இன்றுதான் முதல் தடவையாக உங்களது வீடியோ பார்த்தேன் அருமையான விளக்கம், உடனே Like & Subscribe செய்தேன், உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹 (இலங்கை கொழும்பிலிருந்து)
ஒவ்வொரு பதிவையும் விடாமல் பார்க்க தூண்டுகிறது. சிறந்த கருத்துக்கள் அருமையான வழிமுறைகள் உங்கள் வழிநடத்தும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அடுத்து get together போது எனக்கு தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் mac மாடித்தோட்டத்தையும் கனவு தோட்டத்தையும் காண ஆவல்.
3: 38, Verra level sir unga presentation of soil,the colours of soil is awesome,how a professional chef will present their food in the table in the same way you have presented the soil varities like a professional,great sir.👍
Nice presentation about growing elephant foot yam in grow bags. This kind of information is not available even in University channels.. Very good and informative. Though I have a small kitchen garden, now I am planning to grow elephant foot yam in grow bags.. I like elephant foot yams.. Thank you for the presentation..
போட்டோவில் நீங்கள் காட்டிய கிழங்கில் அங்கங்கே உருட்டிக்கொண்டுள்ள பகுதிகளை கையாலேயே உடைத்து சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு நட்டாலே அடுத்த அறுவடைக்கு தயார்
I too have In my balcony garden ready to harvest and I have immensely benefitted by watching your video and I have subscribed . You are so clear and explaining in simple language and wish all the very best
அருமையான பதிவு அண்ணா, எங்கள் வீட்டிலும் வைத்துள்ளேன், ஆனால் சிறிது நிழற்பாங்கான இடத்தில் வைத்துவிட்டேன். முதல் தண்டு உயரம் 3அடிக்குமேல் வளர்ந்துவிட்டது. இப்போது புரிந்து கொண்டேன் வெயில் ரொம்ப முக்கியம் என்று. நன்றி அண்ணா
Sooper anna.. I love this plant.. It adds beauty to the garden.. Enaku 1.5kg kedaichudhu.. But medium size grow bag la vechi thapu paniten.. Kelangu bag oda circumference ku lock ayidichu.. Edukavae 2hrs achu🤣🤣..
Thambi சேனைக்கிழங்கு பயிர் செய்யலாமா என்ற முயற்சியில் இருந்தேன். ஆஹா நல்ல விடை கிடைத்தது போல தோன்றுகிறது. முயற்சி செய்கிறேன். தங்களுடைய பயனுள்ள தேவையான பதிவிற்கு நன்றி.வாழ்க வளமுடன் 💥👌👌💢🌱🌿🌿
நன்றி. சிறு கிழங்கு முயற்சி செய்யணும். ஆனால் பொங்கல் சமயத்தில் தான் கிடைக்குது. அப்போ சீசன் முடிந்து கோடை காலம் ஆரம்பித்து விடுகிறது. சீசனுக்கு என்று கிடைக்குதா என்று பார்க்கணும்.
Great. I am a great fan of your channel. I feel very happy and motivated. I feel all information given by you should be compiled as a guide and syllabus for coming generations. You should be given THOTTA KALAI AASAN pattam. Vazhagha valamudan.💐💐💐💐💐👏👏👏👏👏
Thank you for your nice words and appreciation. Happy to read it. With all such encouragement, I will do my best for learning and sharing about gardening 🙏🙏🙏
Yes Siva. Even I have grown yam twice in cement pot and harvested 21/2 kg of two pieces. Thank you for your suggestion in correcting my mistakes. Can we grow cassava( மரவள்ளி கிழங்கு) in grow bag? Please enlighten on this. Have a healthy and a happy new year.
Nice to hear you got 2 1/2 kg of harvest.. Great. Growing cassava in bag? Good Idea.. It is possible. Haven't tried till now. May be will give a try soon in my terrace and give a update
I understood. Thanks for such support to me. Due to some weekend work, couldn't post on Sunday. That's why the delay. Will try to stick to the schedule
Hi,very good info n growing yam, I wish to share a small info on the use of the stem of the chena plant.we cook the stem when it is tender ,its very tasty ,u can make kootu with paruppu.leaving one stem u can use the extra ones for this.pl try thank u
Super 1.Can we inter crop yam with any other vegetables. If we do like will the pest from other plants affect yam? 2. Vendakka is growing great without any problem but I only have one plant so it is hard to collect enough for cooking I didn't realise we need atleast 4 to 5 plants. 3.Sir the leaves in my Brinjal plant slowly each leaf from the bottom is turning yellow I added some vermicompost and revomed the yellow leaves but no improvement now even the top leaves are having some yellow spots and some black dots too it even affects the vegetable.
