👗🧥இவ்வளவு இருக்கா | A Day in Tirupur Textile (Garment) Mill | Pudhumai Sei | Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 525

  • @djriders3
    @djriders3 3 года назад +136

    நான் திருப்பூரில் தான் வேலை பார்க்கிறேன் . என்ன கம்பெனி மேடம் . திருப்பூர் பத்தி விடியோ போட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    • @ChandruAmmusk
      @ChandruAmmusk Год назад

      Hi jegadhees na srilanka la irukke mudiuma irundha job onnu set panni tharingala

    • @perciyalp6947
      @perciyalp6947 10 месяцев назад

      Jayachithra garments

  • @nazeermohamed1432
    @nazeermohamed1432 3 года назад +9

    முன்பு வெளியிட்ட வீடியோ கைத்தறிப்பற்றியது இந்த வீடியோ விசைதறியைப்பற்றி நூலிருந்து ஒரு உடுப்பாக வெளிவர எத்தனை பேருடைய உழைப்பு கூட்டு முயற்ச்சி இருப்பதை அழகாக படம் பிடித்த மலருக்கு வாழ்த்துகள் ...!! நன்றாக இருந்தது மலர்

  • @dhasarathan78
    @dhasarathan78 3 года назад +9

    I am very feel happy after seeing A to Z work process in Textile industry.Thanks Ma

  • @josephraj902
    @josephraj902 3 года назад +30

    திருப்பூர் பகுதியை தங்கள் உழைப்பால் உலகறியச் செய்த கொங்கு தொழில் அதிபர்களுக்குப் பாராட்டுகள். சகோதரியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 3 года назад +6

    தெளிவான விளக்கம் உடன் பிறப்பே.வாழ்க வளமுடன்.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 года назад +3

    உங்கள் வீடியோ திருப்பூர் மில் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இது வரை நான் பார்த்திருக்கவில்லை. உங்கள்
    விளக்கமும் மிகத் தெளிவானது
    இன்னொரு வீடியோ போடுங்கள். நன்றி.

  • @kumarsivaraman7164
    @kumarsivaraman7164 3 года назад

    லட்சுமிகரமான தோற்றம்.புன்னகைமுகம்.சிறப்பான உச்சரிப்பு.கனிவான பேச்சு.உங்கள் வீடியோவை பார்க்கும் எவருக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும் மகளே.வாழ்க வளமுடன்.மனப்பூர்வமான ஆசீர்வாதங்கள்.

  • @mani6678
    @mani6678 3 года назад

    மிக்க நன்றி மேடம். நான் நேரில் வந்து பார்க்க முடியாத ஒன்றை உங்கள் மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன். நன்றி...நன்றி...

  • @irfanindia3784
    @irfanindia3784 3 года назад +2

    Nanum tiruppur la manufacturer tha madam
    Aana neenga poota video + information is very very clear and good information thank you

  • @varadharajans2271
    @varadharajans2271 3 года назад +2

    தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺

  • @aruna5608
    @aruna5608 3 года назад +1

    நிறைய பேரின் வாழ்வாதாரம் பனியன் தொழில் .அருமையான பதிவுங்க மலர் வாழ்க வளத்துடன்

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 3 года назад +6

    Visited Thirupurfor a marriage before 4 years ago . We could see a trational and modern readymade and T shirt section of the city .From Thirupur , thought of going to POLLACHI and the plan didn't get materialize .

  • @arumugamsubramanian4772
    @arumugamsubramanian4772 3 года назад +1

    துணி தொழிற்சாலை முழுவதும் பார்க்க கிடைத்த வாய்ப்புக்கு மிக்க நன்றி.வணக்கம். வாழ்க வளமுடன்.

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 3 года назад +2

    Market for worlds supply of garments@ Tiruppur is very important for the INDIAN ecenomic development
    Productivity is modern.

  • @vigneshs8569
    @vigneshs8569 3 года назад +25

    அக்காவுக்காக வீடியோ பாக்கவந்தவங்கள்ள நானும் ஒருத்தன்..👍👍

  • @goodlandreal
    @goodlandreal 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி மேடம்.

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +3

    உண்மையில் மிகவும் அருமையான பதிவு சூப்பர் சகோதரி

  • @kssubramanian4793
    @kssubramanian4793 3 года назад +8

    Many years ago I visited Arun Apparels in Tiruppur. Mr.Venkatachalam and his daughter were running this.

  • @sasikumar656
    @sasikumar656 3 года назад +1

    எல்லாத்தை விளக்கமா சொல்றீங்க நல்லாயிருக்கு வாழ்க வளமுடன்

  • @60667
    @60667 3 года назад +1

    I am screen printing machine selling. This is really worthy video. Which will very much useful to my customers. I will share this on my what's up status and will educate my customers

  • @gayathris8107
    @gayathris8107 3 года назад +1

    Ella videos yum oru information oda kodukureenga....great

  • @updatetamizha429
    @updatetamizha429 3 года назад +18

    நானும் திருப்பூர்தான்..... நானு இதுபோன்ற காணோளி போடாலாமானு இருந்தேன்....

