Kailasanathar Temple , Path of Moksha

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • vlog on kailasanathar temple , located in kanchipuram hope u guys like it .......
    facebook: / ganesh.raghav1
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Kailasanathar #GaneshRaghav

Комментарии • 633

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 5 лет назад +3

    Temple நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிக் கோயில்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கைலாச நாதர் சிற்ப கலைகள் ஆவலை இன்னும் தூண்டுகிறது. கோயிலின் சுற்றுப் புறமும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நன்றி கணேஷ்.

  • @sureshkumar-qe6qf
    @sureshkumar-qe6qf 5 лет назад +38

    சூப்பர் வீடியோ அண்ணா இதை மாதிரியாக பல கோயில்களையும் வீடியோ எடுத்து போடுங்க

  • @n.mithileshth3860
    @n.mithileshth3860 5 лет назад

    சூப்பர் கணேஷ், இந்த சிற்பங்கள் பார்ப்பதற்கு மகிச்சியாக உள்ளது. எனக்கு சிவபெருமானை மிகவும் பிடிக்கும், என் வாயில் எப்பொழுதும் ஈஸ்வரா என்று வந்துவிடும். ஆனால் அவருக்கு என்னைப்பிடிக்குமா என்று தெரியவில்லை. கணேஷ் சைதாப்பேட்டை கேள்விப்பட்ட இடம் தான் நான் உள்ளது எனக்கு இரண்டு மகன்கள், சுதர்ஷன், மிதிலேஸ், 7,
    1 படிக்கறாங்க. என் கணவர் பெயர் நாராயணன். நீங்கள் பேசுவது அருமை, பிள்ளைகளை நல்லா வளர வைக்கறது பெரிய விசயம் உங்க அம்மாவிற்கு நன்றி.

  • @Harisanjeevi
    @Harisanjeevi 5 лет назад +1

    Very very very very suppper i like it very much

  • @vasanthinarasimhan4614
    @vasanthinarasimhan4614 5 лет назад

    Super super awesome 🙏😍🤔

  • @jhansirani3613
    @jhansirani3613 2 года назад

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம்🙏உங்கள் பதிவு அற்புதம். நாங்கள் 16பேர் காஞ்சிபுரம் கைலாசநாதர் பார்க்க கிளம்பி விட்டோம். அப்படி யே காஞ்சி காமாட்சி அம்மன், பெரியாவர் அனைவரையும் பார்க்க கிளம்பி விட்டோம். உங்கள் சேவை தொடர்ந்து நடக்கட்டும்

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 2 года назад

    many time I visits this beautiful Holy temple.....still I love to go for beauty of that Architecture.

  • @essdeeare4558
    @essdeeare4558 5 лет назад +1

    மிகவும் கலைநயம் மிக்க அழகான கோவில்....தரிசிக்கும் முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது..தொடரட்டும் உங்கள் பணி...

  • @sheiladavies1033
    @sheiladavies1033 4 года назад +2

    Thank u for this video Ganesh Ragav. I'm a Singaporean and had visited this temple a few years back. It was an unforgettable and beautiful experience that I had goin thru the janana and marana vaasal. This video brought those memories back.

  • @drkiran9874
    @drkiran9874 5 лет назад +3

    Dear Ganesh Raghavaji, Thank you for showing very beautiful and fantastic temple of Kanchipuram. Pallavan architecture are nice. Thanks for telling the history of temple and showing the path of Moksha. You showed Athi Vardarajan temple 48 days continuously in Vasantha Mandapam. I am requesting you to show Main Kanchipuram Vardarajan temple now as it will be less crowded. As people who visited Atthi Vardarajan couldn't see whole temple including Moolavar due to some restrictions.

  • @balakrishnansrinivasan6543
    @balakrishnansrinivasan6543 5 лет назад

    ஆசிகள்.. கடந்த 48 நாட்களாக உங்களுடன் இருக்கிறேன்..மிக அற்புதமான பணி. அத்திவரதரைப் பிரிந்த போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ அப்படியே அடியேனும் உணர்ந்தேன். எல்லா வளமும் நலமும் பெற்று உங்கள் குழு வாழ வரதரை பிரார்த்திக்கிறேன்

  • @lallir1722
    @lallir1722 5 лет назад

    அருமை தம்பி உங்கள் மூலமாக அத்தி வரதரை வீட்டில் இருந்தே தரிசித்தேன் ,இப்போது சிவன் ஸ்தலம் மேலும் இதே போன்ற பல ஆன்மீகம் ஸ்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டும் என நம்புகிறேன் வாழ்க வளமுடன்🙏🙏

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 5 лет назад +10

    Good information from ganesh raghav. Continue the journey. We are there to support you. From Chennai 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umanagaswamy1180
    @umanagaswamy1180 5 лет назад +1

    Fantastic video, Thanks. At 9.29, you see a depiction of Kiratharjuniyam, Siva as Kirata or hunter and Arjuna engaging in a fierce battle!

