அருமையான கோவில் கணேஷ்.. 2ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தேன் மிகமிக அற்புதம்.மீண்டும் ஒரு முறை சென்று தரிசனம் வேண்டும் போல தோன்றியது ...நம் மன்னர்கள் கட்டிச்சென்ற கோவில்கள் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி பா.இருபது வருடங்களுக்கு முன்பு நான் பார்த்து தரிசித்தேன்.மனதை விட்டு நீங்காத ஆலயம்.இனிபார்க்க முடியாதே என நினைத்து இருந்தேன்.உங்களின்இந்த வீடியோ ஆவலை நிறைவேற்றி விட்டது.நன்றி பா.
Jambukeswar is huge huge temple... I have recently been there... Temples reflect our rich culture in big way...we should n will protect the ethnicity... From hyd... Ellarukum vanakkam
அருமை, சகோதரர் கணேஷ் நன்றி நேரில் காணமுடியாத என்போன்றோருக்கும் உங்கள் காணோளி ஒரு வரப்பிரசாதம். மனமார்ந்த வாழ்த்துகள்,நன்றிகள் . இன்னும் பல ஆலயங்களை கணேளியாகத் தர வேண்டுகிறேன்.
அன்பு நண்பர் கணேஷ் ராகவ் வணக்கம். நான் நீண்ட காலமாக திருச்சி வந்து செல்கின்றேன்.சமயபுரம். ஸ்ரீ ரங்கம். மற்றும் வெக்காளியம்மனை எல்லாம் தரிசனம் செய்து இருக்கிறேன். ஆனால் திருவானைக்காவல் சம்புகேஸ்வரர் ஆலயம் சென்றதில்லை.. உமது இந்த வீடியோக்களை பார்த்த பிறகு அடுத்த முறை நான் கண்டிப்பாக திருவானைக்காவல் சம்புகேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டு வருவேன். தாங்கள் கூறுவது போல இந்த ஆலயத்தில் உள்ள தூண்கள் போன்று மற்ற ஆலயங்களில் நான் இதுவரை கண்டதில்லை .
தாண்கள் மட்டுமல்ல அவை அவை நான்கு தலங்கள்.திருவாரூர். கயிலாயம். மகேந்திரம்.திருவானைக்கா..திருஞானசம்பந்தர் நாயனார் இத்தலங்களை இணைத்து கூடல் சதுக்கம் என்று ஒரு தேவாரம் பாடியருளியுள்ளார்.
காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & கார்த்தி வணக்கம் !!! தைவெள்ளி ,தைஅமாவாசை இன்று காண்பதற்கு அரிய தரிசனம் ... அற்புதமான காட்சிகளுடன் விளக்கங்களும் அருமை மகனே !!! உமது அணுகுமுறை எளிமையாக இருப்பது ஒரு தனி சிறப்பு ... அப்படியே உறையூர் வெக்காளியம்மன் கோவிலையும் காண்பிக்கலாமே .. கணேஷ் & கார்த்தி இருவருக்கும் ஜம்புகேஸ்வரரின் ,அகிலாண்டேஸ்வரியின் ஆசீர்வாதங்கள் உரித்தாகட்டும் ....
Beautiful video .This is very big temple. Excellent architecture. I have visited thrice each time i have something interesting to watch. THANKS Brother for your post.
Hi Ganesh ! This is one of my verrry favourite temple. Nice explanations with ur soulful expressions. No words. U have full blessings of God. Thanks a lot again.
Thanks for the superb coverage. What a marvellous and beautiful temple with incredible architecture. I wish I'm there right now. Thank you once again. Bless you for your wonderful job.