  • @dhivyadharshini3162
    @dhivyadharshini3162 3 года назад +1

    Awesome akka .ivlo peroda ulaipu ithula iruka.ippatha terinchuthu ka.

  • @nisterbasumatary6619
    @nisterbasumatary6619 3 года назад +1

    Thought I couldn't understand your language, I followed the footage shown in video and learned to interpret what you said. It's amazing manufacturing unit in the new world order. Thanks a lot madam from Assam for your valuable presentation.

  • @ratnamshanmugaratnam964
    @ratnamshanmugaratnam964 3 года назад +2

    தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம்

  • @vggopivijey989
    @vggopivijey989 3 года назад

    அழகான பதிவு செய்து தகவல்களை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . நல்லது

  • @muralis9243
    @muralis9243 3 года назад +11

    Process coverage is excellent...

  • @venkatesan8463
    @venkatesan8463 3 года назад +1

    Process method is superb
    Nice explanation Madam

  • @divyaarumugam5050
    @divyaarumugam5050 3 года назад +15

    Thank you for making this video akka ellaru itha pathi therinjupanga proud to be a tirupurian

  • @perumalkumar3194
    @perumalkumar3194 2 года назад +1

    Supper akka ethu jeyacithra company thana

  • @karthikeyankrishnamoorthy860
    @karthikeyankrishnamoorthy860 3 года назад

    Iniki tha pakka ra sema akka vedios nanu future intha mathiri factories veikanum idea naraya intha mathiri vedio podunga I get more motivated

  • @babysubramanian8796
    @babysubramanian8796 3 года назад +1

    சூப்பர் சகோதரி என்ன கம்பெனி சொல்லுங்க

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 3 года назад +4

    Good tour of textile mill.. ! There is no blah blah and too much build up prior to video start. I like your short intro !!

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io 3 года назад +1

    Pudhumaisei💐, இது புதுமை ,
    புதுமை . Your youtube work 💯 effective.

  • @jayachandrans2649
    @jayachandrans2649 3 года назад +1

    மிகச்சிறப்பாக உள்ளது, மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் 🤩👍

  • @qf8822
    @qf8822 3 года назад +25

    திருமதி அவர்கள் படித்து பழைய பண்புகள் நிறைந்த ஒரு குடும்பம். அமெரிக்க நாகரிகம் பின்பற்றாமல் தமிழ் நாட்டிற்கு வந்து தமிழர்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

  • @Petalheart3861
    @Petalheart3861 3 года назад +1

    மிக்க நன்றி madam. Excellent informative video.

  • @thirumoorthymoorthy4324
    @thirumoorthymoorthy4324 3 года назад

    I am working in Karur home textiles. Very nice. Manpower is hardworking madam

  • @SYEDISMAIL.J2001
    @SYEDISMAIL.J2001 3 года назад +11

    Vera level explanation ❤🔥🤠

  • @mrcnewton6045
    @mrcnewton6045 3 года назад +1

    Excellence.. I think. this is simply shot vdo.nice

  • @mohammedgousegouse5654
    @mohammedgousegouse5654 3 года назад +1

    நன்று வாழ்த்துக்கள் தோழி..

  • @ganesans1839
    @ganesans1839 3 года назад +3

    Good evening madam. Super unga demonstration. You gave very good publicity to that textile mill. Hats off to your super efforts. Bye. Ganesh from srirangam

  • @tamilanchml850
    @tamilanchml850 3 года назад +5

    Hi sis, garments'la fabric production pathi romba clear'ah sollirukinga... Especially pattern making, cutting, printing, ironing & packing'nu step by step'a explain pannathu superb... Ethna peroda ulaipu & evlo work irukunu semaya sonninga sis... Proud f salut... Tk u sis...

  • @kannanmunirathnam1168
    @kannanmunirathnam1168 3 года назад +1

    Nice demo.. All the best

  • @gopalrec
    @gopalrec 2 года назад +2

    Try to cover below topics - Factory name, factory location, contact details, whether company takes up local orders or only export is done, etc

  • @nagarajs4162
    @nagarajs4162 3 года назад

    நல்ல முயற்சி அக்கா இதை தொடர எனது வாழ்த்துக்கள்

  • @GGgoldspear
    @GGgoldspear 3 года назад +7

    Thanks . Always wanted to see how it would be like inside a mill!!.
    Its great that you pointed out that there is a government approved diposal/recycling ♻️ area for dyes etc that can contaminate our environment!!