  • @sinthalavadampathyoddancha30
    @sinthalavadampathyoddancha30 5 лет назад +1

    சூப்பர் மகனே நான் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு கைலாசநாதர் கோயில் லுக்கு சென்று வந்தேன் உங்கள் பதிவில் இருந்து இரண்டாவது முறை போய்வந்தது போல் இருந்தது நன்றி

  • @swethaharikrisnareddy7895
    @swethaharikrisnareddy7895 3 года назад

    Omg what temple two eyes not enough hats off to ur hardwork

  • @radhakannan3318
    @radhakannan3318 5 лет назад +1

    Super Ganesh ! Very nice video! My favourite temple. I gone 1st time with my Mother n my husband at 2005. 2nd time 2016 with my friends. But 2nd time i m not reach the path because of my health. Anyway i enjoy ur all videos without missing. I like ur innocent talkings. Thank u so much.

  • @m.susheela432
    @m.susheela432 5 лет назад

    I came kanchipuram first time when I was studying in eighth it was our school trip in 1971 we saw all the temples in kanchipuram now it's second from your valuable log thank you very much I come to kanchipuram next time to meet you and your friends

  • @JothiJothi-ib8ph
    @JothiJothi-ib8ph 3 года назад +1

    மிகவும் நன்றாக இருந்தது. கணேஷ் ராகவ்.

  • @shankari6772
    @shankari6772 4 года назад +1

    அருமை..ஓம் நமசிவாய🙏

  • @chandraayengar5677
    @chandraayengar5677 5 лет назад

    கைலாசநாதர் கோவில் சிற்பங்கள் மிக அருமையான இருந்தது நிறைய சன்னதி மோட்க்ஷ பாதை நீங்கள் சென்று காண்பித்தற்கு நன்றி வெளியில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக தகவல் தந்ததற்கு நன்றி மிக அருமை தம்பி

  • @murugansk6709
    @murugansk6709 5 лет назад

    🙏நன்றி. வீடியோ குவாலிட்டி அருமை. வரதனை ஒரு மண்டலம், 48 நாட்கள், தரிசனம் செய்ததால் வரலாற்று சிறப்பு மிக்க கைலாசநாதர் கோயிலை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் மேலான வாய்ப்பை இறைவன் உங்களுக்கு அளித்துள்ளார். வாழ்த்துக்கள் 🙏

  • @lathadevi5210
    @lathadevi5210 5 лет назад +7

    Everybody can go through that path.
    It will look as though it's difficult.
    But everyone will be able to go .
    That's the special aspect
    It's like coming out of a mother's womb.some 10 of us went .
    Various height and weight. All of us made it.
    Keep saying namassicata and go he will make it possible

  • @ramanathanmuthuswamy175
    @ramanathanmuthuswamy175 5 лет назад

    சிற்பங்கள், பச்சை பசேல் புல்வெளிகள், நீலவானம், வென்மேகங்கள், எல்லாமே அருமை

  • @devasenaramakrishnannatara8538
    @devasenaramakrishnannatara8538 2 года назад

    தம்பி உன்னுடைய முதல் வீடியோவை பார்த்து எங்கள் குடும்பத்தோடு கைலாசநாதரை தரிசித்துவிட்டுவந்தோம்.உன்னுடைய தகவல் மிகவும் விபரமாக இருந்தது.தொடரவும்.

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 5 лет назад

    வணக்கம் கணேஷ்ராகவ்,
    உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பயனுள்ள தகவல்கள் மற்றும் கலைபொக்கிஷங்களை எங்களின் பார்வைக்கு தந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன். .

