பெண் ஊழியர்களை IAS ஆக்கும் KPR Mills...| Aval Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 662

  • @AvalVikatanChannel
    @AvalVikatanChannel  3 года назад +20

    Thank you for watching it!! Kindly Subscribe to our channel to get more updates
    Link: bit.ly/2DUXIQK

    • @prathapprasanna3177
      @prathapprasanna3177 3 года назад

      Hlw naanum anga work pannuna ponnutha ok va 3 year work pannune anga ponnungaluku evlo kasdamnu anga iruntha ponnungalukutha theriyum😡avaru soltra ellam poi

    • @MooventhanMoo
      @MooventhanMoo Год назад

      Company pohen nampar kitugka

  • @rajesh_rn1525
    @rajesh_rn1525 3 года назад +122

    இந்த ஐயா மட்டும் அல்ல அவர்களின் மகனும் அப்படியே பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அந்த ஆண்டவன் அருளால் 😍🙏

  • @natarajansomasundaram1542
    @natarajansomasundaram1542 3 года назад +363

    பார்க்குற வேலைக்கு கூலியை குறைச்சு கொடுக்குற முதலாளிகளுக்கு மத்தியில் பெண் ஊழியர்களை மகளாக மதிக்கும் தொழில் அதிபர் வாழ்க வாழ்க வாழ்க

    • @jobtamilnews
      @jobtamilnews 3 года назад +3

      Kuliye 7000rs

    • @allen7632
      @allen7632 3 года назад +1

      @@jobtamilnews என்ன 7000?

    • @jobtamilnews
      @jobtamilnews 3 года назад

      @@allen7632 salary

    • @Aps1984
      @Aps1984 3 года назад +8

      ithellam oru company ya
      Kotthadimai paduthira company
      First bathroom toilet patthutu vaanga
      First antha company la dress wash panna Kulikka thanni irukkanu patthutu vaanga

    • @periyasamykumarasamy1330
      @periyasamykumarasamy1330 3 года назад

      @@Aps1984 ella idathulaum intha comment panirukinka ninka Anka work pannirukinkala how many years Anka work pannuninka Anka ninka enna padichinka

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 3 года назад +67

    ஊருக்கு ஒரு நல்லவர் இவர் போல இருந்தால் நம்ம நாடு japanனை விட 100 மடங்கு வெற்றி அடையும்

  • @mr.innocent990
    @mr.innocent990 3 года назад +39

    படிப்பு+வேலைவாய்ப்பு ஆஹா அற்புதம் வாழ்த்துக்கள்

  • @devabalu1977
    @devabalu1977 3 года назад +138

    இது தான் நம்ம தமிழ் நாட்டு முதலாளிகள் சில

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      ruclips.net/video/GMAc7AYbh88/видео.html
      ruclips.net/video/GMAc7AYbh88/видео.html

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 года назад +195

    கோடி கோடியாக சம்பாதிக்கும் சினிமா காரணுக்கு நாட்டின் உயர்ந்த விருதுகள் கொடுப்பதை விட இப்படி பட்ட முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டும்.

  • @balaiiit6388
    @balaiiit6388 3 года назад +61

    Good Sir. Hats off to KPR mills chairman and his family.

  • @SakthiVel-ds9jg
    @SakthiVel-ds9jg 3 года назад +181

    பணம் வசதி உள்ள எல்லோருக்கும் இந்த மனசு இருக்கருதில்ல

  • @sakthivelt1350
    @sakthivelt1350 3 года назад +65

    வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர...!!!!

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @upscpreparationtamil3266
    @upscpreparationtamil3266 3 года назад +47

    Nan ivanga IAS academy la dan padichen.. ipo Nala govt posting la irukaen ... Nandri aiya...

