan5083
    @piranavan5083 3 года назад +2

    யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் வாழ்பகுதிகளிலும் பல பிரபலமான இடங்களை நீங்கள் பார்வையிடவில்லை மேலும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் என்போன்ற உங்களின் பார்வையாளர்களை சந்திக்காமல் சென்றது சிறிது மனவருத்தமாக உள்ளது
    இருப்பினும் எமது ஊரிற்கு வருகைதந்தமைக்கு நன்றி
    உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @manojraj340
    @manojraj340 3 года назад +15

    மிகவும் மனம் வருந்தி கூறுவது தமிழ் இனத்திற்கு முன்னேற்றம் அடைவதற்ககா போராடிய ஒரு தமிழ் இனத்தவர் வீடு இப்படி இருப்பது நல்லது அல்ல இலங்கை அரசு அதை அல்லது அங்கு வாழும் தமிழ் இனத்தவர் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை புதுப்பிக்க வேண்டும் நன்றி 🙏🙏🙏

    • @Quizooh
      @Quizooh 3 года назад +2

      alichadhe arasangam thaan. adha pudhupika ponaa ulla thalliruvaanga 😂

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 3 года назад +2

      Government will arrest the public who will clean the area 🙄

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 года назад +2

    தம்பி எங்கள் புனித பூமிக்கு சென்று உள்ளீர்கள் தூய மக்களை காண்பீர்கள் அவர்களுடன் அழகுத் தமிழில் கதைத்து மகிழுங்கள். இது தமிழ் வீரத்தின் விளை நிலம். நீங்கள் சென்றதான் நீங்களும் போற்றப்படுவீர்கள். வாழ்த்துக்கள் தம்பி.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 3 года назад +35

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🥰🥰

  • @valkaipayanam8005
    @valkaipayanam8005 3 года назад +1

    என் இனம் அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் தலைவர் வீட்டை காமிதற்க்கு மிக்க நன்றி புவனி

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 3 года назад +6

    தலைவர் பிரபாகரன் தமிழ் இனத்தின் தலைவர்

  • @karthicksunami9326
    @karthicksunami9326 3 года назад +1

    தலைவரின் இல்லத்தை காண்பித்ததற்கு நன்றி அண்ணா...

  • @divyar1948
    @divyar1948 3 года назад +6

    ஆஹா இலங்கை தமிழ் என்றும் சிறப்பு தான்❤🔥👌🤙
    அனைவருக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்☀️🌾❣
    அருமையான பதிவு 👏👌

    • @தமிழ்பதவன்
      @தமிழ்பதவன் 3 года назад +2

      அது இலங்கை தமிழ் இல்லை யாழ்பாண தமிழ் இலங்கை என்றால் அது யாழ்ப்பாணம் என்று எண்ணுவது யார் செய்த செயல் என்றுதான் தேடிட்டு இருக்கேன் அவன் மட்டும் கிடச்சான்🤬

  • @arulrakeshcreationofnewvid9857
    @arulrakeshcreationofnewvid9857 2 года назад

    மேதகு பிரபாகரன் என் இனதலைவன் இடத்திற்கு போனது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் தம்பி புவனி.
    திருச்சியிருந்து தமிழ்செல்வன்.

  • @ගින්දර-ඝ7ජ
    @ගින්දර-ඝ7ජ 3 года назад +34

    Hats off for the people who keep Sri Lanka clean 👊💟

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 года назад +1

    Our Tamil leader captain prabhakaran sir house seeing Iam‌ very happy bhuvani brother and you meet jaffana sudhan really famous srilanka Tamil RUclipsr super brother

  • @karki_dilip_
    @karki_dilip_ 3 года назад +3

    Thanks bro Jaffna and aiya Prabhakaran veedu kaanpithatharkku🙏

  • @tharajonita8676
    @tharajonita8676 Год назад

    Ennoda Neenda Naal Aasai Ungalal Nirai Veriyadhu Bro 🙏🙏🙏🙏🙏
    I GOT GOOSEBUMPS AND EYES FILLED WITH TEARS When i see PRABAKARAN ANNA HOUSE 😭

