KPR Mill Chairman Mr. K.P. Ramasamy in Peasum Thalaimai | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2019
  • நூற்பாலைகளின் நாயகர் KPR MILL Ltd திரு.கே.பி. ராமசாமி
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 188

  • @gowsikgiri3950
    @gowsikgiri3950 4 года назад +93

    உங்களிடம் வேலை செய்வதற்காக பெருமையடைகிறேன் கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர பிரார்த்திக்கிறேன் நன்றி

  • @muraleetharannandagopal2549
    @muraleetharannandagopal2549 3 года назад +20

    நான் இதுவரை பார்த்ததில் மிக அருமையான பேட்டி. தன்னைப் பற்றி எளிமையாக வெளிப்படையாக பேசுவதும் வெற்றிக்கு காரணம்.மிக உயர்ந்த மானுடம்.பேட்டி எடுப்பவர் நாங்கள் எதிர்பார்த்த கேள்விகளை கேட்டிருக்கின்றார்.வாழ்த்துகள்.

  • @prabakaranism80
    @prabakaranism80 2 года назад +6

    இந்த மாதிரி ஒரு மனிதரை இதுவரை பார்த்ததில்லை

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 3 года назад +15

    இந்த வெற்றிக்கு காரணம் அய்யாவின் அடக்கம்தான் என்பது இதைப் பார்க்கும்போதே தெரிகிறது ...எண்ணம்போல் வாழ்க்கை அதுதான் அய்யாவின் நம்பிக்கை

  • @yogiraja3126
    @yogiraja3126 3 года назад +12

    இறைவனை இன்று நேரில் கண்ணுற்றேன் சந்ததிகள் அனைத்தும் சந்தோசமாக வாழட்டும்

  • @mustaq9890
    @mustaq9890 4 года назад +16

    Great personality and great person k p Ramaswamy sir we can see in 21st century....உங்களால் தமிழகம் பெருமை அடைகிறது ஐயா... உங்களிடம் நான் தலை வணங்குகிறேன்.... உங்கள் சேவையை நினைக்கும்போது பிரமிப்பு அடைகிறேன்... நீங்கள் நீடோடி வாழ்ந்து மக்களுக்கு இன்னும் நல்ல சேவை செய்ய வேண்டும்... கடவுள் உங்களுக்கு அனைத்து செல்வங்களையும் தர வேண்டும்... நீங்கள் தான் இளைய சமுதாயத்தின் உந்து சக்தி ஐயா... நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்... 🙏🙏🙏🙏

  • @lathamuthukrishnan9163
    @lathamuthukrishnan9163 4 года назад +52

    Appa you are great
    I am very proud of you

  • @gomathigoms3879
    @gomathigoms3879 3 года назад +38

    Kongu slang sema🙂

  • @rajkumar_krishna
    @rajkumar_krishna 4 года назад +54

    கள்ளியம்புதூர் உங்களால் பெருமை அடைகிறது... 💐😍

    • @vasanthkumar735
      @vasanthkumar735 4 года назад +1

      எந்த ஊருக்கு அருகில் உள்ளது....

    • @gowsikgiri3950
      @gowsikgiri3950 4 года назад +1

      விஜயமங்கலம்

    • @selvakumar6875
      @selvakumar6875 4 года назад +1

      Coimbatore pakkama

    • @sivamalathi4406
      @sivamalathi4406 3 года назад

      @@selvakumar6875 yes.. coimbature avinasi

    • @subash..l3579
      @subash..l3579 2 года назад

      C Chennai ell erukka

  • @karthikarthi8782
    @karthikarthi8782 2 года назад +5

    எத்தனையோ கதாநாயகனுக்கு ரசிகர்கள் உள்ளனர் ஆனால் எனக்கு தெரிந்து உண்மையான கதாநாயகன் என்றால் அது K.P.R.அவர்கள்தான் நான் அவர் ரசிகன்

  • @panjuchinna1020
    @panjuchinna1020 2 года назад +5

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஐயா

  • @MuthuKumar-mb1lc
    @MuthuKumar-mb1lc 4 года назад +11

    பேசும் தலைமை குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @banureka2838
    @banureka2838 Год назад +2

    அற்புதமான மனிதர்! சிறப்பு! உழைப்பு! வியப்பு!
    வாழ்த்துகள் ஐயா! வாழ்க வளத்துடன்!
    பேராசிரியர் சே. பானு ரேகா.