  • @arvinsubramaniam922
    @arvinsubramaniam922 3 года назад +2

    Questions akka:
    - Are the machines made in India? I've heard that many of them are exported abroad, e.g from Switzerland.
    - If a stranger visits (for example me), will I be able to enter and have a tour?

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 3 года назад +1

    Akka idu pol good quality poomex white hand baniyan.. Whole sale lungi nandu brand, kibs brand...

  • @kainthailainan
    @kainthailainan 3 года назад +3

    அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழகத்தில் தமிழ் நெஞ்சங்களுக்கு புதுமை செய்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். திருப்பூர் பிரசித்தி -
    பின்னலாடை பற்றி நவீனத்துவமான காட்சிகளின் பதிவு, மிக அழகு, பாராட்டும் நன்றியும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
    திருப்பூரின் அடையாளமாக (ரயில் நிலையம் /பஸ் நிலையம் ) காட்டிவிட்டு, மில்லின் முகப்புத் தோற்றம் கம்பீரமாக ஒரு அடையாளமாக காட்டியிருக்கலாம்.
    இத்துணை நவீனமான மில்லின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад

      Adutha pathivil kandipaga panirlam nga

  • @tanfedvnr7333
    @tanfedvnr7333 3 года назад

    சகோதாிக்கு வாழ்த்துக்கள் மா? நானும் சென்னை எம் எம் நெய்னா ஏற்றுமதி நிறுவனத்தில வேலைபாா்த்தேன் திருப்புாிலும் இருந்ததது இப்ப தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மூடிவிட்டாா்கள் வேலை இழந்து சொந்த கூாில் இருக்கிறேன் இந்த காட்சி பாா்த்தவுடன் பழைய நினைப்பு ஞாபகம் வந்ததது உங்களின் பேச்சு அழகாக ஆடப்பரம் இல்லாம இருந்தது மிக்கி மகிழ்ச்சி பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இரா சுப்பையாகுமாா் விருதுநகா்.

  • @daisyrani9755
    @daisyrani9755 3 года назад +1

    Amazing video. The way of explanation is so sweet. Cute smile. I like your smile and innocent look. God bless you and your family ❤️❤️❤️❤️❤️

  • @mohammedaalim1271
    @mohammedaalim1271 3 года назад +1

    Super sister.. first time full view of tripur..

  • @jeyalakshmi7313
    @jeyalakshmi7313 3 года назад +3

    🙏🙏🙏🙏👍👍👍
    Wonderful
    Really informative
    And interesting
    God bless you

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +5

    VG & CONSERVATIVE INFO VLOGS. TAMILIANS / TN ARE GREAT ENTREPRENEURS AND ITS AMAZING. WAY TO GO TN.

  • @sureshkct
    @sureshkct 3 года назад +2

    What is the name of the Textile Mill where is located in Tirupur? . They are selling only bulk orders or Anyone can go and buy the clothes there?

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @narmatha.t5753
    @narmatha.t5753 3 года назад +3

    Itha paathathuku aprm than oru dress production Panna ivlo process irukane theriyuthu mam keap it up

  • @balusviews4966
    @balusviews4966 3 года назад +1

    நல்ல நல்ல தகவல் குடுக்குரீங்க மலர்

  • @vinothkumarv9722
    @vinothkumarv9722 3 года назад +2

    Way of explanation is awesome. like your smile

  • @shahjahanrahman8389
    @shahjahanrahman8389 3 года назад

    அருமையான பயனுள்ள வீடியோ.

  • @wenkat6314
    @wenkat6314 3 года назад +2

    நன்றி அருமையான பதிவு

  • @akkinimuthu7636
    @akkinimuthu7636 3 года назад +1

    Very nice explain Thanks Aunty.

  • @srinethra284
    @srinethra284 3 года назад +1

    Aunty....unga videos all very nice....
    Keep rocking ..

  • @mohamedrafiq8438
    @mohamedrafiq8438 3 года назад +1

    Your channel first time see good review

  • @ogssubramanian9682
    @ogssubramanian9682 3 года назад +1

    Pls post this kind of videos.... Who r ready to start garments need to basic details super madam 👌👌👌👌

  • @karthikeyanm5821
    @karthikeyanm5821 3 года назад +2

    Good work,nice video

  • @sugisugi-i1x
    @sugisugi-i1x 5 месяцев назад

    Thank you so much for giving knowledge

  • @minimindsmini
    @minimindsmini 3 года назад +1

    Madam super, section by section well explained
    all the best for all your future videos.

