Это видео недоступно.
Сожалеем об этом.

KP Ramasamy வரலாறு | KPR Speech | KPR Mills | KPR History

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2017
  • வெற்றிகரமான தொழிலதிபர் ஆவது எப்படி? KP Ramasamy explain his success journey being an successful entrepreneur. KPR mills success speech given by KP Ramasamy

Комментарии • 251

  • @veerakumar3762
    @veerakumar3762 4 года назад +28

    மாமனிதர் Kpr ராமசாமி அய்யா அவர்கள்,வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு ரோல் மாடல்,எல்லோரும் பணத்தை மட்டுமே தேடி ஓடும் வாழ்க்கையில் தம் மனித இனமும் வாழவேண்டும்,தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்,என்ற உயரிய எண்ணத்துத்துடன் வாழும் உயர்ந்த மனிதர்,வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்,அய்யா
    💐💐வாழ்க வளமுடன் 💐💐

  • @parthasarathyd4666
    @parthasarathyd4666 3 года назад +33

    Salute this man. 🙏. During these lockdown he has spent around 40 crores to take care of the 20000 odd people working with him. He said that he became owner of a company because of them and he has spent the money for them who earned it for him. So there is nothing great in what he is doing. Real entrepreneur 🙏🙏🙏

  • @sivarajsakthivel6104
    @sivarajsakthivel6104 2 года назад +8

    நிஜமாவே இவர் நல்ல மனிதர் தான் எங்க கூட உட்கார்ந்து சாப்பிட்டு இருக்காரு

  • @paramasivamp4502
    @paramasivamp4502 3 года назад +45

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏

  • @rajuaj1376
    @rajuaj1376 5 лет назад +51

    I like kpr karumatham patty
    I was worked 2007 to 2010
    Now I'm teacher M.A.,B.ed

  • @sivaveni3538
    @sivaveni3538 5 лет назад +11

    Super sir. Ungalathu intha seevai pallandu thodara ellam valla iravanai vendugiren.
    Entha kastamum illama ellaraium santhosama vazavaikum deivam nenga nalla irukanum 200yrs.
    Engaluku neenga tha model sir.
    Nanum unga company la tha work panra sampathikanum nu Inga vantha enaium nenga tha kapathurenga .
    Thank you sir.
    Ewlo per irunthum ena use ellarum nalla irukanum nu nenaichingala parunga sir nenga nalla irukanum sir .

  • @sujathab8808
    @sujathab8808 3 года назад +8

    So much inspired by this simple but iron man🙏🙏

  • @saravanansr1
    @saravanansr1 Год назад +3

    நான் handicap person இவர் கம்பெனி ல அக்கௌன்ட் dep வேலைக்கு முயற்சி செய்தேன் handicap என்ற ஒரே காரணத்தால் இன்டெர்வியூ கூட எடுக்க வில்லை வெளிய அனுப்பிட்டார்கள் இது தான் ரியல் சும்மா வெளிய தான் நல்லா கம்பெனி but நிஜத்தில்

  • @vedamgopal9886
    @vedamgopal9886 3 года назад +6

    Wonderful contribution to the society & every industry owners should follow your footstep. God bless you. All success all time.

  • @naveennaveenm5213
    @naveennaveenm5213 3 года назад +4

    Good soul man. I m working Kpr mill karumpathamtti in QAD. I m proud to work with ur company

  • @kathirmsw
    @kathirmsw 6 лет назад +7

    The man where need in all states of India... He is doing the win win solution to management and works...
    We all support to reach your goals up...
    Jaihind...!

  • @sjiddesh1095
    @sjiddesh1095 6 лет назад +4

    Thank you very much sir👍👍👍

  • @sundarsingh8223
    @sundarsingh8223 4 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா
    You are very very great

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +2

    இத்தனை குடும்பங்களை வாழவைக்கும். நிறுவனம். வாழ்க. முதலாளி. நல்ல மனிதர். வாழ்க.