    • @moses5jjj
      @moses5jjj 3 года назад

      Enna post la irukingka

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

    • @thugmachi2281
      @thugmachi2281 3 года назад

      @@moses5jjj athe solla maatnga🤣

    • @prabaharanm4216
      @prabaharanm4216 3 года назад +1

      naanum enga than bro paduchen....epo modi ku person assistant ah erukken....nandri ayya🙂

  • @mugilant8553
    @mugilant8553 3 года назад +6

    பார்க்கும் போது உடம்பு சிலிர்த்தது.
    கடவூலின் உருவம்.
    நன்றி.

    • @prabaharanm4216
      @prabaharanm4216 3 года назад

      கடவுளின் உருவம்....😑

  • @gunasekar4713
    @gunasekar4713 3 года назад +51

    போற்றுதலுக்கு உரிய மாமனிதர்... வாழ்க வளமுடன்

  • @narenkarthi1
    @narenkarthi1 3 года назад +23

    I m சல்யூட் u sir.... 🙏🏼👍🙏🏼 உங்களை போல் இவ் உலகில் பார்பது அரிது ஐய்யா 🙏🏼👍👏

  • @jeganpavi8691
    @jeganpavi8691 3 года назад +12

    ஐயா நீங்கள் இன்னும் நிறைய வருடம் நல்லா இருக்கணும். ஐயா.....👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 3 года назад +48

    தெய்வம் ஐயா நீங்க

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +20

    KPR மில் owner ஐயா.... நானும் கோயம்புத்தூர் காரன் என்பதில் பெருமை அடைகிறேன்💪

    • @SenthilKumar-qo6zx
      @SenthilKumar-qo6zx Год назад +2

      KPR கள்ளியம்புதூர் விஜயமங்கலம் ஈரோடு

  • @sridevis6551
    @sridevis6551 3 года назад +30

    They are doing Excellent job

  • @gayathrim5225
    @gayathrim5225 3 года назад +18

    Congratulations sir.. try to extend your company in all over tamilnadu many girls will get more useful for their life and families.

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 года назад +6

    கலியுகத்திலும் இது
    போன்ற உயர்ந்தவர்(கள்)
    கண்கள் பனிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @divinesiddha4823
    @divinesiddha4823 3 года назад +25

    உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      U r right mam

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @wilsonjackjworg
    @wilsonjackjworg 3 года назад +120

    KPR மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🤗🤗🤗🤗😇😇😇

    • @sivamalathi4406
      @sivamalathi4406 3 года назад +2

      Neenga angaya padiching.. pls sollunga

    • @wilsonjackjworg
      @wilsonjackjworg 3 года назад +3

      @@sivamalathi4406 amanga .... Engg

    • @sivamalathi4406
      @sivamalathi4406 3 года назад +4

      Girlsku safety irukka sir.. pls reply

    • @sivamalathi4406
      @sivamalathi4406 3 года назад +4

      Nanum anga work pannanumnu nenaikren.. athan kekren

    • @wilsonjackjworg
      @wilsonjackjworg 3 года назад +3

      @@sivamalathi4406 safety iruku madam

  • @keerthinatraj6435
    @keerthinatraj6435 2 года назад +2

    My K P R
    😍 நானும் வேலை செய்து இருக்கிறேன் சொல்ல கூடாது வாழ்ந்து இருக்கிறேன் சொல்லனும் I LOVE K P R
    TQ YOUR RUclips CHANNEL 🙏🙏

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 3 года назад +8

    மனதார வாழ்த்துகிறேன் அய்யா நீங்க இன்னும் ஒரு லட்சம் பேருக்கு வேலை தந்து அவர்களை நீங்க ஆசீர்வதியுங்கள் அய்யா

    • @shubakc3370
      @shubakc3370 3 года назад

      You are a great inspiring soul.....Great Sir...

  • @DheivanayagiSelvarathinam_4699
    @DheivanayagiSelvarathinam_4699 4 месяца назад +1

    அய்யா உங்களை நேரில் வந்து பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் தான் எனக்கு நீங்கள் நான் நேரில் பார்க்காத கடவுளில் ஒருவர்

  • @sobhanas2345
    @sobhanas2345 3 года назад +3

    Really hatts off to Ramasamy sir....still I didn't see like a man like him...such a amazing person...

