சற்றுமுன் யாழில் பதற்றம் | இப்பிடி ஒரு சண்டைய 🙈😡🤪 | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 214

  • @akkuddipichumani
    @akkuddipichumani  5 месяцев назад +11

    எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள்

  • @jesusbanu7210
    @jesusbanu7210 11 месяцев назад +48

    பிஞ்சு மணி பக்கத்து வீட்டு சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி தான் நடிப்பு ‌ வேற லெவல் வாழ்த்துக்கள் 🎉

  • @akkuddipichumani
    @akkuddipichumani  11 месяцев назад +35

    எங்களுடைய அனைத்து காணொளிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள் #akkuddipichumani

    • @Tamil12-247
      @Tamil12-247 11 месяцев назад +1

      பிச்சுமணி வேற வேற லெவல் 3பேரும் சிறப்பு
      பி

  • @laxpcf6232
    @laxpcf6232 11 месяцев назад +17

    என்ன ஒரு சண்டையப்பா உங்களுடைய நடிப்பு வேற லெவல் உங்கள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் பாக்கியம் அக்கா உண்மையிலேயே சண்டை போடுவது போல் இருந்தது கதவில் அடித்ததற்கே உண்மையில் அடி விழுந்ததைப் போல் அழுகிறாள் சிறப்பு😂😂😂😂😂

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 11 месяцев назад +7

    இனி சுடுதண்ணி ஊத்துவன் சூப்பர் அக்குட்டி நல்ல நடிப்பு.❤❤❤

  • @MrParani
    @MrParani 11 месяцев назад +9

    நீங்க பாக்கிறவேலை
    சண்ரீவிய இளுத்துமூடவேண்டியதுதான்
    Super

  • @meerasupper3590
    @meerasupper3590 11 месяцев назад +2

    வாழ்க்கையில் நடக்கும் உண்மை விடயத்தினை மிகச்சிறப்பானநடிப்பினால் எடுத்துக்காட்டுகின்றீர்கள் அருமை

    • @kajanthass1993
      @kajanthass1993 11 месяцев назад

      மிக்க நன்றிகள் 😍🙏

  • @sivajirajraj8
    @sivajirajraj8 11 месяцев назад +8

    அந்தமாதிரி boys சிரிப்பு என்றால் ஒரே சிரிப்புத்தான், உங்கள் மூவரின் (அந்த பாக்கியம் அக்கா இன்னும் முகம் கட்டுகின்றா இல்லை) நடிப்பும் சிறப்பு மிக சிறப்பு 👍🏻👍🏻 வாழ்த்துக்கள் மூவரிற்கும்

  • @kaviskavi9766
    @kaviskavi9766 9 месяцев назад +3

    பக்கத்துவீட்டுக் காறன்சன்டை போட்டால் அடுத்தவீட்டில் வாழும் எமக்கு கறி விருந்து சாப்பிட்டது போல் அல்லவா இருக்கும் இதில் எங்கள் பிச்சுமணி ஒன்றும் விதிவிளக்கில்லையே
    ஆனந்தமோ ஆனந்தம்😂😂😂👏👏👏
    என்ன மனக்கவலைகள் இருந்தாலுமே உங்கள் இருவரையும் பார்த்தவுடன் கவலைகள மறந்து சிரித்து விடுகின்றேன்
    உங்களின் நகைச் சுவையுடன் கூடிய நடிப்பு சிந்திக்கவும் வைக்கின்றன ஒவ்வொரு பதிவுகளிலுமே
    நல்ல கருத்துக்களையும் பதிவு பண்ணிட்டு வாரீங்கள்
    இதுபோல் சமூக அக்கறையான பதிவுகளை நகைச் சுவை மாறாமல் தர வாழ்த்துகின்றேன் 🤝🤝👏👏👌🤙👍

