யாழில் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்கும் பெண்கள் | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • யாழில் விளக்கு வெளிச்சத்தில் கல்வி கற்கும் பெண்கள் | Jaffna Suthan
    Family Contact Number :
    (077) 684 6393
    வணக்கம் நண்பர்களே 🙏, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் .
    இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் மூளாய் ஊரில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் வீடு மின்சார வசதி இல்லாமல் இருக்கும் வீட்டாரின் நிலமையையும் மற்றும் அந்த வீட்டில் வசிக்கும் பெண் பிள்ளைகளை அவர்களின் அம்மா கூலிவேலைக்கு சென்று பராமரிக்கின்றார் மற்றும் அந்ம பெண் பிள்ளைகள் 10 வருடத்திற்கு மேல் மின்சார விளக்கில் கல்வி கற்குன்றனர். உங்களால் முடிந்தால் அவர்களுக்கு ஊக்குவிக்கலாம்.
    நன்றி
    hello Everyone, i'm Everyone i am jaffna suthan from jaffna sri lanka …
    in this video , i captured the jaffna home tour , in this home , 4 members including parents , their daughter are studying even without electricity but they studied in oil lamp .
    Last Video :- நரிகள் வாழும் வன்னி காட்டில் இரவு பயணம் | Kilinochchi • நரிகள் வாழும் வன்னி கா...
    My contact Number : 0787393081
    #jaffnasuthan
    #jaffna
    #tamilvlog
    #யாழ்ப்பாணம்
    #jaffnatoday
    #jaffnatamil
    #hometourtamil
    #villagelife
    #jaffnaeducation
    #jaffnatour
    #jaffna2021
    #jaffnafarm
    #jaffnanew
    #jaffnatamilvlogs
    #jaffnavlog

Комментарии • 194

  • @fransiscatheivendrarajah9095
    @fransiscatheivendrarajah9095 3 года назад +26

    இப்படியான பதிவுகள் வரவேற்கத்தக்கது. இந்தச்சின்ன வயதில் அடுத்தவர்கள் படும் துன்பங்களை பதிவாக்கி இருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +4

      மிக்க நன்றி

    • @murukandynesakaram2244
      @murukandynesakaram2244 3 года назад +4

      @@jaffnaSuthan தம்பி உங்களின் தொலைபேசி நம்பரை அனுப்பவும்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +2

      @@murukandynesakaram2244 0787393081

    • @massvlogs4175
      @massvlogs4175 2 года назад +2

      @@jaffnaSuthan Unkada no ah ?

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 года назад +4

    இந்த மூன்று பெண்பிள்ளைகளும் இந்தச் சூழ்நிலையிலும் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.சிறப்பு.மிக விரைவாக இறைவனின் அருளாசியுடன் இவர்களுக்கு சிறு உதவியேனும் கிடைக்கும்.

  • @ushanantheni83
    @ushanantheni83 3 года назад +26

    மகிழ்ச்சி...‌பிள்ளைகளின் முகங்களை censored செய்ததுக்கு🙏🏾. யாரும் செய்யாததை நீங்கள் முதலில் செய்து காட்டிட்டீங்கள்.‌
    GOD BLESS YOU❤️.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +17

    அந்த ஏழைகளுக்கு ஆண்டவன் நிச்சயமாக உதவி செய்வார். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 года назад +26

    அந்த குடும்பத்தின் கஸ்டம் தீரனும் ...எல்லாருடைய நம்பரும் போடுறிங்க ஆனா அவர்களுக்கு உதவி கிடைத்ததா என்று இன்னொரு முறை கேட்டு அதையும் பதிவாக போட்டால் உதவி செய்பவர்களை ஊக்குவிக்கிறதாக இருக்கும் .

  • @dr.tamizhan1213
    @dr.tamizhan1213 3 года назад +19

    என் இனம் 😢❤️ ஒரு நாள் நான் வருவென் என் இனத்தை காப்பாற்ற - with love from Georgia 🇬🇪 Tamizhan 🇮🇳🇱🇰

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      நன்றி அண்ணா

  • @kalaivanan661
    @kalaivanan661 3 года назад +3

    அன்பின் சுதனுக்கு, நன்றி 🙏.உறவு பாலத்தை ஏற்படுத்தி மக்களுக்கு உதவிகரம் நீட்டிறீர்கள். ஆண்டவர் ,உங்களை ஆசீர்வதிப்பாராக!.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி🙏

