வெளிநாட்டை மிஞ்சும் கண்டுபிடிப்புகள் யாழில்!😱 Yarl IT Hub Jaffna | YGC 2023 | Alasteen Rock

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 81

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma Год назад +5

    எமது மாணவ செல்வங்களின் கண்டுபிடிப்புகளை பார்த்தால் பெருமையாக இருக்கு இதற்கு புலம்பெயர் மக்களின் உதவியுடன் ஒரு நிறுவனத்தை தொடங்கி இப்படியான மனவார்களுக்கு உதவியும்,ஊக்கமும் வழங்கவேண்டும்.நன்றி😊

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      சிறப்பு நன்றி 😇

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +5

    வாழ்த்துக்கள் மாணவர்களே வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் நீங்கள் இப்படியே உங்கள் பணியில் மென்மேலும் உயர நான் அந்த இறைவனிடம் கைகூப்பி வணங்குகின்றேன்

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад +1

      உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @kengatharanumasuthan5119
    @kengatharanumasuthan5119 Год назад +5

    மாணவர்கள் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும், அத்துடன் உதவிய மற்றும் எல்லோருக்கும் நன்றிகள்.

  • @BREETHIBREETHI-r6b
    @BREETHIBREETHI-r6b Год назад +2

    valthukkal manavarkaluku

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      மிக்க நன்றி 😊

  • @paveenasri5950
    @paveenasri5950 Год назад +3

    எமது தேசத்தின்
    எதிர்கால சிற்பிகளாக
    ஒரு புதிய புரட்சிகரமான
    இளம்பரம்பரை தோற்றங்கொள்ளவேண்டும்.ஆற்றல் மிகுந்தவர்ளாக அறிவுஜீவிகளாக
    தேசப்பற்றாளர்களாக
    வலுப்பெற்று தேசத்தை
    வளப்படுத்த
    எங்கள் செல்வங்கள்
    உழைப்பார்களாக.

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Год назад +2

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள் எங்கள் எதிர் கால சாததை ஆழர்கள் லுக்கு, நன்றி👏👏👏👏👍👍👍👍🐅🐅😂

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      மிக்க நன்றி... உங்கள் ஆதரவுக்கு

  • @thurairasakalaimenan4194
    @thurairasakalaimenan4194 9 месяцев назад

    very talented people are living in jaffna we should give them a chance to expose their talent keep it up guys

  • @mathysiva1425
    @mathysiva1425 Год назад +1

    Wow! Supper! thanks for the video.

  • @slkidspencil
    @slkidspencil Год назад +2

    இது கண்டுபிடப்பல்ல மீல் உருவாக்கம்

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      கருத்துக்கு நன்றி

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +1

    அற்புதமான முயற்சிக்கு வாழ்த்துக்கள்! இப்படியான காணொளியை தந்தமைக்கு நன்றி.

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад +1

      உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😇

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +2

    வணக்கம் தம்பி இப்படிப்பட்ட மாணவர்களை வலி கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நமது நாட்டு அரசாங்கம் இவர் இப்படியாப்பட்ட மாணவர்களை முன்னேற்றி வர தடைகளை இருப்பார்கள் நமது தேசத்தின் புலம்பேர் மக்களின் ஊடாக இவர்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கையை கொடுக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் அப்படியே இந்த புலம்பெயர் உறவுகளிடம் கையேந்தி நிற்கிறேன் ❤❤❤❤❤❤

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад +1

      மிக்க நன்றி😇

  • @vsivas1
    @vsivas1 Год назад +2

    மாணவர்களை ஊக்குவித்ததற்கு நன்றி

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      மிக்க நன்றி 😇

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w 2 месяца назад

    This project is really encouraging and appreciable for all humanity.

  • @சென்
    @சென் Год назад +5

    நல்லது ஆனால் எங்கும் எதிலும் ஆங்கிலம் இருப்பது அசிங்கம் .
    உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் என்ன கொடுமைக்கு ஆங்கிலம் எங்கும் எதிலும் போடணும்?
    ஆங்கிலம் கற்க வேண்டாம் என்று சொல்ல இல்லை ஆனால் தமிழ் தேசத்தில் தமிழ் தான் பெரிதாக முதன்மை ஆக இருக்க வேண்டும் எங்கும் எதிலும்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      மிக்க நன்றி கருத்துக்கு 😇

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +1

    Great great great and god blees you all.