Good morning Uncle, எங்களுக்கும் மழையில் செடி சாய்ந்து விட்டது அதனால் குறுகிய மாதத்தில் அறுவடை செய்து விட்டோம், எங்களுக்கும் ஒரு கிலோ அளவில் கிடைத்தது, இப்பொழுது ஒரு செடியை தரையில் வைத்துள்ளோம் Uncle .
En veettu pinnala 2 varushama aruvadai kudukkuthu.. still growing and yielding without any maintenance 😊 Irunthalum unga efforts ah parattanum bro. Arumai 👍😍
இதை நாங்கள் சென்னையில் கருணைக்கிழங்கு என்று சொல்லுவோம். சேனைக்கிழங்கு வீடியோ ஆரம்பம் முதல் அறுவடை வரை அருமை நண்பரே வாழ்த்துக்கள் 👏💐🤩
வட தமிழகத்தில் இதை கருணை கிழங்கு என்று கூறுவார்கள்....
கருணை கிழங்கு வேற பிரதர்
@@anushareegan2240 வேலூர் மாவட்டம் முழுவதும் இப்படி தான் சொல்லு வர்கள் சகோதாரி..
@@bluebook6881 ok பிரதர்
கருணை கிழங்கை பிடிகருணை என்று சொல்வார்கள்.
இன்றுதான் முதல் தடவையாக உங்களது வீடியோ பார்த்தேன் அருமையான விளக்கம், உடனே Like & Subscribe செய்தேன், உங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹 (இலங்கை கொழும்பிலிருந்து)
கருணைக் கிழக்கு சாகுபடி மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி நண்பரே.
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
ஒவ்வொரு பதிவையும் விடாமல் பார்க்க தூண்டுகிறது. சிறந்த கருத்துக்கள் அருமையான வழிமுறைகள் உங்கள் வழிநடத்தும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அடுத்து get together போது எனக்கு தெரிவிக்க மறவாதீர்கள். உங்கள் mac மாடித்தோட்டத்தையும் கனவு தோட்டத்தையும் காண ஆவல்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
வணக்கம் சார்.சேனைகிழங்கு அறுவடை டிப்ஸ் சூப்பர் சார்
எங்க வீட்டில் வைத்திருக்கிறேன் சார். 🥰🥰🥰செமயா வருது சார்.
சந்தோசம். சூப்பரா ஒரு விளைச்சல் எடுங்க.
3: 38, Verra level sir unga presentation of soil,the colours of soil is awesome,how a professional chef will present their food in the table in the same way you have presented the soil varities like a professional,great sir.👍
Super video uncle நானு மாடில இரண்டு bagல வளர்த்து வரேன் அங்கிள் நான் Sunday வே உங்க வீடியோகாக காத்து கொண்டு இருந்தேன்...
இப்படிக்கு Jayantika......
ஞாயிறு நேரம் கிடைக்கலை மா ஜெயந்திகா. வீடியோவை எதிர்பார்த்ததற்கு நன்றி. உன்னோட கிழங்கு எப்போ வைத்தது?
@@ThottamSiva நான் மாரச் மாதம் நட்டேன் அங்கிள்.... இப்போ எடுக்கலாம் என்றால் இரண்டு bag லயுமே இன்னொரு இலை வந்து இருக்கு எப்போ எடுக்கலாம் அங்கிள்.....
சேனைக்கிழங்கு வளர்ப்பு மற்றும் அறுவடை காணொளி முதன் முறையாக பார்க்கிறேன். அருமை. 👌👌
நன்றி
சிறப்பான நகைச்சுவையடன் கூடிய பயனுள்ள வர்ணனை வாழ்த்துக்கள் சிவா
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
Nice presentation about growing elephant foot yam in grow bags. This kind of information is not available even in University channels.. Very good and informative. Though I have a small kitchen garden, now I am planning to grow elephant foot yam in grow bags.. I like elephant foot yams.. Thank you for the presentation..
Thanks for such nice words about my video. Very happy to read your comment. Thanks again
சூப்பர் அங்கிள் நானும் எங்க வீட்ல சேனைக்கிழங்கு விதைத் துப் பார்க்கிறேன் மிகவும் அருமை 🥦👍👍
ரொம்ப சந்தோசம் மா. உனக்கும் நல்ல அறுவடை கிடைக்க வாழ்த்துக்கள்
சேனை கிழங்கு இலை மிகவும் எப்போதுமே அழகு
உளுந்து வடை ஓட்டை செம ஜோக்.
