பாலா அவர்கள் எங்கள் ஊர் தான்.. என் மாமாவின் கூட பள்ளியில் படித்தவர்.. ஆனாலும்.. மிகப்பெரிய இடத்தை அடைந்தும் கூட ..அவருடைய திருமணத்திற்கு நேரில் வீட்டிற்கு வந்து அழைத்தார்.. மிக சாதாரணமாக பேசினார்.. .. மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தோரணையே இல்லாதவர்... பல துரோகஙகளை கடந்து இன்னும் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.. கொஞ்சம் மனம் திறந்து பேச ஆரம்பித்துள்ளார்... இனி இன்னும் அதிகமாக மனம் திறந்து பேசுவார்.. பல உண்மைகள் வெளியே வர வாய்ப்புள்ளது....❤
6:23 அழுகை ...நானும் உங்களைப்போல தான் பாலா சார்....சந்தோஷத்திலும் அழுகை வரும் துக்கத்திலும் அழுகை வரும்...உங்களுடைய ஒவ்வொரு திரைப்படங்களும் என்னை அழ வைத்துகொண்டு தான் இருக்கிறது... "சேது" முதல் "தாரை தப்பட்டை"வரை..❤❤
புகை பிடித்தலில் கிடைக்கும் திருப்தியோ அல்லது கிடைக்கும் எதுவோ உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவியல் ரீதியாக தெரிந்த பிறகு பாலா இந்த பழக்கத்தை விட வேண்டும். திறமையாளர்கள் இந்த சமூகத்திற்கு திரைத்துறைக்கு நீண்ட காலம் தேவை
ஒரே கேள்வி ஒரே பதில் கேள்வி பட்டேன்.. ஆனால் ஒன்பது கேள்வி ஒரு பதில் இப்போதுதான் பார்க்கிறேன் 😅😅😅17 நிமிட வீடியோ வில் ஆங்கர் 15 நிமிடம் பேசுகிறார்..பாலா ரெண்டே நிமிடம்தான்😅😅
இது பாலா அல்ல தன் இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த காரணத்தால் தன் மரணத்திற்கு முன் நெஞ்சம் திறந்து பேசி விடலாம் என முடிவெடுத்து விட்டார்...போல... வாய் உளறுகிறது கைகள் நடுங்குகிறது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் பாலா 😢😢
சார் உங்களை நேர்காணல் செய்த நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு மிக உண்மையான எதார்த்தமான வார்த்தைகளில் பதில் அளித்தீர்கள் நீங்கள் என்றும் எங்கள் மனதில் நீங்க இடம் பிடித்து இருக்கிறீர்கள்
Interviewer is trying to get into bala’s personal emotions and conflicts but bala cleverly comes out of it, these interviewers are such low people asking indirect questions relating to personal issues and try to capture their face expressions and words
Interview was soo good not just because of Bala but able to see soo much homework by Anchor. He seems to be bigggggest fan of Bala. His eyes shows fan boy moment
Bala direct panna movies list 1. Sethu super hit 2. Nandha super hit 3. Pithamagan blockbuster hit 4. Naan Kadavul hit 5. Avan Ivan average hit 6. Paradesi hit 7. Thaarai Thappattai flop 8. Naachiyaar flop 9. Varmaa flop ott release 10. Vanangaan waiting for release
தேவை இல்லாத கேள்வி . Rape பற்றி கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இப்ப என்ன வந்துது . பாலா 25 ஆண்டுகள் சினிமா , வனங்கான் இதற்கும் , rape கேள்விக்கும் yethathu சம்பந்தம் இருக்கா , எதையாது கேக்கணும் nu ketla vendiyathu
@@LeoBloodySweet413 dei mundam apdiye ellame terinja pudingi madri pesadha... nachiyar pakka plan panni low budget la eduthanga.. tat film after a longtime back bala oda commercial success film..