  • @msbanda2123
    @msbanda2123 Год назад +2

    Nice intro . .

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளரனும் வெற்றி நமதே

  • @t.r4587
    @t.r4587 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @ShankarShashi
    @ShankarShashi Год назад +1

    Amazing !

  • @shamsonsamson2419
    @shamsonsamson2419 Год назад +2

    அன்பு மாணவர்களுக்கு எனது வணக்கம் எதிர்க்காலவிஞ்ஞானிகள்

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 Год назад +3

    வெளிநாட்டோடு போட்டிய விட்டுட்டு உங்கட முயற்சியை தொடர்ந்து செய்து நாட்டை முன்னேற்ற வழியப் பாருங்க எங்கட மக்களுக்கு அறிவா இல்லை வளர்க வளர்க

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      மிக்க நன்றி 😇

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Год назад

    Supper.....supper....good work

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Год назад +1

    Tank you all Canada Kumar valka naam tamilar 🇨🇦

  • @segar8277
    @segar8277 Год назад +1

    ❤🎉😊😊😊 Very nice kids

  • @raguraja9294
    @raguraja9294 Год назад +1

    Nice one ❤

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад +2

    👍👍

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Год назад +2

    Super

  • @CKT-i2r
    @CKT-i2r Год назад

    It's really unique hats off to the students, Alastine bro; you only mentioned some of the school's names; if you do this type of programme among students next time, please let us know every school's name.

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      Sure .. ok thanks for your feedback 👍

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +2

    Super ❤❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +1

    Super bro

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад +2

    ❤👌👍💯🙏🙏

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад

    Great work hats off to the students 👏👌🙏

  • @mkkavimaran
    @mkkavimaran Год назад +1

    Super bro I am Kavimaran 😊

  • @anoveup
    @anoveup Год назад +5

    வணக்கம் Alasteen Rock, அந்த குழந்தைகளுடன் பேசும் போது அவர்களை தம்பி, தங்கச்சி, என்று அழைத்து பேசலாம் இல்லைஎன்றால் அவர்களின் பெற்றோர்கள் வைத்த முத்துமுத்தான பெயர் சொல்லி அழைக்கலாம் அல்லவா? எதற்கு மரியாதை இல்லாமல் பெடியன் என்று சொல்கிறீர். பதிலுக்கு அந்த குழந்தைகள் பெடியன் என்று உங்களை அழைத்தால் ? ? மரியாதையை கொடுத்து பேச கற்றுக் கொள்ளுங்கள்.

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад +4

      பெடியன் என்பது அவமரியாதைக்குரிய சொல் அல்ல.. எங்கள் ஊரின் பேச்சு வழக்கு... 🤷‍♂️ தவறாக எதையும் எண்ண வேண்டாம்... நன்றி வணக்கம்

    • @trendtamil548
      @trendtamil548 Год назад

      😂😂

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Год назад

    Thanks

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah Год назад +1

    Hi bro

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Год назад +2

    தமிழ் வரும் ஆனா வராது 😅😅

  • @dravineydraviney
    @dravineydraviney Год назад

    இலங்கையில் 12 மாதம்மும் விவசாயம் செய்யக்கூடிய மாதிரி ஏதாவது ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும். முதலில் நீர் மேலாண்மை மண்வளம் இவைகளை வைத்து வருடம் முழுவதும் எந்த எந்த மாதம் என்ன என்ன பயிர் செய்ய வேண்டும் என்று சிந்தித்தால் இன்னும் நன்றாக இருக்கும் நாட்டில் பஞ்சம் பசி பொருளாதாரப் பிரச்சினை இருக்காது

    • @AlasteenRock
      @AlasteenRock  Год назад

      சிறப்பு.. மிக்க நன்றி

  • @dravineydraviney
    @dravineydraviney Год назад

    US இல் இருந்து வந்தவர்களுக்கு தமிழ் தெரியாது ஆங்கிலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் உடன் உரையாடினால் விளங்கும் அதை விட்டு தமிழ் தெரிந்தவர்கள் உடன் தமிழால் கதைக்கவேன்டும் நீங்கள் 100 மொழியையும் கதையுங்கோ ஆனால் அந்த மொழி தெரிந்தவர்கள் உடன் அந்த மொழியி பேசுங்கள்