இதை சாப்பிட்டால் 100 வயசு மட்டும் வாழலாம்😱 | மிரண்டு போன வெள்ளைக்காரர் | Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 44

  • @KumuthanjaliSivakumaran
    @KumuthanjaliSivakumaran 7 месяцев назад +2

    சங்கர் இந்த காணொலியை பதிவிட்டதற்கு மிக்க நன்றிகள்.அத்துடன் அந்த அம்மாவின் கருத்து மிக ஆழம்மிக்கது.நன்றி.

  • @BM-cw7nh
    @BM-cw7nh 7 месяцев назад +9

    ஷங்கர், செமயான அருமையான பதிவென்றால் இவ்வளவு நாளில் இன்று இந்த பதிவை தான் நான் கூறுவேன், அந்த அம்மா இன்னும் பல ஆண்டுகள் நோய்கள் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக நீண்ட காலம் வரை வாழ வேண்டும். நாங்களும் அங்கு வரும் போது, அவ்விடம் இருந்து நிறைய பழைய அழிந்து கொண்டு போகும் குறிப்புகள் எல்லாம் கேட்டு பொக்கிஷ படுத்த வேண்டும். இந்த அம்மா சுவாரஸ்யமாக பேசினாலும் அவ்வளவு கருத்துக்களும் உண்மை, ஆனால் ஷங்கர் கூறிய படி இன்றைய நாகரீக நயன்களுக்கு இவருடைய பல கருத்துக்கள் கண்டிப்பாக எரிச்சலூட்டும் கடுப்பேற்றும், இன்றைய நயன்கள் நாம நம்முடையத காட்டும் போது இவவுக்கு எங்க வலிக்குது என்று கண்டிப்பாக கூறுவார்கள், அதோட இவரை பூமர் என்று கூட கூறலாம். உண்மை எப்போதும் சுடும். யாராவது ஒரு நபர் உணர்ந்தாலே இந்த அம்மாவுக்கும் பெருமை தான். பதிவுக்கு உங்க இருவர்க்கும் நன்றி அத்தோடு இந்த ஆலயமும் ஒரு சிறப்பு மிக்கது, அதிக கவனிப்பு அற்று உள்ளது போல் தெரிகிறது, புத்தர் உள்ளடாமல் இருந்தால்? நல்லது. நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் இருந்து.

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 7 месяцев назад +2

    நன்றி மீண்டும் வருக! பனை வளர்ப்போம் பயனை பெறுவோம் இந்த அம்மாவுக்கு
    மிக்க நன்றி

  • @RDTHAMIZHALIVE-qz9km
    @RDTHAMIZHALIVE-qz9km 7 месяцев назад +2

    அம்மா சொல்லுறது எல்லாம் சரிதான் உண்மை
    எனக்கு சங்கர் முகத்தை பாக்க சிரிப்பா இருக்கு சங்கர் நிறைய யோசிக்கிறர் . எங்களுக்கும் கல்யாணத்துக்கு சொல்லுங்கோ நேரத்துக்கு சொன்னால் தான் நாங்கள் லீவு போட்டு வர முடியும்
    Ilakkiya From Srilanka

  • @tamilangaming7844
    @tamilangaming7844 7 месяцев назад +2

    Hi Shankar Anna , I am an Eelam Tamil living in France and i really love your videos. Keep like this 😊😊😊.

  • @MuyarchiMagizhchi
    @MuyarchiMagizhchi 7 месяцев назад +3

    அமமா நீங்கள் சொல்வது சரி தான்.சேலைகட்டுவது பண்பாடுதான் ஆனால் அதே சேலையை கவர்ச்சியானமுறையில்கட்டி வலம் வருவதும் தவறுதான்.வெள்ளைக்காரர்கள் சேலைகட்ட விரும்புகிறார்கள் என்று பெருமை கொள்ள வேண்டாம்.அவர்களுக்கு இந்திய மோகம் இருக்கு அவ்வளவுதான்.இல்லாத தப்புகளை செய்துவிட்டு சேலைக்குள் தன்னை மறைத்து நல்லவர்களாக தங்களை காட்டிக் கொள்பவர்கள் நச்சுப்பாம்பை விட கேவலமானவர்கள்.

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 7 месяцев назад +1

    நன்றி 🙏 நல்ல பதிவு 🎉

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 7 месяцев назад

    அருமையான பதிவு நன்றி

  • @kayamatheepan8190
    @kayamatheepan8190 7 месяцев назад

    Even though I don’t agree with everything she says, I did enjoy this interview. Very well spoken lady.