Excellent temple, as you said it's very very big, beautiful sculpture, mind blowing. Hats off and koti koti pranamams to those who have built. I'm a Telugu speaking person, I could understand very very little. Om Namaha Shivaya 🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏
Madam iam gudur Nellore district visited at Tiruvannamalai ante Arunachalam and.walking Giripradakshina in every visit .all main temples at tamilnadu as very big historical structure same as well as Arunachalam temple
Ennoda rombha naal asai adha Kovil ku poganumnu ....but poga vaaipu kidaikala..... Eppo ongalala adha Kovil ku poitu vandha mathiri feel aaguthu.... Thank you soo much Anna 🙏
Dear Ganesh Raghavaji, thanks for showing Jambukeshwara temple of Trichy. Due to time shortage , I couldn't visit this temple when I visited Trichy, but saw Temples Gopuram from outside. Outside prakara was nice to see. Surprise to see Vasantha Mandapam in this temple. I remember only Vasantha Mandapam of Kanchipuram where our Lord Atthi Vardarajan was kept for 48 days. Main entrance was very marvellous. Sculpture on pillars was very attractive. Thanks for telling that 5 Prakara are there in temple Thanks for telling that Priest here dresses as Devi and do pooja to Shiva. Thanks for telling the importance of Navadwara to look Eshwara here in the temple.
4 years aiduchu. Ipo marubadi inga vandhu neenga video poateengana, your content and presentation will be an improvised version I guess. Thank you for this video.
எத்தனையோ முறை அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு போயிருந்தாலும், video-ல பார்க்கும் போது புதுசா இருக்கு......🙏🙏 இங்கு 60-ம் கல்யாணம் செய்து கொள்வது விஷேசம்.....
இவ்வளவு பெரிய அழகான கோயில் கட்டியவர்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் 🙏☺️ பார்க்கும்போது மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சிற்பிகள் மற்றும் வேலை ஆட்கள் புண்ணியம் செய்தவர்கள். இதை பார்க்கும் வரம் கிடைக்குமா என்று நேற்று நினைத்தேன் இன்று உங்கள் காணொளி கண்டேன். அந்த சிவன் உங்கள் வழியில் ஆசி வழங்கினார் இன்று சோமவாரம் தினத்தில் எனக்கு. மிக்க நன்றி இரண்டு கண்கள் போதவில்லை. நெல்லை அப்பர் கோயில் பார்த்தேன் உங்கள் காணொளி அருமை உங்கள் உழைப்பு. மிகவும் புண்ணியம் செய்ததால் உங்களுக்கு எல்லாம் கோயில்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்துள்ளது ☺️🙏 ஓம் நமச்சிவாய
Hi son very very nice temple.thank uuuuuu soooooo much.bcaz I like this temple much.i worshipped here three times.i wants to go again.nice video.swamy n ambal very powerful.its true.👃👃👃👃👃👃👃👃👃
வணக்கம் தோழரே, நலமா. பஞ்சபூத தலங்கள் சென்று வர வேண்டும் என்ற கனவுகளோடு வாழ்க்கை எங்கோ எப்படியோ ஓடிக் கொண்டிருந்தது, சிவன் பார்வதி அருளால் தங்களின் மூலம் கண்டு கலித்தேன். நன்றி மகாபெரியவா சரணம். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
அருமை கணேஷ் இந்த கோவிழில் நாகலிங்கமரம் இருக்கும் அதையும் பார்க்கலாம் என நினைத்தேன் அற்புதமான கோவில் ஐந்து வருடங்களுக்கு முன் சென்றது இன்று ஒரு தரிசனம் நேரில் கண்டதுபோல் வாழ்த்துக்கள்💐💐🙏🙏
திருவானைக்காவல் கோயிலின் விளக்கம், படம் உண்மையான அற்புதமான இருந்தது, திருவையாறு பஞ்சநதீஸ்வர் கோயிலில் ஏழு ப்ரகாரங்கள் உண்டு அதில் ஒரு ப்ரகாரத்தில் எதிரொலி கேட்கும், அக்கோயிலையும் கவர் செய்யுங்கள் கணேஷ், நான் ஏற்கனவே இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன் , வாழ்க வளமுடன் கணேஷ் கார்த்தி!
Thanks Mr.Ganesh Raghav.iam also from Srirangam Thirivanikaval,Amma mandabam etc I have seen in 1963 after that I have not gone there. In the temple my appa has put first Tubelight .he was great great experienced Electrician. I am feeling very sorry to tell you the statues which are made also relate to us his name also not mentioned anywhere.
