யாழ்ப்பாண பாரம்பரிய செக்கு மூலம் நல்லெண்ணெய் உற்பத்தி! Jaffna Traditional Gingelly Oil Making!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 720

  • @Mothercatlove
    @Mothercatlove 3 года назад +19

    ஆங்கில கலப்பு இன்றி முடிந்த அளவு தமிழில் பேசவும் இலங்கை தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது எனது தாழ்மையான வேண்டுகோள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад +5

      கண்டிப்பாக திருத்துகின்றேன்.உங்கள் கருத்து தான் என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்றது. உங்கள் ஒவ்வொரு கருத்தும் எனக்கு மிகவும் பெறுமதியானது. மிக்க நன்றி

    • @sabanasgallery2.092
      @sabanasgallery2.092 2 года назад

      👍🏼

  • @janu5077
    @janu5077 3 года назад +18

    செ‌ய்‌ தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம், ஐயாவின் பேச்சில் மனித நேயம் தெரிகிறது 🙏❤️from Sw🇨🇭

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    • @arirag2richest470
      @arirag2richest470 3 года назад +1

      Shankar.... Add this Whatsapp number for more discussion
      00919566250953
      Thanks 🙏

  • @ShenVlogs
    @ShenVlogs 3 года назад +20

    யாழ்ப்பாணத்தை விட்டு வெளியே சென்று காணொளி எடுத்து பிரபலம் ஆகும் சிலரின் மத்தியில் .. உங்கள் இடங்களில் உள்ள அருமையான இடங்களை காண்பிப்பதோடு தமிழரின் பாரம்பரியத்தையும்,உங்கள் ஊரின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் உங்கள் காணொலி அருமை .. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா. திருகோணமலை RUclipsr ❣️👌👌👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад +3

      எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளை பாருங்கள். நன்றி

  • @jeevangowry6240
    @jeevangowry6240 3 года назад +46

    வெளிநாட்டு வாழ்க்கை சலித்து விட்டது.இந்த பதிவானது ஊரில் இருக்கும் உணர்வை தந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

    • @wickisingam5820
      @wickisingam5820 3 года назад +2

      உண்மை தான்👍👍👍

    • @mahalakshmi3519
      @mahalakshmi3519 3 года назад +1

      @@ksshankar ✌

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 3 года назад +1

      THAMBY.. ENAKKU ENNA KAVALAI YENDAL.. PANAM KALLU MARATHTHILA IRUNTHU IRAKKINA UDANE PANAM OLAYILA (PANAM PULA) OOTHTHI ADIKKA VENUM ENDUTHAN..😋😋😋😜🤔🤔🤔..ENNA SEIYIRATHU INTHAK CORONA KEDUTHTHUP PODDUTHE YENA..😏😔🤤😓😢😥😩😩😫😫😫😫🥱🥱🥱🥱😭😭😭😤🤣🤣🤣🤣

    • @franciscaludowyke4397
      @franciscaludowyke4397 3 года назад +2

      Very good initiative Shankar, continue your good work on introducing the Jaffna works tradition s, food ect keep it up.

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 года назад +21

    தொடர்ந்து இப்படியான பயனுள்ள வீடியோக்கள் எல்லோரும் போட்டுக்கொண்டு வந்தால் அனேகம் பேர் அதாவது எங்கள் வயதுள்ளவர்கள் வெளிநாடு போதும் என்று நம்மூருக்கு நடையை கட்டுவார்கள் 😍😍😍🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஹா ஹா உண்மை.மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

  • @CharalTamizhi
    @CharalTamizhi 3 года назад +30

    தரமான செய்திப் பதிவு.மனித நேயம் மிக்க மனிதர் அந்த அண்ணா.அவருக்கும் வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி அக்கா.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

    • @anithaslifesytle
      @anithaslifesytle 3 года назад +2

      உண்மை தான் 😍

  • @shankarsamithamby609
    @shankarsamithamby609 3 года назад +24

    ஒரு TV Channel ல Documentary பார்த்த அனுபவம் தந்தது. எங்கள் பாரம்பரியம் அழிந்து போய் விட கூடாது. அருமை தம்பி சங்கர். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி🙏🏽