  • @harini.b962
    @harini.b962 3 года назад +18

    Neenga mattum thaan thambi makkalin Number ai poadureenga.
    Matta channels appidi illai.
    It's really good think

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      🙏நன்றி அண்ணா

  • @kalaichelvan1936
    @kalaichelvan1936 3 года назад +6

    போராட்டத்திற்கு மத்தியில் வசிக்கும் இப்படியான மனிதர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஒரு விஷயம். மேலும் உங்களுடைய சிறப்பான பணி தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 года назад +2

    அழகான பசுக்கன்று நல்ல சுற்றாடல் ஏழ்மை நிலையிலும் பவா விட்டுக்கொடுக்காத பெருந்தன்மை நல்ல உழைப்பாளி அவங்களுக்கு தேவை தற்சமயம் பண உதவி சுதன் சம்மந்தப்பட்ட பட்டவர்களின் தொலைபேசி எண்ணை கொடுப்பது நீங்க சிறந்த முறை வாழ்த்துக்கள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அக்கா

  • @appukathu5124
    @appukathu5124 3 года назад +12

    அடியேனும் விளக்கு வெளிச்சத்தில் படித்தவன்தான் இதில் தப்பு ஒன்றும் இல்லையே ஓலைக் குடிலில்தான் வசித்தேன்.நன்றி சுதன் .

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      நன்றி 🙏

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 3 года назад

      Also my late father at kandy those days .later he became a successful businessman .

    • @tharginijeevakumar348
      @tharginijeevakumar348 3 года назад +3

      Back in the day did you had a cell phone? Can you live with out phone these days ? Antha kaalam veru intha kaalam veru.

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 3 года назад +1

      ​@@tharginijeevakumar348 Some people here like to boast about themselves and trying to find a reason for not helping others I am sure they have plenty of money to spend on temple poosai and holidays. I hope they dont let their children study without electricity so they can get motivated to become big businessmen

    • @tharginijeevakumar348
      @tharginijeevakumar348 3 года назад

      vasantha srikantha well said sister…100 %Agree with you

  • @sivakanthank3337
    @sivakanthank3337 Год назад

    well done suthan, i love you son. god bless you son.

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b Месяц назад

    உன்மை யானபேச்சு யாரும் உதவி செய்தால் நல்லது 🎉🎉🎉

  • @enjoylife223
    @enjoylife223 3 года назад +4

    வாய் பேசா விலங்குகள் சிறந்த முறையில பராமரிக்க வேண்டும்ஆண்டவன் துணைபுரிவார்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      உண்மை , மிக்க நன்றி🙏

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 года назад +6

    வீடு.நல்ல.பார்க்க.சுத்தமாக.இருக்கிறது

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 года назад +2

    தொடர்ந்து கஷ்டங்கள் வந்தாலும் படிப்பை தொடரும் பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள். அயராது உழைக்கும் இந்த தாயாருக்கு உரிய உதவிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். Thanks for the video Suthan.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அக்கா

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад

    நல்ல அருமையான பதிவு.இறைவன் அருள் புரிவார்.நனறி உங்களுக்கு.

  • @enjoyyourenglishthamizha1425
    @enjoyyourenglishthamizha1425 3 года назад +7

    Good. May God bless Suthan and this family!

  • @TopGamers5117
    @TopGamers5117 3 года назад +6

    Hai sutha thank you for updating kind of video and share there problem.....
    God bless you 💕 From DUBAI

  • @senthilkumaranfrancis555
    @senthilkumaranfrancis555 2 года назад

    மூன்று பிள்ளைகளும் கல்வியில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @TopGamers5117
    @TopGamers5117 3 года назад +17

    One day my tamil people will go better place

  • @rajandranvathumalai6487
    @rajandranvathumalai6487 3 года назад +7

    இந்த பிள்ளைகள் இந்த அனுபத்தை மறக்க மாட்டார்கள்.

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 года назад +36

    நான் கூறும் கருத்துக்கள் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், நாங்கள் அந்த காலத்தில் இதைவிட மோசமான நிலையில் இருந்தனாங்கள் ,ஆனால் இந்த வாழ்கை தான் சிறந்தது , இவர்களுக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம் ஆனல் மன நின்மதி இருக்கும்

    • @rkvison757
      @rkvison757 3 года назад +6

      கொஞ்சம் பணக்கஸ்ட்மா இருக்கும் ஆனா இந்த வாழ்க்கையை எந்த கொம்பனாலும் அனுபவிக்க முடியாது பணமுள்ளவன் நிம்மதிக்கு இவர்களிடம் பிச்சை எடுக்கணும்

    • @50vmk
      @50vmk 3 года назад +3

      ஆனால் கொஞ்சம் அவர்கள் குடியிருக்கும் வீடு மின்சாரம் பிழைப்புக்கு உண்டான. தேவைகள் கிடைத்தால் அவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்..

