அப்புறம் ஏன் திருச்செங்கோடு சுற்று வட்டாரத்தில் மாதுளை பயிரிட்டவர்கள் இப்போது அழித்து விட்டார்கள்,? மாதுளைக்கு வெப்பநிலை பிரச்சனை இல்லை ஆனால் பனி அதிகம் தேவை. தமிழ்நாட்டில் மத்திய மாவட்டங்களில் இருக்கும் ஒரு மாதிரி தோட்டத்தை வீடியோ எடுத்து போடுங்கள்.
வணக்கம் ஐயா இந்த ரகத்தின் கன்றுகள் எங்கு கிடைக்கும்?? என்ன விலை?? நன்றி. ஸ்ரீ பகவதி இயற்கை வேளாண் பண்ணை, ஆலங்குடி கிராமம், கல்லல் ஒன்றியம், சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு.
மஹாராஷ்டிராவை பற்றி நீங்கள் சொல்வது மிகவும் சரி நானும் கவனித்துகொண்டுதான் ( மராட்டியை) இருக்கின்றேன்)
அப்புறம் ஏன் திருச்செங்கோடு சுற்று வட்டாரத்தில் மாதுளை பயிரிட்டவர்கள் இப்போது அழித்து விட்டார்கள்,?
மாதுளைக்கு வெப்பநிலை பிரச்சனை இல்லை ஆனால் பனி அதிகம் தேவை. தமிழ்நாட்டில் மத்திய மாவட்டங்களில் இருக்கும் ஒரு மாதிரி தோட்டத்தை வீடியோ எடுத்து போடுங்கள்.
வணக்கம் ஐயா
இந்த ரகத்தின் கன்றுகள் எங்கு கிடைக்கும்??
என்ன விலை??
நன்றி.
ஸ்ரீ பகவதி இயற்கை வேளாண் பண்ணை,
ஆலங்குடி கிராமம்,
கல்லல் ஒன்றியம்,
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு.
விலை: 120
ஆரியக்குடி, விராலிமலை - இனாம்குளத்தூர் சாலை
Enna ragam sir?
Bhagwa
😅😅 deleted the comments
We not delete anything
En ji comment delete panrjnga
Naanga delete pannala ji