    • @ksshankar
      @ksshankar  3 года назад +3

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊💐

  • @rajvision7443
    @rajvision7443 3 года назад +17

    நல்லெண்ணெய் போல அவர் சொல்லும் கருத்தும் நல்லெண்ணம் கொண்டது. முற்றும் உண்மை. 👍👍செய்யும் தொழிலெ தெய்வம். 🙏🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம் உண்மை.மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад +32

    கலப்படம் இல்லாத சுத்தமான நல்லெண்னணய் கிடைப்பது மிகவும் அருமை

    • @ksshankar
      @ksshankar  3 года назад +2

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

    • @கிரிஷாந்
      @கிரிஷாந் 3 года назад +2

      Naanum seku vachurukan enkida edukalam

    • @கிரிஷாந்
      @கிரிஷாந் 3 года назад +2

      Naanum seku vachurukan

  • @meena6653
    @meena6653 3 года назад +17

    மிக மிக அருமையான பதிவு சங்கர். மிகவும் நன்றி. கலப்படமில்லாத நல்லெண்ணெய் தாயாரிக்கும் மனிதநேயம் மிக்க அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணைபுரிவாராக. நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊💐💐

  • @rajvision7443
    @rajvision7443 3 года назад +11

    பாரம்பரிய தொழில்களை ஊக்குவித்தல் வேண்டும். நல்ல பதிவு தம்பி . 🙏🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம் கண்டிப்பாக.மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 года назад +5

    அருமை ...அந்த உரிமையாளர் மிக அருமையான ஒரு மனிதர் பயனுள்ள பதிவு நன்றி தம்பி.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளை பாருங்கள். நன்றி

  • @saralasureshkumar5905
    @saralasureshkumar5905 3 года назад +2

    வணக்கம் தம்பி ,
    இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது. நல்லெண்ணெய் செய்யும் முறை, அழகாக விவரித்தார் பெரியவர். வாழ்த்துகள் !

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.☺️ உங்கள் ஆதரவு எப்போதும் வேண்டும்.மிக்க நன்றி☺️💐

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 3 года назад +9

    அருமையான பதிவு வெளிநாட்டில்வாழும்நமக்கு ஆறுதலே இத்தகைய பதிவுகள் தான். அருமையான மண்ணின் மைந்தர் அவரின்பேச்சும் மனதின் சுத்தமும் அவரிட் முகத்திலும் உடலிலும் ஆரோக்கியமாக வெளித்தெரிந்தது. இத்தகையோர்தான்உலகைஉயிரோட்டமாக வைத்துள்ளனர் அவரிடம் இதை சிரமம்பாராது தெரிவித்துவிடுங்கள். உங்களுக்கும் நன்றி தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      ஆம் உண்மை.மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @prakalya2321
    @prakalya2321 3 года назад +7

    நல்ல பதிவு முக்கியமான விஷயம்
    எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் தமிழர் வாழ்வியல் முறையில்
    தவிர்க்க முடியாத பொருள்..
    ஜயா அவர்களின் உரையாடல்
    எண்ணெய் பற்றிய தகவல்கள்
    உண்மையான செய்தி...
    வாழ்த்துக்கள் நன்றியுடன்..

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @selvarajah6752
    @selvarajah6752 3 года назад +4

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சங்கர் அவருடைய வெளிப்படையான வார்த்தைகள் !

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊

  • @om8387
    @om8387 Год назад

    அனைக்கோட்டை நல்லெண்ணெய்தான் இலங்கiயில் மிகப் பிரபலமாயிருந்தது இப்போ வட்டுக்கோட்டை நல்லெண்ணெய்யும் தயாரிக்கப்பட்டு வருகிறது அருமையான முயற்சி இந்த ஐயாவைப்போல் உழைப்பால் உயருங்கள் உறவுகளே அதுதான் குறையாத வரவைத்தரும்

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 3 года назад +23

    அழிந்து வருகிறது என்று நினைத்தேன்.
    ஆனால், என்னும் இருக்கிறது என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @asaithambi4924
    @asaithambi4924 3 года назад +6

