தம்பிகளா, எங்கட ஊரரிலேயும் இதே கூத்துக்கள் தான்.நான் கச்சேரி வரை சென்று ஒரு Gs சை மாற்றவைத்தேன். ஆனால் மாறி வந்தவனும் அதே தான் செய்கின்றான். தம்பிகளா, நகைச்சுவையாக எவ்வளவு பெரிய விடையத்தை செய்து வருகிறீர்கள் மிகப்பெரிய பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
மனநலகாப்பகம் அருமையாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க இந்த கதையை உருவாக்கியவருக்கு வாழ்த்துக்கள் ,மென் மேலும் திறம்பட வரணும் கனடாவிலுள்ள ஆதரவு நிட்சயமாக உள்ளன
Vere level Annaas😂😂😂.Reality a comedy way la sollreenga prasanna Anna ku comedy role than set aahum nu pathhthaa ivlo serious role um ultimate ah pannirukkar vere level 🎉
தமிழ் நாட்டில் தான் இந்த நிலமை என்றால் அங்கேயும் இந்த நிலைதானா...? நேற்றுதான் உங்கள் videos பார்த்தேன் உடனே subscribe பன்னிட்டேன் ❤❤❤❤ Super bro vera level neenga 😁😊☺️
I want the contact of this youtuper to write about the injustice done to me by the Tellippalai. Ds. Office .I am capable for disabled paument. I am in the list. Financial allocation also. Arrived.I wrote to the president also. I have letter written by the president secretariate and by the Tellippalai DS. But still they are not givinng. Gs also played a roll. They try to tarnish the name of our president. I want you to video all .
தகவலறியும் உரிமைசட்டம் இனி வேலை செய்ய போகுது😂😅😊
Super vera level
Thanks ❤️
@@PakidiyaKathaippamaaaaaaaaaaaaaaaaaaa
Hi RN by
RUclips லயே சிறந்த channel pakidiyaa kathippam தான்...❤❤❤
Thanks ❤️
Antha channel madum thaan paakurijal poola 😂
எல்லா இடத்துலயும் இதே நிலைமை தான் போல 😂😂 நல்ல கருத்து வாழ்த்துக்கள் அன்னா 🎉
Thanks ❤️
தம்பிகளா, எங்கட ஊரரிலேயும் இதே கூத்துக்கள் தான்.நான் கச்சேரி வரை சென்று ஒரு
Gs சை மாற்றவைத்தேன்.
ஆனால் மாறி வந்தவனும் அதே தான் செய்கின்றான். தம்பிகளா, நகைச்சுவையாக எவ்வளவு பெரிய விடையத்தை செய்து வருகிறீர்கள் மிகப்பெரிய பாராட்டுக்கள்
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Thanks ❤️
ஊர் விதானை மேல
செம காண்டு பாேல😂
படத்திட நீளம் 2 Km. Vera level. Thankyou. சிரிப்பையே மறந்துப் போன என் வாழ்க்கையில் சிரிக்க வைத்ததற்கு நன்றிகள்.
Thanks ❤️
அருமையிலும் அருமை உங்களின் தீவிர ரசிகன் நான் qatar இல் இருந்து உங்களின் videos தேடி தேடி பார்ப்பேன் ❤❤❤❤
Srilanka vanthu parunka
Thanks ❤️
எல்லா வீடியோவிலயும் மறைமுகமாக சில விசயத்தை சொல்றீங்க வாழ்த்துக்கள்
Thanks ❤️
தலைவா வரவர உங்கள் காமெடி வேற லெவல் ❤❤❤
Thanks ❤️
உண்மை😂😂😂😂😂😂😂😂வெளியே சொல்லி விட்டீர்களே🎉🎉🎉🎉🎉
நான் இதை பார்த்து சிரித்து மூச்சு அடங்கி 5நிமிடத்துக்கு பிறகு தான் அறிவு வந்திச்சு _இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து❤️👍
Thanks ❤️
Yes. சிரிச்சி களைத்துப் போனேன். 2 Km படம். வேற லெவல் சம்பவம். உண்மையை சொன்னதற்க்கு நன்றிகள்.
