🔴 பெண்களாக இருந்து முயற்சியாளராகிறது சரியான கஷ்டம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • இலங்கைப் பொருளாதாரத்தில் சுயதொழில் முயற்சியானது மிக முக்கிய வருவாய் ஈட்டும் மூலாதாரமாக காணப்படுகிறது.
    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத் தரவுகளின்படி இலங்கையில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பதிவிசெய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. தற்காலத்தில் நாட்டின் சுயதொழில் முயற்சியில் பெண்களின் பங்களிப்பானது அதிகரித்துகொண்டிருக்கின்றது.
    குறிப்பாக உள்ளநாட்டு யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்,
    பொருளாதார ரீதியிலாக வருமானம் உழைத்துக் கொள்ளவும் தமது வாழ்க்கையை கொண்டு நடத்தவும்
    உள்ளூர் வளங்களை பயன்படுத்திக்கொண்டு சுயதொழில் முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுவருகின்றார்கள்.
    அவ்வாறு பனை மற்றும் உள்ளூர் வெளிகளில் செறிந்து இருக்கக் கூடிய மூலப்பொருட்களைப் பயன்டுத்தி நல்ல ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வரும் சத்தியலட்சுமி எனும் பெண் முயற்சியாளர் தொடர்பான கானொளியே இதுவாகும்.
    இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
    Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 2