Biggest pomegranate farm in jaffna | யாழ்ப்பாண விவசாயியின் இந்தியன் மாதுளை தோட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 88

  • @VeluSoori
    @VeluSoori 2 месяца назад +1

    நல்லதொரு மனிதர், அருமையான விளக்கம். மேன்மேலும் இவருடைய வளர்ச்சிக்கு இறைவன் அருள்புரிவராக.

  • @kireejeya4812
    @kireejeya4812 Год назад +5

    Super Jaffna boys and thoddakaran

  • @kimk00kie22
    @kimk00kie22 Год назад +5

    Maasha Allah Maasha Allah.

  • @Darshen-n4d
    @Darshen-n4d Год назад +5

    பயனுள்ள தகவல்கள். வாழ்த்துக்கள் தோட்டக்காரன். Jafffna boys இதே போல இன்னும் பல முயற்சியாளர்களை நீங்கள் வெளியே கொண்டு வர வேண்டும்.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Год назад

      நிச்சயம் முயற்சிப்போம் 🙂
      மிக்க நன்றி 🙏

  • @karththikannadarajah7769
    @karththikannadarajah7769 Год назад +7

    Jaffna Boys ,நீங்கள் நீண்ட நாட்களுக்கு ஒரு முறை தான் ஒரு வீடியோ வெளியிடுகின்றீர்கள். நீங்கள் you tube இல் அதிகளவான வீடியோக்களை வெளியிட்டால் அதிகம் Reach ஆகுவீர்கள். உங்களுடம் ஓர் வித்தியாசமான திறமை இருப்பதாக உணர்கின்றேன். தேவையான விசயங்களை அழகாக பேசுகின்றீர்கள்.

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Год назад

      மிக்க நன்றி 🙏
      நிச்சயமாக முயற்சிக்கின்றோம் ❤️
      உங்கள் ஊக்கப்படுத்தலிற்கு மிக்க நன்றி 🙏

    • @eelatamilan007
      @eelatamilan007 Год назад

      என்னுடைய கருத்தும் இதுவே 👍

  • @rupasingam2925
    @rupasingam2925 Год назад +3

    அருமையான தோட்டம். அருமையான தோட்டக்காரன். தோட்டத்தைப் பார்க்க விரும்புகிறேன். பார்கலாமா. நன்றி.

  • @eelatamilan007
    @eelatamilan007 Год назад +3

    Superb 👍

  • @wesleyabraham4641
    @wesleyabraham4641 2 месяца назад

    மிகவும்தரமானமுயற்ச்சி பாராட்டுக்கள்

  • @sinthujanrajathurai6884
    @sinthujanrajathurai6884 Год назад +3

    இதுபோன்ற மேலும் பதிவுகளை இன்னும் எதிர்பார்க்கின்றேன் மிகவும் பயனுள்ள தகவல்❤ JAFFNA boys ❤

    • @Haru33467
      @Haru33467 5 месяцев назад

      எது பயனுள்ளது? எமது பாரம்பரிய இனங்களை மறந்துவிட்டு பணத்தாசை யில் வெளிநாட்டு மரங்களை இங்கே தருவிப்பாதா?

  • @janeethan12
    @janeethan12 Год назад +4

    😍yummy. very nice

  • @thevathasanr7039
    @thevathasanr7039 Год назад +4

    பயனுள்ள தகவல் , வாழ்த்துக்கள்

  • @rubachandran4080
    @rubachandran4080 Год назад +6

    வாழ்த்துக்கள் விவசாயி ❤

  • @RamamoorthiSivakumar
    @RamamoorthiSivakumar 3 месяца назад

    மிகவும்தரமானமுயற்ச்சி பாராட்டுக்கள் எமதுமண்வளத்தைசரியாகபயனபடுத்தும்தங்களுக்குஎனதுபாராட்டுக்கள்

  • @anushaarunthavarajah2043
    @anushaarunthavarajah2043 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள். சிறந்த விவசாயி

  • @AVR.Kannan
    @AVR.Kannan 9 месяцев назад +2

    சிறப்பு.
    🎉🎉🎉.
    வாழ்த்துக்கள்.
    மாதுளை சிறந்த நோய் எதிர்ப்பு குணங்களை கொண்டது.
    Pomegranate is the best antioxidant.

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 5 месяцев назад +1

    Super 👍

  • @SumanSuman-u3t
    @SumanSuman-u3t 5 месяцев назад +2

    Good

  • @suganthaniesiva9807
    @suganthaniesiva9807 4 месяца назад +1

    Vallthukkal anna

  • @palajaffna2087
    @palajaffna2087 4 месяца назад +1

    Congratulations, 😮❤

  • @anitraanitra7634
    @anitraanitra7634 5 месяцев назад +1

    Good❤

  • @DeepikaDeepi-s6b
    @DeepikaDeepi-s6b 4 месяца назад

    God bless u🎉

  • @annatharmi4824
    @annatharmi4824 Год назад +3

    Nalla thakaval nanri 🎉🎉🎉

  • @jkanthankanthan1067
    @jkanthankanthan1067 5 месяцев назад +1

    Congratulations

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 5 месяцев назад +1

    Hi brother congratulations to your fruits garden 👍🌞👌🌈💦💗💗💗💗💗😍💖❤

  • @3to4Official
    @3to4Official Год назад +2

    Good one

  • @JeyabalanViverk
    @JeyabalanViverk Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @kajanajeganathan2795
    @kajanajeganathan2795 Год назад +2

