மாமா டிரவுசர் அவுந்துருச்சு 🤣🤣🤣 | MURATTU SANGI TROLL | BJP TROLL | TROLLS THAMIZHA

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 842

  • @moseschinnadurai1345
    @moseschinnadurai1345 Месяц назад +187

    ஒரு சின்ன பையனுக்கு பதில் சொல்ல வக்கில்ல வாய் மட்டும்

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 12 дней назад

      Moses ku edhuku indha video?
      Unnoda madhathula irukara prachanaiya solve pannu modhala.

  • @Sridhar-g7p
    @Sridhar-g7p Месяц назад +510

    ஆறு தொழில்தான்டா அப்புறம் ஏண்டா டாக்டர் வக்கீல் நீதிபதி இன்ஜனியர் ஆனீங்க

    • @new8596man
      @new8596man Месяц назад +35

      Minister IAS Bank

    • @muthuramanaa1500
      @muthuramanaa1500 Месяц назад +1

      கேள்விக்குப் பதில் சொல்ல அறிவில்லை உன் வயசென்ன .நான் கிழவன் நீ குமரனு வியாக்கியானம் வேறு. வேதம் என்றால் என்ன எங்கிருந்து வந்தது கேட்டால் அறிவுசார்ந்த பதிலில்லை. நாங்க தான் பூசை செய்ய உரிமை இருக்கிறது என்றால் அந்த உரிமையை கொடுத்தது யார்?. ஆறு வகையான வேலையை விட்டு விட்டு மற்ற வேலையெல்லாம் செய்வது மோசடி இல்லையா? எல்லாரும் வலது கையால் தானே சாப்பிடுகிறார்கள். அனைவரும் மானமிக்க மனிதர்கள் தானே. திருந்துங்கள்

    • @sathishe6028
      @sathishe6028 Месяц назад +29

      IT kuda serthukonga. Enna romba verupethuranuga enga officla

    • @canniappinbalassoupramanie7717
      @canniappinbalassoupramanie7717 Месяц назад +2

      இவனுங்களோட முதல் தொழிலே
      குண்டி காட்டி
      கூட்டி கொடுக்கறது

    • @saus3794
      @saus3794 Месяц назад +14

      Super question.... 👌 😂

  • @NaveenKumar-hy7no
    @NaveenKumar-hy7no Месяц назад +457

    என்னோட மனசுல இருந்த பாரமே கொறஞ்சு போச்சு 😁😁😁😁

    • @yesiknowjava
      @yesiknowjava Месяц назад +1

      Fulla cutting panni pottu irukanunga bro ,....
      Ivanunga potta pasanga....
      Original video la parunga thumbi su la sunnambu thadavi adichitaru ....
      Time iruntha parunga bro....😅

    • @SyedFazlullah-q8g
      @SyedFazlullah-q8g Месяц назад +6

      😂😂😂😂

    • @lifeisgoodshareit7256
      @lifeisgoodshareit7256 Месяц назад +7

      Enakkum 😂😂😂😂😂😅😅😅

    • @marimuthun6315
      @marimuthun6315 Месяц назад

      சரியான சுயநலவாதிகள் மனிதாபிமானமே இல்லாதவர்கள்

    • @yaarumillama6401
      @yaarumillama6401 21 день назад +2

      😂😂😂

  • @kingofocean1459
    @kingofocean1459 Месяц назад +169

    இவன் சொல்றத பார்த்தால் கடைசியா சாமி இல்லை 🤣🤣🤣

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t Месяц назад +88

    ஆறு தொலில் மட்டும் செய்யும் இவனுங்களுக்கு எதுக்கு அரசு வேலையில் 10%இட ஒதுக்கீடு 😂😂😂

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Месяц назад +1

      EWS

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 28 дней назад

      அவன் ஏற்கனவே 80%வேலையை ஆட்டைய போட்டுட்டான்.loose-சாடாநீ.

    • @hussainkadhar
      @hussainkadhar 25 дней назад +2

      Super question Bro

  • @P.Rajenderan
    @P.Rajenderan Месяц назад +254

    அப்ப காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கருவறையில் "கசமுச..." பன்னியவனை அதே வேதம் ஏற்றுகொள்கிறதா ...?