    மிகவும் பயனுள்ள பதிவு. தமிழன் எங்கிருந்தாலும் சீரும்,சிறப்புடன் வாழ்க வளமுடன்.என வாழ்த்தும் தமிழ் நாட்டு தமிழன்.👍🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி

  • @beunique5663
    @beunique5663 3 года назад +5

    அழகான கானொளி

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் நேரத்தை செலவிட்டு காணொளி பார்த்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து காணொளிகளை பாருங்கள். நன்றி

  • @logaranjan
    @logaranjan 3 года назад +3

    நேற்றில் இருந்து தான் உங்கள் வீடியோக்கள் பார்க்க தொடங்கி இருக்கிறேன்
    வீடியோக்கள் அருமை தொடர்ந்து போடுங்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

  • @tamilchannel4337
    @tamilchannel4337 3 года назад +6

    நல்ல தரமாக இருக்கிறது காணொளி.👏👍✌️
    இதுபோல் முயற்ச்சிக்கவும் அடுத்த படைப்புக்களை..

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

  • @niroroshi5635
    @niroroshi5635 3 года назад +1

    பார்க்கிற எனக்கே தலை சுத்துது. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். இதுவும் கலப்படம் இல்லாத இயற்கை தயாரிப்பில் ஒன்று. நல்லதொரு விளக்கம் ஐயா தந்திருக்கிறார் bro. எண்ணெய் தயாரிப்பு அருமை.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம் உண்மை😢.உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி😊.

  • @anburathna8590
    @anburathna8590 3 года назад +5

    தம்பி நல்ல விடீயோ. இது போல் எமது மக்களின் தரமான நியாமான உழைப்பில் உருவாகும் பொருட்களை உலகம் முழுவதும் அறிய செய்தமைக்கு நன்றி தம்பி.இ தே போல் தொடரட்டும்.இந்த வீடீயோ உங்களுக்கு நிறைய viewers.subscriiber கிடைக்ககும்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

    • @anburathna8590
      @anburathna8590 3 года назад +1

      ஒம் தம்பி பாா்க்கிறதான்.

  • @thiyadivya1737
    @thiyadivya1737 3 года назад +5

    இப்படி நேர்மையான மனிதர்களை பார்ப்பது அரிது..... Great man

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம் உண்மை.மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

  • @tharminijudegodwin5735
    @tharminijudegodwin5735 3 года назад +4

    அருமை மிகவும் அருமை அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் மிகவும் உண்மை இருந்தது நேர்மையான மனிதர் எங்கோ உயர்ந்து சென்று விட்டார் தம்பி உங்கள் கதைகளும் சிரிப்பாகவள இருக்கும் மாடு தான் புண்ணாக்கு சாப்பிடும் என்று சுரேஸைப் பார்த்து சொன்னதும் சிரிப்பு தான் இன்னும் நிறைய போடவும் வாழ்த்துக்கள் 👌👍🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      ஹா ஹா😊😊மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

    • @ramakrishnannm3515
      @ramakrishnannm3515 3 года назад +1

      Myf

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 года назад +3

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நான் ஊருக்கு வரும் போது வாங்கணும் பனங்கட்டி செய்யும் இடத்தையும் எடுத்து பதிவுடுங்கள் வெளிநாட்டு வாழ்க்கை போதும் ஊரைப்பார்த்து(சொர்க்கத்துக்கு) கிளம்பவேண்டியது 🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      கண்டிப்பாக ,மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

  • @valvaikavithasamayalarai8532
    @valvaikavithasamayalarai8532 3 года назад +4

    மிகவும் நல்லதொரு பதிவு.பழைய உணவுகளை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் நான் எனது சமையல் chanal ஐ தொடங்கினேன்.அந்த ஐயா சொல்வதுபோல் எமது பாரம்பரிய உணவுகளை நாம் மறக்கக் கூடாது.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @om8387
    @om8387 Год назад