My husband recommend to see your video. Awesome brother,...whenever we visit to Tamil Nadu, our 1st dharshanam in early morning will be these temple...Keep going. NAMASHIVAYA
Azhaga irukku kopuram tharisanam and many pillar sirppangal arumaya irukku egambareshvarar koilthoon pola irukku super nice reflection bro thank you brother
Muthuswamy Dikshitar has composed a very mesmerising krti on Lord Jambukeswaran song title is Jambupate mam pahi nijananda amrtabodham dehi ! ... The temple is an iconic evidence of the immense love of Lord Shiva and Goddess Amman
The song composed by Muthuswami Dikshitar about Jambukeshwar is "Jambupathe mam pahi". The song you mentioned is about Ekamreshwar in Kanchipuram, the Shiva temple representative of the element of earth or Prithvi.
@@olj- I was actually listening to an amazing rendition of Jambupathe and felt like reading about the temple that inspired such a sublime composition.... that's how I saw this video to start with. 🙂
@@rinkismailbox The compositions of Muthuswami Dikshita are filled with utmost knowledge .He was very mastered in knowledge about God Shiva and His family but was also highly knowledgeable in case of other deities like God Vishnu .Some people who have spread a lot of rumours about God Shiva if they'd have been presented before Muthuswami Dikshita then definitely they'd have got defeated in front of him in shaastraartha .With the deep knowledgr about God Shiva from Puranas and Vedas alongwith knowledge in music he composed excellent and unparalleled compositions on various deities .If there's shri venkatagirisham alokaye for God Venkateshwar or God Vishnu then there's also shri vaanchanaatham bhajeham for God Shiva .There's also Lalita parameshwari jayati for Goddess Jagadamba or Lalita .He reverred each deity equally and with deep devotion .If he could've been alive today then we'd have witness many more unparalleled compositions on God Shiva which makes us feel englightened when we know about Him through these compositions There're various other kritis on God Shiva like akshaya linga vibho , sambasadashivaaya namaste , kashi vishweshwar ehi , pranataartiharaaya namaste , vishwanaatham nataabharanam , shri vishwanaatham bhajeham , rudrakopa jaata virabhadram , ..composed by him on God Shiva or His other forms There're kritis like mahadeva kaanchipuraadheesha paahi mam , shankara pahi vibho , parameshwar jagadishwar shankar paahi maam , kailaashapate pahi mam , girija ramana natajana sharana , ...by other composerso on praise of God Shiva
@@olj- I have been listening to a lot of Dikshitar compositions for the past couple of months. Akshaya linga vibho and shri vishwanatham have been some favourites for me as well, along with the Panchabhoota Kritihis. Thanks for pointing me to more examples, will definitely listen.
ஹேலோ கணேஷ் ராகவ் சூப்பர் , மிகவும் அருமையாக உள்ளது , அதே போல் எங்க ஊர் சிதம்பரம் வந்து எங்க ஊர் நடராஜர் கோவில் பத்தியும் , அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் .
இந்த வீடியோ தொகுப்பை பார்த்த பின்பு திருவானை கோவில் செல்ல மனம் ஏங்குகிறது .மிகவும் நன்றாக தொகுத்து வழங்கி தகவல்கள் தந்து உள்ளீர்கள் . வாழ்த்துகள்
இந்த அருமையான கோவில் tour காண்பித்ததற்க்கு உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்த புண்ணியங்கள் உங்களையே சாரும் ் அடேயப்பா எவ்வளவு பெரிய கோவில்்
அருமையான கோவில் கணேஷ்.. 2ஆண்டுகளுக்கு முன் சென்று வந்தேன் மிகமிக அற்புதம்.மீண்டும் ஒரு முறை சென்று தரிசனம் வேண்டும் போல தோன்றியது ...நம் மன்னர்கள் கட்டிச்சென்ற கோவில்கள் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..🙏🙏🙏🙏🙏
🙏🙏
@@GaneshRaghav the
Airbutyim. Thanks
@@GaneshRaghav u
கோவில் அனைத்தையும் பார் க்க நினைப்பவர்களுக்கு சிறந்த முறையில் படம் பிடித்துக் காண்பித்தது இருக்கிறீர்கள் அருமை நன்றி நன்றி
அகிலாண்டேஸ்வரி காதுகளில் உள்ள காதணி சங்கராச்சாரியாரால் அணிவிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் என்பது சிறப்பு.