    • @singarasugumaranmaran9224
      @singarasugumaranmaran9224 Месяц назад +13

      நண்பா அந்த மச்சேஸ்வரன் கோயில் கருவறைய மறந்துட்டிங்களே இருபது வீடியோ தரமா இருந்தது நீங்கபார்க்கலயா தலைவங்பேரு தேவநாத அய்யர்

    • @BalajiKomandoor
      @BalajiKomandoor 12 дней назад

      Dai Naye, adhu oru kulla pannadu

  • @albertjoe1822
    @albertjoe1822 Месяц назад +166

    தொடர்ந்து இது போன்று கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.... பதிவுக்கு நன்றி.... வாழ்த்துக்கள்...

    • @kmpskmps2435
      @kmpskmps2435 Месяц назад

      அதுக்கு இந்த குரங்கு ராஜன் 200 ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும்

  • @megakaalai
    @megakaalai Месяц назад +140

    அப்போ 6 தொழில் இல்லாமல் வேறு தொழில் செய்யும் பிராமணர்களுக்கு வேறு என்ன ஜாதி certificates கொடுக்கணும்.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Месяц назад +200

    பாவம் ரங்கராஜனை குரங்க ராஜன் ஆக்கி விட்டான் தம்பி 🤗🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @yesiknowjava
      @yesiknowjava Месяц назад

      No brother.. in the original video in idam valam channel (54 mins) .. bharath thambi thaan sunnambu thinna madhiri agitaar...
      If you don't believe me go and check...
      Intha peeee....za thindra youtube troll channel.. edit panni pottu irukaan... if you have guts go and see the original video brother...
      I have opposed Mr Rangarajan's viewpoints in many forums and I dont agree to many of his viewpoints because it is not 100% vedic... some deviation is there...
      But we have to agree he is putting 1000 times more effort than any of us here to protect our temples...
      Again, sanda nermaya irukanum... intha youtube troll channel ku sollunga..aanmai thavaren.. thazhnthu nadaven.... nu barathiyar solli irukirar...
      Aanalum bharath thambi confused brain washed kozhuppu ku va irukan...
      Muruga bakthar nu solran, periyar periyar nu solran.. paavam avane confuse agittan pola...

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 Месяц назад

      @yesiknowjava நன்றி 🙏

    • @ragulmadhavan4736
      @ragulmadhavan4736 Месяц назад

      ​@@yesiknowjava 2 ruba comment paiya enna enga paathaalum neeye iruka. Ethana 2 ruba oru video ku kudupaanga 😂 sangi erkanave sonaa maadhiri Gujarat la poi indha velaiya paaru sangi😂

  • @selvamnaga793
    @selvamnaga793 Месяц назад +346

    ரங்க ராஜனை
    குரங்க ராஜன் ஆக்கீட்டீங்கடா
    அடப்பாவிகளா 😂😂😂😂❤❤❤

  • @tamilanda0079
    @tamilanda0079 Месяц назад +193

    முக்தர் தம்பி போல தெரியுது

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 Месяц назад +126

    Mama Towcer kalanduchu🎉🎉🎉🎉😂😂😂😂😂😂

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 Месяц назад +329

    பார்ப்பான் வெறித்தனம் பேசுறான் அடுத்தவர்களை பேச விடாமல் ஓங்கி காத்துவான்

    • @neerajaram8198
      @neerajaram8198 Месяц назад

      பார்ப்பனன் வேறு பிராமணன் வேறு , பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் 3000 ஆண்டுக்கு முன்பிருந்தே வாழ்கின்றனர். வந்தேறி திராவிடம் சொல்லிய பொய், இரண்டையும் ஒன்று என்ற மனப்பான்மை வந்து விட்டது. 2000 ஆண்டு முன் சங்க நூலில் இன்றுள்ள பல சாதி பெயர் இல்லை. அவர்கள் தமிழர்கள் என்பதில் 100% கேள்வி உள்ளது.

    • @wolfsr9259
      @wolfsr9259 16 дней назад

      Correct.

  • @AmbaiJegadeesan
    @AmbaiJegadeesan Месяц назад +355

    நடுவில் உள்ள நண்பரின் கேள்விகள் அருமை. அவரது நிதானம் மிக அருமை. வீடியோ பார்க்கும் போது எனக்கே கூட அவ்வளவு பொறுமை இல்லை.

