தம்பி கோபிநாத் உண்மையிலே பாலா ஒரு குரல் அற்றவர் தான் அவரை பத்தி எத்தனை பேர் என்னன்னு சொல்றாங்க அதெல்லாம் தாங்கிக்கிட்டு அவர் யாரை நம்பி நான் பொறந்தேன் என்கிற மாதிரி போய்கிட்டே இருக்காரு அவர் வழி தனி வழி பாலாவை பாலா வழி தான் பாலா மனசுக்குள்ள 14 நீதிபதிகள் 200 வழக்கறிஞர்கள் வைத்து அவர் மனசுக்குள் வாதாடி கொண்டு தான் இருக்கிறார் என்றுமே அவர் உதயமாகி கொண்டுதான் இருப்பார் பாலா பாலாவின் அன்பு தோழன் உதயகுமார்
நான் யார் என்று.. தன்னையறிந்தவன் எப்போதும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பான்.. ஆன்மிகத்தில் தன்னையறிந்து உன்னை நீயே கொண்டாடலாம்.. சடங்கு சம்பிரதாயமில்லாமல்.. உன்னை நீ நிறைவடைய வாழ்ந்து வாழ்வாங்கு வாழலாம்.. அதற்கு அன்பு வேண்டும்.. நான் நல்லாயிருக்க வேண்டும் என்ற அன்பு தன்னிடம் வேண்டும்.. விரக்தி.. மனச்சோர்வு.. இதுபோன்ற மோசமமான மனநிலையில் உள்ளவர்கள் வெளியே வருவது கடினம்.. வாழ்க்கை அற்ப விளையாட்டு..அதில் நிறைவாக கொண்டாடணும்.. முதலில் நன்றியுணர்வு வேண்டும்... தான்பெற்ற வாழ்க்கைக்கு...
நான் பார்த்த வெகு சில எளிமையான மனிதர்களில் திரு பாலா அவர்கள் முதன்மையானவர் உள்ளதை அப்படியே பேசும் குணம் கொண்ட இவர் இன்னும் அனேக படங்கள் (படைப்புகள்) படைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்❤❤❤🙏🙏
பாலா, இந்த பதிவை நீங்க பார்த்தால் நல்லது. எல்லோருமே தன்மீது மற்றவர்கள் அன்பு காட்ட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். நான் கவனிக்கப்பட வேண்டும். என் மனைவிக்கு யாரையும்விட நானே முக்கியமானவனாக இருக்க வேண்டும். என் தாய்க்கு அவளுடைய மற்ற குழந்தைகளை விட நான் special ஆக இருக்க வேண்டும். என் நண்பனுக்கு நான்தான் முக்கியமாக இருக்க வேண்டும். என் தங்கைக்கு இன்னொரு அண்ணனை விட என்மீதுதான் கூடுதல் பாசம் இருக்க வேண்டும். இப்படிself centered ஆக இருப்பது நல்லதல்ல. நாம் என்ன அப்படி ஒரு special. என் மகள் அவளுடைய குழந்தைகளை விட, அவளுடைய கணவனை விட என் மீதே அதிக பாசம் கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற எண்ணம்தான் எல்லோருக்கும் இருக்கிறது. உண்மையில் அப்படி ஒன்றும் நாம் special அல்ல. பிறரிடம் அன்பையும், அவர்கள் கவனத்தையும் நாம் பெற வேண்டிய அளவு பெறவில்லை என்றால் அதுதான் நம் உண்மையான தகுதி. அதற்கு மேல் நமக்கு கிடைக்கவில்லை என்றால் அதுபற்றி கவலைப்படக்கூடாது. நாம் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தில் நம் கவனத்தை திருப்ப வேண்டும். அன்பை யாரிடமிருந்தும் யாசிக்கக்கூடாது. தாயிடமிருந்தும், மனைவி, மகள், நண்பன் இன்னும் எவரிடமும் அன்பையும், மரியாதையையும் எதிர்பார்க்கக்கூடாது. நமக்கு எவ்வளவு தகுதியுண்டோ அது தானாக கிடைக்கும். கிடைக்காததை எதிர்பார்ப்பது தவறு. அப்படி ஒன்றும் நாம் மஹாத்மா அல்ல. முடிந்தால் நம் குறைகளைக்கண்டு அவற்றை நாம் களையெடுக்கலாம். எல்லோருக்கும் நாம் முக்கியமாக இருக்குமளவுக்கு நாம் என்ன அவ்வளவு நல்லவனா என்ன?
