அதிக இலாபம் பெற சிறந்த முதலீடு | Pomegranate Garden In Kodikamam | KS Shankar | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • #jaffna_shankar #kodikamam #srilanka
    Mobile No : +94 77 3786 032
    Facebook Page : / geeva-pomegranate-மாது...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / location.dot.1
    Ks shankar Facebook Page - / ks-shankar-10577494829...
    Ks shankar Instagram - ...
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 65

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 года назад +17

    விவசாயியின் விளக்கம் விசித்திரமாக உள்ளது. நல்ல மனம். வாழ்த்துக்கள் 💪

  • @sasivn1457
    @sasivn1457 2 года назад +11

    யாழ்ப்பாணத்திற்கு புதிய தொழில் முயற்சி. ஆனாலும் சிறந்த விளைச்சலை பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்👍

  • @nilostar1869
    @nilostar1869 2 года назад +7

    குறித்த விவசாயி அண்ணாவின் தமிழும் விளக்கமும் மிக மிக அருமை. வாழ்த்துக்கள் அண்ணா

  • @nnTamilan
    @nnTamilan Год назад +5

    மிக மிக அருமை... பலருக்கு ஊக்குவிப்பாக இந்த பதிவு இருக்கிறது. இப்படியான முயற்சிகளும் இப்படியான முயற்சிக்கான முதலீடுமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்...
    இப்படியான பதிவுகளை தொடர்ந்து தாருங்கள்.
    இவர்களை போல் பலரை அறிமுகப் படுத்துங்கள்

  • @inamulrifath8780
    @inamulrifath8780 2 года назад +7

    இவ்வாறான முயற்சி செய்யும் சகோதரர்களுக்கு தரமான வெற்றியையும், இவ்வகையான பதிவுகளை பதிவிடும் சகோதரருக்கு முழுமையான வெற்றியும் கிடைக்கட்டும்.. வாழ்த்துக்கள்....

    • @mathuramathu5116
      @mathuramathu5116 2 года назад +1

      உண்மைதான். இவர்களுக்கு. பணப்பரிசு. வழங்கி. கௌரவிக்கபடவேண்டும்

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +7

    நல்ல முயற்சி, வெற்றிகரமாக மாதுளம்பழவியாபாரம் விரைவில் நடைபெற வாழ்த்துகள் 👍👍.
    பல நுணுக்கமான தகவல்களை பரிமாறிக் கொண்டமைக்கு மிக்க நன்றி.🙏

  • @rajinis1671
    @rajinis1671 2 года назад +5

    அருமை அப்புபயன்உள்ள தோட்டம்வாழ்த்துக்கள் இந்தியாவில் பார்த்து இருக்கிறேன் இலங்கையில் இப்போதான் பார்க்கிறேம் வாழ்த்துக்கள் சகோதரன் 👌🌹❤️😀

  • @AththyNature
    @AththyNature 2 года назад +6

    வணக்கம் சங்கர்♥
    சிறப்பு காணொளி!!!
    எங்கடநாட்டில இப்படியானதோட்டங்கள் அவசியம் வாழ்த்துக்கள்♥
    மிக்க மகிழ்ச்சி!!!!

  • @florencekumar7891
    @florencekumar7891 Год назад +2

    அருமையான அழகான பதிவு

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +8

    மாதுளம் தோட்டம் விசாலமாகவும் வடிவாகவும் இருக்குது 😇👍 இந்த செய்கை இலங்கையில் இருக்கும் வரண்ட வலயங்கள் முழுக்க பண்ணோனும் 😁👍

  • @ngpranavan7553
    @ngpranavan7553 2 года назад +1

    மாதுளை தோட்டம் பற்றிய தகவல் தந்த அண்ணாவுக்கு மிக்க நன்றி Very useful

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 2 года назад +3

    Dear, Son, your video, very good, and this garden, farmer,very good, explain, really, open mind, person. Good luck. I love Sir, your explanation. Thankfully.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +4

    காணொளிக்கு நன்றி.

  • @ponsure3262
    @ponsure3262 2 года назад +3

    Owner is appear to be a knowledgeable in his field. Others should learn from him. Very healthy fruit. Antioxidant. Cash cow. Lot of demand abroad. Owner is a kind and gracious person. Good information for farmers. Good job.

  • @rajsella9969
    @rajsella9969 Год назад +3

    Very nicely done video. You and the owner of the garden did an excellent interview. 9 out of 10.

  • @samykumar5498
    @samykumar5498 Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +5

    Madhu vadaiva super Srilanka 🌹 wonderful

  • @kevin-6
    @kevin-6 Год назад +2

    இயக்கச்சீல இருக்கிற பால் பண்ணை கொம்பனீ வீடியோ போடுங்க

  • @vjsujanvlogs
    @vjsujanvlogs 2 года назад +4

    அருமை அண்ணா .. Love from upcountry

  • @DILAXSAN_VIEW
    @DILAXSAN_VIEW 2 года назад +4

    சூப்பர் தலைவா 😍💙💙🙏

  • @ngpranavan7553
    @ngpranavan7553 2 года назад +1

    அருமையான காணொளி

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 2 года назад +4

    Wonderful Pomegranate farm wishes to the owner thanks for sharing keep good.

  • @perchsector4027
    @perchsector4027 2 года назад +3

    Vanakam valththukkal palavum anpudan valka valarka valamudan... good massage to the farmers... well done thampi...

