விவசாய பூமி வயாவிளான்🌳| கருணைக்கிழங்கு தோட்டம் | Jaffna Elephant Yam Garden | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #jaffna #ks_shankar #jaffna_vlog
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 21

  • @arulwithanu464
    @arulwithanu464 10 месяцев назад +2

    சிறப்பான காணொளி இயற்கையின் அழகு
    மிகவும் சிறப்பாக இருந்தது
    வாழ்த்துக்கள் சங்கர் ❤❤

  • @NalluRAA
    @NalluRAA 10 месяцев назад +2

    எமது வளமான மண்ணைக் காட்சியாகத் தந்தமைக்கு நன்றி.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 месяцев назад +2

    பார்க்க சந்தோசமாக இருக்கு நல்ல மண் எங்கள் நாடு மாதிரி வராது🙏

  • @rajinis1671
    @rajinis1671 10 месяцев назад +4

    இந்த மண்ணைபார்க்கும் போது எனக்குகண்ணீர் வருகின்றது அப்புநீங்கள் பிறக்குமுன் இந்த இடத்தில் பிரச்சனைகள் வந்ததுஇப்போ மக்கள் வெளிக்கிட்டுபோய் இருக்கின்றார்கள்இந்த மண்ணைதிரும்பிவந்துபார்க்கமலே இறந்துஇருக்கின்றார்கள் அவர்களை நினைக்கும் போதுஎனக்கு சரியான வேதனைவரும்அப்பு 😭🌹

  • @user-dm4oe6lx5l
    @user-dm4oe6lx5l 9 месяцев назад

    My Favorite place Anna Ethu Eanka Appada Edam Than kuddyyapulam ❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +1

    தோட்டம் பற்றிய அருமையான காணொளிக்கு நன்றி.

  • @killykrishna6855
    @killykrishna6855 10 месяцев назад

    Super 🎉

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 10 месяцев назад

    Super 👌 👍 😍

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183 10 месяцев назад

    Super🎉

  • @theepan7501
    @theepan7501 10 месяцев назад

    நான் பிறந்த ஊர்
    வயாவிளான் சந்தி ஆனால் அந்த ஊரில் வாழ கொடுத்துவைக்கவில்லை பலாலி விமான நிலையம் எல்லாம் நான் ஓடி ஆடி விளையாடிய நிலங்கள் சிறு வதில் அதாவது 5 6 வயதில்

  • @suganthanasugantha6183
    @suganthanasugantha6183 10 месяцев назад

    ❤❤

  • @asha7199
    @asha7199 10 месяцев назад

    Anna diwali shopping vedio cover pannunga

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 10 месяцев назад

    👍👍👍👍👍

  • @dktamilansasi
    @dktamilansasi 10 месяцев назад

    ❤👍

  • @SooryaDance
    @SooryaDance 10 месяцев назад

    ஒரு கிலோ கருணைக்கிழங்கு 17 US dollar in America அதாவது 5500 ரூபா இலங்கை காசு

  • @ekugachandran
    @ekugachandran 10 месяцев назад +1

    ஒரு கிலோ கருணைக்கிழங்கு 10 யூரோ அதாவது 3500 ரூபா இலங்கை காசு ஜெர்மனில்

  • @TheSecretWorldOfFathima
    @TheSecretWorldOfFathima 5 месяцев назад

    Can you mention exact location in your description

  • @keerthirahu
    @keerthirahu 10 месяцев назад +1

    Please plant at home instead of flowers Vegetables! You will safe a lot of money a Year!

  • @vithuvijayakumar998
    @vithuvijayakumar998 9 месяцев назад

    இணுவில் பக்கமும் போகலாமே

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 месяцев назад