அடேங்கப்பா! 😲 மிரள வைக்கும் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் | Jaffna Innovation Festival | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2023
  • #jaffna #ks_shankar #jaffna_exhibition
    Location : maps.app.goo.gl/DDEXBNdYNQ3KA...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Комментарии • 39

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 8 месяцев назад +6

    எங்கள் மாணவர்கள் வருங்கால தூன்கள் எல்லோருக்கு் நன்றிகளும் வாழ்த்துக்களும்🙏

  • @RjPiriya07
    @RjPiriya07 8 месяцев назад +4

    வாழ்த்துக்கள் சங்கர் இப்படியானவர்களை வெளியில் கொண்டு வருவதுக்கு ❤❤❤❤அடுத்த வருடங்களில் எமது நாட்டிலும் பல கண்டுபிடிப்பாளர்கள் உருவாகுவர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை 👍👍👍

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @NalluRAA
    @NalluRAA 8 месяцев назад +2

    நன்றி சங்கர்.
    அறிவுசார்ந்த பதிவிற்கு.
    வருங்காலங்களில் இது போல பல பயனுள்ள பதிவுகளை தரவும்.

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @Teamonlinemedia
    @Teamonlinemedia 8 месяцев назад +3

    மாணவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் இங்கு காட்டப்பட்ட அனைத்தும் ஏற்கனவே பாவனையில் உள்ளன. அவற்றை விளங்கப்படுத்துகிறார்கள். எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முயற்சி செய்வது நல்லது.

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад +1

      மிக்க நன்றி❤️❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 месяцев назад +3

    யாழ். மாவட்ட மாணவர்களின் கண்டுபிடிப்புக்கள் மிரளச் செய்கிறது. அற்புதமான காணொளிக்கு நன்றி.

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад +1

      மிக்க நன்றி❤️❤️

  • @arulwithanu464
    @arulwithanu464 8 месяцев назад +2

    புதுப்புது கண்டுபிடிப்புகளுடன்
    புன்னகை பொங்க பார்ப்பவர்களை மிளிரவைத்த மாணவச் செல்வங்களுக்கு
    முதல்கண் வணக்கம்
    இன்னுமின்னும் பலவற்றில் முன்னேற வாழ்த்துகிறேன்.
    சிறப்பான முறையில் இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் 👍❤❤

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி அண்ணா❤️❤️

  • @nithurshan3529
    @nithurshan3529 8 месяцев назад +1

    சிறந்த முயற்சி ❤❤

  • @anandili8292
    @anandili8292 8 месяцев назад +4

    These role models will encourage children to tap into their own innovation superpowers, now and in the future👍 Future Scientist ❤

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 8 месяцев назад +1

    WOW SUPERB BROTHER KS SHANKAR THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 8 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி. வாழ்த்துக்கள் உரித்தாகுக 🎉

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 8 месяцев назад +2

    WOW SUPERB BROTHER KS SANKAR THANKS FOR YOUR VIDEO VERALEVEL VALTHUKKAL KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад +1

      மிக்க நன்றி❤️❤️

  • @Matpak-xz6km
    @Matpak-xz6km 8 месяцев назад +1

    This is useful video brother
    Thank u

  • @malininarendran6951
    @malininarendran6951 8 месяцев назад +1

    Very impressive video and keep up the good work all of you. Thank you for sharing Shankar.

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @Gajan.bala04
    @Gajan.bala04 3 месяца назад

    valthukkal,,,,,

  • @mohamedshafeelmohamedbilal6364
    @mohamedshafeelmohamedbilal6364 8 месяцев назад +1

    Wow wonderful anna

  • @kajanthasureswaran2689
    @kajanthasureswaran2689 8 месяцев назад +1

    Nandri brother❤ keep going ❤

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @kingalfredo3000
    @kingalfredo3000 8 месяцев назад

    Congratulations.god be with you all.

  • @FlowerGarden-qv4ls
    @FlowerGarden-qv4ls 8 месяцев назад

    Super Thambi

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 8 месяцев назад +1

    Good work bro😊

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 8 месяцев назад

    Super 👌 👍 😍 👏

  • @user-yu8ib3uf2d
    @user-yu8ib3uf2d 8 месяцев назад +1

    I am very happy I am very happy and very proud to hear about this and god bless to everybody keep it up and read this very Great m job super

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w 6 месяцев назад

    கண்டுபிடித்தக்கு உரிமை எடுத்துக்கொள்வது முக்கியம். உலகில் முதன் முதலாக கண்டுபிடித்து இருந்தால்

  • @falink7776
    @falink7776 8 месяцев назад

    Congrats🎉

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 8 месяцев назад

    360 சோளார் சூப்பர்

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 8 месяцев назад

    தம்பி நல்ல விடயங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கின்ற பணி ஊடகங்களுக்கு உண்டு. அதே நேரம் இளய சமுதாயங்களை ஊக்கிவிப்பதும் ஊடகளும் சமூகமும் தான். நல்ல பதிவு நன்றி

    • @ksshankar
      @ksshankar  8 месяцев назад

      மிக்க நன்றி❤️❤️

  • @manrayanithya5044
    @manrayanithya5044 8 месяцев назад

    👌👏👏👏👏👏

  • @VeeraSekar-qx5us
    @VeeraSekar-qx5us 8 месяцев назад +1

    Naam thamilar katchi ❤