  • @tamilthotta
    @tamilthotta 4 года назад +29

    I am too a student of kpr engineering college. Really a high class institution with low fees. The college looks like a foreign institution. Coaching is awesome. Freedom is to infinite. Fees is really low with more scholarships. He is doing more social activities too. Thanks you sir. Proud to be your student...

    • @rajuaj1376
      @rajuaj1376 4 года назад +1

      I am a kpr kanmani now I'm teacher

    • @jack8000
      @jack8000 4 года назад

      😡😡😡

  • @MuthuKumar-mb1lc
    @MuthuKumar-mb1lc 4 года назад +11

    கல்வி சேவைக்காக உங்கள் செயல்பாட்டிற்காக தலைவணங்கிறேன்.

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 3 года назад +6

    Prof S.NAKKIRAN- Ethiopia- I am product of SRK Vidyalaya. At that time when you studied PUC at Vidyalaya, I was lecturer in SRKV Arts college. I am very proud of you, a standing example for today,s youngsters.

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill6952 3 года назад +8

    வாழ்க தமிழா வாழும் தமிழ் 👌👑

  • @shivakrish6960
    @shivakrish6960 3 года назад +7

    நெறியாளரின் கேள்விகள் அருமை!!!

  • @karthikeyanc5024
    @karthikeyanc5024 4 года назад +21

    கோவை இன் பெருமை

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 года назад +17

    He looks very genuine person pa... Not even one single negative comments, Very good interview news 7 and Vijayan 👍👍

  • @saravananm1052
    @saravananm1052 3 года назад +1

    அழகுகான வார்த்தைகள் கடினமான உயரங்கள்..வாழ்துக்கள் ....kpr..

  • @thulasinathanpasupathipill6952
    @thulasinathanpasupathipill6952 3 года назад +8

    மணி உலகிலே உயர்வானவர் மனிதர்

  • @aspirant9697
    @aspirant9697 4 года назад +27

    Proud of Kongu region

  • @gunasekar2590
    @gunasekar2590 3 года назад +4

    நான் பார்த்ததில் சிறந்த மனிதர்.....

  • @rameshgovindasamy2086
    @rameshgovindasamy2086 Год назад +2

    மனிதருள் மாணிக்கம் அய்யா கே பி ஆர் நீடூழி வாழ்க

  • @suriyadharani7622
    @suriyadharani7622 3 года назад +26

    அவளோ பெரிய மனிதர் சாதாரண காலனி தா போட்டு இருக்காரு

    • @muthuvelusrivathsava9090
      @muthuvelusrivathsava9090 3 года назад +3

      கையில் வாட்ச் கூட கட்டமாட்டாரு

  • @SenthilKumar-qh2ck
    @SenthilKumar-qh2ck Год назад +1

    வாழும் தெய்வம்

  • @nsiddhu
    @nsiddhu 4 года назад +9

    Best episode so far. In love with this group of companies and their efforts.

  • @muthuvelusrivathsava9090
    @muthuvelusrivathsava9090 3 года назад +11

    2 ஆண்டுகள் உங்களிடம் பணிபுரிந்தது மட்டற்ற மகிழ்ச்சி

  • @pmmdawqrte
    @pmmdawqrte 4 года назад +10

    News 7 did great things and I love this ceo and his speaking

  • @user-vs9ut9oy5r
    @user-vs9ut9oy5r 4 года назад +4

    அருமை அய்யா

  • @dark-ng1fy
    @dark-ng1fy 2 года назад +4

    நல்ல தொழிலதிபர்

  • @balamurugan-kb7pt
    @balamurugan-kb7pt 3 года назад +3

    வணங்குகிறேன்

  • @vanithakarunakaran8412
    @vanithakarunakaran8412 3 года назад +3

    Heart to art.great.

  • @sivamgarments6464
    @sivamgarments6464 Год назад +1

    Great great sir

  • @sudhagarduraisamy7046
    @sudhagarduraisamy7046 4 года назад +5

    Best interview best question best answers totally Inspiring worth watching ... ..