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 11 месяцев назад +11

    பிச்சுமணி அக்குட்டி 😂😂
    தொடர்ந்து காணொளிகள் தாங்கோ நாங்க வெயிட்ing 🔥

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 11 месяцев назад +6

    அக்குட்டி அடிக்கிறது சரி இல்லை 😅😅😅😅

  • @Avkvasanth
    @Avkvasanth 11 месяцев назад +9

    😂😂😂😂😂 Vera level watching மூஞ்சிக்கு 15 பரப்பு காணி பிச்சுமணி அக்குட்டி சூப்பர் இரண்டு பேருக்கும் டப் கொடுக்கிறா பாக்கியம்

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 11 месяцев назад +13

    சிறப்பு நடிப்பு மூவரும்.... சிரிப்பு தாங்க முடியவில்லை பிச்சுமணி நடிப்பு....

  • @rameshleon317
    @rameshleon317 11 месяцев назад +5

    அழகிய யாழ் தமிழ்

  • @Vd57101
    @Vd57101 9 месяцев назад +1

    Both are super natural. Also that Akkka.
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 11 месяцев назад +9

    இருவரும் நடிப்பு அருமை 😂😂😂❤

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 11 месяцев назад +2

    Vera leval நடிப்பு. சிரிப்போ சிரிப்பு. வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 11 месяцев назад +3

    பிச்சுமணி பிரிச்சு மேயிது super, super.

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 11 месяцев назад +1

    பக்கத்து விட்டு சண்டையை எட்டி பாக்கிறது தாண் இண்டலஇசன் மாப்பிள்ளை ❤👌👌👌

  • @sivamanickam7891
    @sivamanickam7891 11 месяцев назад +8

    😂😂😂சொல்ல வார்த்தை இல்லை அருமை 😂😂😂வாழ்த்துகள்❤️❤️❤️👏👏👏👏

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 9 месяцев назад

    3 பேரும் சூப்பர் நடிப்பு. பிச்சுமணியின் சந்தோச துள்ளல் சூப்பர்.3 பேரும் நல்ல கூட்டு பிரிந்து போடாதிங்க. அக்குட்டியும் Real ஆக பிரிக்குது. Daily பதிவுகள் போடுங்க. வாழ்க வளமுடன்.❤❤❤

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 9 месяцев назад +2

    Super thambi valththukkal😅😅😅

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 11 месяцев назад +5

    பிச்சு மனிக்கு என்ன ஒரு ஆண்ந்தம். பக்கத்து வீட்டு சண்டை பார்க்க.😂😂😂😂😂❤❤❤🎉🎉🎉

  • @nationalvlog-mx1ox
    @nationalvlog-mx1ox 11 месяцев назад

    பிஞ்சு மணி பக்கத்து வீட்டு சண்டை கண்பிச்சுமணி அக்குட்டி 😂😂
    தொடர்ந்து காணொளிகள் தாங்கோ நாங்க வெயிட்ing ணுக்கு குளிர்ச்சி தான் நடிப்பு ‌ வேற லெவல் வாழ்த்துக்கள்என்ன ஒரு சண்டையப்பா உங்களுடைய நடிப்பு வேற லெவல் உங்கள் இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள் பாக்கியம் அக்கா உண்மையிலேயே சண்டை போடுவது போல் இருந்தது கதவில் அடித்ததற்கே உண்மையில் அடி விழுந்ததைப் போல் அழுகிறாள் சிறப்பு😂😂😂😂😂இப்ப இப்படித்தான் நடக்கிறது உண்மையின் நிதர்சனம் அருமை இருவரின் நடிப்பும் சிந்திக்க சிரிக்க கலைப் பெட்டகம் தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் கலைஞர்களே

  • @NamasivayamPrahalathan
    @NamasivayamPrahalathan 10 месяцев назад +1

    அருமையான நாடஹம் வாழ்த்துக்கள்

  • @gqqnerrenqqg4899
    @gqqnerrenqqg4899 11 месяцев назад +2

    CYLONE Gounder and Senthil 😂😂😂

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 месяцев назад +2

    எப்ப ரம்பாவின் கானொளி .பிஞ்சு மணி பக்கத்து வீட்டு சண்டை கண்ணுக்கு குளிர்ச்சி தான் நடிப்பு ‌ வேற லெவல் வாழ்த்துக்கள்300 per live la irukkinga ellarum like pannunga.apo thaan avangalukkum support ah irukkum