தகவலுக்கு நன்றி ' நல்ல விஷயங்கள் தெரிந்தது அடுத்த முறை கோவிலுக்கு வரும்போது பார்க்க வேண்டும்.
It was not by Shankaracharya but by Adi Sankara.
நன்றி உங்களால் இந்த தகவல் தெரிந்துக் கொண்டேன்
கடவுள் ஆசிர்வாதம் மிக்க உண்டு உங்களுக்கு ,தொடரட்டும் உங்கள் தொண்டு
இது எங்கள் ஊர். மிகவும் நன்றாக உள்ளது அனைத்து விதமான வீடியோக்கள். நன்றிகள் பல பல.😀🤔👏👏👏👌👌👌🙌 🙌 🙌💅💅💅🙏🙏🙏
மிக்க நன்றி பா.இருபது வருடங்களுக்கு முன்பு நான் பார்த்து தரிசித்தேன்.மனதை விட்டு நீங்காத ஆலயம்.இனிபார்க்க முடியாதே என நினைத்து இருந்தேன்.உங்களின்இந்த வீடியோ ஆவலை நிறைவேற்றி விட்டது.நன்றி பா.
Jambukeswar is huge huge temple... I have recently been there... Temples reflect our rich culture in big way...we should n will protect the ethnicity... From hyd... Ellarukum vanakkam
Respected sir" thiruvanai kovil shree akhilandeshwari sametha shree jambhukeshwarar alaya pathivu miga sirappaga ullathu nandri. Oru thiruththam, swamy sannidhi veliyil prakara valppuratil neengal kanda pudaippu sirppam ; menakai , kaiyil kuzhandhaiyudan; ethiril viswamithra munivar maru purathil ullathu* nandri *
Hai ganesh.first time video intha kovilai videovil parkiren.romba thanks
☺️
வாழ்க வளமுடன் ப்ரெண்ட்ஸ் தொடரட்டும் உங்கள் இறைபணி வாழ்த்துக்கள்
கோட்செங்கட் சோழரின் பிறப்பு கூட அற்புதம்.தாயின் தியாகத்திற்கு உதாரணம்.
வரலாறுகள் தெரிந்து கொண்டேன்.
அருமையான வீடியோ காட்சிகள்.நன்றி ப்ரதர்
ரொம்ப அழகாக காட்சியும், விளக்கமும். நேராக பார்ப்பதுப்போல் ஓர் உணர்வு.
அருமை, சகோதரர் கணேஷ் நன்றி நேரில் காணமுடியாத என்போன்றோருக்கும் உங்கள் காணோளி ஒரு வரப்பிரசாதம். மனமார்ந்த வாழ்த்துகள்,நன்றிகள் . இன்னும் பல ஆலயங்களை கணேளியாகத் தர வேண்டுகிறேன்.
Nanga entha koil pakathil than erukom koil varalaru engaluku therenthalum neengal romba arumaiaha sonnenga ketpatharku romba happya erinthathu vazhha valamudan palandu
Thamby, I have been following your journey to all the temples, your explanation about each temple is very detailed and simply superb , thank you
அன்பு நண்பர் கணேஷ் ராகவ் வணக்கம். நான் நீண்ட காலமாக திருச்சி வந்து செல்கின்றேன்.சமயபுரம். ஸ்ரீ ரங்கம். மற்றும் வெக்காளியம்மனை எல்லாம் தரிசனம் செய்து இருக்கிறேன். ஆனால் திருவானைக்காவல் சம்புகேஸ்வரர் ஆலயம் சென்றதில்லை.. உமது இந்த வீடியோக்களை பார்த்த பிறகு அடுத்த முறை நான் கண்டிப்பாக திருவானைக்காவல் சம்புகேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டு வருவேன். தாங்கள் கூறுவது போல இந்த ஆலயத்தில் உள்ள தூண்கள் போன்று மற்ற ஆலயங்களில் நான் இதுவரை கண்டதில்லை .