Bala sonna oru vaarthai.. ungalukku unga ponna edhuku pidikkum.. appo avar solluvaaru. Andha kulandha yoda udambu soodu...nu solluvaaru.. he is a gem of a person... Thangamaana manushan from inside out.. not like others who speak sugar coated words in front of media but a worst personality.. ivar ullam appadi alla.. oru aaga sirandha manidhan.. ivarai kaana enaku neenda naal aasai.. Sir neenga beedi pidikadheenga.. rasigaiyin korikai 😊
Re release bala sir film. Sethu nandha naan kadavul avan ivan paradesi tharai tappatai... Gv prakash as an hero that film. In 2018 .... Don't make bala sir to get tired die hard fan of bala sir soon we will see❤
வாழைப் படமே பாலா சார் அழுதது நால தான் நான் அந்த படத்தை முழுசா பார்த்தேன் அந்த படத்துல சின்ன சின்ன ரோல்ல என் தங்கச்சியும் என் தங்கச்சி பையனும் வருவாங்க வாழைப்பழத்துல
Tamil directors are storm in a tea cup. No one outside tamil nadu gives a sh** as their movies are irrelevant. Hindi film makers like Anubhav sinha are doing terrific work cinematically.
பாலா அவர்கள் எங்கள் ஊர் தான்.. என் மாமாவின் கூட பள்ளியில் படித்தவர்.. ஆனாலும்.. மிகப்பெரிய இடத்தை அடைந்தும் கூட ..அவருடைய திருமணத்திற்கு நேரில் வீட்டிற்கு வந்து அழைத்தார்.. மிக சாதாரணமாக பேசினார்.. .. மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்ற தோரணையே இல்லாதவர்...
பல துரோகஙகளை கடந்து இன்னும் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.. கொஞ்சம் மனம் திறந்து பேச ஆரம்பித்துள்ளார்... இனி இன்னும் அதிகமாக மனம் திறந்து பேசுவார்.. பல உண்மைகள் வெளியே வர வாய்ப்புள்ளது....❤
பாலா அண்ணன் எதார்த்தமான பேச்சு அருமை நான் பார்த்து வியந்த இயக்குனர்களில் ஒருவர் பாலா அண்ணா சேது நான் கடவுள் ப்பா வேற லெவல் ❤❤❤
வணங்கான் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் பாலா சார். அழகான பேச்சு.❤
interview edukkara person romba nalla eduthirukkar. Bala is a inevitable legend of Tamil cinema. Our pride. Our gem.
6:23 அழுகை ...நானும் உங்களைப்போல தான் பாலா சார்....சந்தோஷத்திலும் அழுகை வரும் துக்கத்திலும் அழுகை வரும்...உங்களுடைய ஒவ்வொரு திரைப்படங்களும் என்னை அழ வைத்துகொண்டு தான் இருக்கிறது... "சேது" முதல் "தாரை தப்பட்டை"வரை..❤❤
புகை பிடித்தலில் கிடைக்கும் திருப்தியோ அல்லது கிடைக்கும் எதுவோ உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவியல் ரீதியாக தெரிந்த பிறகு பாலா இந்த பழக்கத்தை விட வேண்டும். திறமையாளர்கள் இந்த சமூகத்திற்கு திரைத்துறைக்கு நீண்ட காலம் தேவை
Cut panni vendaam nu sonna final edit la adhu Vara koodadhu nu artham. Sensationalize pannadhinga ellathayum.
they are doing it just for the promotion i guess
He is a totally misunderstood gentleman
ஒரே கேள்வி ஒரே பதில் கேள்வி பட்டேன்.. ஆனால் ஒன்பது கேள்வி ஒரு பதில் இப்போதுதான் பார்க்கிறேன் 😅😅😅17 நிமிட வீடியோ வில் ஆங்கர் 15 நிமிடம் பேசுகிறார்..பாலா ரெண்டே நிமிடம்தான்😅😅
Thandham ulla yaani romaba aadadhu bro....
பாலா படமே பலமுறை பார்த்து பார்த்து வியப்போம் 👍👍👍
ரெண்டு நாளா நேர்காணல் வேற.... சொல்லவே வேண்டாம்.... இன்னும் ரெண்டு வருஷத்துக்கு தாங்கும். 👍👍👍👍🤝👌👌
தம்பி பந்தை வார்த்தைகளால் திறமையாக வீசுகிறாய் அவருடைய வார்த்தை மட்டையால் , வாழ்த்துக்கள் சகோ அண்ணன் 🙏
The way he says to cut 🌄⚡
பாலா அவர்கள் மிகவும் திறமையான நல்ல மனிதன்
Question had 4 pages
Answer had 1 or 2 lines
Bala ஆஸ்கார் விருதுக்கு தகுதியான இயக்குனர்... 💯
ANCHOR: balu mahendar ennanu kudpivar? BALA: Balanuthan (anchor bulb moment)
அண்ணா சிகரெட் மட்டும் விட்டு விடுங்கள் Plz🙏
அப்போ கஞ்சா அடிக்கலாமா 😂😂😂😂
சிகெரட் மட்டும் அட்டிச்சா விட்டுரலாம்.. அண்ணன் கஞ்சவா ஏத்தி அடிச்சா எப்பிடி விடுவாரு....