    செந்தமிழ்த் தாய் பெற்றெடுத்த மகனே சிரிப்பழகா சிங்காரச் செல்வா வரவர சங்கரின் முகமே தனிப்பொலிவு அழகு மிளிர்கிறதே என்னா ரகசியமோ? அவரவர் தனிமுயற்சி உழைப்பு அதுதான் அவரவரை முன்னேற்றும் என்பதற்கு இவர்களெல்லாம் உதாரணமாய் திகழ்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @arunthavachchelvykannan1780
    @arunthavachchelvykannan1780 3 года назад +11

    Hi brother this my home town I’m really happy to see this video I appreciate you keep it up thanks😃👍🏼👌🏼

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @jasminharan8377
    @jasminharan8377 3 года назад +3

    சங்கர் உங்கள் பதிவுகள் சூப்பர் எங்கள் ஊரின் தற்போதைய நிலையில் செக்கை பார்த்தேன் மிகவும் சந்தோஷம் நன்றி 💯👍🏽

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @vkrevi
    @vkrevi 3 года назад +2

    வணக்கம் சங்கர் நலமா ? நல்ல ஒரு தரமான காணொளி வாழ்த்துக்கள். என் வாழ் நாளில் செக்கு எண்ணை கேள்வி பட்டதுண்டு ஆனால் பார்த்ததே இல்லை ,இப்போதுதான் முதல் முறையாக பார்த்திருக்கிறேன்,அதுவும் உங்கள் தயவில் மகிழ்ச்சி . உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      வணக்கம் அண்ணா.நான் நலம்.நீங்கள்.மிக்க நன்றி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்😊😊💐

  • @casinathanshrishankar7434
    @casinathanshrishankar7434 3 года назад +2

    unga video partha piraku nangal poi vanginom Arumai!!

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் கருத்து மிக்க நன்றி.நீங்கள் நலமா? உங்கள் கருத்துக்கள் தான் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.மிக்க நன்றி

  • @vinothinypathmanathan3662
    @vinothinypathmanathan3662 3 года назад +3

    சிறப்பான பதிவு. பிரான்பற்று முல்லைலையடியில் ஐயா அவர்களின்
    செக்கில் நல்லெண்ணெய் வாங்குவது
    உறுதி. நன்றி.உங்கள் பதிவுகளை
    பார்த்து வருகிறோம்.அருமையாக உள்ளது. வாழ்த்துகள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

  • @loshanView.
    @loshanView. 3 года назад +15

    பிரான்பற்று பண்டத்தரிப்பு ❤நம்ம ஊர் super

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @ashanmohemed384
    @ashanmohemed384 3 года назад +2

    அருமையான பதிவு இந்தியாவில் பார்த்தது இலங்கையிலும் இருக்கின்றது சந்தோஷமாக இருக்கு நன்றி வாழ்த்துகள்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +1

    இந்த பதிவானது ஊரில் இருக்கும் உணர்வை தந்துள்ளது.அழகு சங்கர்.பார்த்திங்களா ? கலப்படம் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு . அழகு இல்லை .அருமை.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊

  • @srilankakilinochchisamayal
    @srilankakilinochchisamayal 3 года назад +4

    மிகவும் அருமை தம்பி முன்பு நான் பார்த்து இருக்கிறேன் காளை மாடு வைத்து நல்லெண்ணெய் எடுப்பதை அருமையான தகவல் சொன்ன ஐயாவுக்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @vsivas1
    @vsivas1 3 года назад +4

    அருமையான பதிவு தம்பி.
    முக்கியமாக நல்ல ஒரு மனிதரை சந்தித்தது போல மனநிறைவு.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

    • @vsivas1
      @vsivas1 3 года назад +1

      @@ksshankar
      நீங்கள் தரமான பதிவுகள் செய்யும்வரை கட்டாயம் பார்ப்பேன்.