  • @aravindram21
    @aravindram21 5 лет назад +4

    The temple is located around 2 km from Kanchipuram main bus stand. Autos are available and it is also easily reachable by walk. Before Kailasanathar temple, there is a school (SSKV) and to the side of it you will find a small sivan temple called Anekadhangavadeswarar temple which is one of the 5 Paadal Petra Sthalam in kanchipuram and the other four are Ekambaranathar, Sathyanathewarar, Ona Kantheeswarar and Metraleeswar. Do not miss them.

  • @vilango6488
    @vilango6488 2 года назад +1

    Nice, going around the deity with the small gap on both ends, makes it an unforgettable experience. Kudos to your efforts and video brother.With God's blessing we also experienced it.

  • @Krishya.18
    @Krishya.18 5 лет назад +4

    Please cover some unknown temples in and around Kanchipuram..You do an excellent and honest coverage....so it would help us know accurate details of the temples and it's history..Thanks in advance

  • @HariprasadChandrasekar
    @HariprasadChandrasekar 5 лет назад

    Hi கணேஷ்! உங்களோட வீடியோ பதிவு எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு. உங்களோட அத்தி வரதர் தரிசன வீடியோ நான் தினமும் பார்த்தேன். இந்த கைலாசநாதர் கோவில் ரொம்ப அழகா இருக்கு. உங்களோட முயற்சியினால் பார்த்தாச்சு ஆனா நேர்லயும் பார்த்தா இன்னும் சந்தோஷமா இருக்கும். காஞ்சிபுரம் கோயில் எல்லாத்தையும் இந்த மாதிரி சுத்தி காமிங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கிறவங்கதான் உங்க subscribers ah இருப்பாங்கன்னு நான் நம்புறேன் அதனால இந்த மாதிரியான வீடியோ வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்.

  • @vanajarajaraja3441
    @vanajarajaraja3441 5 лет назад +1

    அருமை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது

  • @sridevivishali7016
    @sridevivishali7016 5 лет назад

    கணேஷ் இந்த கைலாசநாதர் கோயில் மிகவும் அழகாக இருக்கிறது. சிற்பங்கள் அனைத்தும் அருமை. உங்கள் குரல் மற்றும் விளக்கங்கள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sunithavishwanath5130
    @sunithavishwanath5130 5 лет назад +3

    Keep going Ganesh, most people away from India your video fulfills especially for temple lovers.i have visited this temple 8yrs before lots of flash back by seeing this . we had visited with our family.

  • @jothisanjay7159
    @jothisanjay7159 2 года назад

    It was very useful for us we visited that temple

  • @revathysreenivasan1465
    @revathysreenivasan1465 5 лет назад

    மிகவும் அருமையான கோவில் விளக்கம்.
    லிங்கோத்பவர் அங்கே இருந்தது.
    மற்றொன்று மார்க்கண்டேயன் சிவ லிங்கத்தை கட்டியிருக்க எமன் பாசக்கயிறு வீச சிவன் எமனை சம்ஹாரம் பண்ணது.
    கலைத்திறன் பாராட்டாமல் இருக்க முடியாது.

  • @thamizhancscmanigandan1454
    @thamizhancscmanigandan1454 5 лет назад

    I visited this temple 3 months ago
    Very Nice
    Old Temple
    Peaceful place

  • @p.sathishkumarsanthalakshm3157
    @p.sathishkumarsanthalakshm3157 5 лет назад

    Marvellous sculpture thank you for describe the kailashnath temple

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 5 лет назад +1

    Dear son really ur work is fantastic. Sculptures of kailashanathar temple is very beautiful. The narrow path of entrance n exit is a new information. When u cover temples in and around kanchi i am expecting thirumagaleshwarer Sivan temple at thirumagarel village. I hope u ll do definitely. May God bless.

  • @kooramvaradarajan
    @kooramvaradarajan 4 года назад

    super coverage Ganesh continue your endeavor

  • @sekarmythili7767
    @sekarmythili7767 5 лет назад

    ஹாய் கணேஷ் அருமையான பதிவு நன்றி.பெருமாள் கோவில் தற்போதைய நிலை அறிய ஆவல்.நண்பரின் உடல் ஆரோக்கியம் அடைய அன்னை பராசக்தி யை வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.

