🛑யாழில் விடுவிக்கப்பட்ட காணிகள் | வீட்டை அடித்து உடைக்கும் மக்கள்🥺 | Jaffna | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024

Комментарии • 39

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +8

    பல சிரமங்களின் மத்தியில் முக்கியமான விழிப்புணர்வு காணொளியை தந்தமைக்கு நன்றி. தமிழ்மக்களில் ஒருசிலர் கோடரிகாம்பாக மாறிவருவது மனதுக்கு வேதனை அளிக்கிறது. தலைவன் இல்லாதது தெரிகிறது.

  • @rajinis1671
    @rajinis1671 10 месяцев назад +10

    இந்தஇடத்தை பார்க்கும் போது வேதனையாக இருக்கு அப்பு நீங்களும் போகின்றது கவனம் 😭

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +5

    As always your intro & highlights are awesome and keep it up!!👍💯👍
    Very sad to see all the abandoned houses but glad some of our people got their properties back.
    Very useful vdo and thanks so much for sharing it Shankar!! 💯🙏💯

  • @avanorvlog3103
    @avanorvlog3103 10 месяцев назад +7

    எங்கள் தமிழர்களும் சும்மா இல்லை தம்பி, இது எவ்வளவோ பரவாயில்லை மரத்தை வெட்டுவது, எத்தனையோ பேர் கொஞ்ச கம்பிக்காக வீட்டை உடைப்பதும், கொஞ்ச wire க்காக வீட்டுக்கு செய்த wiring எல்லாத்தையும் புடுங்கி கொண்டு போவாதும், கஸ்டப் பட்டு வீடு கட்டியவனுக்கு தான் தெரியும் இதன் பெறுமதி, ❤❤❤

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 месяцев назад +3

    எங்கள் வீட்டில் தமிழ் சனங்களை இருக்க விட்டதால் அத்திவாரமும் இல்லை.

  • @NalluRAA
    @NalluRAA 10 месяцев назад +1

    பதிவுக்கு நன்றி... பார்க்கவே மனவேதனையாகவுள்ளது.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад +1

    SUPERB BROTHER SK SHANKAR THANKS OAKY ❤❤❤❤❤🙏✋️💗💝💕💐👌👍🙏🙏🙏🙏🙏

  • @sujeevanmakenthiran4700
    @sujeevanmakenthiran4700 10 месяцев назад +2

    தம்பி சப்சுகிறெப்பு எல்லா பலபேருக்கு புரிய இல்லை எனக்கும் புரிய இல்லை விளக்கமாக ஒரு ஒளிப்பதிவு போடுங்க, நன்றி

  • @RjPiriya07
    @RjPiriya07 10 месяцев назад +3

    தம்பி நீங்கள் மக்களோடு அன்பாக பாசமாக கதைக்கின்றதை பார்க்க ரொம்பவே சந்தோசமாக இருக்கின்றது 😂😂😂

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 месяцев назад +3

    இந்த இடம் எல்லாம் தெரியும் எப்படி இருந்த இடம் இப்படி வந்துவிட்டது🙏

  • @mahadevan350
    @mahadevan350 10 месяцев назад +1

    நல்லதொரு பதிவு

  • @user-xf3zh3co5c
    @user-xf3zh3co5c 10 месяцев назад +2

    தமிழீழத்தின் அழகு தனி அழகு கவலையாக இருக்கு,

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад +2

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

    • @user-xf3zh3co5c
      @user-xf3zh3co5c 10 месяцев назад +1

      @@ksshankar நான் நலம் சங்கர்
      நன்றி

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef 10 месяцев назад

      இலங்கை

  • @SRVMANNMANAM
    @SRVMANNMANAM 10 месяцев назад

    நாவலப்பெட்டி ,கெழசக்கள் வீடியோ போடுங்கள் எதிர்பார்க்கிறேன் bro

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 10 месяцев назад

    சமையல் வல்லுனர் டெவில் சங்கர் உங்கள் நேரத்தை செலவு செய்து இந்த காணொளியை பதிவிட்டமை நன்றி!!!🙏🙏🙏 நீங்கள் இருவரும் சேர்ந்தலே சொல்லத்தேவையில்லை. 👍👍👍

  • @jothimilan3228
    @jothimilan3228 10 месяцев назад

    Thambi srilanka India kapal sewai thodakurapa poi videos yeduthu poduga ks thambi.

  • @sureshpara-wr6ho
    @sureshpara-wr6ho 10 месяцев назад +1

    Super video

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      மிக்க நன்றி🥰. நீங்கள் நலமா? உங்கள் கருத்துகள் என்னை மிகவும் ஊக்கிவிக்கின்றன. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி❤️

    • @3vo989
      @3vo989 10 месяцев назад

      கவனம் தம்பி இந்த இடங்களில் பாம்பு பூச்சீ இருக்கும். பாதுகாப்பு முக்கியம்.

  • @Tn.876
    @Tn.876 10 месяцев назад +1

    😮

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 10 месяцев назад +1

    🔥🔥

  • @sunderraj2596
    @sunderraj2596 10 месяцев назад +1

    சங்கர் இந்த இடந்தின்ட அளவு பத்திரம் அவர்கள் இடத்தில் இருக்கும இருந்தால் தானே அவர்கள் திரும்ப பெற முடியும்

  • @satheas26
    @satheas26 10 месяцев назад

    👍

  • @azanth
    @azanth 10 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @3vo989
    @3vo989 10 месяцев назад

    👍👍👍👍👍

  • @paultharma7833
    @paultharma7833 10 месяцев назад

    🙏🙏🙏👍👍👌👌👌

  • @arulwithanu464
    @arulwithanu464 10 месяцев назад

    ❤❤❤

  • @KrishnaKumar-jk8ii
    @KrishnaKumar-jk8ii 10 месяцев назад

    🙏💐👏👏🙌🌻🌄🌄

  • @someone123-n7f
    @someone123-n7f 10 месяцев назад

    Rakasiyama kathaichidu youtubela thane poda porinka 😂😂😂😂

  • @mcdee367
    @mcdee367 10 месяцев назад +1

    வீட்டை இடித்து கம்பிகளை களவெடுக்கும் ஜாழ்பாணத்தான்

    • @naliguru
      @naliguru 10 месяцев назад

      DID U SEE JAFFNA PEOPLE STOLEN???, MAJORITY IN IN.JAFFNA MIGRATED TAMIL'S. THE STOLEN HAPPEND BY ARMIES AND NAVY'S ALSO POLICE OFFIECERS..

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 месяцев назад