போட்டோவில் நீங்கள் காட்டிய கிழங்கில் அங்கங்கே உருட்டிக்கொண்டுள்ள பகுதிகளை கையாலேயே உடைத்து சில நாட்கள் வெயிலில் காய வைத்து பின்பு நட்டாலே அடுத்த அறுவடைக்கு தயார்
இதுவும் நல்ல ஐடியா தான்.. சின்ன கிழங்கில் இருந்தே நாற்று வர வைத்து விடலாம். நன்றி
@@ThottamSiva 👌😁
Your ideas are very useful for me.super harvesting 👌👌👌. Thanks a lot sir.
You are welcome
Very hard working. Meticulous and lucid explanation.
Romba arumaya erundhadu nanum try pandre enda plant pati evlo theleva sondrku romba thanks 😍😍😍
Unga parattukku mikka nantri
அருமையான விளக்கம்...உழைப்புக்கேற்ற விளைச்சல்....
நன்றி
அண்ணா தோட்டம் அருமை. நிறைய பயனுள்ள தகவல்கள்.நன்றி.
நன்றி
I too have In my balcony garden ready to harvest and I have immensely benefitted by watching your video and I have subscribed . You are so clear and explaining in simple language and wish all the very best
Good harvest!
அருமையான பதிவு அண்ணா, எங்கள் வீட்டிலும் வைத்துள்ளேன், ஆனால் சிறிது நிழற்பாங்கான இடத்தில் வைத்துவிட்டேன். முதல் தண்டு உயரம் 3அடிக்குமேல் வளர்ந்துவிட்டது. இப்போது புரிந்து கொண்டேன் வெயில் ரொம்ப முக்கியம் என்று. நன்றி அண்ணா
நிழலில் இருந்தால் கிழங்கு வைக்கும் அளவுக்கு இலைகளால் உணவு சேகரிக்க முடியாது. சின்னதா வரலாம்.
Super great 👍jesuschrist love you and your family 👪
Arumaiyana thagaval annaaa.... superrrrrr 👌👌
Arumaiyaana thagaval 👌👌 super Anna
Sooper anna.. I love this plant.. It adds beauty to the garden.. Enaku 1.5kg kedaichudhu.. But medium size grow bag la vechi thapu paniten.. Kelangu bag oda circumference ku lock ayidichu.. Edukavae 2hrs achu🤣🤣..
1.5 kg-na decendana aruvadai thaan.. Good.. Bag-a vittu vara matten entru sollittaa 🤣🤣🤣. Next time konjam periya bag-la vainga.
I followed your videos regularly BROTHER.
Nachunnu tips kodukireenga commedy kalanthu.
Thank you brother.
Please give vedios about chow chow plant.
பயனுள்ள தகவளுக்கு நன்றி 🙏🙏🙏
Thanks brother, I had a doubt in yam cultivation, now cleared. Ready to start 👍😀
Good to hear. Thanks
We want to see n enjoy ur garden bro. U r working hard n getting best result.
Thank you
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் 👍
Thambi
சேனைக்கிழங்கு பயிர்
செய்யலாமா என்ற முயற்சியில்
இருந்தேன். ஆஹா நல்ல விடை கிடைத்தது போல
தோன்றுகிறது. முயற்சி
செய்கிறேன். தங்களுடைய
பயனுள்ள தேவையான பதிவிற்கு நன்றி.வாழ்க
வளமுடன் 💥👌👌💢🌱🌿🌿
ரொம்ப சந்தோசம். இப்போ ஆரம்பிக்கலாம். நேரம் கிடைக்கும் போது தொடங்குங்க. வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம் சூப்பர் 👏👏👌👌சிறு கிழங்கு முயற்சி பண்ணுங்க சார்
நன்றி. சிறு கிழங்கு முயற்சி செய்யணும். ஆனால் பொங்கல் சமயத்தில் தான் கிடைக்குது. அப்போ சீசன் முடிந்து கோடை காலம் ஆரம்பித்து விடுகிறது. சீசனுக்கு என்று கிடைக்குதா என்று பார்க்கணும்.