  • @esolefl
    @esolefl 3 года назад +1

    இது ஒரு தனித்துவமான வீடியோ மற்றும் அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு நல்ல சேவையை தொடர்ந்து செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      வணக்கம், உங்களின் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️

  • @theshafamily371
    @theshafamily371 3 года назад +3

    சிறிய வயது நினைவுகளை மீட்டமைக்கு நன்றிகள் 🥰

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி

  • @thamvijay6081
    @thamvijay6081 3 года назад +8

    சுய உற்பத்தி செய்கிறது மிகச்சிறப்பு

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @Chellraja
    @Chellraja 3 года назад +3

    சிறப்பான பதிவு,நல்ல முறையில் விபரங்களை தெளிவாக எடுத்துக்கூறியதற்கு நன்றி.
    இது போன்ற பாரம்பரிய விடயங்களை எதிர்பார்கிறேன்.
    பிரான்சில் இருந்து ராஜகோபால்.
    வாழ்த்துகள் 👏👏👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

  • @eugenthambirasa7786
    @eugenthambirasa7786 3 года назад +3

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் பதிவுகள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

  • @gna9772
    @gna9772 3 года назад +1

    Superb, good video
    ஊருக்கு போய்விட்டு வந்த மாதிரி இருந்தது.
    வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி😊❤️

  • @sinthupuvaneswaran4178
    @sinthupuvaneswaran4178 3 года назад +2

    ஐயாவின் நேர்மையான பேச்சு மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

  • @jaffnascookingdreams8774
    @jaffnascookingdreams8774 3 года назад +1

    தம்பி, இது ஒரு சிறப்பான பயனுள்ள ஒரு பதிவு. அந்த சகோதரர் அழகாக விளக்கம் அளித்துள்ளார். வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      காணொளியை பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.உங்கள் ஓய்வு நேரங்களில் எமது பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.நன்றி

    • @jaffnascookingdreams8774
      @jaffnascookingdreams8774 3 года назад

      @@ksshankar ஓம் தம்பி கட்டாயமாக செய்வேன். நன்றி.

  • @rmmmusical
    @rmmmusical 3 года назад +3

    Very great sharing
    Good information
    Thank you so much for sharing
    👍👍👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊

  • @k.ubaidullahkhan2336
    @k.ubaidullahkhan2336 3 года назад +2

    நல்லெண்ணெய் நல்ல காட்சி நல்லது சங்கர்👌👌👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊😊

  • @umaumawathy4090
    @umaumawathy4090 2 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @VPGanesh21
    @VPGanesh21 3 года назад +4

    மிகவும் அருமை👍 அவசியமான பதிவு👍
    வாழ்த்துக்கள் தம்பி👍

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      😊😊மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளையும் பாருங்கள். நன்றி

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 года назад +4

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

  • @thamilankumar6061
    @thamilankumar6061 3 года назад +3

    அருமையடாதம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்😊💐

  • @siyanbrushoth275
    @siyanbrushoth275 3 года назад +9

    கொஞ்ச காசு உழைச்சாலும் கையில நிக்கவேணும்.
    உண்மை வரிகள் ❤

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      ஆம்.😊👌.மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 года назад +3

    அவர் அருமையானவர் அவரின் கதை நன்றாகவுள்ளது அவர் நல்ல மனிதர் வாழ்த்துக்கள்👍🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +3

    அருமையான பதிவு😍❤️👌

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

  • @ganeshganesh4708
    @ganeshganesh4708 3 года назад +1

    ஒரு நல்ல விசயத்தை கா ட்டியதற்கு நன்றி 👏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். இன்று மாலை 5 மணிக்கு Live வருகின்றேன்.முடிந்தால் வாருங்கள்.நன்றி

  • @dmiserv2093
    @dmiserv2093 3 года назад +3

    RUclips recommend great video👍
    This is my 1st time seeing sesame oil processing ThQ ☺️

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      😊மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊💐

    • @dmiserv2093
      @dmiserv2093 3 года назад +1

      @@ksshankar ☺️sometimes upload cooking videos as well cuz cooking # 1 trending on RUclips😁

  • @ceylonyathri
    @ceylonyathri 3 года назад +2

    அருமை. சரியான நேரத்தில் ஒரு அருமையான பதிவு...