அருமை அண்ணா ... பஞ்சஸ்தலங்கள் எல்லா கோவில் வீடியோ போடுங்க அண்ணா
தாண்கள் மட்டுமல்ல அவை அவை நான்கு தலங்கள்.திருவாரூர். கயிலாயம். மகேந்திரம்.திருவானைக்கா..திருஞானசம்பந்தர் நாயனார் இத்தலங்களை இணைத்து கூடல் சதுக்கம் என்று ஒரு தேவாரம் பாடியருளியுள்ளார்.
Really nice continue your job
நன்றிகள் பல கோடி ஸஹோதரரே 🙏பகவானின் அநுக்கிரஹம் எப்போதும் உண்டாகட்டும், ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
அருமை கணேசன் உங்களால் இன்று திருவானைக்காவல் கோவில் தரிசனம் கிடைத்தது நன்றி
காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & கார்த்தி வணக்கம் !!! தைவெள்ளி ,தைஅமாவாசை இன்று காண்பதற்கு அரிய தரிசனம் ... அற்புதமான காட்சிகளுடன் விளக்கங்களும் அருமை மகனே !!! உமது அணுகுமுறை எளிமையாக இருப்பது ஒரு தனி சிறப்பு ... அப்படியே உறையூர் வெக்காளியம்மன் கோவிலையும் காண்பிக்கலாமே .. கணேஷ் & கார்த்தி இருவருக்கும் ஜம்புகேஸ்வரரின் ,அகிலாண்டேஸ்வரியின் ஆசீர்வாதங்கள் உரித்தாகட்டும் ....
நன்றி🙏🙏🙏
Beautiful video .This is very big temple. Excellent architecture. I have visited thrice each time i have something interesting to watch. THANKS Brother for your post.
Hi Ganesh ! This is one of my verrry favourite temple. Nice explanations with ur soulful expressions. No words. U have full blessings of God. Thanks a lot again.
My school days there, I studied there in all places.very sweet memories.
super bro your explanation is very good and shiva save for you
Om namashivaya
Thank you
Thanks for the superb coverage. What a marvellous and beautiful temple with incredible architecture. I wish I'm there right now. Thank you once again. Bless you for your wonderful job.
This temple is one of the treasure and pride to tamilnadu . Very nicely covered, god bless you
O6
Thank you so much for this wonderful explanation of this temple 🙏
God bless you Ganesh..
ரொம்ப பிடித்தது. சுமார் 69 வருடங்களுக்குப் பிறகு இந்த கோவில் தரிசனம் unnaal கிடைத்தது. Thank you beta
☺️
Excellent temple, as you said it's very very big, beautiful sculpture, mind blowing. Hats off and koti koti pranamams to those who have built. I'm a Telugu speaking person, I could understand very very little. Om Namaha Shivaya 🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏
Madam iam gudur Nellore district visited at Tiruvannamalai ante Arunachalam and.walking Giripradakshina in every visit .all main temples at tamilnadu as very big historical structure same as well as Arunachalam temple
Ennoda rombha naal asai adha Kovil ku poganumnu ....but poga vaaipu kidaikala.....
Eppo ongalala adha Kovil ku poitu vandha mathiri feel aaguthu....
Thank you soo much Anna 🙏
வணக்கம் நன்பரே
மிக மிக அற்புதமாக இருந்தது. நன்றி......
Dear Ganesh Raghavaji, thanks for showing Jambukeshwara temple of Trichy. Due to time shortage , I couldn't visit this temple when I visited Trichy, but saw Temples Gopuram from outside. Outside prakara was nice to see. Surprise to see Vasantha Mandapam in this temple. I remember only Vasantha Mandapam of Kanchipuram where our Lord Atthi Vardarajan was kept for 48 days. Main entrance was very marvellous. Sculpture on pillars was very attractive. Thanks for telling that 5 Prakara are there in temple
Thanks for telling that Priest here dresses as Devi and do pooja to Shiva. Thanks for telling the importance of Navadwara to look Eshwara here in the temple.