Vanakkam sir senaikizhangu valarpu tips and aruvadai super nanum 2 chedi vachiruken 1 month aguthu indha tipsa follow pandren sir migavum nandri 🙏🙏🙏
Oh.. Good. Unga sedi super-a vara vazhththukkal
Good evening sir thank you
Great. I am a great fan of your channel. I feel very happy and motivated. I feel all information given by you should be compiled as a guide and syllabus for coming generations. You should be given THOTTA KALAI AASAN pattam. Vazhagha valamudan.💐💐💐💐💐👏👏👏👏👏
Thank you for your nice words and appreciation. Happy to read it. With all such encouragement, I will do my best for learning and sharing about gardening 🙏🙏🙏
Nanum inthe kilanku valarkiran bro enaku usefulana vedeo bro thankyou so much ♥💛💕❣💙💚🌷🌺⚘🌹👏👍👌❤
You are welcome.
Yes Siva. Even I have grown yam twice in cement pot and harvested 21/2 kg of two pieces. Thank you for your suggestion in correcting my mistakes. Can we grow cassava( மரவள்ளி கிழங்கு) in grow bag?
Please enlighten on this.
Have a healthy and a happy new year.
Nice to hear you got 2 1/2 kg of harvest.. Great.
Growing cassava in bag? Good Idea.. It is possible. Haven't tried till now. May be will give a try soon in my terrace and give a update
Thanks for your valuable informations...👏👏
Woww sema bro alazhu iruku
அருமை அண்ணா
Superஅறுவடை.நானும் வருடாவருடம பொங்கலுக்கு சேனை அறுவடை செய்கிறேன்.5முதல்6 கிலோ கிடைக்கும். பக்கத்துவீடுகளுக்கு கொடுக்கிறேன்.வாழ்கவளமுடன்.நன்றி தம்பி.
ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்களுக்கு நன்றி
அருமை 👏👏👌👌
முயற்சி செய்து பார்க்கலாம் சார்.
Very nice, brother 🌸🌺🌹🌼🌷💐✨✨✨🙌👍👌💯
Arumaiyana tips. Mulai vantha mulu kilanga ithuvarai nattuvachurukean.
Nantri. Next time naan sonna maathiri cut panni vachchi paarunga.
@@ThottamSiva ok sir
Thanks for your information bro...
Wow superb 🤝👍🙏🌹🌻
Arumayana padhivu aiya
வணக்கம் அண்ணா, கனவு தோட்டத்தில் விதைப்பை video இருந்தால் நன்றாக இருக்கும்
Vanakkam Anna. I was amazed to c growing yam in grow bag. Kudos to your good work and sharing the knowledge.
Thanks
Good morning uncle I am waiting for your videos during online class you posted
Hi Ma. Thanks ma. Hope you like this video
@@ThottamSiva yes uncle
During online class ? 😄 . Well sir video is a valuable practical agri class I agree.
Please post all your videos on Sunday morning so that we can watch it in a relaxed mood.
I understood. Thanks for such support to me. Due to some weekend work, couldn't post on Sunday. That's why the delay. Will try to stick to the schedule
அருமை நாங்களும் முயற்சிக்கிறோம், உளுந்தவடையில ஓட்ட போட்ட மாதிரி 😂🤣😂🤣😂🤣
🤣🤣🤣
Sssuuupperrr aruvada🤙🤙👌👌👌👌😍🥰
Nantri 🙏
மிக அருமை 👌👌
Sir have you made any sweet potato videos I searched but I can't find any.
Superb tips,👌👌 I'm also growing.
வாழ்த்துக்கள்
Sanaikelangu super
Hi,very good info n growing yam, I wish to share a small info on the use of the stem of the chena plant.we cook the stem when it is tender ,its very tasty ,u can make kootu with paruppu.leaving one stem u can use the extra ones for this.pl try thank u
Wow. That is a additional information for me. I never heard that the stem also edible and can be cooked. Hmm.. will try this next time 👍
உங்க மாடி தோட்டத்தை🌴 பார்க்கும் போது🪴 கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது பிரதர்🌲 நான்( மே க்)fan bro ஒரு வீடியோ போடுங்க
நன்றி.
Good Morning Sir...😊Tq ..Sir Video Ketathum Kuduthathuku😊...😀 Spr...👍Sir
You are welcome
@@ThottamSiva 😊
@@ThottamSiva Sir Yennaku Vidhai Kidaikala😔 No Stock Soltanga 😔
Anna super very hard work person anna god bless you
Thank you
Very nice sir ❤️❤️❤️❤️❤️
Super😍 enga veetlaium irukum..leaves inum yellow aagala..