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @anithaslifesytle
    @anithaslifesytle 3 года назад +2

    Wow Super thampi...
    இது எங்கள் ஊர் பிரான்பற்று ❤
    Thanks for sharing this amazing video 👍😊

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @marimuthu1395
    @marimuthu1395 2 года назад +1

    நான் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல்லில் இருக்கிறேன் தம்பி ,,
    இந்த எண்ணைசெக்கை பார்க்கும் போது எனது சிறுவயதில் புண்ணாக்கு உண்ணவும் , செக்கு மாட்டின் அருகில் அமர்ந்தபடி இராட்டிணம் சுற்றியதும் ஞாபகம் வருகிறது தம்பி ,,
    மிக்க நன்றி 🙏
    எங்கள் ஊருகளில் கருப்பு எள் மற்றும் கருப்பட்டி பயன்படுத்துவர் ,

    • @ksshankar
      @ksshankar  2 года назад +1

      விரைவில் உங்கள் ஊரில் சந்திப்போம். மிக்க நன்றி

    • @marimuthu1395
      @marimuthu1395 2 года назад

      வாருங்கள் வரவேற்கிறேன் ,,

  • @kurinjithasairam0304
    @kurinjithasairam0304 3 года назад +1

    Rombave nalla irukku
    Health product food

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ஆம்.மிக்க நன்றி☺️💐

  • @muruganvelan3316
    @muruganvelan3316 3 года назад +2

    எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டடிய முக்கியமான நல்ல பதிவு ... அருமையான தகவல் சங்கர்...வாழ்த்துக்களும் நன்றிகளும் ...

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 года назад +2

    வாழ்த்துக்கள் மிக சிறப்பான பதிவு from swiss 🇨🇭🇨🇭🇨🇭

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

    • @indusivanesan6413
      @indusivanesan6413 3 года назад +1

      KS Shankar 👌👌🇨🇭🇨🇭🇨🇭

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 3 года назад +1

    👍👌மி கா வம் சந்தோசமா ய் இருக்கு நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளையும் பாருங்கள். நன்றி

  • @sriprakasamirthalingam4717
    @sriprakasamirthalingam4717 3 года назад +2

    சங்கர் உமது video க்கு நன்றி .எங்கள் வட்டுக்கோட்டையில் 3 ஆம் பனை வயிரவர் கோவில் பின் வீதிபக்கம் சென்றால் ஓ௫ நல்லெண்ணை செக்கு ஒன்று உள்ளது.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +2

      அப்படியா.எனக்கு தெரியவில்லை.
      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @rajsella1073
    @rajsella1073 3 года назад +3

    Very very nice. And you did very good videotaping and presentation. The owner is so pleasant and very descriptive. A good job

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 3 года назад +1

    நேர்மையான மனிதர். வாழ்க.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

    • @sothivadivelshanmuganathan3939
      @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

      நிச்சயமாக தொடர்ந்து ஆதரவு அளிப்பேன்

  • @johnpeter8588
    @johnpeter8588 3 года назад +1

    அருமை.. முழுமையாகப் பார்த்தேன்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளையும் பாருங்கள். நன்றி

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 года назад +2

    நல்ல பதிவு,உழைக்கும் கரங்களுக்கு வாழ்த்துகள்.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      இதே போல தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள். மிக்க நன்றி😊😊

  • @jacobt5285
    @jacobt5285 3 года назад +2

    Great great 👍 great 👍 job and continue your life with public service.
    my dear son. Thanks

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி. உங்கள் நேரத்தை ஒதுக்கி காணொளியை பார்த்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து ஆதரவு தாருங்கள்.நன்றி😊

  • @pathmarajahtharmasunda9419
    @pathmarajahtharmasunda9419 3 года назад +1

    சுத்தமான நல்லெண்னணய் கிடைப்பது மிகவும் அருமை
    from france

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @vinothurai9599
    @vinothurai9599 3 года назад +2

    Aija unka pesu nallave iruku 🙏🙏

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 3 года назад +1

    எமது பாரம்பரிய உற்பத்தி முறைகளை உமது விளக்கும் முறை மிகவும் அருமை. எனி வரும் எமது இளம் தலைமுறை கட்டாயம் பயனடையும். ஜேர்மனியில் இருந்து கொண்டு நல்லெண்ணெய் செய்யும் முறையை பார்க்க உதவி செய்துள்ளீர்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி😊