நீங்க சொல்வது உண்மை தான் .... அன்பு மரியாதை இவையெல்லாம் யாசமக பெறுவதில்லை..... இல்லை என்றால் இல்லை.... ஆனால் சில நேரம் சில சமரசம் செய்தால்... சிலவற்றை நான் பெறலாம்.... அந்த சந்தர்ப்பத்தில் நாம் சமரசம் செய்யவில்லை என்றால் நாம் தகுதியற்றவர்கள் அல்ல... சமரசத்தை விரும்பாதவர்கள்......
உங்கள் படம் பார்த்து விட்டு வரும்போது மனம் எப்படி கனத்து இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் பேட்டி முடியும்போது.. உண்மையாகவே மிக சிறந்த படைப்பாளி நீங்கள்
இயக்குனர் பாலா இது வரை வெளியே தன்னை காட்டும் தோரணை சரியில்லை என தோன்றும் . இந்த நேர்காணலில் அவர் மனமும் வேதனை உண்டு என தெரிகிறது. நல்ல பதில்கள்/பதிவு !!!
கோபிநாத் அண்ணன் அவர்களே பாலா அண்ணனை போன்ற நிறைய பேர் தென்மாவட்டங்களில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே அனைத்தையும் பார்த்து விட்டனர் உங்களுக்கு ஒரு பாலா இயக்குனராக தெரிகின்றார் இன்னும் பல பேர் பாலா போன்ற திறமையான மனிதர்கள் வெவ்வேறு துறைகளில் உள்ளன அவர்களின் அன்பு எதார்த்தமாக இருக்கும் அன்பு அண்ணன் பாலாவை நீங்கள் சிறப்பாக பேட்டி எடுத்துள்ளீர்கள்
சினிமா என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. அதில் ஒருவர்தான் பாலா அவர்கள். அவர் திரையில் காட்டிய கதாபாத்திரங்கள் குறிப்பாக நான் கடவுளில் பிச்சைக்காரர்கள் கதாபாத்திரம் என்னை வெகுவாக பாதித்து. சினிமா என்பது உயர்ந்த மனிதர்களை மட்டுமே காட்டுவது அல்ல, விளிம்புநிலை மக்களையும் உள்ளடக்கியதுதான் என்று கூறியவர்
பாலா மிகவும் எதார்த்தமான உணர்வுகளை மிகவும் உண்மையோடு பேசுகிறார். அவரைப்பற்றிய எனக்கு இருந்த எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் இந்த பேட்டிக்கு அப்புறம் மாறியது. எதார்த்தமான அவரது மனதின் வெளிப்பாடு அவரது மனதின் குரல். மரியாதைக்குரிய மனிதர்.
@@sayapictures07he directs without any plan.. budget shoots up.. time consumes.. loan interest rises.. Gvm வெற்றிமாறன் all same category.. Once the film fails the producer is trapped.. Now it's not a problem because dmk chased out small producers.. now it's all under Red giant
வாழ்க்கையில் பிறருக்கு எதைக் கொடுக்கிறோமோ அது தான் நமக்கு பிறர் மூலம் கிடைக்கும். தினை விதைத்தால் தினை. வினை விதைத் தால் வினை. வாழ்க்கையின் மூலமே நாம் தான். நம் மனசு தான். நம் எண்ணம் தான். மனம் எதை சிந்திக்கிறதோ? எதை நம்புகிறதோ அதை நோக்கி தான் வாழ்க்கை செல்லும். அதை அடையவும் செய்வோம். நமக்கு எது வேண்டுமோ அதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும். நாளொரு தினமும் பொழு தொரு தினமும் நம் மனம் அந்த சிந்தனையில் தான் இருக்க வேண்டும். நிச்சயம் கிடைக்கும்.