    • @yasotharaparamanathan8063
      @yasotharaparamanathan8063 3 года назад +1

      @@rkvison757 உண்மை தான் இதைவிட மோசமான வீட்டில் தான் நான் லாம்பில் படித்தோம் வீட்டைச்சுற்றி மழைக்காலத்தில் வெள்ளம் பசிக்கு சாப்பாடு இருக்காது மின்சாரவசதி இல்லை படிப்பதற்கு புத்தகம் இரவல் மாற்றி உடுப்பதற்கு வெள்ளை உடை இருக்காது இன்னும் இப்படி எத்தனையோ ஆனால் அப்ப இருந்த சந்தோசம் இப்ப இல்லை அவர்களிடம் வறுமை ஆனால் அந்த குடிசையில் அன்பு பாசம் இருக்கும்

    • @yasotharaparamanathan8063
      @yasotharaparamanathan8063 3 года назад +1

      @@janu5077 நானும் ஊருக்கு போகும் போது நேரடியாக ஒருசிலருக்கு உதவிசெய்ணும் அப்போ அவர்களின் முகங்களில் ஏற்படும் சந்தோசத்தை பார்க்கணும் from Canada

    • @tharginijeevakumar348
      @tharginijeevakumar348 3 года назад +2

      Avargalukkum ongalaipol vaala …phone use panna. Tv paarkka.lightil padikka aasai irukkaatha? avargalum manithargal thane..

  • @raghvannair2155
    @raghvannair2155 3 года назад +3

    Thanks suthun god bless you

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 года назад

    Vanakkam Suthan

  • @srirajanihan8142
    @srirajanihan8142 3 года назад +1

    அம்மாவின் கஸ்டமறிந்து படிக்கும் பிள்ளைகள் போற்றத்தக்கவை. இவ்வளவு கஸ்டத்திலும் அதை மற்றவர்களுக் கூற மறுக்கும் தன்மானமுள்ள பிள்ளைகள் மென்மேலும் நன்கு படித்து நாடே போற்றும் அளவுக்கு வரவேண்டும். 👍🏾👍🏾👍🏾🥰🥰🥰

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி🙏

  • @Mileanyyx
    @Mileanyyx 3 года назад +3

    Super anna you have my full respect and support ✊ more of this video

  • @shsjhshs4183
    @shsjhshs4183 2 года назад

    Godblessyou

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 года назад +2

    ஏழைகளுக்குத்தான்.இறைவன்.கல்வியைத்தருவான்.அதனைநல்லவழியில்.பயன்படுத்த.வேண்டும்

  • @murugavel9887
    @murugavel9887 2 года назад +1

    Mama saroja home boor bosition and current subbly help seayUm valga valarga valamutan

  • @vincentrobert6085
    @vincentrobert6085 2 года назад

    உண்மையாகவே எமது நாடு இப்படி நிலைமையில் இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது தம்பி நீங்கள் இந்த வீடியோக்களை போட்டதற்கு நன்றி

  • @rinothroy4870
    @rinothroy4870 3 года назад +2

    Thanks suthan 👍 & why these things still not changing?, Where are the politicians?, What are they doing for these poor people?. Whatever One-day I will definitely help them as I can.

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 года назад +2

    Nandri

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +5

    Vanakkam, the house looks well-groomed. You don't have to be rich to take care of the workaround

  • @shalom_to6to
    @shalom_to6to 3 года назад +3

    பதிவிட்டமைக்கு நன்றி 🙏🏻

  • @sulojananadarajah5164
    @sulojananadarajah5164 3 года назад +1

    யாராவது உதவி செய்யுங்கோ.பாவம்

  • @pearsoneducation4433
    @pearsoneducation4433 2 года назад

    Good work nanba ithu mathiri Niraya video edungo

  • @suprasupra6729
    @suprasupra6729 3 года назад +5

    நாங்களும் மண்வீட்டில் வசித்தோம் இதைவிட வசதி குறைவு விளக்கு வெளிச்சம் போர்காலம் வறுமை வாட்டியது

    • @user-xe1lb9zp9n
      @user-xe1lb9zp9n 3 года назад +1

      அது போர் காலம் அதற்கு வறுமை காரணமாக இல்லை பணம் இருந்தவர்களுக்கும் மின் இல்லை. ஆனால் இப்போது வறுமை

    • @tharginijeevakumar348
      @tharginijeevakumar348 3 года назад

      Ippavum appaya vaalkireergal anthakaalam pol? Ippavum Mann veedilum vilakku velichathilayuma vaalkireergal?