  • @coconutteam4726
    @coconutteam4726 11 месяцев назад +2

    😄😄😄😄சூப்பர் 👍👍👍👍 ரொம்ப நல்லா இருக்கு

  • @VithuVithusan-v2r
    @VithuVithusan-v2r 11 месяцев назад +2

    Sema supar nice😂😂😂

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 11 месяцев назад

    . இப்ப இப்படித்தான் நடக்கிறது உண்மையின் நிதர்சனம் அருமை இருவரின் நடிப்பும் சிந்திக்க சிரிக்க கலைப் பெட்டகம் தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் கலைஞர்களே 👌🏽👌🏽👌🏽👌🏽

  • @riyaevon7292
    @riyaevon7292 11 месяцев назад

    Reality bro..... நாம எல்லாரும் இப்பிடிதான் பக்கத்து வீட்டு சண்டை என்றால் ஜாலி தான் என்ன😂😂😂

  • @shanthi1851
    @shanthi1851 11 месяцев назад +1

    அக்குட்டி உங்கள் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 😍😍❤️❤️❤️😂😂😂

  • @kiruselva8357
    @kiruselva8357 3 месяца назад

    பிச்சுமணிக்கு பக்கத்து வீட்டு சண்டை எவ்வளவு மகிழ்ச்சி 😂😂👌👌

  • @Dhivi162
    @Dhivi162 11 месяцев назад +2

    Super pichchumani & akkuddi anna

  • @SagiRavi-n5d
    @SagiRavi-n5d 11 месяцев назад +2

    அருமையான நடிப்பு.. 👍👍

  • @WaveringSoul
    @WaveringSoul 11 месяцев назад +10

    I was depressed with some problems. You made me laugh. Thank you all for that 🙏🙏

  • @selvisundar3322
    @selvisundar3322 11 месяцев назад +7

    நடிப்பு சூப்பர்😂😂😂😂😂😂 வாழ்த்துக்கள்

  • @priyavina8562
    @priyavina8562 8 месяцев назад

    மனம் சரியில்லாத நேரங்களில் உங்களுடைய காணொளிகளை விரும்பிப் பார்ப்பேன்😂👌

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 11 месяцев назад +5

    எப்ப ரம்பாவின் கானொளி . ...😂 மருதடியில் கண்டேன்.

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 11 месяцев назад

    அருமையான நடிப்பு இருவரும் வாழ்த்துகள்

  • @tandingvideo8797
    @tandingvideo8797 11 месяцев назад +2

    Vera laval😂😂❤

  • @ribaathkiyas4378
    @ribaathkiyas4378 11 месяцев назад +1

    சட்டப்படி உங்கள் தீவிர ரசிகன் நான் வாழ்க வளமுடன் உங்கள் பத்திற்காக காத்திருக்கிறேன்

  • @dollerslovers8904
    @dollerslovers8904 11 месяцев назад +1

    Akkutti kawanam ....😂 paakiyam munnetta kalakam irukku periya sikkal varum 😅

  • @remi5531
    @remi5531 11 месяцев назад +2

    Ultimate 😅😅😅😅😅😅

  • @SPVaran-o6o
    @SPVaran-o6o 11 месяцев назад +2

    அது பிஞ்சு மணி இல்லபா...அது...குஞ்சு மணி...😂😂😂😂😂..............வாழ்த்துக்கள்....❤

  • @rsthulasi1855
    @rsthulasi1855 11 месяцев назад +3

    Very nice pichumani anna

  • @noushadabdul4803
    @noushadabdul4803 11 месяцев назад

    😂😂😂😂😂super,super.maha nadippu.👍👍👍

  • @தீபன்-17
    @தீபன்-17 11 месяцев назад

    Pichumani bro nadippu Vera level😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️