    • @yesiknowjava
      @yesiknowjava Месяц назад +1

      Illaye original video la sunnambu thadavi adichitaru antha periyar thumbiku
      Intha echa payaluga cutting panni pottu irukanunga....malam thinnum ... channel.....
      Original video....idam valam channel la irukku ... time iruntha parunga bro.....😅

    • @yesiknowjava
      @yesiknowjava Месяц назад +6

      Simple matter bro ...nanum Brahmin lam illa...
      But rangarajan solradula oru point irukku la....
      His point : En veetla, ennoda Kovil la na enna pannanum nu nee solladha .....
      Unakku venumna nee oru Kovil katti un rules pottukko nu sonnadhla ,....enna thappu brother ...
      Antha thumbi kozhuppu thumbi ....kozhuppu kilichi udapattadhu ....

    • @MrOutstandingtuber
      @MrOutstandingtuber Месяц назад +14

      ​@@yesiknowjavaapdiya??? Avanga veetu Kovil la yaar ketathu.Pothu Kovil la thana kekuranga.Oru kovila kooda Brahmin kattavillai.Oru kal kooda sumanthathilai.Land kings kuduthanga money people kitta irunthu collect pannaga ,kings kuduthanga other caste people thaan seithanga.Other religions la God ellarakum pothuvanavar.Ellarukum avarai thodum urimai undu.But Only in Hindu religion this partiality.Ellarukum Kadavulai thottu kumbidanum inrathu oru basic aasai.Athu thappa???Antha Brahmin pesunathula Inna Nyatha paatha?

    • @mohamedibrahim7576
      @mohamedibrahim7576 Месяц назад +13

      இந்த 54 (வயது) உடைய நிலைமை உளறல், இல்லை இல்லை அலறல் அருமை.

    • @maharajanpandiaraj8371
      @maharajanpandiaraj8371 Месяц назад +19

      ​@@yesiknowjava, எந்த பிராமணன் கோயில் கட்டி இருக்கிறான் என்று சொல்லுங்கள் ?

  • @ravis3217
    @ravis3217 Месяц назад +144

    இதுக்கு எதுக்கு டா வயசு எல்லாருக்கும் தகுதி இருந்தால் கருவறை க்குள் போகணும்

    • @reshmi21
      @reshmi21 Месяц назад

      அப்டியா அப்ப் போயே தான் காடென்

  • @SayedMohamed-w5p
    @SayedMohamed-w5p Месяц назад +22

    பெரியாரை சும்மா சொல்லக்கூடாது பேரைக் கேட்டாலே சும்மா அதிர கூடிய அளவுக்கு தான் சம்பவம் செஞ்சுட்டு போயிருக்காரு பெரியார் அவருடைய புகழ் வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு நிலைத்து இவ்வுலகத்தில்

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Месяц назад +35

    ஹிஹிஹி இதுக்கப்புறமும் பிராமணன் அல்லாத ஒருத்தன் தன்னை இந்து என்று சொன்னால் உண்மையில் அது பெரிய மண தைரியம்தான்.😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balamurugank7102
    @balamurugank7102 Месяц назад +208

    உழைத்து பிழை என்று வேதம் சொல்லவில்லையா

  • @mstudio752
    @mstudio752 Месяц назад +47

    மாமா மர்கயா...😅அம்பியை தம்பிகள் அலற விட்ட தருணம் 🤣 நோகாமல் உழைக்காமல் வயிறு வளர்க்கும் சோம்பேறி கும்பல் 😅

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Месяц назад +149

    கிழவனை அனாதையாக்கிட்டாங்கப்பா

  • @sivakarthik7022
    @sivakarthik7022 Месяц назад +109

    பார்ப்பனத் திமிரு.....அறிவுப்பூர்வமா என்னைக்கு இவாளுங்க பேசீருக்காங்க....

    • @yesiknowjava
      @yesiknowjava Месяц назад

      I am not a brahmin and belong to a different caste (not feeling high or low about it)
      But in my general observation if you see all the mla's mp's councillors and katta panchayat thaleevars... most of them (not all) are of rowdy elements and they cheat public...
      Brahmins are also cunning and they cant be trusted.. and today many brahmins are like that....
      But if you put a brahmin on a guiding position.. mostly they are not as heinous villains as our councillors ...
      I have had cunning brahmin coworkers and great brahmin coworkers....