  • @muralidharanj5197
    @muralidharanj5197 2 года назад +2

    Hard work Never Fails the Great Example Mr KPR

  • @shashikanthmadukar9129
    @shashikanthmadukar9129 4 года назад +5

    Ur great sir, ur achievements are big am glad for working in KPR sugars

  • @sriramb785
    @sriramb785 2 года назад

    Iam delighted to see this interview. Ii have a long association with Sri.Ramaswamyji and Mr.Anandakeishnan. Apart from business they excellent charity work to society. India needs such wise business personality!
    He is True Indian.Jihindh

  • @devirichard5177
    @devirichard5177 3 года назад +2

    Sir really you are great ungalaipola intha kalathu pillaigal varanum sir yennudaya maganuku ungaludaya self confidence konjam irunthal pothum oru thayaga aassaipadugiren god bless you sir

  • @senthilkumarc7486
    @senthilkumarc7486 3 года назад

    உங்கள் நேர்காணலில் நான் கற்றது உங்களின உழைப்பு & புது முயற்சி...! ( U pdate).. வாழ்த்துக்கள்..!

  • @MuthuKumar-mb1lc
    @MuthuKumar-mb1lc 4 года назад +4

    இயற்கையை பாதுக்காத்தல் இயற்கை நம்மை காக்கும்

  • @malinikalaivani2020
    @malinikalaivani2020 3 года назад +1

    Thank you sir

  • @vlogofsri4070
    @vlogofsri4070 2 года назад +1

    Am proudly say am working at kpr

  • @happydeal3199
    @happydeal3199 4 года назад +7

    Great 👍🏻

  • @devak5050
    @devak5050 3 года назад +2

    Super sir ..u r the real hero👍👍👍

  • @sivakumar-ys7rm
    @sivakumar-ys7rm 3 года назад +1

    Great Sir. Giving education and employment is very Great. And request to give employment to all .

  • @prakashjose7719
    @prakashjose7719 4 года назад +4

    Excellent 👌👍

  • @ubi16
    @ubi16 2 года назад

    Wow such a promising and good hearted CEO, I'm going to buy KPR Mills shares for long term.

  • @vigneshbaskaran9577
    @vigneshbaskaran9577 4 года назад +2

    What ah man , you are great sir , I will follow you

  • @palanivt
    @palanivt 3 года назад +2

    Great inspiring

  • @ifhdhdhfkgkgndhdhdd9056
    @ifhdhdhfkgkgndhdhdd9056 4 года назад

    நன்றி ஐயா

  • @arumugampanneerselvam5001
    @arumugampanneerselvam5001 3 года назад

    Sir, super, thank you

  • @MrDinakar007
    @MrDinakar007 4 года назад +2

    Best interview 👌

  • @nspsoundhar6854
    @nspsoundhar6854 3 года назад +4

    Ur great sir.......naa unga company kku vara try panrean.....sir😊

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 3 года назад

    Congrats and best wishes to respected great man Mr KPR. Long live with healthy and wealthy life

  • @rajendranselvarajan9572
    @rajendranselvarajan9572 4 года назад +4

    Great speech

  • @soundararajan584
    @soundararajan584 4 года назад +1

    நலமுடன் வாழ்க ஐயா...

  • @Santhoshkumar-os6en
    @Santhoshkumar-os6en 4 года назад +10

    we want chennai silk owner interview on pesum thalaimai

  • @vkgarments1733
    @vkgarments1733 4 года назад +1

    Very nice speech sir...great..

  • @selvanks718
    @selvanks718 Год назад

    Sir hats-off superb interview i learn a lot because i love doing business i love business people, my request no business man who have come to the helm would have faced lots of problem in your interview please try to extract those difficult issues they have faced and how they overcome them will be a torchlight to the upcoming business men. Senthamizh Selvan chennai

  • @aishwaryaaishu2992
    @aishwaryaaishu2992 3 года назад +3

    Great job . Thank to KPR.

  • @rahimanmouhamed6043
    @rahimanmouhamed6043 3 года назад +1

    Sir kpr may god bless u for your Nice heart 😘

  • @SisamaalMaal
    @SisamaalMaal Год назад

    God bless you and your family. I am having dream to intiate some social activities. Your interview motivated lot. Thank you

  • @thenmozhis6479
    @thenmozhis6479 3 месяца назад

    Great sir..

  • @asttamil8973
    @asttamil8973 2 года назад

    Wonderful sir.

  • @calmpeace7330
    @calmpeace7330 4 года назад +2

    U r great sir

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 3 года назад

    Amazing......sir ....

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 года назад

    Arumai Ayya

  • @rajendrannamasivayam3699
    @rajendrannamasivayam3699 7 месяцев назад

    Basic brought up ,blessing his efforts ,god bless him 🎉

  • @urbanadventure.
    @urbanadventure. 3 года назад +5

    Very Proud of Tirupur ! KPR mills.