Thanks for the comment sir 🙏🙏🙏
நன்றி தம்பி,அத்தி வரதர் முதல் உங்களை பார்க்கிறேன் . அத்தனையும் நேரில் பார்த்த அனுபவம்
நன்றி
4 years aiduchu. Ipo marubadi inga vandhu neenga video poateengana, your content and presentation will be an improvised version I guess. Thank you for this video.
Thiruvanaikaval Jambheshwar Kovil ugram Akila ndeshwari 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 excellent fantastic
எத்தனையோ முறை அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு போயிருந்தாலும், video-ல பார்க்கும் போது புதுசா இருக்கு......🙏🙏
இங்கு 60-ம் கல்யாணம் செய்து கொள்வது விஷேசம்.....
God bless you and ur family and ur team who have been giving support. God bless this universe
Ujjain y
நன்றி ii நன்றி ii பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கோயிலைப் நேரில் பார்த்ததுப்போல மகிழ்ச்சி 🙏🙏
இவ்வளவு பெரிய அழகான கோயில் கட்டியவர்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் 🙏☺️ பார்க்கும்போது மிகவும் பிரம்மிக்க வைக்கிறது. சிற்பிகள் மற்றும் வேலை ஆட்கள் புண்ணியம் செய்தவர்கள். இதை பார்க்கும் வரம் கிடைக்குமா என்று நேற்று நினைத்தேன் இன்று உங்கள் காணொளி கண்டேன். அந்த சிவன் உங்கள் வழியில் ஆசி வழங்கினார் இன்று சோமவாரம் தினத்தில் எனக்கு. மிக்க நன்றி இரண்டு கண்கள் போதவில்லை. நெல்லை அப்பர் கோயில் பார்த்தேன் உங்கள் காணொளி அருமை உங்கள் உழைப்பு. மிகவும் புண்ணியம் செய்ததால் உங்களுக்கு எல்லாம் கோயில்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்துள்ளது ☺️🙏 ஓம் நமச்சிவாய
Hi son very very nice temple.thank uuuuuu soooooo much.bcaz I like this temple much.i worshipped here three times.i wants to go again.nice video.swamy n ambal very powerful.its true.👃👃👃👃👃👃👃👃👃
Yaa
திருச்சிற்றம்பலம் அருமையான தரிசனம் நேரில் சென்று பார்த்தமாதிரி இருந்தது மிக்க நன்றி தம்பி. சிவபுனிதவதி காஞ்சிப்புரம்
So many days I saw Atthivaradhar darisanam by U now I darisaned lord Jambukeshwara thank U I have visited before 7yrs very big temp.
வணக்கம் தோழரே, நலமா. பஞ்சபூத தலங்கள் சென்று வர வேண்டும் என்ற கனவுகளோடு வாழ்க்கை எங்கோ எப்படியோ ஓடிக் கொண்டிருந்தது, சிவன் பார்வதி அருளால் தங்களின் மூலம் கண்டு கலித்தேன். நன்றி மகாபெரியவா சரணம். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
Saw this temple.. beautiful one👌😊 elephant too was ter
We got married here. Thanks for this video. Feels great.
Super, miga nandraga vilaikineergal. Migavum nandri kanna.
Nice nanga ponom! But ivvalavu vishayangala note pannala! Next time pogumbothu neenga sonna thagavalgal help ah irukkum. Thanks Ganesh Ragav
☺️
25 yrs munadi parthathu koil katamipu nenaivil elli. So long ago videomulam pathathu very very happy thanadudia sivana potri god bless u my son
Very nice looking temple view. More than 10 times l saw this video. Every time my eyes get the happy tears. May God bless you for ever.