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Месяц назад

      திமுக சூத்திரருகு அறிவு இல்லை

  • @srisairam738
    @srisairam738 Месяц назад +59

    6 தொழில் மட்டும் தான் பண்ணனும் னு சொல்றேளே... அப்புறம் என்ன இதுக்கு அமெரிக்கா ல போய் ....
    அவால் லாம் உடனே 6 தொழில் கு திரும்பி வருவாளா....

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Месяц назад

      வருவாங்க அரசு உதவி செய்தால்

    • @muhammedsajeeth5482
      @muhammedsajeeth5482 24 дня назад

      😂😂😂​@@acknowledgeme9890

  • @mohammedareef1457
    @mohammedareef1457 Месяц назад +23

    அது வேறு ஒன்றும் இல்லை சொல்லுங்க சுவாமி என்று கைகட்டி குனிந்து பேசியவர்கள் இன்று சரிசமமாக உட்கார்ந்து சொல்லுங்க என்று சொல்வது அவனுக்கு எரிச்சலா தான் இருக்கும் ப்ரோ

  • @deepakb4235
    @deepakb4235 Месяц назад +12

    மனிதர்கள் இன்னமும் எவ்வளவு பிற்போக்கான, ஜாதிவெறி யோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தோலுரித்து காட்டிய நெரியாள நண்பர்களுக்கு நன்றி..!!🙏🙏😅😅

  • @sivaathankaraiyan9542
    @sivaathankaraiyan9542 Месяц назад +54

    தலைவா நீ வாழ்க இளம் வயதிலேயே எவ்வளவு நிதானம் நரசிம்மருக்கு நாக்கு தள்ளி விட்டது

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад +22

    மாமாவுக்கு கோவம் வந்துருச்சு.... இனி குரங்கு ராஜனை யாராலும் தடுக்க முடியாது...

  • @DevaRaj-me5qd
    @DevaRaj-me5qd Месяц назад +56

    பிராமணர்கள் 6 தொழில் மட்டும் செய்ய வேண்டியதான ஏன் அரசு உயர் பதவி தொழில்களுக்கு வர வேண்டும்.... இங்கு அனைவரும் உழைத்தால் மட்டுமே வாழ முடியும்....

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f Месяц назад +35

    சாமி பண்ற விதண்டாவாதத்தில் தெரிகிறது அவரின் அர்த்தமில்லா அடாவடிதனமான சனாதனம். சாமி(கடவுள் )எங்கே இதில் இருப்பார் அன்பே கடவுள். வயசு மூத்தவரிடம் பன்பே இல்லை அன்பு எங்கே இருக்கும் ஈகோ ஈகோ ஈகோ சொர்கம் போறது doubt

  • @mohamedthoufiq1
    @mohamedthoufiq1 Месяц назад +12

    Sema bro.....Vera level. தெளிவான கேள்விகள்.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Месяц назад +22

    பார்ப்பனர்களை திருத்தனும்னு போகாதீர்கள்
    முடியாது

  • @kumaradirai
    @kumaradirai Месяц назад +53

    பார்ப்பனர்கள் தான் அறிவில் சிறந்தவர்கள் என்று கூறுகிறார்கள் அது தவறு இந்த பிராமணர்களை விட இடைநிலைச் சாதியான என் தமிழ்ச் சொந்தங்களே அறிவில் சிறந்தவர்கள் என்று ஒவ்வொரு கேள்வியும் சிறப்பாக கேட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @RaviKumar-dy4rk
      @RaviKumar-dy4rk 29 дней назад

      மன்னிக்கவும்
      இடைநிலை மற்றும் கீழ்நிலை சாதியினர் என சேர்த்துக் கொள்ளவும்
      இல்லை எனில் பொதுவாக,
      " #பிறப்பால்_அனைவரும்_அறிவாளிகளே.!
      அது வாய்ப்பு கிடைக்கும் போது கூர்மை பெறுகிறது
      பாப்பானுக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது
      நம்மை போன்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டது"
      என கூறவும்

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m Месяц назад +57

    Vera level bro👍👌

  • @manimaran4933
    @manimaran4933 Месяц назад +17

    எத்தனை முறை பார்த்தாலும் salikkaveellai❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.