  • @starthayan3350
    @starthayan3350 3 года назад +1

    Eppadi ungalukku ippady videos podalam enru idea vanthathu. SUPERA IRUKKU. AWESOME EXCELLENT 👌SUPER 👍LOVELY 💕⚘

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

    • @starthayan3350
      @starthayan3350 3 года назад

      @@ksshankar THARUKIROM NANPARE.
      ENGAL THAMIZH SONTHANGALUKKU INNUM NIRAYA VIDAYANGALAI VIDEOKKALAKA PODUNGAL. ENGAL AATHARAVU EPPAVUM UNDU. ONRU PADDA THAMIZHARKALAKA VAZHVOM. NAM THAMIZHAR.👍👍

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 3 года назад +3

    Thank you for sharing your experience with us
    First time seeing this
    Keep up your good videos

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @sivaligamthayalan6406
    @sivaligamthayalan6406 3 года назад +2

    Nalla oru manithan 🙏🏻🙏🏻😍😍 valthukal ija

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @lourdesmahilrajah4789
    @lourdesmahilrajah4789 3 года назад +1

    Thambi you did a great massage for thamil makkalukku . thank you.

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி

    • @lourdesmahilrajah4789
      @lourdesmahilrajah4789 3 года назад

      அதில் மிகவும் பிடித்தது அந்த அண்ணா கதைத்த உண்மையன கருத்து் அவருக்கும் வாழ்த்துக்கள். தம்பி உங்கலால் முடிந்தவரை young kids have to do வீட்டுத்தோட்டம் ஓவ்வொரு வீட்டிலும் செய்தால் நல்லது. இந்தியா மாதிரி தண்ணி பிரச்சனை இல்லை. எங்கள் ஊரில் எதைப்போட்டலும் நல்லக வழரும். தயவு பண்ணி இதை ஊக்கிவிக்கவும் . Mahilrajah. Good luck

  • @Uk_1777
    @Uk_1777 3 года назад +1

    ஐயாவின் பேச்சில் மேதகுவின் தோணி தெரிகிறது. நன்றி தம்பி!!!

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

  • @dilaninirmalan5686
    @dilaninirmalan5686 3 года назад +3

    Thank you very much! This is very nice

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @ssuvarnaa
    @ssuvarnaa 3 года назад +1

    நன்றி தம்பி! ஐயா உங்கள் சேவை தொடரட்டும்! ஆரோக்கியம் பெருகட்டும்.
    தமிழர் வாழ்வியல் முறையில் ஒன்று எள் எண்ணெய் தேய்த்து சனி நீராடல். எள்ளுப்புண்ணாக்கு எல்லோரும் சாப்பிடலாம்.பனைவெல்லம்/பனங்கட்டி/ சர்க்கரை சேர்த்து உண்ணலாம். நிரம்பாத கொழுப்பமிலம்(Unsaturated fatty acid) உள்ளது. நீரிழிவு(Diabetes) நோயாளிகளுக்கு மிகச்சிறந்தது. கொலஸ்திரோல்(cholesterol) அளவினை குறைக்கும்.இதனால் இருதய நோய்கள் வரும் வாய்ப்பினை குறைக்கும்.(help to reduce the risk of Heart Diseases.)

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

  • @vishnutharmi3408
    @vishnutharmi3408 3 года назад +1

    அருமையான ப‌திவு .நன்றி தம்பி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் என்னை இன்னும் ஊக்கிவிக்கின்றது.இதே போல தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.வீடியோகள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.நன்றி

  • @makilinikamalendran8033
    @makilinikamalendran8033 3 года назад +1

    நல்லெண்ணெய் எடுக்கிறது நான் பார்த்ததில்லை இந்த வீடியோ போட்டதற்காக நன்றி

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @sathyamsathyam7920
    @sathyamsathyam7920 3 года назад

    ப்ரோ உங்களுடைய வீடியோ ரொம்ப அருமை நான் தமிழ்நாடு

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ☺️☺️உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.உங்கள் ஓய்வு நேரங்களில் பழைய காணொளிகளையும் பார்வையிடுங்கள்.மிக்க நன்றி.