  • @somasundaram9329
    @somasundaram9329 3 года назад +1

    வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க கேபிஆர்

  • @unknownpassion8914
    @unknownpassion8914 3 года назад +1

    *You are really great sir* 👏👏👏👏👏👏
    Dear parents Pompalaya pillaiku 100 pavun 200 pavun potu kattikurukurathu perumai illa ava peru pinnadi evlo pattam vangitu poranuthula tha pethavangaluku perumai.
    Enaku kalyanam anapo MA tha mudichirunthen.
    En husband enna M.phil padikavachu ipo PhD padikavaika poraru...

  • @divyac7064
    @divyac7064 2 года назад +1

    Kpr companyla work pannuna staff naan .vaalga vazhamudan appa God Bless You

  • @arumugamganapathy5552
    @arumugamganapathy5552 3 года назад +3

    முதல்வர் அக்காலம்

  • @user-go7ln2om8f
    @user-go7ln2om8f 3 года назад +2

    Great Sir

  • @aruljyothi7392
    @aruljyothi7392 4 года назад +1

    Very great man

  • @navan5067
    @navan5067 4 года назад +1

    🙏

  • @ramumeenalp8508
    @ramumeenalp8508 4 года назад +1

    Appa valga valamudan pa

  • @almasenterprises9225
    @almasenterprises9225 3 года назад

    Hydraguard is an Australia India Joint venture Company established in 2004, with Expertise in PE Polymer used as an Exterior Cover for Hose Pipes, the company has grown over the years and as a plan to diversify have started Producing PE Pipes, with 5 state of the art Extrusion Lines, and capacity to produce more than 4 Tons Materials in 12 Hrs, at the Moment Hydraguard Specialises in Producing HDPE and MDPE Pipes in Grades PE 63,PE 80 and PE 100, from PN 2.5 all the way to PN 16. iI is produced in Coil format upto 110MM above which we provide straight Length Pipes in 3 and 6 Meter Lengths

  • @thilageshthillu9327
    @thilageshthillu9327 3 года назад +3

    Great leader

  • @thajudeen8697
    @thajudeen8697 3 года назад +1

    Very nice

  • @gokulm5361
    @gokulm5361 3 года назад +2

    Great man

  • @meenakutty6278
    @meenakutty6278 3 года назад +2

    Super appa

  • @mknsalem5685
    @mknsalem5685 4 года назад +15

    Pls interview pannari Amman group MD sathiyamangalam

  • @dubaitamilthozhan
    @dubaitamilthozhan 4 года назад +1

    really great job your doing sir.,,

  • @user-ho4yf4xk8e
    @user-ho4yf4xk8e 2 года назад

    Nanri aiya ugal pani serakavum negal eraivanin arula nala udal sugathudan nendanal vala valthukal aiya

  • @k.m.muthukumaarkumaar2925
    @k.m.muthukumaarkumaar2925 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Nantri Ayya.

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 3 года назад +1

    God bless you always ayya

  • @Abi-yq7ki
    @Abi-yq7ki 4 года назад +7

    Proud kprian💓 Thaangal melum valrandhu engal valarchiku vali seiya vazhthukal👏

  • @santhoshkumar3292
    @santhoshkumar3292 2 года назад

    👌👏👏👏🌾🌾🌾

  • @vanithakarunakaran8412
    @vanithakarunakaran8412 3 года назад +2

    Example man for hard work and decision making.

  • @sureshthankan61
    @sureshthankan61 4 года назад

    Best wishes sir

  • @manobharath8326
    @manobharath8326 3 года назад

    Keep on going ayya.

  • @Satheeshkumar-yb7fb
    @Satheeshkumar-yb7fb 3 года назад +1

    Nice Leader

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 7 месяцев назад

    Great sirr👍

  • @nezerebi4538
    @nezerebi4538 4 года назад +7

    Sivakasi fireworks owners interview pannuka

  • @tamiltamiltamil887
    @tamiltamiltamil887 4 года назад +3

    Supparappa

  • @vanithakarunakaran8412
    @vanithakarunakaran8412 3 года назад

    Self confident is great.

  • @GaneshS-de2sg
    @GaneshS-de2sg 3 года назад +4

    God is appearing on earth through this kind of persons.... 🙏