மனநலகாப்பகம் அருமையாக உள்ளன காட்ச்சிக்காக நன்றிங்க
இந்த கதையை உருவாக்கியவருக்கு வாழ்த்துக்கள் ,மென் மேலும் திறம்பட வரணும் கனடாவிலுள்ள ஆதரவு நிட்சயமாக உள்ளன
Super bro love from kuwait 🇰🇼 ❤️ 💙
Thanks ❤️
😂😂😂😂 உண்மை டா சிறப்பா செஞ்சிட்டீங்க 😂😂❤❤❤❤❤
Thanks ❤️
கடல்கடந்துபோனாலும் வெளிநாடுதான்😂😂 ❤❤❤🎉🎉🎉சூப்பர் அரசியல்.
G.S வேலை செயாட்டி புஸ்பா புருசன்ட மாட்டிவிடுவோம்.😂😂😂
சுப்பர் தம்பி. கண்முன்னே
நடக்கிறசம்பவங்தகள்தான். திருத்துவார்களா?
Thanks ❤️
சிறப்பா செஞ்சிரீங்க டா ❤ ❤❤
Thanks da ❤️
Super Super bro
Happy ja erunthyu pakkuran bro❤❤❤❤
Thanks ❤️
காணொளி வேற லெவல்👌👌👌👍👍👍
Thanks ❤️
அருமையான பதிவு நன்றி
Thanks ❤️
தம்பிமார் இப்படி விழிப்புணர்வு மிகமிக முக்கியம். சிறப்பாக சிரிப்புடன் அரச நிறுவனங்களில் நடப்பவற்றை பிய்ச்சு மேஞ்சியள்.😂😂😂👌👌👌
பகிடியா கதைப்பம் ரீமை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்😁😁
நல்லா இருக்கு நானும் கட்டார் தான். ( யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை)
Thanks ❤️
🌷👌 Super 🌷 சிறப்பு 🙏💐
Thanks ❤️
யாரு வம்பு தும்புக்கும் போறதில்ல.. தானும் தங்கட பாடும்❤❤..
Semma
Vera level ❤😂😂😂❤
Thanks ❤️
Good 👍
Thanks ❤️
Vere level Annaas😂😂😂.Reality a comedy way la sollreenga prasanna Anna ku comedy role than set aahum nu pathhthaa ivlo serious role um ultimate ah pannirukkar vere level 🎉
Thanks Anna ❤🙏
Thanks ❤️
Saturday endal unkida japam than varum❤❤❤
Thanks ❤️
சூப்பர் காமெடி 👌👌👌
Thanks ❤️
Good
Thanks ❤️
தமிழ் நாட்டில் தான் இந்த நிலமை என்றால் அங்கேயும் இந்த நிலைதானா...?
நேற்றுதான் உங்கள் videos பார்த்தேன் உடனே subscribe பன்னிட்டேன்
❤❤❤❤ Super bro vera level neenga 😁😊☺️
Thanks ❤️
உண்மை,.கோபம்,சிரிப்பு.சிந்தனை..வெறுப்பு..கருத்துகளை..வெளிக்கொணர்தல்.அருமையான..நடிப்பு..காரசாரமான..வார்த்தைகள்.தற்காலத்தில்..அரசபணியாளர்கள்..என்றாலும்நாகரிகமான..தமிழில்..பரிவாக..கதைக்க;.வேண்டும்..எம்மைத்தேடி..கெௌ..ரவம்..ஏதோ..கிராமமக்கள்..கிணற்று..தவளைகள்..அல்ல..என்பதை..எடுத்து..காட்டி..இருக்கிறார்கள்..பாராட்டுகழ்
Congratulations boys
Thanks ❤️
Supper bro👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍
Thanks ❤️
Vera level Annakkal👌🏻
Unma kathai😅
Thanks ❤️
நாட்டில் காசு இருந்தால் தான் வாழலாம். இப்படியே போனால் மக்கள் என்ன செய்வது????
ப்ரமாேசன் எல்லாம்
செய்றீங்க 🎉🎉🎉
❤️
Ondu kuditankada ondu kuditankada valthukal Bros 🎉❤
Thanks ❤️
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Super Bross
Thanks ❤️
Vera level brothers ❤
Thanks ❤️
ராய்யப்பன் சறம் எண்டு நினைச்சு mic wire அ தூக்கிறேர் GS😮😮😮😮
😂
விளையாடுறீங்களா
படமா 😂😂
Siripudan makkaluku sinthanaiyum kodukurathu intha video nanraka ullathu
Thanks ❤️
Awareness mixed with jokes. Superb
Thanks ❤️
Super acting guys.. Keep it up 👍👍👍👍👌👌👌👌👌.