  • @muhammadhrizvi3743
    @muhammadhrizvi3743 Год назад +2

    Wonderful video
    Good luck brother

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 2 года назад +1

    மேன்மையடைய வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @mathuramathu5116
    @mathuramathu5116 2 года назад +6

    இந்த மாதுளை தோட்டம்போல். பேரிச்சம்பழத். தோட்டத்தையும். உருவாக்கினால். நல்லது. அதுவும் வரண்டநிலத்தில். வளரும் ஒருவகை. தாவரம்

  • @dayanadaya1081
    @dayanadaya1081 Год назад +2

    Nice video thank you so much 👌👌🙏

  • @kovuraj8763
    @kovuraj8763 2 года назад +2

    அண்ணா கீரிமலை சிவன் கோவில் வீடியோ போடுங்க அண்ணா

  • @ThiruppathiKing
    @ThiruppathiKing Год назад +2

    Useful to make farm super keep it up

  • @user-vx2fw7mh8k
    @user-vx2fw7mh8k Год назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @kanausan5318
    @kanausan5318 2 года назад +2

    Anna great idea of the pomegranate farm. Idea of people are dropping and pick up pomegranate. And you add more fruits so you can better harvest. That’s how foreigners do here. Make biggest harvest

  • @thayakaran7540
    @thayakaran7540 2 года назад +3

    விளக்கம் 👌

  • @fathimarifana3857
    @fathimarifana3857 2 года назад +4

    Wow... interesting....

  • @jaffnarajith
    @jaffnarajith 2 года назад +3

    அருமை 👍

  • @nathanroyal3902
    @nathanroyal3902 2 года назад +4

    Nice 👌

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Год назад +1

    தம்பிகள் வாழ்த்துக்கள் இப்படியான முயற்சிகளுக்கு இது போலவே அத்திப்பழம் அவோகாட்(buterfruit) 😂 இங்கு ஒரு அன்னமுன்னா பழம் 1€50 மேலாகவே வாங்கலாம் சகலபழங்களும் உண்ணத்தகும் இந்த சோற்றையும் புட்டையும் உண்டு பழகியநம்மவர் கரம்பகம் விடத்தற்பளை எல்லாம் தெரிந்தவன் சொந்தவிடம் மீசாலை நான்13ல் 21 வயதுவரை கச்சாய் துறைமுகசந்தியாலே நடந்து குறிஞ்சாதீவிலேறி தட்டுவன்கொட்டி& வெளிக்கண்டல்வரை நடந்தவன் சகலபயிரும் எமதுமண்ணில் வரும் ஏன் கோவா,கரட்,பீற்றூட்,கறிமிளகாய் என்பவற்றை சிங்களகாய்கறி என்றதுண்டு தோட்டம் செய்யும் தம்பி சகலபழங்களையும் பரீட்சார்த்தமாயேனும் செய்யுங்கள்

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 2 года назад +3

    Ethuthannaddumathulai.we have at tco.

  • @saruatheray9642
    @saruatheray9642 2 года назад +3

    Great work all the best to them 👏🙏

  • @rohandissanayake7318
    @rohandissanayake7318 2 года назад +3

    Congratulations dear friend ..how many acres there...???? Very nice good luck .

  • @baloooooo6
    @baloooooo6 Год назад +1

    weldone god bless you

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 года назад +4

    பழ மர சாகுபடி ஈழ தமிழ் சொந்தங்களுக்கு சிறந்தது அத்தி, சாத்துகுடி, மாதுளம், கொடி முந்திரி

  • @jeijamuna5602
    @jeijamuna5602 2 года назад +3

    Good job

  • @seeniarnavaratnam3776
    @seeniarnavaratnam3776 2 года назад +4

    very useful

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 2 года назад +4

    Super 👌

  • @suthanpathman5024
    @suthanpathman5024 2 года назад +3

    Nalla video

  • @revathithillainathan6373
    @revathithillainathan6373 2 года назад +3

    Nice da

  • @vijayaraghu7657
    @vijayaraghu7657 Год назад +1

    Super

  • @funnyanimalstube1031
    @funnyanimalstube1031 2 года назад +3

    Super anna

  • @pushpasoosainathan7852
    @pushpasoosainathan7852 2 года назад +2

    12 வருடங்களுக்கு மேல் மாதுளை ஒன்று இது வரைக்கும் பூக்கவே இல்லை என்ன காரணம் விளக்கம் தர முடியுமா

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 года назад +3

    உள்ளுர் மாதுளம் மருத்துவ குணமுண்டு

  • @jonash429
    @jonash429 2 года назад +3

    Ungala cargill squarela kanndan

  • @abdullahibnunizam6529
    @abdullahibnunizam6529 2 года назад +3

    Indru Naan kadaila poi maadulai vvilaikettal 1600rs 😱😱😱

  • @nigunthannathan127
    @nigunthannathan127 Год назад +1

    யாழ் தமிழர் மத்தியில் ஈச்சம் பழம் இயற்கை இங்குள்ள மண்ணில் அதையும் பயிர் செய்கை மாதிரி சுடலை யை சுற்றி பயிர் இடலாம்.

  • @suganiyasuganiya1759
    @suganiyasuganiya1759 2 года назад +3

    Nice anna

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 2 года назад +2

    price?

  • @pakavathkumarpakavathsingh1913

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 года назад +2

    💕💕💕💕

  • @balaratnam4512
    @balaratnam4512 Год назад +1

    தம்பிமார் மற்றவர்கள் இதை பற்றி போட்டுவிட்டார்கள் ஏன் மற்றவர்கலை பாத்து பின்தொடர்கின் தொடர்கின்றீர்கள்.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад +2

    ❤👌👍🙏

  • @balakirishnanroshanthakuma7742
    @balakirishnanroshanthakuma7742 2 года назад +3

    வாழ்த்துகள். Green Lanka Farm இன் contact number தரமுடியுமா

  • @ceyloncyclepayanangal6055
    @ceyloncyclepayanangal6055 2 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 года назад +2

    Super

  • @t.j.k.d8854
    @t.j.k.d8854 2 года назад +3

    supper anna