  • @ambigaimeena
    @ambigaimeena 2 года назад +6

    Great man, salutes to him🙏🙏🙏🙏

  • @v.catolinv.carolin3572
    @v.catolinv.carolin3572 Год назад +1

    வாழ்த்துக்கள் ஐயா மிகவும் அருமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உங்களுடைய வாழ்க்கை ஐயா

  • @rajanithin892
    @rajanithin892 Год назад +1

    நன்றி. அருமையான நிறுவனம்.

  • @halduraielizabeth685
    @halduraielizabeth685 2 года назад +2

    நன்றி ஐயா.வாழ்க.வளமுடன்

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 года назад +4

    Hat's off to u sir.
    God is always with u sir

  • @balakrishnanr4967
    @balakrishnanr4967 5 лет назад +20

    I applied for a job in KPR & waiting for an opportunity sir . I like KPR mills

  • @natarajank8421
    @natarajank8421 4 года назад +4

    உழைப்பின் நோக்கம்
    தன்னலமில்லாமவ்
    அழைத்தோர் அனைவரையும்
    அன்புடன் நேசித்து
    நேர்மை நியதி ஒழுங்கு
    திறம்பட. ப் பதித்து
    அற்புத மானுடராய்
    சிறந்து விளங்கும்
    தன்னையைப் பாராட்ட
    வார்த்தைகள் இல்லை
    அய்யா ராமமசாமி
    வாழ்க வ ளர்க நும்பணி
    வரலாறு படைத்து
    ஆயிரம் ஆயிரம் ஆண்டு
    குலத்தொடராய் வாழி வாழி
    இறைவன் குலதெய்வம்
    முன்னோர் ஆசிகள்
    எல்லை கடந்து உயர
    வைக்கும் ஆசிகள்
    பொற்பத.ம் பற்றி
    ஆசிகள் ஆசிகள்
    கணியூரான்

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 3 года назад

    Super sir, God bless you & your family & Business

  • @jumbohomefishes8734
    @jumbohomefishes8734 3 года назад +1

    you are really great sir,god bless you.

  • @panjuchinna1020
    @panjuchinna1020 2 года назад +2

    எனது தந்தை ராமசாமி ஐயா வணங்குறேன் என் ஆயுள் உள்ள வரை

  • @panjatcharamk6730
    @panjatcharamk6730 3 года назад +1

    எனது இனிய காலை வணக்கம் iஐயா
    தங்களுடைய உரை எனக்கு மிக்க mமகிழ்ச்சி கொடுக்கின்றது .ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கி இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் கல்விக்கும் முக்கிய தொண்டு செய்யும் நீங்கள் மக்கள் சுகாதாரத்திற்கும் ஒரு மினி கிளினிக் ஒன்று அரசுரில் ஆரம்பித்தாள் இன்னும் சிறப்பாக இருக்கும்
    Kகபஞ்சாட்சரம் kovai.

  • @biobio1053
    @biobio1053 3 года назад +1

    அருமை

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 3 года назад +14

    K.P.ராமசாமி கவுண்டர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @rajiraju59
    @rajiraju59 3 года назад +3

    Great job. Kpr saheb. I still cherish my association with you in 1989 in Delhi.

  • @lakshmananlakshmanan4013
    @lakshmananlakshmanan4013 6 лет назад +5

    wow sir . unga speech laiye theriuthu sir neenga evlo kasta pattu indha nilamaiku vandhurukikanu

  • @daassociates4818
    @daassociates4818 3 года назад +2

    Mass man....❤️❤️❤️❤️❤️.....unagla Mari varanum sir....