இந்த உலகத்துல எப்பவுமே மேல் தட்டு மக்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் ஒரு கேப் இருக்கும் நடுத்தர மக்கள் இந்த மேல் தட்டு மக்கள் தான் உயரணும்னு நடுத்தர மக்களா பயன்படுத்துவாங்க நாமலும் மேல் தட்டு மக்களா மாறிடனும் ஆசைப்படுவேன் நடுத்தர மக்கள்கிட்ட அந்த ஆசையை தூண்டிவிட்டு சுரண்டி நான் எப்பயும் வேலையே இருக்கணும்னு விரும்புவேன் கடைசியில் சாகுறது நடுத்தர மக்கள் இவன் தான் வில்லன் பாலா படத்துல நீங்க வந்து கீழ்தெட்ட மக்களை கவனிக்கவே மாட்டாங்க ஆனா பாலா சார் அவங்க கிட்ட நின்னு அதை உணர்வாரு ஏன்னா அவரும் கீழ்த்தட்டு மக்களில் இருந்து வந்தவர் இதுதான் பாலசாரோடது அல்ல உலக திரைக்கதையே திரைப்படங்கள் அவங்களோட ஆடைகளும் மொழிகளும் வேறையே ஆனா உணர்வுகளும் மேல் தட்டும் மக்களின் சுரண்டல்களும் ஒன்றுதான் நன்றி சார் எம் சாந்தகுமார்
Idhu enga director bala illa bala sir ah yarum ivlo kelvi la keka mudiyadhu we want our old bala sir..he is a legend to Tamil cinema.....no one can question him...
7:45 Bala open up little bit.. maybe.. mature interviewer like Gopinath sir can do like this.. he breaks the wall in bala sir mind .. and .. try to open himself... But.. bala is very hard to break..
Bala direct panna movies list 1. Sethu super hit 2. Nandha super hit 3..Pithamagan blockbuster hit 4. Naan Kadavul hit 5. Avan Ivan average hit 6. Paradesi hit 7. Thaarai Thappattai flop 8. Naachiyaar flop 9. Varmaa flop ott release 10. Vanangaan waiting for release
Thaarai thappatai and Nachiyar is really good movie only, but it doesnt stood upto business expectations in market conditions You can even watch now too these movies and comment
பாலா எளிமையாக எதார்த்தமாக விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளை உணர்ந்து இருப்பதால்தான் வாழை படம் அவரை அவ்வளவு பாதித்தது.அதுதான் அந்த மௌனம்.அளவற்ற அன்பின் உச்சமாக இருந்ததால் மௌனம்.
I never experienced a cult classic like Nan Kadavul before.. The movie haunted me for few weeks even after watching, something disturbed me with lot of questions about life... Real Masterpiece added with Raja sirs tunes, after Sindhu Bairavi, Bala was the one who challenged Maestro Raja Ayya with Nan Kadavul...
நண்பா , யாரும் producer ஐ கட்டாயபடுத்தி படத்திற்க்கு produce பண்ண வைக்க முடியாது ... அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தான் படத்தை தயாரிக்க வருவார்கள்...
பாலா கஷ்டப்பட்டஒரு மனிதர் அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தன் மனதுக்குள் வைத்துக்கொண்டு அவரைப் போல் மற்றொருவர் கஷ்டப்பட்டு வந்திருப்பார்கள் ஆனால் அதெல்லாம் பார்க்காமல் தன் மனதில் என்ன கஷ்டம் இருக்கிறதோ அதை மட்டும் பார்த்து எடுப்பவர் பாலா என்று நினைக்கிறேன் தன்னைப் போல் அனைவரும் எப்படி கஷ்டப்பட்டு வந்தார்கள் என்ற நிலைமை பாலாவுக்கு தெரியாது பாலா சார் அவர்கள் தன்னுடைய கஷ்டத்தை மட்டும் பகிர்கிறார்கள் பாலா சார் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அனைவரையும் கஷ்டத்தையும் பாருங்கள் உங்களுடைய கஷ்டம் போல் இருக்கும் என்னுடைய கருத்து கணிப்பு
பாலா சார் உங்க மேல எனக்கு இருந்த தவறான எண்ணங்கள் எல்லாம் இந்த பேட்டி பார்த்துட்டு மாறி விட்டது நீங்கள் தங்கமான மனிதர் ❤️❤️❤️❤️❤️
நடிக்குறான் சார். இன்னும் 2 மாதம் பிறகு திமிரு பேச்சு பேசுவான் பாருங்க. இவன் ஒரு psycho.
True
1000 oonam mutra pillagalai thatteduthu valarkirar Bala sir..♥️🙏
@@bigbossman7020 yenga sir?
பாலா ஆக சிறந்த படைப்பாளி மட்டுமல்ல ஆக சிறந்த மனிதன் என்பதையும் இந்த பேட்டி உணர்த்துகிறது ❤.