  • @berthaaoun3302
    @berthaaoun3302 2 года назад

    😭😭😭😭🌹

  • @eswar517
    @eswar517 3 года назад +1

    Hi Suthan, you have done a very good job! Keep it up!

  • @sureshpara8965
    @sureshpara8965 3 года назад +2

    Great job 👍 🇨🇦

  • @yongdylan2603
    @yongdylan2603 2 года назад

    Super bro keep it up

  • @evangalineshine4586
    @evangalineshine4586 3 года назад +1

    Ivarkalukku kandipa urhavigal kidaiganum God bless you sudhan

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி 🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 3 года назад +1

    God bless you brother 🙏🙏

  • @MaranBro
    @MaranBro 3 года назад +2

    Good Good 👍👌

  • @sathurshan11
    @sathurshan11 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா 75k subscribers! Men melum valara enathu valthukal . Love from batticaloa sathurshan

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 года назад

      மிக்க நன்றி சகோ

  • @rajukumara6737
    @rajukumara6737 3 года назад +1

    Super thampi

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 года назад +1

    நன்றி

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 года назад

    God bless there family

  • @Utha426
    @Utha426 2 года назад

    Southan we used to live this life before now people think they are poor.suthan this akka is working at home also she has three girls to help her so it is not hard. We used to work in the morning and went to school then after school we worked home in the evening and then night also we worked in the kitchen. Almost morning and night we make food also studied so our own family work is not hard. But they need their house to be fixed.

  • @themasterpiecetattoostudio1038
    @themasterpiecetattoostudio1038 3 года назад +2

    hii bro am from bangalor big fun of u bro

  • @paramsothysubakaran2176
    @paramsothysubakaran2176 3 года назад +2

    Sivaruban GS very very good

  • @Withlovevashmi
    @Withlovevashmi 3 года назад

    God bless them

  • @gowthamreigns1232
    @gowthamreigns1232 2 года назад

    Supperb bro hats off 🥰🥰🥰

  • @ColomboCity
    @ColomboCity 3 года назад +3

    Nanba eppyde erukurenga🙋‍♂️

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 2 года назад

    Nanka kuppivilakkilthan padiththu o/l eduththananka

  • @joyalabishan
    @joyalabishan 3 года назад

    Nanban you are doing a great job

  • @schweizthevanthanesh7360
    @schweizthevanthanesh7360 3 года назад +1

    Super

  • @arikaran1968
    @arikaran1968 3 года назад +2

    இவங்கட தொலைபேசி இலக்கத்தை தாருங்கள்
    இது என்னுடயை நம்பர்

  • @mynameisshan8778
    @mynameisshan8778 2 года назад

    Brother ivangaluku help ethum kidachrucha??na ipo kuwait la iruke enakum niraya bank balance elam ila.. but enala mudinjatha panna try panre.. atleast avagaluku current aduka sari help panre

  • @thulasimailvaganam887
    @thulasimailvaganam887 3 года назад

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி

  • @kanankala
    @kanankala 2 года назад

    Current no people living Jaffna

  • @radikamal3848
    @radikamal3848 3 года назад

    Naan unka video eallam skip pannama paapan ethum busy enda viddutu piraku balance video paapan from sweden

  • @keshvish4044
    @keshvish4044 3 года назад

    Good

  • @alameen4123
    @alameen4123 3 года назад +2

    Bro indha famliyku kadavul dhan udavi seiyanum manathai orukum video 🙏

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 3 года назад +3

    யாழ். சுதன் வணக்கம்! நீங்கள் அனைவரும் நலம்? சுதன் உங்களுடன் எப்படி தொடர்பு கொள்ளமுடியும் என்பதை தயவு செய்து கூறவும், நன்றி! ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      0787393081 நன்றி அண்ணா🙏

