கருணை கிழங்கு சாகுபடி || yam cultivation in tamil || uzhavan magan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Yam cultivation in tamil, yam, elephant yam cultivation in tamil,karunai kilangu sagupadi, karunai kilangu cultivation, how to grow yam cultivation in tamil, how do i know yam is ready to harvest, karunai kilangu, agriculture in tamil, uzhavan magan
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : mistake Vikki
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    Channel CEO : deva Saran
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 131

  • @leelarenugajayaseelan1468
    @leelarenugajayaseelan1468 3 года назад +16

    கருணைக்கிழங்கு விவசாயம் பண்ணி அதைப்பத்தி சிறப்பாக விளக்கம் தந்துள்ளார் விவசாயி சகோதரருக்கு வாழ்த்துகள் தெளிவான பேச்சு 👏👏👏💐💐💐

  • @mariyasusaimanuvel7662
    @mariyasusaimanuvel7662 Год назад +3

    அருமையான நேர்காணல் சாகோ 👌👌

  • @chandralekak527
    @chandralekak527 3 года назад +8

    I am srilankan nanum agriculture panren Bro proud of you

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 3 года назад +7

    First time paarkuren karunai saagupadi ...super brothers

  • @radhar2072
    @radhar2072 Год назад +1

    So innocent guy..
    God bless u..
    👍👍👍

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 3 года назад +2

    Peti edupavarai vida peti kodupavar (vivasayee) miga arumaiyaaga seyalaatrinaar .

  • @ilanthamizhan
    @ilanthamizhan Год назад +1

    அருமையான பேச்சு...!!

  • @VidsatOrganicFarms
    @VidsatOrganicFarms 3 года назад +4

    Very nice interview bro... all details captured... very honest and humble questions... keep up the good work

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 года назад +1

    Super information about karunaikelangu!! Support from Canada thamil

  • @akkasamayalready8925
    @akkasamayalready8925 3 года назад +2

    அருமையான பகிர்வு

  • @GaneshGanesh-yp8rc
    @GaneshGanesh-yp8rc 3 года назад +3

    சூப்பர் தம்பி

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 года назад +1

    அருமை

  • @TwinBrosEgypt
    @TwinBrosEgypt 3 года назад +5

    Vibaram therinju host panreenga...young age la sema dedication.. keep going

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 Месяц назад +1

    கருணைக்கிழங்கு உடலுக்கு குளிர்ச்சிச்சியை தரும்

  • @tnpsc8762
    @tnpsc8762 3 года назад +1

    Petiyadukira aalu supper

  • @btcthiruparaithuraitrichy6108
    @btcthiruparaithuraitrichy6108 3 года назад +1

    எந்த மாசம் நடனும், அறுவடைக்குதயாரிடுச்சுனும் எப்படி கண்டுபிடிப்பது

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    ❤️❤️ super ❤️❤️ super ❤️❤️

  • @kaviarasan6502
    @kaviarasan6502 3 года назад +1

    Super

  • @krish-df7om
    @krish-df7om 2 года назад +1

    விதை கிழங்கு வேண்டும்

  • @lawrenceraj62
    @lawrenceraj62 10 месяцев назад +1

    தெளிவாகவும் எளிதில் புரியும்படி கூறப்பட்டுள்ளது நன்றி.

  • @sudhagargopal2438
    @sudhagargopal2438 6 месяцев назад

    Thanks Brother!

  • @murubooma9607
    @murubooma9607 3 года назад

    அருமை நண்பர்

  • @selvamuthukumaran3660
    @selvamuthukumaran3660 3 года назад +1

    Super Bro !!

  • @amuthakannan156
    @amuthakannan156 3 года назад +2

    sennai kilangu.. ya karunai kilangu ... kilangu la.. ethanai variety iruku thariyuma... nellai pakkam vanthu parunga ...