  • @kavikavi2995
    @kavikavi2995 2 года назад +1

    🙏🙏🙏 romba nanri ga sir romba perya manasuga sir niga🙏🙏

  • @sineha539
    @sineha539 4 года назад +13

    Sir unga mill wk panune,so happy life ,I Miss u life

  • @Priya-zp7gq
    @Priya-zp7gq 2 года назад +2

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramumeenalp8508
    @ramumeenalp8508 4 года назад +2

    Appa valga valamudan pa ennaikku na en kudumpam nalla erukka neenga than karanam rompa nanri ayya ennum unga vetri thodaranum pa

  • @tamilqueen2653
    @tamilqueen2653 4 года назад +2

    Great sir

  • @naveenKumar-sn7ep
    @naveenKumar-sn7ep 6 лет назад +2

    Super speech sir

  • @tamilselvan5287
    @tamilselvan5287 6 лет назад +2

    great sir

  • @malarvizhi7819
    @malarvizhi7819 6 лет назад +9

    Appa rmba thanks Appa nanu Kpr la wrk panren ungala Mari nanu aganumnu ASA padren Appa thank you so much Appa nenga erukkra varaikum yengaluku yentha problem mu ella Appa

    • @RK-dm2td
      @RK-dm2td 3 года назад

      Sister please give sir contact number

    • @vinopazhani927
      @vinopazhani927 3 года назад

      Hai sis nenga eandha year work panninga

  • @gopalakrishnanp6032
    @gopalakrishnanp6032 2 года назад

    You are visible god sir God bless you and your family members

  • @mjustin1475
    @mjustin1475 3 года назад +2

    Ayya neenga ungal kudumbam ellarum nalla irukkanum

  • @aswinmm7644
    @aswinmm7644 3 года назад +2

    Proud to be your college student sir

  • @watsappstatus4949
    @watsappstatus4949 3 года назад +3

    Inspiration sir❤️

  • @Avtivel1923
    @Avtivel1923 6 лет назад +2

    Great sir,

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 Год назад

    super sir hats off to you and ur company sir

  • @mknsalem5685
    @mknsalem5685 6 лет назад

    Great sir keep it up sir

  • @balankarupasamy3505
    @balankarupasamy3505 3 года назад +1

    Sir your great ...❤

  • @vettrithiru
    @vettrithiru 2 года назад

    Vaalga valamudan Ayya!

  • @prabudurai9543
    @prabudurai9543 Год назад +3

    Confidence+ good heart= victory

  • @krishkarnaveen2017
    @krishkarnaveen2017 Год назад +2

    You are indeed a great personality

  • @balakrishnangovindaraj2563
    @balakrishnangovindaraj2563 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @rrlogu
    @rrlogu 5 лет назад +2

    வாழ்த்துகள் ஐயா🙏🙏

    • @DEERAN1756
      @DEERAN1756 3 года назад +1

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 11 месяцев назад +2

    Great sirr

  • @ramyao2730
    @ramyao2730 6 лет назад

    Wow super sir,,

  • @balubmg5634
    @balubmg5634 6 лет назад +1

    super sir

  • @edwinraji4668
    @edwinraji4668 3 года назад

    Great shr excellent 👌

  • @sudharani5206
    @sudharani5206 9 месяцев назад +1

    வணங்குகிறேன் தந்தையே

  • @geton8464
    @geton8464 3 года назад

    Wow such a good inspiration

  • @gopalgopal-fj4xm
    @gopalgopal-fj4xm 5 лет назад

    Sir ungalutaiya pani sirapaga thodara valthukal

  • @nagalathamagudi6359
    @nagalathamagudi6359 3 года назад +1

    inspiring sir....👍🥰

  • @SOONinJAPAN2030
    @SOONinJAPAN2030 10 месяцев назад +2

    Inspiring

  • @rajendrachoraria8026
    @rajendrachoraria8026 3 года назад +6

    Great company, great management, thanks sir ji

  • @akashd5058
    @akashd5058 6 лет назад +2

    supper speech

  • @shanthia18
    @shanthia18 3 года назад

    Super welcome sir

  • @smitasuvendra5222
    @smitasuvendra5222 3 года назад +3

    Great person, only one humanity in Tamil Nadu

  • @goukulkannan8042
    @goukulkannan8042 3 года назад +42

    கேபிஆர் அவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார் அவர் நூறு ஆண்டுகள் நல்லா இருக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