    • @gurusamy9002
      @gurusamy9002 3 года назад

      நீங்கள் இலங்கைக்கு கடைசியாக எப்போது சென்றீர்கள்

  • @abishektamilan9733
    @abishektamilan9733 3 года назад +1

    இந்த காணொலியை அதிகாிகள் காண வேண்டும் அப்போது தான் சிரமம் சீராகும்

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 года назад

    முடிந்தவரை உழைத்து வாழ வேண்டும்

  • @radikamal3848
    @radikamal3848 3 года назад +1

    Sad Jesus bless family members 🙏🙏🙏🇸🇪

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      Thank you so much 😊🙏

    • @radikamal3848
      @radikamal3848 3 года назад

      @@jaffnaSuthan welcome bro ❤🙏🙏

  • @shanonshanon612
    @shanonshanon612 3 года назад

    சூப்பர் சுதன்

  • @sunderanton2906
    @sunderanton2906 3 года назад +3

    ஆண்டவன் கைவிடமாட்டார்..

  • @chandhart4601
    @chandhart4601 3 года назад

    நான் அவர்களுக்கு நிச்சயம் உதவுவேன் ... உதவ விரும்புபவர்களுக்கு ஒரு பரிந்துரை ... தயவுசெய்து அவர்களின் கல்விக்கு உதவுங்கள், அது என்றென்றும் இருக்கும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். மற்ற உதவிகள் தற்காலிகமாக இருக்கும்

  • @Utha426
    @Utha426 2 года назад

    If a man give up his family and specially girls mother no words to say. So she need help for study.such as table chair and electricity

  • @elavarasan78
    @elavarasan78 3 года назад

    Nalla Muyarchi Bro..

  • @tt7898
    @tt7898 3 года назад

    Thambi Suthan antha veettukku elecricity connection edukka totala evalavu mudiyumendu sollamudiyuma?

  • @vishnuharan5242
    @vishnuharan5242 3 года назад +1

    அண்ணா எனீ வரும் காலங்களில் வங்கி கணக்கையும் இடுங்கள்

  • @tmtchannel8880
    @tmtchannel8880 3 года назад +1

    bro ennga kada interview pooda plz
    -krishna cafe kopay centre kopay-

  • @victorraja2274
    @victorraja2274 3 года назад +1

    Hi suthan I like to help this family, how do I contact with you or this family.
    Canada

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      vanakkam anna , i have put the number on description

  • @panjimittaiediting3807
    @panjimittaiediting3807 3 года назад

    Super bro

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 3 года назад

    Good bro

  • @msk4083
    @msk4083 3 года назад +2

    கோவில் iyaruku kodathe இவர்களுக்கு கொடு

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 3 года назад +2

    Hi

  • @lanulanujan6629
    @lanulanujan6629 3 года назад +5

    சுதன் அண்ணா உங்கண்ட phone namper orukga podunga

    • @lanulanujan6629
      @lanulanujan6629 3 года назад +2

      உங்களோட நிறைய கதைக்கனும் அண்ணா

    • @lanulanujan6629
      @lanulanujan6629 3 года назад +1

      Hello bro

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      0787393081 ❤️

  • @sarmilaasrikaanthan709
    @sarmilaasrikaanthan709 3 года назад +8

    Sudan, Can you help me to get their bank account number?

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +2

      வணக்கம் அக்கா, அவர்களின் தொலைபேசி இலக்கம் குறிப்பிட்டுள்ளேன்.
      நன்றி🙏

    • @sashu9029
      @sashu9029 3 года назад +1

      this is the best comment here. nice sister. wish more ppl, especially eelam tamils in europe have the heart to help ppl like this woman. 🙏

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 года назад

    எல்லா யூ ரியூப்பிற்க்கும் சொல்வதுஉழைத்து முன்னேற வேண்டும் இதற்க்கு உதவி செய்யமுடியும்