  • @kavi2953
    @kavi2953 11 месяцев назад

    உங்கள் நடிப்பு செம பிச்சுமணி நீங்க வேற லெவல் 👍👍👍

  • @manchus7995
    @manchus7995 11 месяцев назад +4

    Super thanks

  • @TkWaran-k1d
    @TkWaran-k1d 11 месяцев назад

    மறைமுகமாக உங்கள் நடிப்புக்கு பங்களிப்பு வழங்கும் சகோதரிக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️

  • @sugeethakannan2806
    @sugeethakannan2806 11 месяцев назад +1

    நிச்சயமாக பாக்கியம் அக்கா சிங்கப்பெண். இந்த உலகில் கணவன் மனைவி சண்டையும் விவாகரத்தும் தான் முன்னிலையில் இருக்கிறது.

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 месяцев назад +3

    Vera level keep it up Anna's 🎉❤❤

  • @balabala3lll
    @balabala3lll 11 месяцев назад

    6. 06 பிச்சுமணி வேற ரகம்😀😀😀அடி குறையடி ரீவிய

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 11 месяцев назад

    நல்ல நடிப்பு வாழ்த்துக்கள் தெடரட்டும்❤👌👌👌

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 месяцев назад

    Super Super fight in jaffna its nomal I enjoy it lot

  • @veeravijitharan2648
    @veeravijitharan2648 11 месяцев назад

    nadippukal super aduththa sandai pichumani veedil

  • @nsstatus94
    @nsstatus94 11 месяцев назад

    சொல்ல வார்த்தை இல்லை அருமை ❤❤❤

  • @rajeevansambanthanathan6867
    @rajeevansambanthanathan6867 11 месяцев назад +2

    Sema super😂😂

  • @kajangeetha5609
    @kajangeetha5609 11 месяцев назад +2

    Supper 😂😂

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 месяцев назад

    மூவருடைய நடிப்பும் வேற லெவல். நன்றி.

  • @rageshvithu1339
    @rageshvithu1339 10 месяцев назад

    Pichumani superb 😆

  • @thamilking6995
    @thamilking6995 10 месяцев назад +1

    அண்ணா ஏதும் சந்தையில் வாக்குவாதம் மாரி ஒரு பதிவு போடுங்கோ (by தமிழ் ரேவடி )

  • @thuyasuja1209
    @thuyasuja1209 11 месяцев назад

    Really unmajana life sonnathukku thanks nanpa

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 11 месяцев назад +1

    அடுத்தவா் வீட்டில் என்ன நடக்கும் நம்மவா் வேடிக்கை மாதிாி பாா்ப்பதில் விந்தை சமூகம் தானாக திருந்த பலவகையான அறிவுரை.

  • @sundarambalbalachandran5886
    @sundarambalbalachandran5886 11 месяцев назад +4

    பிச்சுமணி அக்குட்டியை விழுத்தீட்டா தங்கச்சி பாக்கியம்

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 10 месяцев назад

    Hi Anna super Vera level valthukal 👍👌

  • @josephkopithas3489
    @josephkopithas3489 11 месяцев назад +4

    Super 💯 Super 💯

  • @nevillethevaseyan1600
    @nevillethevaseyan1600 11 месяцев назад +1

    super boss
    nadippu excelant

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 11 месяцев назад +1

    பிச்சுமணியின் மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை.நல்லபதிவு.

