Certification available in Jaffna? | CONTROL UNION |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • CONTROL UNION நெதர்லாந்தினை மையமாகக்கொண்டு இயங்குகின்ற, உற்பத்திகளுக்கான சர்வதேசத் தரச்சான்றிதழ் வழங்கும் முதன்மையான நிறுவனமாகும். இது தற்போது உலகளவில் எண்பதற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
    கடந்த முப்பது ஆண்டுகாலமாக இலங்கை கொழும்பினை மையமாகக் கொண்டு, கண்டி, மாத்தறை, தங்கொட்டுவ போன்ற இடங்களில் உருவாக்கப்பட்ட கிளைகளின் வழியாக தனது சேவையை வழங்கி வந்தது. தற்போது அதன் இன்னொரு கிளையானது யாழ்ப்பாணத்திலும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    வடமாகாணத்தில் வளர்ந்துவந்துகொண்டிருக்கும் உற்பத்தியாளர்களுக்கு தமது உற்பத்திகளைச் சான்றுப்படுத்தி சர்வதேச சந்தையை நோக்கி நகர்த்துவதகு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும்.
    இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
    Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 4

  • @richartfernando7760
    @richartfernando7760 Месяц назад +1

    Very Useful. Lot of information there and very clear explanation.

  • @sivakumaransivat
    @sivakumaransivat Месяц назад +1

    Thank you.SaHo has been a quality chanel in terms of quality and presentation. Keep up your good work.