ஒரு ஜென்மம் இமேஜ் என்ன இருக்கு இமேஜ்ஜ காப்பாத்தி என்ன பன்ன போறோம் நம்ம நம்மலாகவே இருந்து விட்டு போவோம். அருமை திரு. பாலா சார்❤❤❤❤
Bla sir unmy yane e valkkaye prathepalippathake erukku 🙏🙏🙏
என்ன ஒரு உயர்ந்த எண்ணம் தூ
தம்பி கோபிநாத் உண்மையிலே பாலா ஒரு குரல் அற்றவர் தான் அவரை பத்தி எத்தனை பேர் என்னன்னு சொல்றாங்க அதெல்லாம் தாங்கிக்கிட்டு அவர் யாரை நம்பி நான் பொறந்தேன் என்கிற மாதிரி போய்கிட்டே இருக்காரு அவர் வழி தனி வழி பாலாவை பாலா வழி தான் பாலா மனசுக்குள்ள 14 நீதிபதிகள் 200 வழக்கறிஞர்கள் வைத்து அவர் மனசுக்குள் வாதாடி கொண்டு தான் இருக்கிறார் என்றுமே அவர் உதயமாகி கொண்டுதான் இருப்பார் பாலா பாலாவின் அன்பு தோழன் உதயகுமார்
🥰🥰
புரியுது brother
நான் யார் என்று.. தன்னையறிந்தவன் எப்போதும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பான்..
ஆன்மிகத்தில் தன்னையறிந்து உன்னை நீயே கொண்டாடலாம்.. சடங்கு சம்பிரதாயமில்லாமல்..
உன்னை நீ நிறைவடைய வாழ்ந்து வாழ்வாங்கு வாழலாம்..
அதற்கு அன்பு வேண்டும்.. நான் நல்லாயிருக்க வேண்டும் என்ற அன்பு தன்னிடம் வேண்டும்..
விரக்தி.. மனச்சோர்வு.. இதுபோன்ற மோசமமான மனநிலையில் உள்ளவர்கள் வெளியே வருவது கடினம்..
வாழ்க்கை அற்ப விளையாட்டு..அதில் நிறைவாக கொண்டாடணும்..
முதலில் நன்றியுணர்வு வேண்டும்... தான்பெற்ற வாழ்க்கைக்கு...
நல்ல புரிதல்..
இதை உணர்ந்தால் போதும்..
வாழ்வு பேரானந்தமே..
இதை பலரிடம் கூறி உள்ளேன்..வெவ்வேறு நிலைகளில் மனிதர்கள்...@@dhinakaranr1121
நான் பார்த்த வெகு சில எளிமையான மனிதர்களில் திரு பாலா அவர்கள் முதன்மையானவர் உள்ளதை அப்படியே பேசும் குணம் கொண்ட இவர் இன்னும் அனேக படங்கள் (படைப்புகள்) படைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்❤❤❤🙏🙏
அண்ணன் பாலாவின் படங்களை நம்பி திரை அரங்குகளுக்கு செல்பவர்களில் நானும் ஒருவன்.
பாலா,
இந்த பதிவை நீங்க பார்த்தால் நல்லது.
எல்லோருமே தன்மீது மற்றவர்கள் அன்பு காட்ட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
நான் கவனிக்கப்பட வேண்டும்.
என் மனைவிக்கு யாரையும்விட நானே முக்கியமானவனாக இருக்க வேண்டும்.
என் தாய்க்கு அவளுடைய மற்ற குழந்தைகளை விட நான் special ஆக இருக்க வேண்டும்.
என் நண்பனுக்கு நான்தான் முக்கியமாக இருக்க வேண்டும்.
என் தங்கைக்கு இன்னொரு அண்ணனை விட என்மீதுதான் கூடுதல் பாசம் இருக்க வேண்டும்.
இப்படிself centered ஆக இருப்பது நல்லதல்ல.
நாம் என்ன அப்படி ஒரு special.
என் மகள் அவளுடைய குழந்தைகளை விட, அவளுடைய கணவனை விட என் மீதே அதிக பாசம் கொண்டிருக்க வேண்டும்.
இதுபோன்ற எண்ணம்தான் எல்லோருக்கும் இருக்கிறது.
உண்மையில் அப்படி ஒன்றும் நாம் special அல்ல.
பிறரிடம் அன்பையும், அவர்கள் கவனத்தையும் நாம் பெற வேண்டிய அளவு பெறவில்லை என்றால் அதுதான் நம் உண்மையான தகுதி.
