பார்வையாளர்களைக் கவர்ந்த ACTED இன் 3ZERO House...! |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கல், நகர மயமாக்கல் போன்ற காரணங்களால சூழல் பலவகையாக மாசுபடுது. வளிமண்டலம் நச்சு வாயுக்களால நிரப்பிக்கொண்டு வருது. காடழிப்பினால இயற்கையான மழையைப் பூமி இழந்திட்டுது. இது எல்லாத்துக்கும் மனிதனுடைய அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாக இருக்குது.
    இந்த நிலைமை தொடருமா இருந்தா இன்னும் சில வருடங்களில பூமி மனிதர்கள் வாழத்தகுதியற்ற கிரகமா மாறிடும். அப்பிடியொரு பாரதூரமான நிலைமைக்கு நாங்கள் போறத தடுக்க இப்பவே மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டியது கட்டாயம்.
    சூழல் மாசடைவதற்கு முக்கிய காரணங்களா இருக்கிற விடயங்களை அழகா காட்சிப்படுத்தி அது தொடர்பான விளங்கங்களை அங்க வாற மக்களுக்கு செய்திருந்தது பார்வையாளர்கள் எல்லாரையும் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில இருந்தது.
    இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
    Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 1

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 21 день назад +1

    It is very sad that our people aren’t showing much interest in these important matters. They are more interested in confrontational politics or going abroad .