  • @thinknature678
    @thinknature678 3 года назад +1

    அருமை brother

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 года назад +1

    மிக சிறப்பு

  • @ramesh71mdu
    @ramesh71mdu 3 года назад +1

    SUPER

  • @pandiyarillam8779
    @pandiyarillam8779 3 года назад +1

    Super video

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 3 года назад +1

    Good video

  • @gangadharansuper1165
    @gangadharansuper1165 3 года назад +1

    Super sir

  • @aafia7a191
    @aafia7a191 3 года назад +4

    கருணைக்கிழங்கு சென்னையிலே பிடிகருணை இது மலச்சிக்கலுக்கு அற்புதமான ஒரு கிழங்கு மூல வியாதிக்கு நன்றாக வேக வைத்து மீன் குழம்பு மாதிரி வச்சி சாப்பிடுங்கள்

  • @rameshrajan2425
    @rameshrajan2425 3 года назад +1

    So so so

  • @ayyanarayyanar859
    @ayyanarayyanar859 3 года назад

    Super bro arumai ya kelvi kekkuringa👍👍👍👍
    Anne pathil super ah sonninga 👌👌👌👌👌👌🙏🙏🙏🌾🌾🌾🌾

  • @robertsclass2192
    @robertsclass2192 Год назад

    Ithai yeappadii kayavaikavendum ?yevallavi natkalukku kayavaikavendum?
    Thaneer vitu alambuvadu,?

  • @louiss1987
    @louiss1987 3 года назад

    சிறப்பான பதிவு அப்பு.

  • @wrestlingpsycho6185
    @wrestlingpsycho6185 4 года назад +3

    First like👍

  • @mmobileaccessories6720
    @mmobileaccessories6720 3 года назад +2

    Thambi ithu சேனை கிழங்கு title la mathunga

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад

    உடலுக்குநல்லது

  • @karasakarasa7126
    @karasakarasa7126 3 года назад

    Sema

  • @user-vj1dk2ul9g
    @user-vj1dk2ul9g 3 месяца назад

    பெயர் கருணை கிழங்கு கருணையே இல்லாம ஊறும் ஆனால் மருத்துவ குணம் அதிகம் நான் அடிக்கடி புளிக்கொழம்பில் சாப்பிடுவோம்

  • @Balajidevarajan
    @Balajidevarajan 4 года назад +2

    Veppam punnaakku adiyuramaa podunga

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 года назад +2

    கண்டிப்பா நட்டம் தான்.

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 3 года назад +1

    🙏🙏🙏

  • @ragunathanJ
    @ragunathanJ 3 года назад +3

    இது சேனை கிழங்கு.... கடந்த 2 to 3 வருடமா 4 to 5 ₹ தான் .... Think about marketing and selling options ..... If u plan to plant

    • @rlakshmay
      @rlakshmay 3 года назад +1

      Not really,. In market selling it for RS 40 to 50 ..... One of the stable income crop for farmers. It should be maintained well for sure ....

  • @oviyaoviya1190
    @oviyaoviya1190 3 года назад +1

    Super Anna

  • @vethaivanam8654
    @vethaivanam8654 3 года назад

    So..... So.... So....

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 4 года назад

    👌🏻

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад

    தேவையானமிஷின் அவசியம்

  • @saranrajarumugam4625
    @saranrajarumugam4625 3 года назад +10

    So இது கருணை கிழங்கு

  • @vashantha.r4284
    @vashantha.r4284 3 года назад

    👍👍🙏❤

  • @rajouc3737
    @rajouc3737 3 года назад +2

    இது சுவருக்கு நல்லது சுவர் உள்ளவங்க இது ஒரு நேரம் ஒருவேளை சாப்பிடலாம்

  • @sarathysarathy608
    @sarathysarathy608 6 месяцев назад

    Natru enku kedaikum?

  • @kiliyananthamkandhasamy3850
    @kiliyananthamkandhasamy3850 3 года назад

    Super brother

  • @sthevansk8114
    @sthevansk8114 3 года назад +2

    Why so many 'So'?

