வட மாகாணம் முழுவதும் சிலம்பம் பழக்கும் வன்னித்தமிழன் | BABU MASTER | SILAMBAM |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றியது தமிழ் என்ற கர்வம் தமிழுக்கும் தமிழருக்கும் எப்போதும் உண்டு. தமிழ் மொழி மாத்திரமல்ல தமிழர்களுடைய எண்ணற்ற கலைகளும் கலாச்சாரங்களும் கண்டுபிடிப்புக்களும் மிகப்பழமையான வரலாற்றைக் கொண்டவையாக காணப்படுகிறது. இவற்றில் தமிழர்களின் தற்காப்புக் கலைகளுக்கு தனித்துவமான இடமுண்டு. ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராக அவர்களைக் காத்துக்கொள்வதே தமிழர் தற்காப்புக்கலையின் பிரதான நோக்காகும். அடிமுறை, கூட்டு வரிசை, வர்மக்கலை, சிலம்பம், அடிதடி, மல்யுத்தம், களரி யுத்தம் போன்றன தமிழர்களின் தற்காப்புக் கலைகளாக காணப்படுகின்றது. இவற்றில் மிக முக்கியமானதொரு கலையே சிலம்பக்கலை.
    தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமாகும். இதுவே பிற்காலத்தில் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினார்கள். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் சிலம்பாகும். அந்நியப் படையெடுப்புக்களாலும் நவீனமயமாக்கல் காரணத்தாலும் இந்தக்கலை எம் மத்தியிலிருந்து படிப்படியாக மறைந்து இன்றைக்கு கிராமப்புறங்களிலும் ஒருசில இடங்களிலும் மட்டுமே பார்க்க முடியுமான நிலைக்கு ஆளாகி விட்டது. ஆனால் இப்படியான கலையை எமது யாழ் மண்ணில் ஒருவர் கற்றுத்தேர்ந்தது எம் தமிழ் மாணவர்களுக்கு இந்தக்கலையை சொல்லிக் கொடுக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா...? யார் அந்த ஆசான் ? இவரின் கதைதான் என்ன ? இந்தக் கேள்விகளுக்கான முழுமையான விளக்கமே இந்தக் காணொளியாகும்...
    BABU MASTER : 076-7200094
    Chivaleeman Silambam association
    4th mile post, aanaikkottai
    manippay.
    இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம்.
    Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and encourage your future developments.
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 14

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 3 месяца назад +1

    எனக்கும் கற்றுக்கொள்ள ஆசையாக உள்ளது நான் மலையகத்தை சேர்ந்தவன் உங்கள் தொடர்பு இலக்கத்தை தாருங்கள்.❤

  • @rathaibaskaran1354
    @rathaibaskaran1354 5 месяцев назад +3

    சிறப்பு ❤❤❤வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @suganthyprabagaran2113
    @suganthyprabagaran2113 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள்

  • @5starclassic
    @5starclassic 5 месяцев назад +6

    ❤சிறப்பு❤

  • @agni8318
    @agni8318 5 месяцев назад +3

    Super 👌 👌

  • @kogulanrenuka6174
    @kogulanrenuka6174 5 месяцев назад +1

    Sama master ❤❤❤❤

  • @pathmanathansuthan2141
    @pathmanathansuthan2141 5 месяцев назад +2

    Super👌👌👌❤❤

  • @vvithyaparan
    @vvithyaparan 5 месяцев назад +2

    Good

  • @thanu98172
    @thanu98172 5 месяцев назад +3

    Congratulations ❤

  • @naaga3796
    @naaga3796 5 месяцев назад +2

    😮

  • @thanushanyasotharan
    @thanushanyasotharan 5 месяцев назад +3

    Fantastic 😍😍

  • @simpletamil
    @simpletamil 4 месяца назад +1

    சூப்பர்!

  • @Tasksman007
    @Tasksman007 5 месяцев назад +1

    Jaffna la ya iathu 🤩

  • @elankgumaransivagumar304
    @elankgumaransivagumar304 5 месяцев назад +4

    யாழ் மாவட்டத்தில் எந்த பிரதேசத்தில் உள்ளது..??
    மானிப்பாய் ஆ ??