  • @muruganv2734
    @muruganv2734 Месяц назад +44

    எல்லாநாட்டிலேயும். பூஜை. செய்யுங்க டா. இந்தியாதான். ஏமாந்தநாடா

  • @current456
    @current456 Месяц назад +56

    மிக வும்சிறப்புதம்பிஉங்கள்ஞயமனகேள்விக்குபதில்சொல்லாமல்ஏன்கத்துரன்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 Месяц назад +57

    ஐயர் கதறல் ரொம்ப அதிகமா இருக்கேஏஏள்ளள்ளள😂😂😂😂😂😂

    • @ejosephdevadoss3251
      @ejosephdevadoss3251 25 дней назад

      அவர் " ஐயர் " இல்லை, என்பது : அவரது நெற்றியைப் பார்த்தும் தெரியவில்லையா?.

  • @ayubhussain2883
    @ayubhussain2883 Месяц назад +13

    வயிறு வலிக்குது. செம !.

  • @jesreen2488
    @jesreen2488 13 дней назад +1

    அர்ச்சுன் சம்பத்தை விட ரொம்ப time pass ஆக இருக்கே...
    சிறப்பு சிறப்பு மிக மிக சிறப்பு

  • @smurugan2247
    @smurugan2247 Месяц назад +120

    😢வேத காலத்தில் ஏது கோயில் எப்படி யார் பூஜை நடத்தியது?

  • @SimiyonArul-g6g
    @SimiyonArul-g6g 21 день назад +3

    கோயில் வெளியே எடுத்தாலும் உள்ளே எடுத்தாலும் பிச்சை பிச்சை தான்

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 Месяц назад +16

    இந்த தம்பிகள் சைமான் சாரி சீமானிடம் கேள்வி கேட்க வைத்து 😊 பதிவு போடுங்கள்

  • @paulsanthoshkumarsanthoshp7420
    @paulsanthoshkumarsanthoshp7420 Месяц назад +27

    Super thambi nalla veachi kihzichittingea TQ

  • @selviganesh2558
    @selviganesh2558 Месяц назад +4

    சூப்பர் ரோ.... சூப்பர்.... பெஸ்ட்... வீடியோ..... இந்த வருடம்....2024.... செம்ம்ம்மமமமம

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Месяц назад +53

    Ppppaaaaa யார்ரா இந்த பையன்😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @plots_and_flats
    @plots_and_flats Месяц назад +9

    மாமாவின் காலில் உள்ளதை கழட்டி அவாளையே அடிச்சுட்டேள் 😂😂

  • @vkavin9070
    @vkavin9070 Месяц назад +10

    நம் முன்னேற்றத்தின் நிலை, ஆவாக்களுக்கு வயித்தெரிச்சல் 😅😅

  • @ahamedhussain6412
    @ahamedhussain6412 Месяц назад +17

    இந்த இன்டர்வியூ எந்த சேனலில் உள்ளது link கொடுங்கள் முழுவதும் பார்க்க வேண்டும்

    • @ajmeerkhan2287
      @ajmeerkhan2287 25 дней назад +2

      ruclips.net/video/WtbEvfUVMEE/видео.htmlsi=uJRTl_X2lHHBAPkJ

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி Месяц назад +9

    மாமா ரோம்பா பொங்கராரு வரும் போது பொங்கல் நின்னுட்டு வந்திருப்பாரு போலா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂பாராதி சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @believerofscience7701
    @believerofscience7701 Месяц назад +36

    Mama biscothu😂😂

    • @Savioami
      @Savioami Месяц назад +1

      பிம்பிளிக்கி பிளாப்பி 😂😂😂😂

  • @paarisk
    @paarisk Месяц назад +32

    மொத்த வீடியோ லிங்க் கொஞ்சம் போட்டு விடுங்கப்பா
    முழு பேட்டியையும் பார்க்கணுமா பா

    • @ngnakurvii1954
      @ngnakurvii1954 Месяц назад

      ruclips.net/video/WtbEvfUVMEE/видео.htmlsi=0YJDUR1GMJDYrb4P

  • @N.Prabanjan
    @N.Prabanjan Месяц назад +20

    Mama ku kovam vandhuruchu 😂

    • @Savioami
      @Savioami Месяц назад +2

      அமிதாப் மாமா 😂😂😂

  • @JenithJoyaljenith
    @JenithJoyaljenith Месяц назад +9

    யார் வேண்டுமானாலும் ஊழியம் செய்ய முடியும் christavathil❤

  • @prakashi8577
    @prakashi8577 Месяц назад +16

    It's this mama's last interview 🎉 after interview this mama is in hospital for treatment of blood pressure 🎉🎉🎉