  • @mathidevi6221
    @mathidevi6221 7 месяцев назад

    ஓம் சாய்ராம்🙏🏻அருமையான பதிவு🙏🏻

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 7 месяцев назад +1

    All true Amma God bless you and everyone. Kannan

  • @NA5723-h7s
    @NA5723-h7s 7 месяцев назад

    அம்மா, கதை கேட்க நல்லாயிருக்கு,அந்தக் காலத்து Super woman 😁 ♥️🫶👌யாழ்ப்பாத்துக்கும் ராமருக்கும் கதையிருக்கிறது நாவாந்துறை பக்கத்தில்இருந்தும் வில்லூன்றி என்ற இடத்தைப்பார்க்க முடியவில்லையே என்று வருத்தாமாக இருக்கிறது நன்றி இந்தக் காணொளிக்கு🙏 கனடாவிலிருந்து புலம்பெயர் உறவு

    • @ksshankar
      @ksshankar  7 месяцев назад +1

      மிக்க நன்றி ♥️

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 месяцев назад +1

    இந்த கேணி கடற்கரையோடு இருந்தது. தற்போது கடலை நிரப்பி வீடுகள் வந்துள்ளன...

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 месяцев назад +2

    ஒரு சில பிள்ளைகள் தமிழ் பேசுகிறார்கள்.சில பிள்ளைகள் பேசமாட்டார்கள்.பேரன் பேத்திமார் பேரப்பிள்ளைகளுடன் தமிழில் பேசவேண்டும்.பனம்பழம் சுட்டு சாப்பிட்டால் பற்கள் சுத்தமாகும்.ODIYAL PUTTUM MEEN KULAMBU, ஒடியல் புட்டும் மீன் குழம்பு,முருங்கை கீரையும் சாப்பிட்டால் அதைவிட ருசி வேறு இல்லை.FROM CDN MONAA COOK

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 месяцев назад

    Arumai. Nandri.

  • @balakumaramirthalingam786
    @balakumaramirthalingam786 7 месяцев назад

    Amma super

  • @arulwithanu464
    @arulwithanu464 7 месяцев назад

    அம்மா,
    நீங்கள் கூறும் அனைத்தும்
    வரவேற்கத்தற்கது.
    பொறுமையுடனும்
    விருப்பத்துடனும்
    விரும்பி கேட்ககூடிய
    கீழ்படிதலான
    சங்கர், தனுஷ் போன்ற இன்னும் நிறைய இளைஞர்கள்
    எமது யாழ்ப்பாணத்தில்
    இருக்கிறார்கள்
    அவர்களுக்கும் இந்தக் காணொளி
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று
    நம்புகிறேன்.
    ஒரு விடயத்தைச் சொன்னால்த்தான்
    தெரிந்து கொள்ளமுடியும் தெரிந்தால்த்தான் அதைப்பற்றி சிந்தித்துச்
    செயல்ப்பட முடியும்.
    வயது குழப்படி செய்யும்
    ஆனால் அந்த வயதினரிடம்தான் பல புதுமையான திறமைகள் மறைந்திருக்கும்
    அவர்களைப் பக்குவமாக
    கையாண்டால் அவர்களை வைத்து நாட்டில் பல விடயங்களை செய்யலாம் அதனால் இனத்துக்கும் நாட்டுக்கும்
    பெருமையும் நன்மையும் உண்டு.
    சங்கரைப் போன்று கீழ்படிதலானவர்களை நான் அதிகம் நேசிக்கிறேன் வாழ்த்துக்கள்❤❤❤