  • @sonab6850
    @sonab6850 3 года назад +2

    Sir you are a very great

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 4 года назад +1

    Good hearted man sir

  • @prabaharthiagarajan4295
    @prabaharthiagarajan4295 3 года назад +1

    Valgha Valamudan Ayya

  • @kingmaths5867
    @kingmaths5867 5 лет назад +6

    I miss u kpr mill &my frds

  • @dhanasekar6397
    @dhanasekar6397 3 года назад +1

    Good inspiration

  • @shalushalu7848
    @shalushalu7848 5 лет назад +1

    Hiii sir I am so miss you my friends and company na thakkalurla work panna 2016to2018

  • @murugesanchinnathambi7439
    @murugesanchinnathambi7439 2 года назад

    Verygreat

  • @kanniyappankanni9940
    @kanniyappankanni9940 3 года назад +1

    Veri. Veri. Good. Man. Super. Iya.

  • @dhayananthambalaiyanantham9505
    @dhayananthambalaiyanantham9505 3 года назад +4

    அவங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் பார்த்து கொண்டீர்கள் என்றால் அவர்கள் உங்களை நன்றாக பார்த்து கொள்வார்கள். அருமையான வார்த்தை ஐயா.

  • @suseendranv4975
    @suseendranv4975 2 года назад +3

    இராமலிங்கம் அவர்கள் மிக பெரிய மகான்கள்

  • @mohanathast1795
    @mohanathast1795 3 года назад

    ஐயா வணக்கம் 🙏🙏👍💗

  • @kamalgupta4058
    @kamalgupta4058 3 года назад

    V.nice sir

  • @maaranking3097
    @maaranking3097 3 года назад

    Valthukal ayya

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 2 года назад

    HATSUPs Ji

  • @bullramesh8060
    @bullramesh8060 3 года назад

    Super sir

  • @raviv4787
    @raviv4787 2 года назад

    Awesome sir

  • @appachiappachi3441
    @appachiappachi3441 Год назад

    Super beautiful Sir

  • @joeljoshua.v4809
    @joeljoshua.v4809 6 месяцев назад

    Inspiring honorable sir k. P. Ramasamy

  • @kumarpillai7223
    @kumarpillai7223 Год назад +1

    Great man

  • @user_exhausted
    @user_exhausted 2 года назад +1

    Proud to say v r kprietian🔥

  • @sivasubramaniam8135
    @sivasubramaniam8135 Год назад +1

    சாந்திகியர் சுப்ரமணி கவுண்டர்தாண் ராமசாமிஅய்யாஅவர்ருக்கு வாழ்த்துக்கழ்

  • @DJSK7075
    @DJSK7075 10 месяцев назад +2

    வாழ்க வளமுடன் KPR ஐயா 🙏🙏🙏🌹

  • @tiruppurtamilnaduindia
    @tiruppurtamilnaduindia 3 года назад

    Nice

  • @mirzataseen1100
    @mirzataseen1100 6 лет назад +12

    GREAT COMPANY
    will definitely become blue chip one day

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 3 года назад

    Very.nice.speech.kpr.iya.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад

    Realy super and natural

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Год назад

    வாழ்கவளமுடன்

  • @ArulArul-nd2di
    @ArulArul-nd2di 9 месяцев назад +1

    lya nengathan appa vailga valamudan

  • @satheeshsatheesh1366
    @satheeshsatheesh1366 Год назад

    Sema friends

  • @yuvaraj8252
    @yuvaraj8252 Год назад

    Such a great man, doesn't treat them as employees as a family

  • @vinothrajvee4319
    @vinothrajvee4319 3 года назад +2

    Real great iyaaaa

  • @murugan4286
    @murugan4286 Год назад +1

    Sir neega God

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 3 года назад

    Living God.

  • @vidhyaganapathy2651
    @vidhyaganapathy2651 Год назад

    Vangugirean iya nanum unga maghal thaan
    2years work panna kpr mill in arasur

  • @gunasekaranap9432
    @gunasekaranap9432 5 лет назад +1

    natural spices sir