  • @ranjisroyalkitchen1268
    @ranjisroyalkitchen1268 3 года назад +3

    Nice to see our Tirupur industry. We are in tirupur only 👍

  • @thandapani.a882
    @thandapani.a882 3 года назад

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

  • @subashjs3597
    @subashjs3597 3 года назад +3

    All videos different content ..super vlog Akka ..😘😎😍

  • @brlen3663
    @brlen3663 3 года назад +1

    Madam Busnas panalama oru itiya kututha nala erukum madam

  • @lambooji2011
    @lambooji2011 3 года назад +1

    Wow!!! Nycly explained...🎈👍🇳🇬😊🇳🇬

  • @prakasamgtech
    @prakasamgtech 3 года назад +1

    அருமையான பதிவு வழ்த்துக்கள்

  • @tamilcnctech
    @tamilcnctech 3 года назад

    arumai sagothari...yaarum sollatha thagaval..pagirvukku nandri..

  • @Bmk007
    @Bmk007 3 года назад +1

    Very informative video.. which company may i know , want to start a garment business

  • @networkingbusinesslifesty
    @networkingbusinesslifesty 3 года назад

    Very nice உங்களுடைய பதிவு

  • @rkthanaraj1
    @rkthanaraj1 3 года назад

    oh, idhu naan pakkave illa sis :-)...super

  • @santhosharun
    @santhosharun 3 года назад +1

    Simply Superb video 👌👌first time seeing textile factory.. Lot of hardwork.. Great to see 💐💐

  • @aishwaryabalasubramani5784
    @aishwaryabalasubramani5784 3 года назад +1

    Spr sis am also working in garments only which place in tripur

  • @VeeJaa
    @VeeJaa 3 года назад +3

    Nice video akka. You are really awesome 👌👏. Absolutely 💯 pudhumai sei is the perfect title for you Akka..

  • @hollowman9443
    @hollowman9443 3 года назад

    So you have water treatment plant in the mill, if so awesome - so zero discharge of dye to river?

  • @revathishanmugam1755
    @revathishanmugam1755 3 года назад

    Super sis namma ooru pechu maarama pesiyathukku

  • @lalithamuralidharan9026
    @lalithamuralidharan9026 3 года назад +1

    Excellent video! Very interesting!!

  • @arulmaryjoseph17
    @arulmaryjoseph17 3 года назад

    Super... GOD BLESS YOU ALWAYS....
    As you like Address please...

  • @Kps18திலி
    @Kps18திலி 3 года назад

    Romba nalla iruku video 👍

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 3 года назад +2

    அருமை

  • @SuganyaVasu-ju2yk
    @SuganyaVasu-ju2yk 3 года назад +7

    Well growing lot of improvement the way u deliever the details 😊👍

  • @janarthanankumaravelu5595
    @janarthanankumaravelu5595 3 года назад +6

    Amazing video. The hard work of labour behind the processing is greatful. Each and every small product bears a big processing. Sisters naration good and continuous flow beautiful.

  • @mickeystudios
    @mickeystudios Год назад

    திருப்பூர் தொழில் பத்தி விரிவான விளக்கம் சொன்னீங்க பயனுள்ள தகவல்கள் 🎉🎉🎉

  • @SelvaTamilVlogs
    @SelvaTamilVlogs 3 года назад

    சூப்பர் ஆனா இண்ணமும் நிறைய ப்ராசஸ் இருக்கு அதை போட்டிருந்தாள் நன்றாக இருந்திருக்கும் 👍

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 3 года назад +1

    Sisiter thirumba eppa us varringa??

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад

      Inum one month la nga brother

  • @aarthihariprasad5100
    @aarthihariprasad5100 3 года назад +2

    Good job Great effort behind the camera

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 года назад

    Vanakkam Sagodhari Eppadi Irrukinga Neenga Rommbu arumaiyana pathivu ungal pathivugal ellam parkkira ellorumkkum payaulladhai irrukiradhu.. Sirappu.. 🙏👍👌

  • @Thalapathy16627
    @Thalapathy16627 3 года назад

    Super sister... best wishes to you sister...I'm TIRUPUR boy...I'm working on textile company work

  • @mania5046
    @mania5046 3 года назад +1

    Gethuuuuuuuuu

  • @Gen_z_trade
    @Gen_z_trade 3 года назад +1

    Semma kaaa....nenga thirumba US pogalaya akka......paaapa va kanom....🙃😁😊

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +1

      Inum one month la US porom nga.. papa intha video edukum pothu kootitu pogalanga

  • @ranirao9770
    @ranirao9770 3 года назад

    Azhaga pesareenga. Innum Neraya vaarthaigalai tamil la ye pesuneenga na innum azhagaa irrukkum. All the Best 💐💐💐💐

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 года назад +1

      Nandringa kandipa mudincha varai Tamil varathaigalodave pesiralam

  • @umamageshj9417
    @umamageshj9417 3 года назад +1

    Nice information,, spinning mill.. good vedio