Adikarathe ganja than
Bala is legend ❤
நெறியாளர் 👍
எங்கள் அண்ணன் சீமானை ராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தில் தன்னுடைய காலத்தை கொடுத்த பாலாவுக்கு நான் பிறந்த தமிழ் சமூகம் என்றும் கடமைப்பட்டிருக்க வேண்டும்
காலத்தை குடுக்கிறது னா என்ன ?
தேவடியா பையன் சீமான் ஏண்டா இங்கு வரான்.
@@gopinath9376வந்துட்டு போரது தம்பி
மிகவும் அருமையாக பேச்சு பாலா sir ❤❤❤
அமீர் and பாலா இணையும் புதிய திரைப்படம் 2025ல்.. வேற மாதிரி எதிர்பார்ப்பு இருக்கு 🥰🥰
( ஒரு ஆசை )
யாரு அந்த போதை மருந்து கேஸில் மாட்டிய அமீரா?
நேறியாளர் மிக திறமைசாலி.
ராக்கெட் ராஜாவையே மிக இயல்பாக பேச வைத்தவர் பாலாவே அவர் கேட்கிற கேள்விகளை சமாளிக்க முடியவில்லை சூப்பர் நெறியாளர் வாழ்த்துக்கள் ..
Don't compare majesty movie Sethu with Arjun Reddy telungu Dust kuppa movie🤑
11:15 😇
Question - Ennanu Koopduvaar Sir Ungala
Answer - Bala nu Dhaan Koopduvaaru
13.49
இயல்பான மனிதர்
எதார்த்தமான பதில்
பாலா சார் ❤
பாலா நல்ல மனிதன் என் ஆஸ்தானா டைரக்டர்களில் முதல் நபர் 🇮🇳
12:56 எனக்கே தெரியாது 😂😂😂
Anchor speaks a lot more than Bala 😅
Correct 😅
இது பாலா அல்ல
தன் இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த காரணத்தால் தன் மரணத்திற்கு முன் நெஞ்சம் திறந்து பேசி விடலாம் என முடிவெடுத்து விட்டார்...போல...
வாய் உளறுகிறது கைகள் நடுங்குகிறது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் பாலா 😢😢
Yen ya? Maranam nu ellam solra? Saagura vayasa idhu? Nalladhu sonna okay. Maranathiruku munn na? Ne kadavula?
Alcohol and it's effects, may be liver cirrhosis.
@@ambigaimeena Moreover, he's aging too. 58
Ama nee 101 varusham valapora paru 😂
@@nithesh575 201 da
best interview anchor bro
bala sir is a legend
Sethu far far better than Arjun reddy
சார் உங்களை நேர்காணல் செய்த நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு மிக உண்மையான எதார்த்தமான வார்த்தைகளில் பதில் அளித்தீர்கள் நீங்கள் என்றும் எங்கள் மனதில் நீங்க இடம் பிடித்து இருக்கிறீர்கள்
Don't compare bala sir with vetrimaaran sir
Bala tha gethu
ஒடுக்க பட்ட மக்களின் வாழ்வியலை மிக நேர்த்தியாக சொல்பவர் பாலா வெற்றிமாறன் பா ரஞ்சித்
Bala just makes movies,other two r urban naxals
Interviewer is trying to get into bala’s personal emotions and conflicts but bala cleverly comes out of it, these interviewers are such low people asking indirect questions relating to personal issues and try to capture their face expressions and words
Yes this binda mani anchor digging about Bala's daughter again and again in different questions😂😂
@ yeah he is a echa bastard,
6:57 வாழை படம் அப்படி ஒன்னும் நல்லா இல்லை.... பாலா அண்ணன் எப்படி அத நல்லா இருக்குன்னு சொன்னர்னு புரியல
Valai is an international quality movie
தற்குறிகு புரியாது 😁
@@kamaleshsvkamaleshsv8534amukkuranga pisikuranga nasukuranga thayoli spotted😂
அதுக்கு செத்துப்போ 😂😂😂
சினிமா ரசனை உள்ளவனுக்குதான் அது புரியும் வாழை சிறந்த படம்னு
Seems Bala is very much disappoints and disturbed with varma movie and vikram ..