அதற்கு மேல் நமக்கு கிடைக்கவில்லை என்றால் அதுபற்றி கவலைப்படக்கூடாது. நாம் நமக்கு பிடித்த ஒரு விஷயத்தில் நம் கவனத்தை திருப்ப வேண்டும்.
அன்பை யாரிடமிருந்தும் யாசிக்கக்கூடாது.
தாயிடமிருந்தும், மனைவி, மகள், நண்பன் இன்னும் எவரிடமும் அன்பையும், மரியாதையையும் எதிர்பார்க்கக்கூடாது.
நமக்கு எவ்வளவு தகுதியுண்டோ அது தானாக கிடைக்கும்.
கிடைக்காததை எதிர்பார்ப்பது தவறு.
அப்படி ஒன்றும் நாம் மஹாத்மா அல்ல.
முடிந்தால் நம் குறைகளைக்கண்டு அவற்றை நாம் களையெடுக்கலாம்.
எல்லோருக்கும் நாம் முக்கியமாக இருக்குமளவுக்கு நாம் என்ன அவ்வளவு நல்லவனா என்ன?
❤❤
நீங்க சொல்வது உண்மை தான் .... அன்பு மரியாதை இவையெல்லாம் யாசமக பெறுவதில்லை.....
இல்லை என்றால் இல்லை....
ஆனால் சில நேரம் சில சமரசம் செய்தால்... சிலவற்றை நான் பெறலாம்....
அந்த சந்தர்ப்பத்தில் நாம் சமரசம் செய்யவில்லை என்றால் நாம் தகுதியற்றவர்கள் அல்ல...
சமரசத்தை விரும்பாதவர்கள்......
இது தான் வாழ்வியல் யதார்த்தம்.❤
போடா கிருக்கு தாயோளி...
பெரிய புத்தர் 🐛🔥🌼ட
கடைசி வார்த்தைகள் அருமை
இந்த பேட்டியில் பாலா அவர்களிடம் ஒரு openness and relaxed state தெரியுது
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் பாலா ❤
Indian cinema
❤ Bala mass
உங்க மேல அன்பு காட்ட யாரும் இல்லை எண்று நினைக்காதீர்கள் எப்பொழுதும் உங்கள் மேல் அன்பு கொள்ள இங்கு பல இதையங்கள் இருக்கு என்றும்
I am pravin sarfan
பாலா அண்ணா நீங்கள் உங்கள் நல்ல மனசு க்கு நல்ல தான் இருப்பீர்கள்
எனக்கு பிடித்த டைரக்ட்ல பாலா தான் பெஸ்ட் டைரக்டர்
உங்கள் படம் பார்த்து விட்டு வரும்போது மனம் எப்படி கனத்து இருக்குமோ அப்படி இருக்கிறது உங்கள் பேட்டி முடியும்போது..
உண்மையாகவே மிக சிறந்த படைப்பாளி நீங்கள்
இயக்குனர் பாலா இது வரை வெளியே தன்னை காட்டும் தோரணை சரியில்லை என தோன்றும் .
இந்த நேர்காணலில் அவர் மனமும் வேதனை உண்டு என தெரிகிறது.
நல்ல பதில்கள்/பதிவு !!!
❤❤😢
ஒரு மனிதனை எவ்வளவு எளிதாக இவர் இப்படித்தான் அவர் அப்படித்தான் என்று முடிவு செய்து விடுகிறோம்.
Too quick judging without knowing that person .
உண்மையான மனிதர்
அருமையும், உண்மையும் நிறைந்த தங்கத்மிழ்மகன் பல்லாண்டுகள் தமிழ்சமூகத்திற்கு தங்கள் நல்படைப்புகள் நல்படைப்புகள் பல்லாயிரங்கள் படைக்க வாழ்த்துககள்
Very brilliant questions gobi sir.
Excellent open answers Bala sir 👏
Arumai. Vaalthukal. Nandri
கோபிநாத் அண்ணன் அவர்களே பாலா அண்ணனை போன்ற நிறைய பேர் தென்மாவட்டங்களில் உள்ளனர் அவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே அனைத்தையும் பார்த்து விட்டனர் உங்களுக்கு ஒரு பாலா இயக்குனராக தெரிகின்றார் இன்னும் பல பேர் பாலா போன்ற திறமையான மனிதர்கள் வெவ்வேறு துறைகளில் உள்ளன அவர்களின் அன்பு எதார்த்தமாக இருக்கும் அன்பு அண்ணன் பாலாவை நீங்கள் சிறப்பாக பேட்டி எடுத்துள்ளீர்கள்
👍 நான் சிவகங்கைச் சீமை
பாலா மிக மிக சிறந்த, சமூக அக்கரைக்கொண்ட இயக்குனர்..அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
கோபிநாத் ..பாலா சாரை பேட்டி எடுப்பதில் உங்கள் திறமை வெளிப்பட்டது ....