Thanks ❤️
💯❤❤❤
Thanks ❤️
அருமை அருமை
உங்க குரூப் இல் ஒருத்தர் miss எங்க அந்த தம்பி...
🇨🇦 ❤
Avar canada la. Varuvar
Super annakal❤❤❤❤ Jega Anna unakala today than first time kandan gurunagar la
Thanks ❤️
arumai
Thanks ❤️
இந்த ஜி எஸ் மார்லாம் இப்படித்தான் மக்களுக்கு செய்கிறார்கள்❤
பழையது: இவர வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கோட்டை அழிச்சுட்டு அதுக்கும் கீழாள ஒரு கோட்டை போடுங்க
இன்னும் சிரிப்பா இருக்கு😂😂😂😂
Super.
Thanks ❤️
எங்கட விதானயும் இப்படித்தான். ஒழுங்கா வாறதுமில்ல, வந்தால் 12 மணிவரை தான் இருப்பார்.
Super
Thanks ❤️
Vera level 😂😂😂😂😂
Thanks ❤️
Bro nice keep it up ❤
Thanks ❤️
Anna A/l bio maths stream patri content pannunga
Well done. I really appreciate your videos
Thanks ❤️
Good 💯❤❤❤
Thanks ❤️
ஐயகோ🎉 அருமை.
Thanks ❤️
Kadasila Rayappan ah Thanni can podavandha mari summa iruka ututingale
👍👍👍
முறைப்பாட்டுதீப்பெட்டி
சும்மா பேருக்குத்தான்
6:56 vera leval
Thanks ❤️
❤❤❤❤❤❤❤
Thanks ❤️
Engada vidhanaijum uppidi than (Kuppilan south J/210 )
நாய் என்ன செய்யுது.?
💯unmai
Thanks ❤️
Wow sema super annakal ❤❤❤
Thanks ❤️
Ppa... Semma❤️
Thanks ❤️
Naame selle nineikirethe comedy a selreenge anna maar. Eppevum video potte udene paarthuruven anna maar ❤
Thanks ❤️
Correct but Pesalai mannar gs Niranjan nalla gs good salute him.
❤️
👌👌👌👌
Thanks ❤️
அடுத்து அண்ண நீங்கள் யாழ்பாண கள்ளு பகிடிகள் போடுங்கோ
Super bro .
Thanks ❤️
❤❤❤ sema
Thanks ❤️
பழைய பகையும் இல்ல புகையும் இல்ல Departure (வெளியபொங்க)..
Fact 💯
Thanks ❤️
Neengal actor Vivek annavukku equal … because this is how we need teach our government officials. Well done …..
Thanks ❤️
😂😂😂🎉🎉🎉
Thanks ❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks ❤️
But our G/s104 jaffna is so good.she is not like the above.வாழ்க வளமுடன்.
❤❤❤❤
Thanks ❤️
Sema 😂
Thanks ❤️
😂😂
Kathaippom la super aana innum konjam comedy venum brother's
ஏன் இதுக்கென்ன குறை?
ஐயோ இவனுகள் சும்மா வார காசை சரியானவர்க்கு போக விடாம தனக்கு இஸ்ரமானவர்க்கு கொடுப்பினம்
❤anna antha OTP eppa varum 😊😊
Nee vara muthal vanthuddum
😂😂😂😂😂
🤣🤣🤣🤣😇😇😇
ஓம் காசு கருப்பு பணம் தாரன்
Very good joke
Thanks ❤️
Malaiyagaththilum ethuthaan nilaimai Anna.
Mm
Intha annakkala innaikku science center la kandam
Ethai vida pisai adkalam
அன்ரனி நான் உன்னோடு படிச்சேன் டா. நீ நல்ல நடிக்கிறாய்ட. ஆனால் கொஞ்சம் குனிஞ்சு நடிக்கிறாய். நிமிந்து நடிடா நல்ல நடிக்கிறாய்
👏👏👍😅😅
Thanks ❤️
Jaffna RUclips adaijalaam karuththaana video kkal poodureengal ❤
Thanks ❤️
Ithu Jaffna RUclipsr Ku vantha strike ramba purusanukku kodutha seruppadi maari irukku 😂😂😂
I want the contact of this youtuper to write about the injustice done to me by the Tellippalai. Ds. Office .I am capable for disabled paument. I am in the list. Financial allocation also. Arrived.I wrote to the president also. I have letter written by the president secretariate and by the Tellippalai DS. But still they are not givinng. Gs also played a roll. They try to tarnish the name of our president. I want you to video all .