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 3 года назад +2

    மாவீரனை காட்டியதற்கு மிக்க நன்றிகள்

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +25

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர் 👍

  • @thavarasa8878
    @thavarasa8878 3 года назад +9

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @nellairowdy420official8
    @nellairowdy420official8 3 года назад +13

    Love from Thirunelveli bro ❤️💚

  • @sathishkumar-cm9lr
    @sathishkumar-cm9lr 3 года назад +2

    தலைவர் வீட்டிற்க்கு சென்றது மிக்க மகிழ்ச்சி.. 🎉🙏

  • @aveeJ
    @aveeJ 3 года назад +6

    தலைவர் பிரபாகரன்❤️

  • @SPLsView2021
    @SPLsView2021 3 года назад +1

    அருமை தம்பி, தலைவர் அவர்கள் வீடு உங்களால் மீண்டும் கண்டோம்.. ஆப்பம் எல்லாமே சிறப்பு. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

  • @sujishsweet3331
    @sujishsweet3331 3 года назад +19

    தலைவரின் வாழ்ந்த இடம்... பெருமைய சொல்லுங்க....... புலிகளின் தலைவர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @mr.xxxxxxxxx5392
    @mr.xxxxxxxxx5392 3 года назад +2

    Anna romba nandrii ninge Tamil ina thalaivar house visit pannathukku 🙏🙏🙏🙏🙏 rombe kavalaya irukku parkum bothu
    One day will change 💪 from Malaysia

  • @vjvickee
    @vjvickee 3 года назад +24

    தமிழ்த்தேசிய தலைவர் 🙏🙏🙏❤️ பிரபாகரன்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 года назад +1

    சுதன். உங்கள் மொழி வழக்கை பார்த்து கதையுங்கள். அண்ணனின் பெயரை பெருமையாக உச்சரிக்க பழகிக் கொள்ளும். எமது ஒப்பட தலைவர் அவர். 🙏

  • @QuotableVision11
    @QuotableVision11 3 года назад +3

    "பால் மற்றும் கரும்புகள் தித்திப்பு நிரம்பி வழியட்டும் உங்கள் வீட்டை நல்லிணக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பவும் உங்கள் மகிழ்ச்சி கரும்பு போல் தித்திப்பாக இருக்கவும் உங்களுக்கு சிறந்த மற்றும் வளமான பொங்கல் வாழ்த்துகள் !"🎀🌈
    Love From a Self-development RUclipsr💛🖤.

  • @mukundaraoster
    @mukundaraoster 3 года назад +1

    Jaffna Video 👌👌 Advance Pongal Valthugal Brother

  • @shamrajagopal6634
    @shamrajagopal6634 3 года назад +23

    I love my thalaivan PRABAKARAN 🐅🔥 from Malaysia Tamilan 🇲🇾 ❤ 🙏🏽Liberation Tiger..

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 3 года назад

    வணக்கம். பதிவுக்கு நன்றி, வல்வெட்டிதுறையை காண்பித்ததற்க்கு மிக்க நன்றி.தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவகளின் பிறந்த மண், என் தலைவனின் வீட்டை காட்டியமைக்கு நன்றி.

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 3 года назад +5

    The way you all eating Apam totally different than here at Malaysia..... We put on a plate and pour coconut milk mix with sugar, we can eat min 4 Apam

  • @dineshsrm6831
    @dineshsrm6831 3 года назад +2

    வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைவரோட பேர பாக்கும் போது புல்லரிக்குது😻😻

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 3 года назад +7

    Hi bro welcome to Jaffna🙏🙏
    Please go to nedunthivu island 🏝️ very nice place

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 3 года назад

    Ilangail valum en thamizh makkal yem thopul kudi uravigal🙏🙏🙏 neengal pesum thuya thamizh migavum alagu🥰