  • @msk4083
    @msk4083 3 года назад +1

    நல்ல மக்களே காசு வைத்திருக்கிற மக்களே அள்ளி கொடு ko

    • @Abrina98
      @Abrina98 3 года назад +3

      Adviceக்கு நன்றி.நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்

  • @camycamy5388
    @camycamy5388 3 года назад +1

    Oru nermaiyana pen awarhalin thumbangal theera wendum ena praththipom

  • @suganthni8373
    @suganthni8373 3 года назад +2

    சோழர் காலத்தில் நியூயார்க் நகரத்தின் மலர் விற்பன்னர்கள் ஆஸ்திரேலியா நியூ சவுத் வணிகம் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார் ஆட்சியர் அலுவலகம் தீயணைப்பு வீரர்கள் தந்திரங்களை தற்காப்பு கலை உபகரணங்கள் உள்ளே அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ளது பாராட்டு கள் சகோதரிகள் சகோதரர் வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் தெலுங்கானா அரசியல்வாதி பொறுப்பு வேர்ட்பிரஸ் தீம் வலைப்பதிவு மூலம் இயக்கப்படுகிறது முழுமையாக பதிலளிக்க பொறுப்பு விழித்திரை தயாராக சின்னங்கள் ஒலி அமைப்புகள் அருகிலுள்ள கொழும்பு காலி கேக்குகள் முயல்கள் தொழில்நுட்ப நிறுவனம் விற்பனை செய்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது தொகையில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் குஜராத்தி அக்கா வணக்கம் நண்பர்களே தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் கோரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள் சுகாதாரம் சொந்தமான நிகழ்ச்சிகள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விருதுநகர் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை பிரபாகர் கல்யாணம் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி திருவனந்தபுரம் பேர்போன இந்த காணொளி இணைப்பு பாராட்டு கள் அய்யா அவர்கள் களுக்கு தயவுசெய்து உதவுங்கள் வோடபோன் ரிஸ்ஜர் நிறுவனங்கள் ஓய்வூதிய கொடுப்பனவுகள் காணி நிலம் அழகு மான்ஸ்டர் டிரக் உதவுங்கள் என்று பரிந்துரைக்கிறோம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஏஜன்சிகள் அறக்கட்டளைகள் சமூக பணி விருப்பங்கள் குழு வழியாக அமைப்பு பல்வேறு இடங்களில் தேடியும் அரிமா சங்கம் நம்பிக்கை இல்லை பொழுதுபோக்கு ராமசாமி ரெட்டியார் ராமசந்திரன் சென்னை வேளச்சேரி மீன்பிடி மற்றும் வங்கிகள் எழுத்தாளர் மருத்துவர்கள் மருத்துவ இல்லத்தின் பரிந்துரைக்கிறோம் அரவிந்த் சாமி கெஜ்ரிவால் தலைமையிலான மன்மோகன் சிங் நரேந்திர மோதி ஒருவர் இந்த தொகுதியில் நாலந்தா கல்லூரியில் பயின்று வருகின்றனர் பட்டமும் பெற்றார் பாலாஜி சக்திவேல் பாலாஜி அர்ஜென்டினா பாலாஜி சக்திவேல் பாலாஜி மோகன் சிங் இயக்கத்தில் தலைமை வழக்கறிஞர் மம்தா பானர்ஜி கமிசன் மோகன்லால் மீனா குமாரி கமலா நேரு பல்கலைக்கழகத்தில் பாலஜி சக்தி மற்றும் நெகிழ்வு தன்மையை ஏடப்பாடி பழனி சாமிகள் உபதேசம் முருகன் கோயில் கன்னியாகுமரி விஜய் டிவி சேனல் அரங்கேற்றம் விஜய் சேதுபதி மேல்நிலைப் விஜய் ஆண்டனி விஜயகுமார் ஸ்ரீபிரியா மகராஜ் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர் பிரியா ஆனந்த் ஆன்டி பாபு கல்லூரி மாணவர்கள் கைத்தறி நெசவு தொழில் நுட்பம் சார்ந்த மீன்பிடித்தல் போன்ற

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி 🙏

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 3 года назад

      @@jaffnaSuthan மேலுள்ளவற்றை வாசித்துப்பார்த்தீர்களா?

  • @menaseelandhaya6824
    @menaseelandhaya6824 3 года назад

    Why are you not helping srilankan tamil poor people ?

  • @ravinagendran8835
    @ravinagendran8835 3 года назад +1

    மின்சாரம் இல்லாவிட்டால் படிக்கமுடியாதா....

    • @tnsstvk8421
      @tnsstvk8421 3 года назад +2

      Enna kodumai nagendraaaa... Un mobile phone charge illamal pogattum...

    • @tharginijeevakumar348
      @tharginijeevakumar348 3 года назад

      Neengal cell phone iruppeegala ?neengal phone ethila charge podugureergal?

  • @rajukumara6737
    @rajukumara6737 3 года назад +1

    Super thampi

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 года назад +2

    Good 👍