தல வரலாற்றினை மிக அருமையாகச் சொன்னீா்கள் ஐயா, இத்தலத்தை பற்றி மேலும் அறியாத பல உண்மைகளை உங்கள் மூலமாக அறிந்துகொண்டோம். நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...
சிவாயநம அய்யா. தங்கள் திருவடியை வணங்கிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக அடியேன் நாள்தோறும் ஆனைக்காபெருமானையும் அகிலாண்ட நாயகியையும் வணங்கும் வாய்ப்பினை பெருமான் நல்கியுள்ளார். தங்களையும் வணங்கும் வாய்ப்பினையும் நல்கியுள்ளார். ஆனால் இன்றுதான் தல வரலாற்றினை முழுவதும் தங்கள் திருவாயால் அருள கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையான விளக்கம் அழகான பதிவு சிவாயநம
3 நாட்கள் முன்பு கண்டு வணங்கி வந்தேன். அழகான கோவில் அனைவரும் கண்டு வழிபட வேண்டும்.
தல வரலாற்றினை மிக அருமையாகச் சொன்னீா்கள் ஐயா, இத்தலத்தை பற்றி மேலும் அறியாத பல உண்மைகளை உங்கள் மூலமாக அறிந்துகொண்டோம். நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க...
Nanri Ayya
அர அர நன்றி அய்யா
மிகவும் விரிவான விளக்கத்திற்கு நன்றி அய்யா.
புராணங்களையும், திருமுறைகளையும், சிறந்த முறையில் கூறியமைக்கு நன்றி அய்யா.
நன்றி அய்யா. னால விளக்கம். ஓம் நமஹ சிவாய
நன்றிகள் கோடி ஐயா...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
குருவே துணை
🙏🙏🙏
தல வரலாற்றினை மிக அருமையாகச் சொன்னீா்கள் ஐயா
சிவாயநம அய்யா. தங்கள் திருவடியை வணங்கிக்கொள்கிறேன். கடந்த ஒருவருடமாக அடியேன் நாள்தோறும் ஆனைக்காபெருமானையும் அகிலாண்ட நாயகியையும் வணங்கும் வாய்ப்பினை பெருமான் நல்கியுள்ளார். தங்களையும் வணங்கும் வாய்ப்பினையும் நல்கியுள்ளார். ஆனால் இன்றுதான் தல வரலாற்றினை முழுவதும் தங்கள் திருவாயால் அருள கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக்க நன்றி 🙏🙏🙏
🙏🔥🌹சிவ சிவ🐄💐திருச்சிற்றம்பலம்🔱🌻
அற்புதமான விளக்கம் ஐயா
Thank you mama
Siva Jagan avargale you are the best oduvar I have ever seen.
Manavalan. Mylapore.
Mega sirappaga sonneergal 🙏
அருமை ஐயா வணக்கம்
நமசிவாய
🙏🙏🙏🙏🙏
Tnq for updating this video
SUPER SUPER SUPER OM NAMA SIVAYA.
Clear voice, apt explanation about the history of the temple and we enjoy the vocal sound of the narrator (Shriman Siva Jagan).
So impressed, great explanation with so much information 👍❤️👍🙏
சிவய நம ஓம் 🌿
நமசிவாய......
Wow!
💐💐💐🙏🙏🙏
சிவாய நம 🌸
அருமை 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏❤
திருச்சிற்றம்பலம் 🙏❤
தில்லையம்பலம் 🙏❤
Arpudham Arpudham
Nice explanation abt this temple tnq so much
ஆண்டாள் எங்க குட்டி செல்லம் பட்டுகுட்டி நீச்சல் குளம் கட்டிக்கோ டுங்க அவநீச்சல் அடிக்க வேண்டும் ❤️❤️❤️
Siva Siva megavum arumai
Sivaya namaha
No one can explain neatly full description of a temple history umakku emathu Nandrigal
அவளருளாலலே தான் அவன் தாளை மட்டும் அல்ல அவனை அறியவும் முடியும். சிவாயநமக
கடைசியான கோவில் பெருமாள்கோவில் எங்கள் ஊர்கோவில் திருநறையூர்
Hmm
thiruchitrambalam
திருவானைக்கா ஆலயத்தை க் கோச் செங்கட் சோழ நாயனார்
எந்த மரத்தடியில் கட்டினார்?
Namasivaya
உலக மக்களுக்கு நல்ல பதிவு.ஆனால்,தாங்கள் பதிவு செய்த விதம் சரியில்லை.