  • @SubaSms-q1c
    @SubaSms-q1c 9 месяцев назад +1

    Nanum kpr la work panni padicha ippa school teacher romba happy ya eruku

  • @kaliannankuppanan8981
    @kaliannankuppanan8981 3 года назад +32

    Great service to the needy young bright women workforce and to the society. Great roll model Employers Congratulations to the Chairman of the K.P.R.Mill Coimbatore and the Team.

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 3 года назад +73

    மரியாதைக்குரியKPR. அவர்களை வணங்கு
    வது சம்பிரதாயமாக இருக்கலாம்... ஆனால் அதைதவிர
    வேறு என்ன செய்ய முடியும்.. அதனால்
    " வணங்குகிறேன்.. ஐயா. "🙏🙏🙏🙏🙏

  • @indirashri6262
    @indirashri6262 3 года назад +66

    இந்த பதிவையும் வெறுக்கும் நபர்கள் உள்ளார்கள் என்பது சற்று வேடிக்கை... தன்னால் செய்ய இயலாது என்பதை உணர்த்துகிறது...

    • @Aps1984
      @Aps1984 3 года назад +2

      First antha company bathroom, toilet poitu paarunga
      Atleast dress wash panna kulikka thanni kedakumanu parunga ok

    • @shahulsha6123
      @shahulsha6123 3 года назад +1

      @@Aps1984 yean bro sariya irukadha.

    • @rjnithyakannan.1278
      @rjnithyakannan.1278 3 года назад +1

      😂 s

    • @harikrishnan4362
      @harikrishnan4362 3 года назад +1

      S

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @UmaDevi-zq7mr
    @UmaDevi-zq7mr 3 года назад +23

    Am Uma. It is true. 8 year work panniruken KPR group la.12 th mudichidu poonen.eppo MA mudichen.8 years la en marriage varaikum naa work panniruken. Marriage mudinchu 4 year's ayiduchu. Eppo Chennai la eruken. Miss u KPR family , Vazhga valamudan chairman appa Mr. K.P.Ramasamy ayya.

    • @santruvlogs332
      @santruvlogs332 3 года назад

      Ithu Enna work spinng or weaving mills enaku weaving tha work theriyum sister please tellme nan contact panni job kittikumna pakkuren

    • @UmaDevi-zq7mr
      @UmaDevi-zq7mr 3 года назад

      @@santruvlogs332 spinning & knitting, Carmen's

    • @UmaDevi-zq7mr
      @UmaDevi-zq7mr 3 года назад

      @@santruvlogs332 181,kollupalaym, karumathampatti.
      Neelambur,Avinasi,sakthiyamangalam,

    • @UmaDevi-zq7mr
      @UmaDevi-zq7mr 3 года назад

      @@laxmananlaxmi4326 HR department la contact pannunga

    • @Aps1984
      @Aps1984 3 года назад

      @@laxmananlaxmi4326 antha garments ku pogatheenga

  • @mohamedriswan521
    @mohamedriswan521 3 года назад +6

    KPR sir, thank you so much your support my all sisters.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +31

    இவர் முதலாளி இல்லை அந்த ஊழியர்களின் தெய்வம் பெண்களை போகப் பொருளாக பார்க்கும் மனிதர்களின் மத்தியில் இப்படி ஒரு மனிதர் ,ஆட்சியாளர்கள் இவரைப் பார்த்து திருந்துவார்களா

    • @alwarpillainambi6715
      @alwarpillainambi6715 3 года назад

      மனிதர் இல்லை மாமனிதர்.மனித உருவத்தில் தெய்வம் அய்யா KPR.

  • @elangovann709
    @elangovann709 3 года назад +18

    KPR Mills .... Congratulations ....

  • @jayakumarpalaniswamy2881
    @jayakumarpalaniswamy2881 2 года назад +1

    1990லிருந்து 2002 வரை இவருடைய textile company யில் யார்ன் டையிங் தொழில் செய்துள்ளேன். மிக மிக நல்ல மனிதர் .பணம் பட்டுவாடா கேட்கவேண்டியதில்லை. தானாகவே வந்து விடும். அவருக்கு என்னை நன்றாக தெரியும்.May god bless him to long live.