    Useful content

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 Год назад +2

    Super Anna

  • @rajeevanrajee2604
    @rajeevanrajee2604 Год назад +2

    Super

  • @MartinRasmussen-oi7uy
    @MartinRasmussen-oi7uy Год назад +2

    Good 👍

  • @karththikannadarajah7769
    @karththikannadarajah7769 Год назад +2

    ❤❤❤super

  • @v22041
    @v22041 Год назад +2

    Very good. Congratulations
    This is a good effort Last year I bought a pomegranate for Rs 1000 in Chavakachcheri Market

  • @JemilRaj-t7t
    @JemilRaj-t7t 4 месяца назад

    God bless you anna

  • @MohamedRuwais-z8t
    @MohamedRuwais-z8t 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @murazickzahir522
    @murazickzahir522 8 месяцев назад +1

    Great achievement❤

  • @wfffseanufwfyjgsasuf7175
    @wfffseanufwfyjgsasuf7175 4 месяца назад +1

    Masa aiia

  • @UshaniUshani-r8q
    @UshaniUshani-r8q 4 месяца назад

    Eppayum nadukai murai ahh oruka video poodunga anna

  • @thaksalagomez9303
    @thaksalagomez9303 4 месяца назад +1

    We want 2kg hòw to sent to colombo

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 4 месяца назад +2

    கொழும்பில் எங்கே கிடைக்கும்

  • @seelanculas2690
    @seelanculas2690 4 месяца назад +1

    5kg. Parcel pannathe mudiyumma

  • @mohamed-sj9dc
    @mohamed-sj9dc 5 месяцев назад

    Adhenna indian madhuzhai? 🤔

  • @yaalnet4783
    @yaalnet4783 5 месяцев назад

    Super 😂😂😂😂

  • @JemilRaj-t7t
    @JemilRaj-t7t 4 месяца назад

    I kg Enna price

  • @zaheerays8963
    @zaheerays8963 10 месяцев назад +2

    மிகவும் பயனுல்ல தகவல் அண்ணா ..இதன் கன்டுகலை எங்கு எவ்வாரு அண்ணா பெற்றுக்கொள்வது

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  10 месяцев назад

      காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள் ❤️

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 6 месяцев назад

    🙏🙏🙏❤❤🤝💪

  • @RubySathees
    @RubySathees 4 месяца назад

    கன்றுகளை எங்கே பெற்றுக் கொள்ளலாம்

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 4 месяца назад +2

    நான் வீட்டில் வைத்து வழர்த்து காய் சின்ன தா சிவப்பு மிகவும் சிரியது ஒரு காய்/20/கிரெம் தான் இருக்கு தம்பி ஏன் செய்வது நன்றி

  • @ShuraifHamthan-bh9ej
    @ShuraifHamthan-bh9ej 5 месяцев назад

    Varmam poduma bro....

  • @nadarasapunchadsaralinkam1371
    @nadarasapunchadsaralinkam1371 10 месяцев назад +2

    நாற்றுக் கன்றுகளை எங்கு பெறுகிறீர்கள். நடுகை முறைபசளை இடல் முறைகள் பற்றி தெளிவுபடுத்துவீர்களா.?

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  10 месяцев назад +1

      இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள் - 0773786032

  • @AlikhanM.S
    @AlikhanM.S 8 месяцев назад +1

    Courier செய்ய முடியுமோ

  • @thamilanpu7760
    @thamilanpu7760 Год назад +14

    Jaffna என்று அழைப்பது நாமே எமது வரலாரை குழி தாண்டி புதைப்பது, தயவு செய்து யாழ்பாணம் என்று அழைக்கவும்

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Год назад +1

      நிச்சயமாக திருத்திக்கொள்ள முயற்சிக்கின்றோம் ❤️
      கருத்திற்கு மிக்க நன்றி 🙏
      தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் 🤝

    • @Haru33467
      @Haru33467 5 месяцев назад

      இந்த 2K களும் இங்கிலீசுபீசை விளைவிக்கும் தமிழக ஊடகங்களுமே காரணம்.

  • @thamvijay6081
    @thamvijay6081 10 дней назад

    நீங்கள் போனநேரம் சரியில்ல

  • @ZxcvbnmZxcvbnm-j6d
    @ZxcvbnmZxcvbnm-j6d 6 месяцев назад

    We want 5 kg

  • @sivaruban6147
    @sivaruban6147 Год назад +1

    மாதுளை புதிய கன்றுகளை பெற்று கொள்ள முடியுமா

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Год назад

      077 378 6032 இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள் 👍

  • @PiraoliPiraioli
    @PiraoliPiraioli 4 месяца назад +1

    அண்ணா நாங்களும் jaffna தான் அந்த அண்ணாவின் நம்பர் வேணும் pls pls

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  4 месяца назад

      காணொளியில் உள்ளது சகோ 👍

  • @MathanSivani
    @MathanSivani 7 месяцев назад

    Uangka bomber pls

  • @kantharobanmajini4122
    @kantharobanmajini4122 5 месяцев назад +3

    அந்த தோட்ட அண்ணன் நம்பர் வேணும் அண்ணன் தர முடியுமா

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  5 месяцев назад

      காணொளியில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் சகோ 😍

  • @seelanculas2690
    @seelanculas2690 4 месяца назад

    S.j.S.Culas. Pesalai. Mannar

  • @mohamedroshan2393
    @mohamedroshan2393 Год назад +1

    Bro we can purchase the plant please gave the contact num

    • @JaffnaBoysOfficial
      @JaffnaBoysOfficial  Год назад

      காணொளில் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் சகோதரா 🙂