நாங்க இங்க வாங்கி குலசாதம் சாப்பிட்டனாங்க அதுக்க இலயான் எல்லாம் கிடந்தது அதுக்கு பிறகு இங்க வாங்கிறதில்ல குறை சொல்லுறம் எண்டு நினைக்காதீங்கோ இன்னும் கொஞ்சம் சுத்தமா செஞ்சா நல்லம் 👌
நாவல் தேநீர், காளான் கட்லட் இரண்டும் வித்தியாசமான உணவு வகையாக தெரிகிறது. கிளிநொச்சி அம்மாச்சி கடையில் சாப்பிட்ட அனுபவம் உண்டு, எந்த நேரமும் ஜே ஜே என்று சனக்கூட்டமாக இருக்கும். யாழ்நகரில் முன்பு இருந்த இக்கடை இப்போது இல்லையா? முனியப்பர் கோவிலுக்கு அருகில் இருந்த ஞாபகம். உங்கள் உணவு வகைகளின் தர உருசிய சம்பந்தமான கருத்துகளிற்கு நன்றி, சங்கர் 🙏
அடுத்த வீடியோ அப்பம் சுடுறது காட்டி அறுக்கிற பிளானோ??? 😝..... நல்ல ஏற்பாடு.... மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பது மட்டுமல்லாமல் இங்கு வேலை செய்யும் பெண்களின் குடும்பங்களும் வருமானத்தை பெறுகின்றனர். மேலும் வளர வாழ்த்துக்கள்.
Nantrikal pala. ithu ella idamum irunthal satharana makkalum payan adaiyalam. avarkalukum vellai vaipu kidaithathaum irukum. vallthukal brother shankar. 🙂🙂🙂
நாங்க இங்க வாங்கி குலசாதம் சாப்பிட்டனாங்க அதுக்க இலயான் எல்லாம் கிடந்தது அதுக்கு பிறகு இங்க வாங்கிறதில்ல குறை சொல்லுறம் எண்டு நினைக்காதீங்கோ இன்னும் கொஞ்சம் சுத்தமா செஞ்சா நல்லம் 👌
சூப்பர் அப்புசெய்முறை சொன்ன சகோதரிக்கு நன்றிஎனக்கும் சரியான விருப்பம் அப்பு ஒருபாசல் எனக்கும்வாழ்த்துக்கள் 👌❤️😀
சந்தோசமான பதிவு நன்றிகள் இந்த உணவகத்தில் பணியாற்றும் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.
Thanks to ammachee unavagam.
Ungu vandaal netcheyam oru pudee pudeethittu anda naaval natseerag paal teayaum adeechittu...nalla thoongavenum...
Peragu paseekkeikka vandu meendum eanoru pudee pudikkyvenum.
Naa restsurents ikku poradu varieties of food items instant aa unna thaan.
Veetill apade ealla vagei aana fresh unavugeleai pera thsimareaium,akka,maneaivee mareyum kastapadutha koodaadu...
Aaanal...pudeikkavenum eandu manam sonaal poi adechedanum marakjaam thoongeedanum kooda.
Peragu naan kumbakarnan eandu nenikuradu illeai viewers.
If you go to Jaffna, don't forget to drink tea at Ammacchi Tea Shop. The place is very clean and the maids are very kind.
நாவல் தேநீர், காளான் கட்லட் இரண்டும் வித்தியாசமான உணவு வகையாக தெரிகிறது. கிளிநொச்சி அம்மாச்சி கடையில் சாப்பிட்ட அனுபவம் உண்டு, எந்த நேரமும் ஜே ஜே என்று சனக்கூட்டமாக இருக்கும்.
யாழ்நகரில் முன்பு இருந்த இக்கடை இப்போது இல்லையா? முனியப்பர் கோவிலுக்கு அருகில் இருந்த ஞாபகம்.
உங்கள் உணவு வகைகளின் தர உருசிய சம்பந்தமான கருத்துகளிற்கு நன்றி, சங்கர் 🙏
இந்திய அம்மாவோ இலங்கை அம்மாச்சியோ எல்லா மக்களும் வயிறார உண்டு வளமாக இருந்தால் சரி👍👏👍
Super Job. Germany
அருமை.
Hi shankar♥
very nice ! yummy yummy Enjoy ♥♥
Appam. Good.
Well wishes to the stall staffs good food enjoy, keep good.
Nice bro veara level
Appam suduvathatku scret irukirathu.egg white karu podu kulathithu vaithal periya chettai vilum.silaper araithe APPAM maa 3 Tablespoon eduthu 1/2 tumbler water viddu pukkai kachiyum aaravithu kulaithu vaithum appam sudalam.Tasty appam varum
Hi anna Nan ugka appam sappiddanagkal ennoda Hasban pudikkum
Anna ippo chankanajila townukka ammachchi unavakamirudkku
Hi shankar 💕💕💕💕
Thank you for the video. Appam looks good along with other food. Lucky man. Thank you for all the staff in the restaurant.
Super bro
Paruppuvadi 30 rupai bro🎎🎉
Yummy food
👍👍
💚💚💚
Yummy
👍
🤩🤩
😍😍😍😍
எங்கே யாழ்ப்பாணத்தில்? எந்த வீதி ?
Hi
கலப்படம் இல்லாத இயற்கை உணவு பாரட்ட வேண்டிய விஷயம் ஆனால் tea cupல் ஈ பறக்குது சுத்தம்????😢
Ithu mallavi layum irukku
AMMACHCHI HOTEL
பல்கலைகழகம் பின் பக்கம் தற்போது அம்மாச்சி உணவகம் இல்லை
Vera engeyadaa irukku ammachee unsvagam yapanathula?
Thirunelveli vivasaya pannaikku pakkathil palaly Road
அடுத்த வீடியோ அப்பம் சுடுறது காட்டி அறுக்கிற பிளானோ??? 😝.....
நல்ல ஏற்பாடு.... மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைப்பது மட்டுமல்லாமல் இங்கு வேலை செய்யும் பெண்களின் குடும்பங்களும் வருமானத்தை பெறுகின்றனர். மேலும் வளர வாழ்த்துக்கள்.