  • @mathanmanoj8805
    @mathanmanoj8805 3 года назад +2

    இது கருணைக்கிழங்கா.... அப்போ சேனகிழங்கு எது....

  • @manihi4352
    @manihi4352 3 года назад

    ✌️👌👍👍

  • @starmedia5902
    @starmedia5902 3 года назад

    Vanthutiya saamy😁😁

  • @nandhinip4830
    @nandhinip4830 3 года назад +1

    Senaikilangu karunaikilangu rendum onnu dan

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 года назад

      நந்தினி கருணை கிழங்கு வேறு சேணை கிழங்குவ வேறு

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 3 года назад

    Manalil vilayuma? Cuddalore district near Parangipet

    • @arulkr953
      @arulkr953 3 года назад +1

      Manalil nichiyama. Varaadhu, sem'man, karisal man, ivaikalil matum dhaan valarum, ivai Erantilum. 20% Manal irunthaal. Vear nandraga valarnthu makasool kotukkum,,

  • @ZENCHI_NO
    @ZENCHI_NO 4 года назад +1

    Notification enakku 5 hours kalichu varuthu 😥

  • @smani4357
    @smani4357 3 года назад +3

    சாப்பிடவிருபமில்லாடி விடுங்க....ஏன்"டிஸ்லைக்"????????????????

  • @jegathesh6067
    @jegathesh6067 3 года назад +1

    நீங்க என்ன கேள்வி கேட்குறீங்க. மைக்கை உங்களுக்கு பயன் படுத்தலாம் ஏன் இப்படி. இது கூட தெரிய வேண்டாமா பேட்டி எடுக்கையில்

  • @anbarasuarasu2284
    @anbarasuarasu2284 3 года назад +3

    விற்பனை செய்வது எவ்வாறு என்று கூறுங்கள்.

  • @TwinBrosEgypt
    @TwinBrosEgypt 3 года назад

    Idhu wireless micaa. Which brand.we wish to use to our channel

  • @anbuks3281
    @anbuks3281 2 года назад

    Inda detils pati pesa Number kojam vendum

  • @Nomad97249
    @Nomad97249 Год назад

    தாய் கிழங்கு எதற்கு பயன்படுகிறது ?

  • @mohamedaslam4225
    @mohamedaslam4225 4 года назад

    🤙🤙

  • @kumaravelr8647
    @kumaravelr8647 2 года назад

    கருணைக்கிழங்கு மற்றும் சேனைக்கிழங்கு இரண்டும் ஒன்றுதானா?

    • @manutd054
      @manutd054 8 месяцев назад

      Both are different yam varieties but same family..

  • @mnajdo
    @mnajdo 3 года назад

    சேப்பங்கிழங்கு

  • @madan3447
    @madan3447 2 года назад

    Bro... கரணை தானே சொல்லணும்... ஏன் எல்லாரும் கருணை னு சொல்றோம்

  • @tomjerrychannel4677
    @tomjerrychannel4677 3 года назад +2

    Ethu senakkilangu

  • @user-il8se6qf9n
    @user-il8se6qf9n 3 года назад

    சோ இது சோ

  • @sivasankar2223
    @sivasankar2223 3 года назад +5

    3lakhs labamlam varathu 1kg 5rsku kammiya poguthu ne yepdi review panriganu puriyala. Naga potu irukurom market adi matta rateku poguthu waste. Photo options illa illena photo eduthu potu irupen

    • @marimuthuvaradarajan2708
      @marimuthuvaradarajan2708 3 года назад

      ஐயா நீங்க எந்த ஊர்? நான் திருச்சிக்கு வடக்கே 12 கிலோமீட்டரில் இருக்கிறேன். 8825635826 - jio / 8925402829 - BSNL. தயவு செய்து அழைக்கவும். நன்றி