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 3 года назад +6

    வாழ்த்துக்கள் kpr அய்யா அவர்களுக்கு ❤️

  • @muthuarasu6458
    @muthuarasu6458 3 года назад +2

    ஐயா, நீங்கள் தான் உண்மையான கடவுள்.
    அரசாங்கம் செய்ய தவறியதை, தாங்கள் செய்வது very great.
    வார்த்தை இல்லை வணங்குகிறேன்.
    தாங்களும், தங்கள் குடும்பம் நீடுடி வாழ்க மனுதாரா வாழ்த்துக்கிறேன்.

  • @janarthananr9473
    @janarthananr9473 3 года назад +3

    Let's give a big salute to this gem of the gentleman.
    This is because of faith in God and Work.

  • @kanagarajkanagaraj9341
    @kanagarajkanagaraj9341 3 года назад +3

    இதுதான் தமிழன் குணமாகும் இங்கே ஆள் வந்த வர்கள் தமிழன் விரும்பாத பதவி ஆசை பெண் ஆசை பொன் ஆசை மண் ஆசை எல்லாம் கண்டு தன்னை மறக்காதவர் தமிழன் இது எமது இனத்தின் வீரம் இறந்து விடும் இந்த உடல்களை தமிழன் நம்புவதில்லை அதர்க்கு இவரே சாட்சி

  • @worldview9575
    @worldview9575 3 года назад +2

    A precious diamond in a crown..👑.. broad minded.. he is a social reformer..hats off to you sir....

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 года назад +1

    Semma semma super, no words, menmaelum valara vazhthukkal, ungal sevai thevai empondra makkallukku, nandri

  • @ashwathiashwathi5770
    @ashwathiashwathi5770 3 года назад +2

    அவரை அப்பாவென்று சொல்ல எனக்கும் தோன்றுகிறது
    அப்பாவுக்கு
    நன்றிகள் பல..

  • @nalasakthivel3900
    @nalasakthivel3900 3 года назад +4

    Congrats and best wishes to respected great man Mr. KPR. Long live with healthy and wealthy life

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 2 года назад

    அவருடைய எண்ணம்.பேச்சு எல்லாவற்றிலும் கோவைக்கே உரித்தான உயர்ந்த குணங்கள் வெளிப்படுகிறது...வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டலுக்கேற்ப இந்த வளாகம் முழுவதும் வாழ்க வளமுடன் என்ற உயர்ந்த எண்ண அலைகள் அனைவரையும் மனநிறைவோடு வழிகாட்டும் கருவியாக இந்த நிறுவனம் உயர காரணமாக இருப்பது தெரிகிறது

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 года назад +3

    நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் ஐயா !

  • @lifeandqualityLivingInGermany
    @lifeandqualityLivingInGermany 3 года назад +28

    He is a great human, no words

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад

      Hello friends
      We started a new channel.
      Puppetry and fun times and motivation story.
      If u like means pls subscribe and share🙏

  • @priyasarathy3171
    @priyasarathy3171 3 года назад +11

    God bless u and ur family sir....he is always with u
    U r not only saving a single person...u r saving their total family
    🙏🙌💐

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 года назад +3

    திரு. KPR பேசும் போது பின்னணி இசையின் ஒலி அவர் பேச்சைக் கேட்க இடையூறாக இருக்கிறது.

  • @sivasubramoniamp5967
    @sivasubramoniamp5967 3 года назад +3

    Happy to hear this community work.
    Let the almighty give him a long life.

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 3 года назад +3

    Well done KPR mills. You’re good example for the rest of the Employers!

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 3 года назад +5

    Great and inspiring story. May such entrepreneurs succeed, may their business grow and succeed for generations ahead.