👍 sir,nice harvest
Super explanation sir. Very good yield. God bless.
Thank you
Anna senai kilangu and karunai kilangu chedi rendum ore mathiritha erukuma
Super
1.Can we inter crop yam with any other vegetables.
If we do like will the pest from other plants affect yam?
2. Vendakka is growing great without any problem but I only have one plant so it is hard to collect enough for cooking I didn't realise we need atleast 4 to 5 plants.
3.Sir the leaves in my Brinjal plant slowly each leaf from the bottom is turning yellow I added some vermicompost and revomed the yellow leaves but no improvement now even the top leaves are having some yellow spots and some black dots too it even affects the vegetable.
Super pangu
Super na
Post a video on all ur garden tools sir. Tools that u use for ur kanavu thottam.
I gave a video on tools for Terrace Garden. You can check here.
ruclips.net/video/uLaru25ttCU/видео.html
For Kanavu thottam, will try to give a video,
Good planning anna
நன்றி. நானும் மாடியில் சேனை வளர்க்கிறேன்.
வாழ்த்துக்கள். நல்ல அறுவடை கிடைக்கட்டும்.
Supera irrukku parkaway 👌👌👌👌👌👌.unga kanavu thottathil kalakai maram vainga sir .athu pulipu suvaiya irrukkum pickle seiyalam .athai parkumpothu cherry fruit madhuri irrukkum try panni paarunga.
Nantri,.
Kalaikaai maram check panni paarkkiren. suggestionkku nantri
@@ThottamSiva 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா அறுமை மேன்மேலும் இதுபோல அறுவடை செய்து பயன்பெறுங்கள் வாழ்த்துக்கள் அண்ணா மேக்குட்டி எப்படி இறுக்கிறான்❤️
Attu kombu kilangu full sunlight la vekkalama Anna , en madi la vaikanum 4 floor full day sun erukum , okay va valaruma? Please reply
I also started this now at the stage of harvesting!!!
Nice
Sir weekly twice vedio pods try pannunga sir please
Super anna
அண்ணா வணக்கம் 💐💐❤🙏
Super.. 👌👌
Mac pathi video podunga
அருமையான பதிவு அண்ணா
நன்றி
waiting for fish pond vedio
let me belive next vedio is this
Sure
Super Mr .Siva
Arumai Anna 🍀🪨☘️🪨🍀🪨
New subscriber..native koodankulam..now i am in villupuram
Thank you
Starting terrace garden with kit A on 14 sir..by ur inspiration
Very nice. My wishes to you
Hi uncle ungaloda vedios pathu nan madithotam arambichuruken uncle
Romba santhosam ma. Vaazhthukkal
Very useful video sir, ty
Excellent
Thanks. Can you post Chow chow video?
For Chow Chow, check this video,
ruclips.net/video/Hr85SfKMCSQ/видео.html
Vedeo super
Thanks so much sir
Naan thalai pahuthi mulaithirundhadhu mattum potu chedi valarkiren. Parpom eppudi varuthunu. Very useful video thank you
Thank you
Good morning Uncle, எங்களுக்கும் மழையில் செடி சாய்ந்து விட்டது அதனால் குறுகிய மாதத்தில் அறுவடை செய்து விட்டோம், எங்களுக்கும் ஒரு கிலோ அளவில் கிடைத்தது, இப்பொழுது ஒரு செடியை தரையில் வைத்துள்ளோம் Uncle .
சந்தோசம் மா.. சேனைக்கிழங்கு உங்க ரெண்டு பேருக்கும் புடிக்குமா?
Fry and குழம்பு ரெண்டுமே சாப்பிடுவோம் Uncle.
மகிழ்ச்சி!
Sir pls ur fish update vdo
அருமை
Nalla pathivu Siva bro nangalum try panjtu solrom ipo start panlama indha season la
Oh.. Good.. Yes. You can start
@@ThottamSiva thank you bro 🙏
How is Mack?
Bro karunai kilangu பற்றி video போடவும்
intha video paarunga..
ruclips.net/video/zkdMTOpOQJ8/видео.html
En veettu pinnala 2 varushama aruvadai kudukkuthu.. still growing and yielding without any maintenance 😊
Irunthalum unga efforts ah parattanum bro. Arumai 👍😍
Oh.. Super.. Athu puthusa vanthitte irukkum.. neenga aruvadai pannikkareenga.. Good
@@ThottamSiva aama bro. Neraya vaati aruvadai panni irukkom 😊