Yes .. bala ku andha over romantic lam pudikadhu
இந்த அவளையின் ஆசை சார் தூரத்தில் நின்னாவது ஒரு தடவையாவது உங்களை நேரில் பார்த்திடணும்
The interviewer was really good. Very sensible questions which extract wonderful answer from Director Bala. Wish Bala sir a great success.
பாலா சார் கு கடவுள் நம்பிக்கை இல்லை... கடவுள் இல்லைனு சொல்லுறாரு.... Follow பண்ணுங்க
Interview was soo good not just because of Bala but able to see soo much homework by Anchor. He seems to be bigggggest fan of Bala. His eyes shows fan boy moment
Deyyy engada about Ajith?????😡😡
S illa i think cut pannitaanga!!!
For Cheap Thumbnail Activity..
Views kaaga poduran 😂😂😂
😂😂😂😅
உண்மை நிலையை பேச விரும்பும் வீரன் ஒருவன்! தமிழன் என்பது பெருமை!
நான் கடவுள் greatest movie intha world movies
Real Vanangaan Bala...
நெறியாளர் அருமை
Bala direct panna movies list
1. Sethu super hit
2. Nandha super hit
3. Pithamagan blockbuster hit
4. Naan Kadavul hit
5. Avan Ivan average hit
6. Paradesi hit
7. Thaarai Thappattai flop
8. Naachiyaar flop
9. Varmaa flop ott release
10. Vanangaan waiting for release
Which ott platform sir please tell me know?
Varma sama padam
@@Tamilan731 sir nanu pakanum yenge erku sollugale
@@vijaygovindrajg4504 prime video
@@vijaygovindrajg4504 prime video but Google le Tamil yogi isaimini online le poi paarunga irukku
The interviewer is asking questions to provoke Bala's emotions and his question about cigarette is insensibile.
❤❤❤தமிழ் சினிமாவின் ஆளுமையே என் மானசீக குருவே உங்க வணங்கான் மிகப்பெரிய வெற்றி பெறும் வாழ்த்துக்கள் ❤❤❤
தேவை இல்லாத கேள்வி . Rape பற்றி கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இப்ப என்ன வந்துது .
பாலா 25 ஆண்டுகள் சினிமா , வனங்கான் இதற்கும் , rape கேள்விக்கும் yethathu சம்பந்தம் இருக்கா , எதையாது கேக்கணும் nu ketla vendiyathu
1. Thaarai Thappattai
2. Naachiyaar
3. Varmaa
After this 3 Flop movies waiting for bala come back
வர்மா தவிர்த்து அனைத்து படங்களும் தரமான படங்கள் தான்
@nocomentsnaenna2575 apparam yen flop Aachu ada first sollunga bro
Pure heart valthukal anna i
@@LeoBloodySweet413 dei mundam apdiye ellame terinja pudingi madri pesadha... nachiyar pakka plan panni low budget la eduthanga.. tat film after a longtime back bala oda commercial success film..
Ohh vijay fan ah Apdinna ne solrathu than correct 😂
Paradesi most underrated bala movie...
Ila... Sun pictures eduthurundhanga nu nenaikaren... So thevai aana promotion irundhuchu... Reach aaiduchu movie... Idhula irundhu enna theriyudhu na promotion mukiyam
வணங்கான் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
4:24 - 😂😂😂
அவரே கட் பண்ண சொல்றாரு. கட் பண்ண சொன்னதையும் சேர்த்து போடறாங்களே இவங்க.
Superb questions from anchor, best evalued questions what a thinking of asking of such questions 🎉
அவரு cut பண்ண சொன்னதை அப்படியே போடுறீங்க நியாயமா இது
Ipdi oru legend ku video title yen da ipdi galatta😢
Bala sonna oru vaarthai.. ungalukku unga ponna edhuku pidikkum.. appo avar solluvaaru. Andha kulandha yoda udambu soodu...nu solluvaaru.. he is a gem of a person... Thangamaana manushan from inside out.. not like others who speak sugar coated words in front of media but a worst personality.. ivar ullam appadi alla.. oru aaga sirandha manidhan.. ivarai kaana enaku neenda naal aasai.. Sir neenga beedi pidikadheenga.. rasigaiyin korikai 😊
பல வருடங்களுக்கு பிறகு நேர்கானல் கொடுத்திருக்கிறார்...
