இலங்கையின் பாரம்பரிய ஆனைக்கோட்டை செக்கு நல்லெண்ணெய் | Jaffna Traditional Gingelly Oil | Sri Lanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #jaffna #ks_shankar #shankar_vlog #jaffna_vlog #anaikoddai
    * Kannamma Products -
    Mobile : +94 77 859 0358
    Address : Jaffna-Manipay-Karainagar Rd, Manipay
    Google Map : goo.gl/maps/P8...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 40

  • @om8387
    @om8387 Год назад +3

    ஓம் தம்பி சங்கர் அதன் நிறத்தைப் பார்க்கவே தெரிகிறது இதுதான் உண்மையான நல்லெண்ணெய் அவருடைய இந்த உயர்வான உண்மையின் உழைப்பினாலான முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள எள்ளுப் புண்ணாக்கு ஆடுமாட்டுக்கு உணவாகுது நல்ல முயற்சி

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️

  • @arulwithanu464
    @arulwithanu464 Год назад +4

    நல்ல பொருட்களுக்கு எப்பவுமே மதிப்புண்டு அந்த வகையில் இந்தக் காணொளி பலருக்கு பலன்தருவதாக இருக்கும்.
    இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு நன்றி ❤❤

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +4

    நம் பாரம்பரிய கைத்தொழில்களை அறிமுகப்படுத்துவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад +3

    ஆனை கோட்டை நல்லெண்ணெய் இன்று மட்டும் அல்ல 40 வருடங்களுக்கு முன்பு கூட நல்லெண்ணெய்க்கு சிறப்பு யான் சிறுவயதில் இருந்தே இதை அறிந்திருக்குறேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @eelamtamil7621
      @eelamtamil7621 Год назад

      ஆம் நாங்கள் நல்ல நல்லெண் (னை)ய் என்று சொல்வோம்.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️

  • @Mahisella-cm8cz
    @Mahisella-cm8cz Год назад

    எம்மை ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள்

  • @jeevashehan4415
    @jeevashehan4415 Год назад +1

    Super review dear brother IAM shehan from batticaloa

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +1

    🌷 அருமை 🌷🙏 சிறப்பு 🙏

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Год назад

    மிக மிக மிக நல்ல பதிவு
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @user-cr4dc7tw9m
    @user-cr4dc7tw9m Год назад

    Better to add English subtitles, then you can earn more fans.

  • @rajiv2808
    @rajiv2808 Год назад +1

    I Bought Oil, Panakatty Kuttan and Oil after seeing the Video. Thanks.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 Год назад +1

    Best of luck to kannnama products thanks for highliting thiese products good luck,keep good.

    • @ksshankar
      @ksshankar  Год назад

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @lathasachithanantham748
    @lathasachithanantham748 Год назад

    Nanri Sankar thambi. Arumayaana pathivu.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +1

    Super video anna 😍😇👍🏼

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 Год назад

    Nanri sankar . Nala pathivu.

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 Год назад

    சிறந்த பதிவு

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf Год назад

    சிறந்தபதிவுநன்றி

  • @German-Traveller
    @German-Traveller Год назад

    nice Video Thambi📹👆👍

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Год назад +1

    Thank you

    • @ksshankar
      @ksshankar  Год назад +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துகள் தான் என்னை ஊக்குவிக்கின்றது. தொடர்ந்தும் உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி💙💙

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    50 ஆண்டுகள் முன்பு ஆனைக்கோடடை அந்த காலத்திலே இருந்து அப்பா இழுப்பம் கோட்டையை கொடுத்து எண்ணெய் புண்ணாக்கு தருவார்கள்.நல்ல தரமான வீடியோ.50 ஆண்டுகளாய் இருக்கிறது ஆனைக்கோட்டை எண்ணெய் செக்கு இருக்கிறது

    • @ksshankar
      @ksshankar  Год назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் காணொளிகள் பார்வையிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள்.நன்றி❤️❤️

  • @NawfarShariff
    @NawfarShariff 3 месяца назад

    Colombo where can get

  • @nadheessolamuthu6134
    @nadheessolamuthu6134 Год назад

    Colomboil eange eadukalam?

  • @dilaksi5195
    @dilaksi5195 Год назад

    Nice anna 👍

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Год назад +1

    மானிப்பாய். உள்ள இவர்களது கம்பனி.. அற்றஸ். வேணும். அறிய தரவும்

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 Год назад

    ✌️✌️🌹🌹👍👍💐💐🇨🇦

  • @MahinthanMahinthan-lu3my
    @MahinthanMahinthan-lu3my Год назад

    மானிப்பாய் சமுர்த்தி வங்கி வீதி.கண்ணம்மா products

  • @mathewanthony8275
    @mathewanthony8275 Год назад +1

    The government must take very strong law against such a guys. And more over the government must announce through the News to the public That people awareness from such a dirty guys. Not possible for illegal on landing any countries include Canada. I could not understand why the public do not want aware of this matter instead of paying lots of money to the agents and cheaters. Hi brother please tell to every of your friends the above matters. Thank you.

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 Год назад

    🥰

  • @user-zm8yb7hn3h
    @user-zm8yb7hn3h Год назад

    Number thanka anna

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    எண்ணெய் வகையில்விளக்கிய ஆயில்,விளக்காத ஆயில் இருக்கிறது.EXTRA VIRGIN OIL NALLATHU

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil Год назад

    super bro 👍❤️