  • @vijisundaresan483
    @vijisundaresan483 3 года назад +1

    Well done chairman sir. Iam 63 now started my career at 18yrs in a garment. I wish you had started this business at that time. Kudos kpr mills

  • @mathisekaran6410
    @mathisekaran6410 3 года назад +1

    வணங்கி போற்றுதலுக்குரிய சேவை 👏👏👍மென்மேலும் வாழ்த்தி வணங்குகிறோம்🙏🙏🙏💐

  • @ameeraameerul9546
    @ameeraameerul9546 3 года назад +5

    You are best example for young entrepreneur

  • @jbabu9529
    @jbabu9529 3 года назад +2

    மிக்க நன்றி ஐயா ,

  • @அன்னைதமிழ்
    @அன்னைதமிழ் 3 года назад +6

    தன்னை போல பிறரை என்னும் தன்மை வேண்டும். அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டும். KPR அவர்களின் சேவை தொடர கடவுளை வேண்டுவோம். வாழ்த்துக்கள்

  • @Rahul-dg4ds
    @Rahul-dg4ds 3 года назад +1

    ரொம்ப மிஸ் பன்றேன்..... 🤗🤗🤗🤗

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 3 года назад +3

    We visited KPR mills and their hostels while working for Yaakai film.. Hundreds of girls are working in their units, they can study in their college and also they are getting paid for their work and their food is really good.. The girls themselves said how secure they are in their hostels.. Man, this is such a wonderful and hard thing to do.. We were really speach less when we saw that.. Hats off to the chair person..

  • @siramudumari3558
    @siramudumari3558 3 года назад +5

    Hat's off Sir. Your heart is full of divine.

  • @madhavandelta2315
    @madhavandelta2315 3 года назад +20

    நீங்க நல்லா இருக்கனும் ஐயா

  • @PrakashKumar-qu1nw
    @PrakashKumar-qu1nw 3 года назад +3

    You deniyely deserve some honorary award KPR sir. Great service. 🙏

  • @antoooopiouss
    @antoooopiouss 3 года назад +5

    வாழும் தெய்வம்!

  • @ilayarajas4736
    @ilayarajas4736 3 года назад +2

    Awesome great human being, No words wish you sir, Heart respect keep going

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 3 года назад +2

    Great company. Our best wishes to Management, their employees and their families.of KPR Mills.
    " God Bless ".

  • @tamilselviarunkumar8209
    @tamilselviarunkumar8209 3 года назад +2

    Sir,Really great service to women. Thanks a lot for doing this wonderful job. Like to see u and get ur blessings sir.

  • @rajithav4457
    @rajithav4457 3 года назад +5

    அருமை ஐயா🙏வாழ்க வளமுடன் 🌸

  • @pandi6486
    @pandi6486 3 года назад +1

    என் மகனை ஐயா கே பி ஆர்காலேஜில் சேர்த்து விட்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பரமக்குடியில் இருந்து பாண்டி

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +4

    பாராட்ட வார்த்தை இல்லை வாழ்த்துகள் சமுதாயம் முன்னேற நீங்கள் கடவுள் கூட உச்களுக்கு தெரியாமல் வாழ்த்துவார்

  • @bhimarao1365
    @bhimarao1365 3 года назад +5

    Our hearty congratulations.

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 3 года назад +3

    This is not just a firm or industrial but original temple of a mankind.

  • @Vino-wp6xu
    @Vino-wp6xu 3 года назад +6

    Salute you sir.. God bless you ❤

  • @chennaitools1415
    @chennaitools1415 3 года назад +1

    Super kpr chairman & employees best whises

  • @geethababu2985
    @geethababu2985 3 года назад +1

    God bless you Brother Wonderful Arumai Arumai Brother Conrajulation

  • @dhanaseelana2306
    @dhanaseelana2306 3 года назад

    வாழ்த்துக்கள் அய்யா உங்களைப் போல எல்லாரும் இருக்க இறைவன் ஆசீர் வதிக்கட்டும்

  • @ShreePazhani5631
    @ShreePazhani5631 3 года назад +3

    Sir, ungal aayul neendu ungal Pani pallandu thodarannum . Real Hero appa🙏🙏🙏🙏🙏🙏

  • @rrajesh23
    @rrajesh23 3 года назад +2

    Hands off Sir, really cried hearing this news

  • @Pavi-b3t
    @Pavi-b3t Месяц назад +1

    Super 👍👍👍👍

  • @vasudevans6019
    @vasudevans6019 3 года назад

    நல் எண்ணம் கொண்ட நல்ல முதலாளி. நல் வாழ்த்துகள் அய்யா.