  • @Aravinthan3302
    @Aravinthan3302 11 месяцев назад +2

    Nalla irukku😂😂😂😂😂😂

  • @kosikosigan1658
    @kosikosigan1658 11 месяцев назад +4

    Video Vara mari❤😂😂😂😂

  • @MohamedFareen-d9v
    @MohamedFareen-d9v 9 месяцев назад

    பக்கத்து வீட்டுச் சன்டைய பாக்க என்ன ஒரு சந்தோஷம் பிச்சுமணிக்கு கடும் கோவக்காரன்தான் அக்குட்டி அண்னா

  • @Dushy_jeya
    @Dushy_jeya 11 месяцев назад

    sathiyama super performance both of you all ❤👍

  • @santharajakanthasamy2562
    @santharajakanthasamy2562 11 месяцев назад +2

    செம😂

  • @Epironchannel
    @Epironchannel 11 месяцев назад +2

    😂😂😂😂😂😂 இருவரும் மிக மிக அருமையான நடிப்பு 😊😊😊😊

  • @Janathan321
    @Janathan321 11 месяцев назад +1

    Super waiting for next content dog kulipata KADAL KU kutitu pora Mari vdo podunga 😅 waiting for your style 😂😅

  • @GlorytoGod-qr18
    @GlorytoGod-qr18 11 месяцев назад +4

    😂😂😂😂nice 😂

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 11 месяцев назад

    கடைசியில கணவர் மனைவி சேர்ந்து விட்டாரகள் ❤👏
    பிச்சுமணிக்கு நன்றி 🙏😂

  • @francis4260
    @francis4260 11 месяцев назад +3

    Super 👏👏👏👏👏

  • @MariaroseSathiyaseelan
    @MariaroseSathiyaseelan 9 месяцев назад

    தம்பி உங்கள் நடிப்பு அந்தமாதிரி. தொடர வாழ்த்துக்கள்

  • @Vasanvasan2330
    @Vasanvasan2330 11 месяцев назад

    Ijo Ijo சிரிச்சு தாங்கல 😂😂😂

  • @JeyaRasa-r4e
    @JeyaRasa-r4e 11 месяцев назад +2

    💯 super ♥️👍

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 11 месяцев назад

    சூப்பர்.நடிப்பு நல்ல புது முயற்சி தொடருங்கள்.

  • @victorjames5908
    @victorjames5908 11 месяцев назад

    நல்ல இருக்கு உங்கடை நடிப்பு அ இந்த சவங்கள் என்ற வார்த்தையை தவிர்க்கலாம்.

  • @JeyamaniSivanadarajah
    @JeyamaniSivanadarajah 11 месяцев назад +2

    வாழ்த்துகள்

  • @brambram5912
    @brambram5912 11 месяцев назад

    பாக்கியத்தின் நடிப்பு😂😂😂 பாக்கியம் மின் கம்பியில் அடிபட்டு தொங்கும் வெளவால் மாதிரி ஒருத்தனை கட்டியது தப்புதான்

  • @ChristinaAayla
    @ChristinaAayla 8 месяцев назад

    😂😂😂 super ah panrigkal brothers

  • @Fatha3547
    @Fatha3547 10 месяцев назад +3

    பாக்கியம் அக்காவின் முகத்தை காட்டினாள் இன்னும் subscribe கூடும். Views கூடும் followers கூடும் இன்னும் உச்சத்தை அடய்யலாம்

  • @kariskaris9087
    @kariskaris9087 11 месяцев назад

    வேற மாரி ❤

  • @karthi5043
    @karthi5043 11 месяцев назад +4

    சொல்லி வேல இல்ல இதை எதிர்பாக்கேல்ல 😂😂

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 11 месяцев назад +1

    😂😂super fight 👏👏

  • @sivaakash4214
    @sivaakash4214 9 месяцев назад

    Nalla nadipu super brothers

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 11 месяцев назад

    Vera level.😂😂😂😂😂😂

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 11 месяцев назад

    நன்றி மகிழ்ச்சி 😂😂😂

  • @arulrani8803
    @arulrani8803 10 месяцев назад

    Pichumani super

  • @koncikonci2905
    @koncikonci2905 11 месяцев назад

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @linisivarajah4004
    @linisivarajah4004 11 месяцев назад

    Super congratulations …..

  • @ssspicyincanada33
    @ssspicyincanada33 11 месяцев назад

    அருமை 😅😅😅

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 11 месяцев назад +1

    என்னடா நடிப்பு 😅😅😅