உங்கள் கேள்விகளும் அருமை...கோபி ...
பாலா சார்
சினிமா என்பது அனைத்தையும் உள்ளடக்கியது. அதில் ஒருவர்தான் பாலா அவர்கள். அவர் திரையில் காட்டிய கதாபாத்திரங்கள் குறிப்பாக நான் கடவுளில் பிச்சைக்காரர்கள் கதாபாத்திரம் என்னை வெகுவாக பாதித்து. சினிமா என்பது உயர்ந்த மனிதர்களை மட்டுமே காட்டுவது அல்ல, விளிம்புநிலை மக்களையும் உள்ளடக்கியதுதான் என்று கூறியவர்
அண்ணா உங்க மேல எங்களுக்கு மிகப்பெரிய அன்பு இருக்கு❤
சிறப்பான பேச்சு
தரமான பேச்சு 🙏👍🌹💐
I love your Honesty ❤❤❤❤❤
BALA ANNA PURE SOUL 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💎💎💎💎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Appreciate Gopi sir for his excellent presence of mind in asking sequential questions on spot.
பாலா மிகவும் எதார்த்தமான உணர்வுகளை மிகவும் உண்மையோடு பேசுகிறார். அவரைப்பற்றிய எனக்கு இருந்த எதிர்மறை எண்ணங்கள் முற்றிலும் இந்த பேட்டிக்கு அப்புறம் மாறியது. எதார்த்தமான அவரது மனதின் வெளிப்பாடு அவரது மனதின் குரல். மரியாதைக்குரிய மனிதர்.
மனசு பாரமாயீடுச்சி எனக்கு புடிச்ச டைரக்டர், நாங்க இருக்கோம் சார் கவலை படாதீங்க 😭
மிகவும் அருமையாக பதில் மிகவும் அருமையாக உள்ளது பாலா sir
நான் ஒரு திருநங்கை இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் இவர் படத்தில் நடிப்பதற்காக காத்து கொண்டு இருக்கிறேன்
This interview is better than the other one which Bala sir gave .. Behindwoods and Gopi anna well done .. Thalaivar Bala da !!!!
பாலா தன் தவறை இப்போது உணர்ந்து கொண்டான் இருந்தால் இவனை வைத்து படம் எடுக்க யாரும் இல்லை
கோபம் திமிர் அதிகம் உள்ள மனிதர்கள்ஒரு நேரத்தில் அடங்கி விடுக்கிற்கள்
Bala sir ...🔥
அருமையான மனிதர்
நேற்று தான் நந்தா படம் முழுதா பார்த்து முடிச்சேன் சார், என்ன ஒரு படைப்பு அது 🎉
பாலா எடுத்த ஒரே ஒரு நல்ல படம் நான் கடவுள் மத்த எல்லா படமும் குப்பை குப்பை குப்பை
@RaviKumar-jp1wq ungaluku connect aagama irukum
@@sayapictures07 பாலா வச்சி படம் எடுத்த தயாரிப்பாளர் எல்லாம் பிச்சைக்காரனாக ஆக்கினதுதான் இவனோட சாதனை
@@RaviKumar-jp1wq producers story ku interested ah tha ok panranga brother.. Vanangaan epdi perform pannuthu nu pakalam
@@sayapictures07he directs without any plan.. budget shoots up.. time consumes.. loan interest rises..
Gvm வெற்றிமாறன் all same category..
Once the film fails the producer is trapped..
Now it's not a problem because dmk chased out small producers.. now it's all under Red giant
வாழ்க்கையில் பிறருக்கு எதைக் கொடுக்கிறோமோ அது தான் நமக்கு பிறர் மூலம் கிடைக்கும். தினை விதைத்தால் தினை. வினை விதைத் தால் வினை.
வாழ்க்கையின் மூலமே நாம் தான். நம் மனசு தான். நம் எண்ணம் தான். மனம் எதை சிந்திக்கிறதோ? எதை நம்புகிறதோ அதை நோக்கி தான் வாழ்க்கை செல்லும். அதை அடையவும் செய்வோம்.