தம்பி எங்கள் ஊர் திருச்சியில் உள்ள முக்கியமான மூன்று கோவில்களும் போட்டது எனக்கு சந்தோஷமாக உள்ளது
நன்றி🙏
👌👐🙏🙏🙏
Hai.intha koviluku rompa nalla poganum nu asai.intha video patha piragu pona mathiri oru feeling.thanks anna.unga la supscripe. Panniten.🙏🙏🙏🙏
அருமை கணேஷ் இந்த கோவிழில் நாகலிங்கமரம் இருக்கும் அதையும் பார்க்கலாம் என நினைத்தேன் அற்புதமான கோவில் ஐந்து வருடங்களுக்கு முன் சென்றது இன்று ஒரு தரிசனம் நேரில் கண்டதுபோல் வாழ்த்துக்கள்💐💐🙏🙏
My native place Trichy but I am learning lot of unknown things from your sharing and unbelievable explanation.
my native Trichy. Super brother. I like for your kind and visit temples.
திருவானைக்காவல் கோயிலின் விளக்கம், படம் உண்மையான அற்புதமான இருந்தது, திருவையாறு பஞ்சநதீஸ்வர் கோயிலில் ஏழு ப்ரகாரங்கள் உண்டு அதில் ஒரு ப்ரகாரத்தில் எதிரொலி கேட்கும், அக்கோயிலையும் கவர் செய்யுங்கள் கணேஷ், நான் ஏற்கனவே இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன் , வாழ்க வளமுடன் கணேஷ் கார்த்தி!
தகவலுக்கு நன்றி 🙏🙏🙏
Super Ganesh, my childhood place
கொ செங்கண் சோழநாயன்மர்🙏🙏😍😍👌👌நன்றி🙏💕
Bro doing marvelous job may God bless you carry o n too much thanks
Fantastic.This Temple much much clearer than any other Temples.Its Great
Good nice sitting at home and could worship the lord Jambukeshara.Great job
Thanks Mr.Ganesh Raghav.iam also from Srirangam Thirivanikaval,Amma mandabam etc I have seen in 1963 after that I have not gone there. In the temple my appa has put first Tubelight .he was great great experienced Electrician. I am feeling very sorry to tell you the statues which are made also relate to us his name also not mentioned anywhere.
Kindly inform government of Tamilnadu to put and write the names of temples in English also. This will help lot of devotees.
Ganesh Raghav,
அருமையான பதிவு... உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...🙏🙏🙏
மிக மிக அருமையான கோவில் பார்க்க வேண்டிய மிக அற்புதமான சன்னதி.
Great Information of Thiruvaanaikaaval temple history thank you
So beautiful all the statues, vedioes coverage is amazing, thanks for ganesh
Arpputham thambi seekkirame intha kovilukku povom
👍👍👍
எல்லோருக்கும் இது போல் கோவில் பயணம் கிடைக்குமா என்பது சந்தேகமே அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது உங்களால் நாங்கள் எல்லோரும் காண்கிறோம் நன்றி
Thank u ganesh giving lot of information
Arumai. Thanks bro.
எங்கள் ஊர் கோவிலை சுற்றி கான்பித்ந்தமைகு மிக்க நன்றி கணேஷ்
சபாஷ் கணேஷ் ஜி! ஒரு குறிப்பு கூட விட்டுப் போக வில்லை.. எங்கள் ஊர் ஐயா!! வாழ்க வளமுடன்..🙏🙏🙏🙏👌👌👌👌👐👐👐👐👏👏👏
நன்றி 🙏🙏🙏
Angu nadappadhu sashtyabhdhapoorthi 60 am kalyaanam... Naan koil paarthirikkiren neraminmaiyaal dharisanam paarthu vandhutten... Ivvalavu Detailed aa paarkka vaithamaikku nandri
Excellent explanation super video Ganesh 👌
Thank you 🙏
My husband recommend to see your video. Awesome brother,...whenever we visit to Tamil Nadu, our 1st dharshanam in early morning will be these temple...Keep going. NAMASHIVAYA
Welcome to tamilnadu
Azhaga irukku kopuram tharisanam and many pillar sirppangal arumaya irukku egambareshvarar koilthoon pola irukku super nice reflection bro thank you brother
🙏🙏🙏🙏
அருமையான தகவல்கள். 2018 ஆண்டு சென்று வந்தோம்
Thank s for showing the thiruvanaikaval temple, and the explanation
superGanesh Ragav ! Arumai
I like all your videos! The one I liked most is your coverage of 108 Shiva temples in Kanchipuram on shivaratri day.