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 7 месяцев назад

      ஆரியனுக்கும், சிங்களவனுக்கும் அவர்களுடைய உண்மையான வரலாறு இல்லாத, பூர்வீகக்குடிகளான தமிழர்களை அடக்கி அழிக்க வஞ்சகத்தோடு எழுதப்பட்ட கற்பனைக் கதைகளுக்கும் உயிர் கொடுத்து அன்னியனுக்கு சொம்பு தூக்கி தூக்கி சொந்த தமிழ் இனத்தின் வரலாற்றையும் வாழ்வையும் அழித்துவிடுங்கள். தூ....... ஈழத் தமிழர்கள் அழிவுக்கு உண்மையான உலக, உள்நாட்டு வரலாறு தெரியாத இவர்களைப் போன்றவர்களே காரணம். ராமர் சிங்களவனைப் போன்று நாடுபிடிக்க வந்த ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஏன் இந்திய மத்திய அரசாங்கம் தமிழர்களுக்கு உதவி செய்யாது எப்போதும் சிங்களவனுக்கு உதவி செய்கிறது தெரியுமா??? எல்லாருமே ஆரிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதைத் தான் சுப்பிரமணியசுவாமியும் சொன்னார். சிங்களவன் ஆரிய மொழிக் குடும்பமா சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் (சிங்களவர்களை) தமிழர்களை அழித்த ராஜபக்சே குடும்பத்தை காப்பத்த வேண்டும். ஈழத் தமிழர்கள் இராமரால் சபிக்கப்பட்ட அரக்க இராவணன் இனம் அழிவடைந்தே போகும். இதே கருத்தை தான் ஒவ்வொரு வட இந்திய அரசியல் வாதிகளும் சொல்லுகிறார்கள். இந்த வயோதிப அம்மா எந்த பாடசாலையில், எந்த வரலாறு, எந்த புதைபொருள் ஆய்வுகள், எந்த மொழி ஆய்வுகள் எல்லாம் படித்து கிழித்து இருக்கிறார்கள். உலகத்திலேயே மூத்த குடிமக்கள், மொழி தமிழ் மொழி என்று உலக மொழி ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தி வருகிறார்கள். தமிழர்களுக்கு முதல் எதிரிகள் வரலாறு தெரியாமல் அன்னியனுக்கு மாரடிக்கும் இவர்களைப் போன்றவர்களே. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை உலகில் பயங்கரவாதிகள் என்று சித்தரித்து ஆரிய சிங்களவர்கள் கதை பரப்பியது போலவே அன்றும் ஆரிய அக்கிரமிப்பு படையெடுப்பாளர்கள் தமிழ் இராவணன் அரக்கன், சீதையை பெண்ணை கடத்திய கொடூரன், பயங்கரமானவர்கள் என்று சும்மா கட்டு கதையை எழுதி ஏமாற்றி அக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். கண்ணை மூடி வைத்து பார்த்து கொண்டு இருண்டது எல்லாம் பேய் என்பது போல சும்மா றீல் விடுகிறார்கள். இராமாயணத்தை உறுதிப்படுத்த வெளிப்படையான வரலாற்று ஆதாரங்கள் உலக ஆய்வில் (இந்தியாலும் கூட) இது வரையில் ஒன்றும் இல்லை. ஏன் இப்படியான பதிவுகளைப் போட்டு அன்னியனுக்கு மாரடிக்கிறீர்கள்????? தூ... தூ.... தமிழ்ர்கள் மூதாதையர்களான சிவன், முருகன் போன்றவர்களுக்கு நடுகல் வைத்து வழிபாடு செய்யும் சைவசமய மரபுவழியைச் சேர்ந்தவர்கள். அரபு நாடுகளில் இருந்து வந்த ஆரிய வந்தேறிகளுக்கும் பூர்வீகக்குடிகளான தமிழர்களும் என்ன சம்பந்தம்??????? முதலில் ஒரு பதிவைப் போடு முன் கடைசி சமூக வலைத்தளங்களில் (கூகுள், விக்கிப்பீடியா, RUclips) பார்த்து சிறுது ஆய்வு செய்து விட்டு நிதானமாக சரியான தகவல்களை பதிவு செய்யவும்.

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 7 месяцев назад +2

    சங்கர் எனக்கு ஒரு கேள்வி இருக்கு, அந்த நாட்களில் மக்கள் கடவுளை பார்த்தார்கள் அவர்களுடன் பேசுவார்கள் ஆனால் இப்போது ஏன் அது நடக்கவில்லை???

    • @ksshankar
      @ksshankar  7 месяцев назад +3

      எனக்கும் இந்த கேள்வி நீண்ட நாட்களாக இருக்கு. இதை வெளியில் கேட்டல் என்னை ஏதும் சொல்வார்கள் என்று நான் கேட்கவில்லை.