நமக்கு எது வேண்டுமோ அதைத் தான் நாம் சிந்திக்க வேண்டும். நாளொரு தினமும் பொழு தொரு தினமும் நம் மனம் அந்த சிந்தனையில் தான் இருக்க வேண்டும். நிச்சயம் கிடைக்கும்.
Sometimes can't bear things will happen
Can positive sir. You can avail
Anyone watched Paradesi..
Song, pain, climax, screenplay, comedy, picturatiation..
Superb Mr. Bala sir hatsoff ❤❤❤❤❤
Bala be strong you are great soul
We all here to support you as a audience
இந்த உலகத்துல எப்பவுமே மேல் தட்டு மக்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் ஒரு கேப் இருக்கும் நடுத்தர மக்கள் இந்த மேல் தட்டு மக்கள் தான் உயரணும்னு நடுத்தர மக்களா பயன்படுத்துவாங்க நாமலும் மேல் தட்டு மக்களா மாறிடனும் ஆசைப்படுவேன் நடுத்தர மக்கள்கிட்ட அந்த ஆசையை தூண்டிவிட்டு சுரண்டி நான் எப்பயும் வேலையே இருக்கணும்னு விரும்புவேன் கடைசியில் சாகுறது நடுத்தர மக்கள் இவன் தான் வில்லன் பாலா படத்துல நீங்க வந்து கீழ்தெட்ட மக்களை கவனிக்கவே மாட்டாங்க ஆனா பாலா சார் அவங்க கிட்ட நின்னு அதை உணர்வாரு ஏன்னா அவரும் கீழ்த்தட்டு மக்களில் இருந்து வந்தவர் இதுதான் பாலசாரோடது அல்ல உலக திரைக்கதையே திரைப்படங்கள் அவங்களோட ஆடைகளும் மொழிகளும் வேறையே ஆனா உணர்வுகளும் மேல் தட்டும் மக்களின் சுரண்டல்களும் ஒன்றுதான் நன்றி சார் எம் சாந்தகுமார்
பாலா வெளிப்படையானவர் தான்...அதற்க்காக அவர் செய்த பாவங்களை நியாயப்படுத்த முடியாது
Idhu enga director bala illa bala sir ah yarum ivlo kelvi la keka mudiyadhu we want our old bala sir..he is a legend to Tamil cinema.....no one can question him...
Nice . Rombha நாள் unga பேட்டி பார்க்கனும் . Nice compo gobi anna
always knew you are a one of a kind. stay blessed sir.
7:45
Bala open up little bit.. maybe.. mature interviewer like Gopinath sir can do like this.. he breaks the wall in bala sir mind .. and .. try to open himself...
But.. bala is very hard to break..
Arumai
Super sir ❤u are very rare edition for honesty❤🎉
Bala direct panna movies list
1. Sethu super hit
2. Nandha super hit
3..Pithamagan blockbuster hit
4. Naan Kadavul hit
5. Avan Ivan average hit
6. Paradesi hit
7. Thaarai Thappattai flop
8. Naachiyaar flop
9. Varmaa flop ott release
10. Vanangaan waiting for release
நாச்சியார் ஒரு நல்ல படம்
Avan Ivan blockbuster
@manikandancivil4710 avan ivan average hit not blockbuster hit expect panna alavukku illa
Vikram real hero fantastic good heart ❤ 💙 💜 💖 💗 💘 ❤
1. Thaarai Thappattai
2. Naachiyaar
3. Varmaa
After this 3 Flop movies waiting for bala come back
Thaarai thappatai and Nachiyar is really good movie only, but it doesnt stood upto business expectations in market conditions
You can even watch now too these movies and comment
Ultimate answer
Great human sir neenga❤❤❤ loads of love from 🇺🇸 🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
பாலா எளிமையாக எதார்த்தமாக விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளை உணர்ந்து இருப்பதால்தான் வாழை படம் அவரை அவ்வளவு பாதித்தது.அதுதான் அந்த மௌனம்.அளவற்ற அன்பின் உச்சமாக இருந்ததால் மௌனம்.
அமீர் அவர்களை கேட்டிருக்கலாம்...
Avana innu ulla thallalaya?