  • @asha9712
    @asha9712 2 года назад +1

    Ya Papa ingadha work pannura super 🥰

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 года назад +1

    With great respect great soul sir god bless you sir , wish you many more honours to come for you ,wish you long prosperous healthy life with your loving family and friends, pushpa madurai

  • @muthupandian3348
    @muthupandian3348 3 года назад +1

    அருமை... அற்புதம்

  • @s.kasthurivijay5925
    @s.kasthurivijay5925 3 года назад +5

    Kpr sir ungal moolam kadavulaie paakiren.great sir

  • @rameshs5193
    @rameshs5193 3 года назад +2

    GREAT PERSON , GREAT FATHER ... SALUTE SIR

  • @geethaanjaligeethaanjali8250
    @geethaanjaligeethaanjali8250 3 года назад +1

    நானும் இந்த நிறுவனத்தில் சுமார் 4 ஆண்டு காலம் வேலை பார்த்தேன் என்று நினைக்கும் போது பெருமிதம் கொள்கிறேன். சேர்மன் அய்யாவின் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்.அருமையான video மலரும் நினைவுகள்

    • @kbharathi8196
      @kbharathi8196 3 года назад

      எங்க இது நல்ல கம்பெனி அஹ் ப்ளீஸ்ஸ் கொஞ்சம் இத பத்தி சொலுங்க சிஸ் .

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 года назад +4

    Hats off you sir. Such a wonderful fantastic kind gesture. Happy New year 💖🙏🏻💖🙏🏻💐💐💐

  • @inparaj8576
    @inparaj8576 3 года назад +1

    U r great legend sir...valka valamudan...long years

  • @arularumugam9548
    @arularumugam9548 3 года назад

    Naan K .P. R karumathampatti la than work pannean sir video la ungalla companay um parthillla ennaku romba Happy sir kpr valllga

  • @Mohana-z3k
    @Mohana-z3k Год назад +1

    I love kpr mill

  • @karpagavallikarpagavalli7085
    @karpagavallikarpagavalli7085 3 года назад +3

    Great appa god bless you 🙏🙏🙏🙏🙏🙏💞💞

  • @chinnusanthosh4106
    @chinnusanthosh4106 3 года назад +1

    Ayya vanakkam.

  • @arumugamvasan6864
    @arumugamvasan6864 3 года назад +2

    Great one.......salute him......

  • @ஜான்-ற3ந
    @ஜான்-ற3ந 3 года назад +1

    தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @Dreamofthepeak
    @Dreamofthepeak 3 года назад +1

    Really great sir

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 3 года назад +3

    இவரே கடவுளின் தந்தை 🙏🙏🙏

  • @dr.e.anuradhaselvam5455
    @dr.e.anuradhaselvam5455 3 года назад +1

    Salute ur spirit appa

  • @SS-zn5kl
    @SS-zn5kl 3 года назад +5

    Super sir

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 Год назад

    He should be awarded Bharat Ratna.... unbelievable services to the poor girls from villages.

  • @rajfriction5
    @rajfriction5 3 года назад +1

    No words Sir n also I am not worth enough to appreciate You. GOD BLESS.

  • @muthuselva8156
    @muthuselva8156 3 года назад +3

    NPR sir நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
    தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

  • @samues3624
    @samues3624 3 года назад +2

    நானும் anga tha vela pathuttu, Bsc complet pannen.. வாழ்க my chairman அப்பா..🙏