    • @butterflyladybirdbell7089
      @butterflyladybirdbell7089 7 месяцев назад

      @@ksshankar கோவில்கள், தேவாலயங்கள், மக்கள் வீடுகள் மீது குண்டுவீச்சும், ஷெல் தாக்குதல்களும் நடந்தபோது, ​​அந்த கடவுள் வந்து பாதுகாக்கவில்லை. but my understanding is அவர்கள் அந்த உக்தியை பயன்படுத்தி மக்களின் நிலங்களின் சொத்துக்களை கைப்பற்றினர். You still can see that in some areas likeபுத்தர் கனவில் வந்து கோயில் கட்டச் சொல்வது போல

  • @paramalingamyoga6216
    @paramalingamyoga6216 7 месяцев назад

    Amma ungal kaiyal sapida vendum pol irukirathu, 🙏👌

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt 7 месяцев назад +1

    அம்மாவின் அறிவியல் மற்றும் கருத்துக்களை வீடியோக்கள் மூலம் போடுங்கள்

  • @TamilTamil-l5b
    @TamilTamil-l5b 7 месяцев назад +1

    இது மிக சிறப்பான கானொலி ஆனால் இது இராமன் வில் ஓன்றிய இடமல்ல இராமன் இலங்கைக்குல் கால் வைக்கவே இல்லை இதை எம் தமிழ் இனம் அறிந்து கொள்ள வேண்டும் இவ் தீத்தக்கேனிக்கு உண்மையான வரளாறு வேறாக இருக்க வேண்டும் 2500 ஆண்டுகளுக்கு முன் எம் தேசங்களுக்குள் உள் புகுந்த யூத பிராமன்ன் எம் உன்மை வரலாறுகளை அன்றிலிருந்தே மாற்றத் தொடங்கிவிட்டான் இந்தியாவில் உள்ள இராமேச்சுவரம் கூட உன்னையில் அது எம் முன்னோனான இராவன்னின் இராவனேச்வரம் என்பதே உன்மை எம் வரளாறு இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று எல்லாம் அழிந்தி போய்விட்டது நீங்கள் கூறுவதெல்லாம் உன்மை ஆனால் ராமன் எம் தேசத்தவனல்ல இவனின் வம்சிவளிகள்தான் இன்று எம்தேசத்தை அழிக்கின்றனர் Tamil chinthanai peravai பாருங்கள் வரளாரை தெரிந்து கொள்ளுங்கள்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 7 месяцев назад

    வில்லூன்றி நாவாந்துறையில் இல்லை கொட்டடி என்ற ஊரின் மேற்கு பகுதி.

  • @Rakasilo
    @Rakasilo 6 месяцев назад

    Is there a Pillaiyar temple in this place?

    • @Rakasilo
      @Rakasilo 6 месяцев назад

      Wow. You answered my question.

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 7 месяцев назад

    Ramarai ravanan pakkuneranail konduveddar,enku varavelai.

  • @paramalingamyoga6216
    @paramalingamyoga6216 7 месяцев назад

    Arumai amma arumai 🙏🙏🙏

  • @raguraja9294
    @raguraja9294 7 месяцев назад

    Super Sangar bro ❤

  • @ssajeevan8185
    @ssajeevan8185 7 месяцев назад

    ❤❤❤❤

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 7 месяцев назад

    😍😍👌👍

  • @sritharansellaiah2923
    @sritharansellaiah2923 7 месяцев назад +1

    சமயசம்பிராயத்தைமாத்தியதுபுரோகிதர்கள்தங்களின்வருமானத்தைஈர்பதுக்குபொய்சொல்லிமக்களைஏமாத்திவாழ்கிறார்கள்எமாந்தமக்கள்இருக்கும்வரைஏமாற்றியேதீருகிறாங்கள்முதலில்மக்கள்புரோகிதனுக்குள்மாட்டிக்கொல்லாமல்நீங்களேஇறைவனின்அருள்பெறலாம்பஞ்சபூதங்களைவிடவேறுதெய்வம்இல்லைதன்னைநம்புநல்லதைசெய்நின்மதியாகவாழலாம்மானிடர்எல்லாரும்இறைவன்பிரித்துபடைக்கவில்லைஅதுதென்னஜயன்அம்மாபிரவம்துடக்குபதினைந்துநாள்அதுஎன்னமற்றவனுக்குமூப்பத்தோருநாள்ஆலயத்தைகட்டிபிராமணன்கையில்விடுங்கோமடைச்சாம்பிரானிகள்உன்மையில்அம்மாசொல்வதுமுழுக்கமுழுக்க உன்மைசங்கருக்குநன்றிஇப்படிபட்டநல்லசெயல்களைஎடுத்துபோடுங்கள்

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 7 месяцев назад

      நல்ல கருத்துகளை தெளிவான தமிழில் எழுதவும். ஒன்று விளங்கவில்லை.

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 7 месяцев назад

      தமிழ் படிக்க வேண்டும்..

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 7 месяцев назад

    ❤👌👍🙏