Super fantastic excellence 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Muthuswamy Dikshitar has composed a very mesmerising krti on Lord Jambukeswaran song title is Jambupate mam pahi nijananda amrtabodham dehi ! ...
The temple is an iconic evidence of the immense love of Lord Shiva and Goddess Amman
The song composed by Muthuswami Dikshitar about Jambukeshwar is "Jambupathe mam pahi". The song you mentioned is about Ekamreshwar in Kanchipuram, the Shiva temple representative of the element of earth or Prithvi.
@@rinkismailbox Thank you I've corrected that
@@olj- I was actually listening to an amazing rendition of Jambupathe and felt like reading about the temple that inspired such a sublime composition.... that's how I saw this video to start with. 🙂
@@rinkismailbox The compositions of Muthuswami Dikshita are filled with utmost knowledge .He was very mastered in knowledge about God Shiva and His family but was also highly knowledgeable in case of other deities like God Vishnu .Some people who have spread a lot of rumours about God Shiva if they'd have been presented before Muthuswami Dikshita then definitely they'd have got defeated in front of him in shaastraartha .With the deep knowledgr about God Shiva from Puranas and Vedas alongwith knowledge in music he composed excellent and unparalleled compositions on various deities .If there's shri venkatagirisham alokaye for God Venkateshwar or God Vishnu then there's also shri vaanchanaatham bhajeham for God Shiva .There's also Lalita parameshwari jayati for Goddess Jagadamba or Lalita .He reverred each deity equally and with deep devotion .If he could've been alive today then we'd have witness many more unparalleled compositions on God Shiva which makes us feel englightened when we know about Him through these compositions
There're various other kritis on God Shiva like
akshaya linga vibho , sambasadashivaaya namaste , kashi vishweshwar ehi , pranataartiharaaya namaste , vishwanaatham nataabharanam , shri vishwanaatham bhajeham , rudrakopa jaata virabhadram , ..composed by him on God Shiva or His other forms
There're kritis like mahadeva kaanchipuraadheesha paahi mam , shankara pahi vibho , parameshwar jagadishwar shankar paahi maam , kailaashapate pahi mam , girija ramana natajana sharana , ...by other composerso on praise of God Shiva
@@olj- I have been listening to a lot of Dikshitar compositions for the past couple of months. Akshaya linga vibho and shri vishwanatham have been some favourites for me as well, along with the Panchabhoota Kritihis. Thanks for pointing me to more examples, will definitely listen.
Nice work covering many temples in the thanjavur Tiruchi area.
Bro excellent. You are doing excellent vlog bro. Keep it up. God bless you.
I like this video very much thanks
A very big temple and the sculpture are very intrigate and beautiful.continue
buet full temple super videos thank you
Akilandeswari ammanin thadangam' (kadhani) miga sirappu! Neeril eppodum iruppavar jalakandeswarar, vasthiram eppodum nneeraga irukkum. Archagar neerai pizindu vasthiram matruvar!
Very nice video. Thankyou
Thanks lot gor the beautiful video
மிக நன்றிகள்... பல...
சிவய நம...
Antha centre thunula 4 thunulayum 4 vithama sami vadichurupanga sema azhagu thiruvanai kovil.... Neer sthalam ithu.jambukeshwarar, jalagandeshwarar num soluvanga really very gud architecture
Thambi intha kovil poganum nu romba nal asai ,pathavudane azhuthuten ,neenga kuduthu vachirka thambi athanala than anga poiiruka,video pakurapo nanum kudave nadakura mathri iruku romba santhosam ,vazhthugal 🤗👌
Really superb.Kings are Kings.they are only capable of doing these type of kovil.
Two times gone this temple your explanation super
Good we need such youths to highlight our culture and enlighten ever one... 👍
ஹேலோ கணேஷ் ராகவ் சூப்பர் , மிகவும் அருமையாக உள்ளது , அதே போல் எங்க ஊர் சிதம்பரம் வந்து எங்க ஊர் நடராஜர் கோவில் பத்தியும் , அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் .
ஓம் ஶ்ரீ ஜம்புகேஸ்வரா் போற்றி🙏