  • @selvamariya1474
    @selvamariya1474 3 года назад +1

    நன்றி தகவலுக்கு!

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @bragadheeswaranparamasivam3505
    @bragadheeswaranparamasivam3505 3 года назад +2

    Beautiful, traditional work. Thank you dear.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

  • @mohamedfaizal1816
    @mohamedfaizal1816 3 года назад

    Brother Romba nalla irukkuthu Jaffna niraiya puthumayana visayem parkirom mikka nanri

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்தும் எமது காணொளிகளை பார்த்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை பதிவிடுங்கள்.நன்றி

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 3 года назад +2

    Very nice to see the gingelly oil process in the traditional way.
    Thanks brother.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி❤️

  • @perchsector4027
    @perchsector4027 3 года назад +1

    Vanakam valthkkal palavum anpudan... good massage to the world from you thampi... go head 🗣️🗣️🗣️

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

  • @sharafahamed1610
    @sharafahamed1610 3 года назад +1

    Sankar ungalukku nantri..ayyakkum nantri...nangal mudhal thadawaiyaga ennai seium murai kandom..yes ayya unmayana visayam sonneegal thanks ayya...innum 1 litter el ennai ewwalawu..engalukku edukkalama

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கள் தான் என்னை உற்சாகபடுத்துகின்றன.உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.ஆம் எடுக்கலாம்.900/=

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 года назад +2

    Hi brother verry nice video thank you so much congratulations 🤝

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

    • @aubakkarrasak383
      @aubakkarrasak383 3 года назад +1

      @@ksshankar welcome

  • @sukunapirapaharan2226
    @sukunapirapaharan2226 3 года назад +1

    மிகவும் அருமை சகோதரன்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.உங்கள் நண்பர்களையும் பார்க்க சொல்லி ஆதரவு தாருங்கள். நன்றி😊

  • @starthayan3350
    @starthayan3350 3 года назад +1

    It's good video. Nangalum koncham karru kollakkoodiyathaaka irunthathu. SUPER ANNA 👍⚘

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

  • @ssajeevan8185
    @ssajeevan8185 3 года назад +2

    Super Anna
    அருமையான பதிவு 👌❤

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊💐💐

  • @arivalagan184
    @arivalagan184 3 года назад

    சூப்பர் சகோதர அருமையான பதிவு... தொடரட்டும் உனது பனி.....

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பாருங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் இதுவரை பார்க்காத காணொளிகளையும் பாருங்கள். நன்றி

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 года назад +1

    Thambi nanri. nalla nigalvai kaddineergal. God bless You.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      மிக்க நன்றி.உங்கள் ஆதரவு எப்போதும் எமக்கு வேண்டும்.தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றேன். நன்றி

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 года назад +3

    Excellent and useful video

    • @ksshankar
      @ksshankar  3 года назад +1

      மிக்க நன்றி. உங்கள் கருத்துக்கு நன்றி.தொடர்ந்து எமது காணொளிகளை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

  • @sathyaloginimagendran9644
    @sathyaloginimagendran9644 3 года назад +1

    அருமை.

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      ☺️உங்கள் நேரத்தை செலவழித்து காணொளி பார்த்தமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள்.நன்றி☺️

  • @thiruthirukkumaran0077
    @thiruthirukkumaran0077 3 года назад +1

    சங்கர் உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது நான் உங்கள் வீடியோ அனைத்தையும் நான் தவறாமல் பார்ப்பேன் தொடர்ந்து இத்தகைய வீடியோ க்களை பதி விடுங்கள்

    • @ksshankar
      @ksshankar  3 года назад

      கண்டிப்பாக.மிக்க நன்றி.தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மேலும் பல வீடியோக்கள் எமது சேனலில் உள்ளது.அதனையும் உங்கள் ஓய்வு நேரங்களில் பாருங்கள்😊😊

    • @thiruthirukkumaran0077
      @thiruthirukkumaran0077 3 года назад +1

      @@ksshankar kandippaka en aatharavu eppolothum unkalukku irukkum