  • @KanagaSharath
    @KanagaSharath 23 дня назад +1

    Ni8 12 மணிக்கு வீடியோ பாத்துட்டு 😂😂😂 சிரிப்பா அடக்க முடியல thanks bro வெற லெவல்

  • @sasicala8376
    @sasicala8376 Месяц назад +20

    😂ஐ ஐயா😅

  • @suryasurya-xz3dw
    @suryasurya-xz3dw Месяц назад +4

    என் மனசுல உள்ள பாரமே குறைந்த அளவு குறைந்து விட்டது❤

  • @premajeeva5684
    @premajeeva5684 Месяц назад +5

    இறைவன் அனைவருக்கும் சமம் இறைவன் பட்ச பாதம் பார்த்து செயல்பட்டால் அது இறைவன் இல்லை

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 Месяц назад +6

    நிருபர்களை விட அந்த ஆளு ஓவரா கோபப்படுறாரு, கூவுறாரு, ஓஓஓ வரா பேசுறாரு. கர்மமப்பா.

  • @magimagi2741
    @magimagi2741 Месяц назад +8

    semmaya kalaichitinga bro🤣🤣🤣

  • @melodymusic8775
    @melodymusic8775 Месяц назад +3

    கற்றாருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்மை தான் அதே போல எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

  • @ahathahath5812
    @ahathahath5812 Месяц назад +12

    சூப்பர் ப்ரோ வேற லெவல் வச்சு செஞ்சீங்க வாழ்த்துக்கள்😅😅😅😅😅

  • @Anbesivam510
    @Anbesivam510 Месяц назад +26

    பார்ப்பன திமிரு 😂😂😂😂

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Месяц назад +15

    Eivallu solliyum accept panndha genmam pesuvadhe waste. Welldon our Boys.God bless you all. 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 Месяц назад +5

    சும்மா எதுக்கு கத்தி எதை நிருபிக்க பார்கிறார், பயமுறுத்தி பார்கிறார்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Месяц назад +3

    ஏ மாறுவது உங்கள் கடமை. ஏ மாற்றுவது எங்கள் தொழில். நல்லா இருக்குது உங்கள் ஞாயம்

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Месяц назад +5

    இந்த நாமமும் கிராஸ் பெல்ட் இருப்பதால் தான் இந்த திமிர்

  • @durain7256
    @durain7256 Месяц назад +7

    Thambi pithiking mama kottai 😂😂😂😂 very strongly 😂😂😂😂

  • @ramesh.dramesh.d5509
    @ramesh.dramesh.d5509 Месяц назад +8

    டைம் பாஸ்

  • @emmanuvelemmi
    @emmanuvelemmi Месяц назад +2

    சம்பவம் பயங்கரம் தல😂😂
    மிக சிறப்பு🎉🎉

  • @brittojohn1844
    @brittojohn1844 Месяц назад +2

    Super especially film clips so fits accurately😄😄😄

  • @gopalakrishnanbalasubraman502
    @gopalakrishnanbalasubraman502 Месяц назад +3

    Very good conversation by Bharath

  • @dynyharyd6925
    @dynyharyd6925 Месяц назад +10

    He purposely screaming to avoid the question

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Месяц назад +3

    ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி👌👌👌

  • @vinoth8280
    @vinoth8280 Месяц назад +19

    Full video link intha anupunga bro

    • @ngnakurvii1954
      @ngnakurvii1954 Месяц назад

      ruclips.net/video/WtbEvfUVMEE/видео.htmlsi=0YJDUR1GMJDYrb4P

  • @greenmattamil5340
    @greenmattamil5340 Месяц назад +3

    இந்த 6 தொழில் மட்டும் பண்ணுங்க.... வேற தொழில் ஏன் பண்றீங்க...

  • @velumaniindian6641
    @velumaniindian6641 Месяц назад +2

    கேள்விகள் கேளுங்கள் பகுத்தறிவு வளரட்டும்

  • @michaelraj7308
    @michaelraj7308 22 дня назад +1

    ஏண்டா கேள்விக்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம்
    கேள்வி கேட்டாள் பதில் சொல்லுங்கோ அதைவிட்டு வெளிநாடு வயது மரியாதை 😂🤣😂🤣

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 Месяц назад +42

    Muktar ah mincha mudiyathu 😂😂😂😂😂😂

  • @MohammedseitSeit
    @MohammedseitSeit Месяц назад +3

    தம்பி விட்ற்றுங்க பாப்பாபே செத்தே போய்ருவ பாவம் விற்றுங்க

  • @acr2724
    @acr2724 18 дней назад +1

    உன் வேதத்த கொண்டுபோய் ஒங்காத கவட்டுக்க வை ஓய் 😊

  • @manidhamoo5524
    @manidhamoo5524 15 дней назад +1

    தப்பியின் நிதானம் அறிவுக்கூர்மை அருமை.பாவம்111 புத்தி இல்லை

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 Месяц назад +1

    Anchor 's patience , good in subject.handled respectfully. Good maturity.keep going for more more height.