பாலாசார்வாழ்க🎉❤
பாலா படங்கள் அனைத்துமே வித்தியாசமனவை... ஆனால் பரதேசி மிகத் தரமான படம்!🔥
பாலா அவர்களின் மனது எனக்கு புரிகிறது.❤❤❤
விளிம்பு நிலை மனிதராய் இருந்து மீண்டு வந்த தாங்கள் வாழ்க வளமுடன் பாலா அண்ணா 🙏
Bala sir👍
நீங்கள் தான் கடவுள்
Wonderful person. Salute sir
கோபி, இவனும் சரி அமீரும் சரி முன்றாம் பிறை கதையை திரும்ப திரும்ப எடுத்து நம்ம உயிரை எடுத்து கொண்டு இருக்கானுங்க 😂😂😂
பாலா உங்களை நேரடியாக பார்க்க ஆசையாக இருக்கு நீங்க ஒரு உலகின் ஒரு அதிசயம்
I never experienced a cult classic like Nan Kadavul before.. The movie haunted me for few weeks even after watching, something disturbed me with lot of questions about life... Real Masterpiece added with Raja sirs tunes, after Sindhu Bairavi, Bala was the one who challenged Maestro Raja Ayya with Nan Kadavul...
பாலாவை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களை பிச்சைக்காரனா ஆக்கியது பாலாவின் சாதனை
தனி மனித ஒழுக்கம் முக்கிய மான விடயம்
Bala sir, unfiltered reply, but short & sweet🔥🔥
Happy new year Bala sir
Bala is one among the best directors in India
Absolutely true he is
A one off director with his own sensibility. Bala is unique.
This feels like bala is in theraphy session ❤
I love Bala Sir. He is an extreme talented director.
We should be celebrating a director like this
Great Salute To Bala Bro 👍👌👏🙏😌
பாலா சார் ஒரு நல்ல மனிதர்
Produser பாவம் இது போன்ற இயக்குநராக இருந்தால் சங்குதான்
நண்பா , யாரும் producer ஐ கட்டாயபடுத்தி படத்திற்க்கு produce பண்ண வைக்க முடியாது ... அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தான் படத்தை தயாரிக்க வருவார்கள்...
பிரச்சினை இல்லாத மனிதர்கள் இல்லை
We love u bala
Best combo are Bala Ilaiyaraja Pithamagan and Bala Yuvan Nandhaa athukkappuramthan matravai
தயாரிப்பாளர்களை கொடுமைப்படுத்திய ஒரே டைரக்டர் பாலா பாலா பாலா
பாலா அண்ணனுக்கு ஒரு ஆர்டர் & தம்பியின் வேண்டுகோள் ..உடம்ப பார்த்துக்குங்க ங்ண்ணா
வச்சா தான் வலுவா இருக்கும் 🔥🔥
இயக்குனர் பாலா சிறந்த சினிமா இயக்குனர்களில் ஒருவர்
Super
Mr.Bala is a phenomenal director
உங்கள் வாழ்க்கை தான் என் வாழ்கையும்
bala sir ine nenga varusathuku oru padamavathu pananum sir...
Unique director
I think gopinath enters the instinct of a person and personally touch the deepmind it reflects in neeya naana program also and all interviews.
True
Interview as deep and intense at his movies
பாலா கஷ்டப்பட்டஒரு மனிதர் அவர் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தன் மனதுக்குள் வைத்துக்கொண்டு அவரைப் போல் மற்றொருவர் கஷ்டப்பட்டு வந்திருப்பார்கள் ஆனால் அதெல்லாம் பார்க்காமல் தன் மனதில் என்ன கஷ்டம் இருக்கிறதோ அதை மட்டும் பார்த்து எடுப்பவர் பாலா என்று நினைக்கிறேன் தன்னைப் போல் அனைவரும் எப்படி கஷ்டப்பட்டு வந்தார்கள் என்ற நிலைமை பாலாவுக்கு தெரியாது பாலா சார் அவர்கள் தன்னுடைய கஷ்டத்தை மட்டும் பகிர்கிறார்கள் பாலா சார் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அனைவரையும் கஷ்டத்தையும் பாருங்கள் உங்களுடைய கஷ்டம் போல் இருக்கும் என்னுடைய கருத்து கணிப்பு
Nandri. Behind wood 🪵
True to heart can anyone say Bala sir is the only person who can create unique characters….maybe he can be criticised I think no one can be Bala sir
Naan kadavul mivie is enough for you,superb
6:35 bala sir realised his own emotional issues
Gobi than Adhigam pesurara.. Bala rendu varatha than pesurarar
Sr neenga varuthapadathinga pls neenga rompa nalla manithar