🛑இலங்கையின் முடிவு | அழிந்து போகும் ராமர் பாலம் | Visiting Ram Setu Bridge In Sri Lanka | Mannar

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • #rameshwaram #ramsetu #dhanushkodi #thalaimannar
    Part 1 - • 🛑 சம்பவம் | இலங்கையில்...
    View Point Location : maps.app.goo.g...
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR RUclips Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Комментарии • 53

  • @arulwithanu464
    @arulwithanu464 10 месяцев назад +11

    எவ்வளவு சிரமத்தின் மத்தியில் வெற்றிகரமாக இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் 👍

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 10 месяцев назад +4

    எல்லோரும் முக்கியமாக பார்க்கவேண்டிய பதிவு .... தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @rajinis1671
    @rajinis1671 10 месяцев назад +3

    நன்றி அப்பு இந்த இடத்தை எங்களுக்கு காட்டினாதுக்குநீஙகள் இப்படி இடங்களுக்கு போகின்றது கவனம் 👌🌹❤️😀

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @sivakumarsiva259
    @sivakumarsiva259 10 месяцев назад +2

    நன்றி 🙏🙏🙏

  • @KumuthiniMoorthy
    @KumuthiniMoorthy 10 месяцев назад +1

    Super Super. Srilankavin edankali kadiyamiku nanri

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @janavijanavi5870
    @janavijanavi5870 10 месяцев назад

    Vanakkam shankar அடிக்கடி பயமுறுத்துகிறீங்க

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 4 месяца назад

    Super video. Thank you very much.

  • @youtubersshelters
    @youtubersshelters 10 месяцев назад +1

    அருமையான ட்ரோன் சாட்.

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @groupsstar1241
    @groupsstar1241 10 месяцев назад +1

    Wow beautiful shankar nanba Tamilnadu vankal sariyoo❤

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @ShaliniPrabaharan-ni9of
    @ShaliniPrabaharan-ni9of 10 месяцев назад

    Beautiful! Thank You

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 месяцев назад +4

    நீங்களும் உங்கள் நண்பர்களும் நிச்சயம் இந்தியாவிற்கு சுற்றுலா வர வேண்டும் நிறைய காணொளிகள் பதிவு போட வேண்டும்

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f 10 месяцев назад +1

    Super scenery 👌 😍 👍

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @kamarajk4963
    @kamarajk4963 10 месяцев назад +2

    தம்பி உங்களை நான் வாழ்த்துகிறேன் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு தரைப்பாலம் உருவாகும் எங்கள்மண்ணும் உங்கள் மண்ணும் ஒன்றுதான் எங்கள் ரத்தமும் உங்கள் ரத்தமும் ஒன்றுதான் நம் இருவருக்கும் தாய் மொழி தமிழ் ராமர் பாலம் கஷ்டப்பட்டு போய் வீடியோவில் காட்டினீர்கள் தம்பிகளுக்கு நன்றி நன்றி உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад +1

    WOW SUPERB BROTHER KS SANKAR THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @sunderraj2596
    @sunderraj2596 10 месяцев назад +6

    சங்கர் நீங்க ஏன் தமிழ் நாட்டிற்க்கு வரவில்லை நீங்களும் அலஸ்டினும் வாருங்கள்

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @butterflyladybirdbell7089
    @butterflyladybirdbell7089 10 месяцев назад +1

    Such a long walk guys. well done...

  • @Mahe15
    @Mahe15 10 месяцев назад +2

    Actually indian government navy kuda ipdi engala allow panna matanga parva illa srilanka navy 👍

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 месяцев назад +3

    Nice 🎉🎉♥♥♥

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @ramashramash5875
    @ramashramash5875 10 месяцев назад

    Super thampi ramar palam parkka vendum Eannum asai shame kitut

  • @pushpadevithevaraj5144
    @pushpadevithevaraj5144 10 месяцев назад

    Good job Shankar bravo 👏🏻👏🏻👏🏻

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @pma1775
    @pma1775 10 месяцев назад

    thanks sankar

  • @manrayanithya5044
    @manrayanithya5044 10 месяцев назад

    REALLY SUPER EFFORT👌
    AWESOME VIDEO 👌👏👏👏
    BE CAREFUL
    🌷GOD BLESS U BOTH🌷

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @i_am_fathik
    @i_am_fathik 10 месяцев назад +2

    Bro Mannar Vanthathu sollave ile 🙁🙁🙁

  • @MaranBro
    @MaranBro 10 месяцев назад +1

    👍👍👍👍👍👍👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 месяцев назад

    புஷ்பக விமானம் எடுத்தால் போகலாம்.

  • @RK-oq3bx
    @RK-oq3bx 10 месяцев назад +1

    இவ்வளவு அண்மையில் ராமர் பாலத்தை காண அனுமதித்த STF ற்கு நன்றி.
    சிங்களவனாக பிறக்க வேண்டும் அத்துடன் கடற்படையின் சொந்தகாரர் ஆக இருந்தால் ராமர் பாலதிட்டில் கால்தடம் பதிக்கலாம்.
    என் செய்வது மன்னாரில் வாழும் தமிழனுக்கு இதனை பார்க்க முடியாதபோது உங்களால் எப்படி போகமுடியும்?
    முடியுமானளவு இதனை எடுத்துக் காண்பித்த சங்கர் மற்றும் உமது குழாம் நண்பர்கள் அலெஸ்ரின் உட்பட அனைவருக்கும் நன்றி 🙏

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 8 месяцев назад

    நீங்கள் கடைசியாக நின்ற இடம் கடல் பெருக்கு அடிக்கடி ஏற்படும் இடம்..

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +2

    ஆபத்தான பகுதிக்கு சென்று இராமர் பாலத்தை காட்டுவோம் என்று மனத்தைரியத்துடன் சென்று வரலாற்றுமிக்க இராமர் பாலத்தை காட்டியமைக்கு நன்றி.

    • @ksshankar
      @ksshankar  10 месяцев назад +1

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ❤️

  • @Singlepaiyan589
    @Singlepaiyan589 8 месяцев назад

    ராவணன் தான் ரியல் ஹீரோ

  • @Mahe15
    @Mahe15 10 месяцев назад

    Apdiye india ku vanthurunga vanthu neenga puthusa shankar paalam ondru kattungal 👍🤣😂 shankar

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 10 месяцев назад

    👍👍🌺🌺✌️✌️💐💐🇨🇦

  • @oooommmmmaaaa
    @oooommmmmaaaa 10 месяцев назад

    Hi

  • @ekugachandran
    @ekugachandran 10 месяцев назад

    கூடவே வைரவரும் வந்தாரே

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 месяцев назад

  • @marimuthu1395
    @marimuthu1395 10 месяцев назад

    நீங்கள் நடந்த பகுதிகளில் சீனர்களின் கண்காணிப்புகள் அதிகம். ( மிக கவனம் )
    தமிழன் என்றாலே சீன சிங்களனுக்கு 😢 ...