நீங்கள் புதிய விடயங்களை தேடி அறிய முயற்சிக்கும் மாணவரா ? | PUTHIYA PAYANANGAL BOOK PROMOTION

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • புதிய பயணங்கள் 2024
    அன்பான மாணவர்களே
    நீங்கள் புதிய விடயங்களை தேடி அறிய முயற்சிக்கும் மாணவரா ?
    வடமாகாண பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 9 வரை கல்வி பயிலும் கல்வி கற்கிறீர்களா?
    இதோ வடமாகாண பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 9 வரை கல்வி பயிலும் மாணவர்கள் தமது திறமைகள் மற்றும் புத்தாக்க திறனை வெளிக்கொணர சுவாரசியமான மற்றும் பரிசுகளை வெல்ல ஒரு செயற்றிட்டம் !
    யாழ் ஐரி ஹப்பின் புதிய பயணங்கள் 2024 இல் பங்குகொள்வதன் மூலம் உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து பெறுமதியான பரிசில்களை வெல்லும் வாய்ப்பினைப் பெற்றிடுங்கள்
    🚩இச்செயற்றிட்டத்தில் பங்கு கொள்ள நிலை 1 புத்தகத்தினை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்: www.yarlithub....
    செயற்பாடுகளை புத்தகத்தில் உள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய எமக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.
    மேலதிக விபரங்களுக்கு : 077 040 8802
    ஆர்வமுள்ள மாணவர்களை இச்செயற்றிட்டத்தில் பங்குகொண்டு பயன்பெறுமாறு அழைக்கின்றோம்!
    Complete the books
    Level 01 + Level 02 + Level 03
    And
    Win the prize
    www.yarlithub.org/pp
    என்ற முகவரியில் இப் புத்தகத்தினை தரவிறக்கி இந்தப் பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
    PRODUCTION HOUSE
    SAHO CREATIONS
    +94772487201
    CONCEPT & DIRECTION
    PUVANESWARAN PIRASHANTH
    IN FRAME
    P HARISH
    CINEMATOGRAPHY, EDITING, VFX & COLORIST
    SR THUSIKARAN
    MUSIC & SFX
    PATHMAYAN SIVANANTHAM
    LOCATION & ART DIRECTION
    P NIVETHIGAN
    TECHNICAL ASSISTANT
    JEYAPRAKASH (JP)
    PRODUCTION DESIGN
    PUVANESWARAN PIRASHANTH
    PRODUCTION MANAGER
    VIRUSHAN SIVANANTHAM
    எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள்
    chat.whatsapp....
    SaHo Media
    Face Book - / sahocreations
    Tik Tok - / saho_creations
    You tube - / @sahocreations
    Contact Person - Sivanantham Virushan +94772487201
    Facebook - / svirushan

Комментарии • 3