  • @suresha4648
    @suresha4648 Месяц назад +11

    Noolparty thimirua paru
    Good question Bharath
    Keep it up

  • @b.johnpeter
    @b.johnpeter Месяц назад +13

    காவில்தளத்தில்பூஜைசாமான்வாங்கும்போது
    பூ
    புஷ்பம்
    பத்தி
    ஊதூபத்தி
    சூடம்
    கற்ப்பூரம்என்றுபில்லுபோடுவானுங்க

    • @Savioami
      @Savioami Месяц назад

      உண்மை

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 Месяц назад +1

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கத்திகிட்டே இருந்தா எப்படி..

  • @thanigaivelthanigaivel2094
    @thanigaivelthanigaivel2094 Месяц назад +3

    மொத்ததில் நோவாம ஓட்ஸ்சாப்றத்துதான்வேல

  • @ushavsamy
    @ushavsamy Месяц назад +1

    வஞ்சித்து வளமுடன் வாழ்ன்னு சொல்லியிருக்கு போல வோதத்துல.
    6 தொழில் தவிர வேறு தொழில் செய்யும் அனைத்துப் பார்ப்பனர்களையும் சூத்திரர் என்று கூறுவோம்.

  • @ajmalkhan-un4lk
    @ajmalkhan-un4lk Месяц назад +3

    ஹிஹிஹி நான் உயர்சாதி யார்ரா சொன்னா நான்தான் சொல்றேன்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 Месяц назад +2

    ஆக மொத்தம் கஷ்ட பட்டு வேலை செய்ய மாட்டார்கள்

  • @pushparajdevasithan3295
    @pushparajdevasithan3295 29 дней назад

    பாரத் தம்பி,சூப்பர்,உங்களின் ஒரு வினாவுக்குகூட ஐயாவால் பதில் சொல்ல முடிய வில்லை,ஆகவே தான் ஐயா வுக்கு கோபம் வருகிறது.

  • @elumalaielumalaitve1471
    @elumalaielumalaitve1471 Месяц назад +1

    அருமையான🔥🔥🔥🔥🔥🔥🔥🙋🙋🙋🙋🙋 பதிவு

  • @mohamedfarook6458
    @mohamedfarook6458 Месяц назад +2

    இறைவனிடம் நாம் எதையும் வேண்டுவதற்கு எந்த இடைத் தரகரும் தேவை இல்லை.

  • @rathinarajnadar
    @rathinarajnadar Месяц назад +3

    பாவம் அந்த மனுஷன் 😅

  • @kanniappanim917
    @kanniappanim917 Месяц назад +3

    பாவம் இந்த ஐயர்.

    • @ejosephdevadoss3251
      @ejosephdevadoss3251 25 дней назад

      அவர் " ஐயர் " இல்லை.
      அவர் = ஐயங்கார்.

  • @mohamedfarook6458
    @mohamedfarook6458 Месяц назад +3

    நம்மைப் படைத்த இறைவன்(எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். (அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!)

    • @mohamedfarook6458
      @mohamedfarook6458 Месяц назад +1

      அவனிடம் நாம் எதையும் வேண்டுவதற்கு எந்த இடைத் தரகரும் தேவை இல்லை

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Месяц назад +2

    சூப்பர் 👏

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Месяц назад +11

    Thanthai periyar sindhanaikal paarthaley payam.... Sankikaluku

  • @lastlemurien1592
    @lastlemurien1592 Месяц назад +14

    பாவம் வயசானவர் அறியாமல் பேசுகிறார் விடுங்க

  • @kevinraj1277
    @kevinraj1277 Месяц назад +10

    Yaru da video pannavan ithellam oru one hour achum panrathilla posukkunu mudunchu neraiya podungada nalla erukku 😅😅😅😅