    • @kevinrichard8579
      @kevinrichard8579 3 года назад

      @@marimuthuvaradarajan2708 hi bro

    • @karthi4857
      @karthi4857 3 года назад

      Enga oorla athey problem tha bro 7rs tha kuduthom

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 3 года назад

      @@karthi4857 neega entha ooru

  • @anuboss2179
    @anuboss2179 3 года назад +1

    இது சேனை கிழங்கு

  • @FearforGod
    @FearforGod 3 года назад

    Ellaarukum puriyura maathiri sollunga bro vivasaayi language puriyala

    • @sangeetharaj3741
      @sangeetharaj3741 3 года назад +2

      அடேங்கப்பா இவனுக்கு விவசாய மொழி புரியலையாம் நீ போய் முதலில் விவசாய மொழியை கத்துக்கிட்டு வாங்க பாஸ்..

    • @saravanansaravanan-ry1cl
      @saravanansaravanan-ry1cl 3 года назад

      Ne enna americala irunthu straight oh vanthiya.nalla tamilla pesuraru athu purilaya

  • @srither2884
    @srither2884 3 года назад +8

    இது சேனை கிழங்கு..

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад

    விவசாயம் உயிர்வாழ உணவுதயாரிக்கும் தொழில் வியாபாரம்இல்லை

  • @thiyagarajanthiyagu9737
    @thiyagarajanthiyagu9737 Год назад

    Brother andha number kidaikuma bro

  • @kannappank.v.1618
    @kannappank.v.1618 3 года назад

    இது "சேனைக்கிழங்கு".

  • @karuppu5442
    @karuppu5442 2 года назад

    இவர் நம்பர் கிடைக்குமா????

  • @krish-df7om
    @krish-df7om 2 года назад

    Brother avroda number eruntha koduinga

  • @manjunathas3412
    @manjunathas3412 3 года назад

    We have more then 50ton any one ready buy.

  • @periyanayagamperiyanayagam7878
    @periyanayagamperiyanayagam7878 3 года назад

    Muttal mathiri comment panringa athu Karunai kizhangu than

  • @vedanksy4126
    @vedanksy4126 3 года назад +5

    முட்டாள் சேனைக்கிழங்கு இது

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 3 года назад +1

      Correct

    • @omsai3884
      @omsai3884 3 года назад +11

      நீங்கதான் முட்டாள். இது கருணைக்கிழங்கு தான். அடி கிழங்கு இப்படி பெரிதாக இருக்கும் விவசாயம் தெரியாமல் கமெண்ட் தவறாக போடாதீர்கள்.

    • @sathishkumar-bp5gn
      @sathishkumar-bp5gn 3 года назад

      This is senai kilangu ...karunai kilangu is small like sweet potato

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 3 года назад

      @@omsai3884 enga thotathil varudam muluvadhum seanaikilangu sagupadi seithu varugirom.karunaikilangirkom ,seanaikilanguirkom nangu difference irukku parthu therindhukollavum.

    • @parthasarathikasirajan3697
      @parthasarathikasirajan3697 3 года назад +3

      இதற்கு போய் முட்ட்டால் எண்கிராய் நண்பா! பேசும் போது யோசித்து பேசவும்.

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 3 года назад +1

    அருமை

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 года назад

    Good video

  • @GovindRaj-ff5cp
    @GovindRaj-ff5cp 3 года назад

    Nice 👍

  • @thiyagarajanthiyagu9737
    @thiyagarajanthiyagu9737 Год назад

    Andha Anna number kidaikuma brother

  • @karthikmanimani6800
    @karthikmanimani6800 3 года назад +6

    இது சேனைகிழங்கு

    • @razzkumarr6723
      @razzkumarr6723 3 года назад

      No it's karunai kilangu

    • @balamithranraj2990
      @balamithranraj2990 10 месяцев назад

      இது கருணைக்கிழங்கு தான்

    • @balamithranraj2990
      @balamithranraj2990 10 месяцев назад

      சேனைகழங்கு பெரிதாக இருக்கும்