AU - issue vaa pathi pesunge da - don't post any other content - u guys are doing ground work saw the video good work ❤
Enakku bala na romba romba pidikkum paradesi padam pathathukku aprom....
Yeppadi kelvi ketka koodathu nu ivara parthu kathukanum
Why naan kadavul didn't get OSCAR
Bala mama🎉 vanangaan surely block buster vanangaan
நான் கடவுள் அருமையான படம்.🎉
Bro you are a really good interviewer !
இந்த தொகுப்பாளரின் கேள்விகள் ரொம்ப ரொம்ப மொக்கையா இருக்கு.....
Interview full anchor Mattum than pesite irukan
சித்ரா லக்ஷ்மணன் பிறகு இந்த பையன் நல்ல கேம்பியர்
Waste fellow , irritating questions. Watch Bala interview with Gopinath
Yes Waste fellow he grown up by only through bayilwan cine secrets 😂😂 But talented in showing as knowledgeable cine personality
Vidaamuyarchi pongal 🔥🔥🔥
Thala Pongal on the way🔥🔥🔥
Vanangan
Re release bala sir film. Sethu nandha naan kadavul avan ivan paradesi tharai tappatai... Gv prakash as an hero that film. In 2018 .... Don't make bala sir to get tired die hard fan of bala sir soon we will see❤
Super interview. Kudos to host
Whole interview is rapid fire round
This time Galata channel got 100 lack subscribers 🎉🎉time 12.06
வணங்கானை வெற்றிப்பெற வைப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை
asingama solla poren, nalla iruntha paaka porom, en hairuku hit aakanum nu oru obsession, pathetic state of mind
Kadamai ellam onnum illai
Pudichavanga paapanga😊
@@Trade2025trade
Adhu namma ooru oda saababaadu sorry saabakedu😊
It depends on the movie. There is no need to worship anyone. Stuff is the main criteria.
@@Trade2025tradewell said
நான் பாலா ஃபேன்
BALA ANNA ALWAYS FIRE 🔥🔥🔥🥵🥵🥵🥵🙆🏻♂️🙆🏻♂️🙆🏻♂️🙆🏻♂️🗿🗿🗿🗿🗿🔥🔥🔥🔥💎💎💎💎💎💎💎💎💎💎💎
That cut action wow 😍😍😍😍🫡
Bala anna i love u so much
Anchor gud question
ஒரு நல்ல நேர்காணல்
பாலா என் உயிர்
வாழைப் படமே பாலா சார் அழுதது நால தான் நான் அந்த படத்தை முழுசா பார்த்தேன் அந்த படத்துல சின்ன சின்ன ரோல்ல என் தங்கச்சியும் என் தங்கச்சி பையனும் வருவாங்க வாழைப்பழத்துல
😂
17 Minutes la
Anchor 14 minutes கேள்வி கேட்டு, அவரே பதிலும் சொல்றாரே 😂
Nice Anchor!!! Plz bring back the Bailwaybe cine secret
பாலா நல்ல இயக்குனர் பட் தயாரிப்பாளர் லாபம் பெறுதரும் இயக்குனர் கிடையாது
More questions, less answers!!
பாவம் அந்த anchor😂
Vaazhai movie is the best movie , heart touching movie
Good anchor
A flim by....
...பாலா....
Bala padatha idhuvaraikum theater la pathadhu ila . Indha time miss panida koodadhu
Nalla anchor
Bala sir ❤
தி.ரு. பாலாவில் என்னை பார்க்கிறேன்.
ஏண்டா கலாட்டா தமிழ் உங்க சேனலை நம்பிதாண்டா பாலா கட் பன்ன சொன்னாரு அதையே டெலிகாஸ்ட் பன்னுர அப்புறம் மறுபடியும் பாலா உங்கள நம்பி எப்படி பேட்டி குடுப்பார்
பாலா, தியாகராஜன் குமாரராஜா, வெற்றிமாறன், பா.ரஞ்ஜித், மாரி செல்வராஜ் ஏதாவது ஒற்றுமை தெரிகிறதா?
Bala is unique...rest are not
எல்லோரும் pure தமிழர்கள்
Groupla doopu last two and thiyagarajan kumararaja
Tamil directors are storm in a tea cup. No one outside tamil nadu gives a sh** as their movies are irrelevant. Hindi film makers like Anubhav sinha are doing terrific work cinematically.
இல்லை❌
The impact of movies is so painful that it can't go away.. That's Bala....the inescapable creator....