  • @vinothinipalanisamy6771
    @vinothinipalanisamy6771 5 лет назад

    Path of Moksha is awesome.. Neenga Ulla pogum podhu yenakku bayama iruku... தமிழன் பெருமை...😍😍

  • @ranjithkumar8522
    @ranjithkumar8522 5 лет назад +1

    Kanchipuram vandhom adhivarathar an kamatchi templ madum poyedu vandhom indha tmpl miss panitom bt sure next time vara chance irundha Inga visit pandren .....vow super good keep it up

  • @worldview9575
    @worldview9575 5 лет назад

    ஆன்மீகம் , பண்டைய. மன்னர்களின் பக்தி கலை ஆர்வம் மற்றும் அதி அற்புத இந்திய சிற்ப கலைகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இக்கைலாச நாதர் கோயில். இக்கோயில் அமைந்துள்ள சிற்பங்களை இன்னும் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தால் நம் சந்ததியினர்களுக்கும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உலகில் உள்ள அனைவரும் தரிசித்து பயன் பெற வேண்டும்.தம்பி கணேஷ் ராகவ் மற்றும் நண்பர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏👌💐

  • @kavibhavanikavibhavani5673
    @kavibhavanikavibhavani5673 3 года назад +1

    Om namashivayaa 🙏🙏🙏

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 5 лет назад +2

    Awesome video, Bro!! U r really great, big thanks to u & ur team!!! Superb!!!

  • @kavithatamilselvan7491
    @kavithatamilselvan7491 4 года назад

    Super bro... Very nice.. thank u

  • @malathysri4089
    @malathysri4089 5 лет назад

    This temple is very beautiful and good information God bless you

  • @bharathimoorthy7310
    @bharathimoorthy7310 5 лет назад

    Wow beautiful ah irukku.

  • @aspirations3127
    @aspirations3127 4 года назад

    Super bro. Very nice. New information.

  • @Mukund415
    @Mukund415 5 лет назад +1

    I loved your blog. Wonderfully done. I have not read the rest of the readers’ comments and suggestions. Kailasanather temple one of the oldest gems of TN. It is said to possess some very historical inscriptions on stone in Tamil and other scripts. In this blog, we saw only some rapid glimpses of some inscriptions on somd pillars but the camera focus went grazing by too fast to make out what the inscriptions were about. How does this ancient Tamil script differ from today’s practice? Thus, my general suggestion would be to visit temples like this with some prior reading of history and to bring into prominence items like inscriptions! On the whole a good job!

  • @padmapriya3745
    @padmapriya3745 5 лет назад +4

    Nice to see u back Ganesh without a break All The Best!

  • @rajeswariramanathan3363
    @rajeswariramanathan3363 2 года назад

    Very spiritual and peaceful for the soul

  • @jhansirani3613
    @jhansirani3613 2 года назад

    உங்களுக்கு மோட்சம் கிடைத்தது விட்டது அவன் அருள் நிறைந்து உள்ளது. வாழ்க வளமுடன் சிவம்🙏

  • @sricraft3173
    @sricraft3173 5 лет назад

    நாங்கள் இக்கோவிலை தரிசித்து உள்ளோம்....மிக அருமையான ஸ்தலம்....நல்ல பதிவு... நன்றி 🙏🙏

  • @kaviyam2605
    @kaviyam2605 5 лет назад +1

    Very good brother intha alvuku yarum sollala I really appreciate your work

  • @rajaappu8391
    @rajaappu8391 4 года назад

    அருமையான கோவில் காண்பிப்பதற்க்கு நன்றி

  • @soundarisivasailam7627
    @soundarisivasailam7627 5 лет назад

    Seeing your video I recollected my memories of visiting the temple in my childhood and in later stages of my life .Enga your Kanchipuram.👍. Thank you.

  • @manjubhashini.k3163
    @manjubhashini.k3163 5 лет назад +1

    Unga vdo pakkum bothu we miss athi varadhar.. and no words to express all the emotions..

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 5 лет назад

    Very nice video bro about the temple

  • @shanmugapriyarajendran6205
    @shanmugapriyarajendran6205 5 лет назад +1

    Very nice and romba pidicha video anna. Informative. Keep Rocking anna

  • @advaita7channel403
    @advaita7channel403 5 лет назад

    I visit this temple, cave also very nice temple

  • @revathies5555
    @revathies5555 5 лет назад +1

    Kovil arumaiya erukku bro.. super 👌👌👌

  • @thilagamgunasekaran5809
    @thilagamgunasekaran5809 5 лет назад +3

    Good job...keep it up...

  • @kamaladevis7105
    @kamaladevis7105 5 лет назад

    Welcome my son. Happy to hear u r voice. Thank u for u r work for the48days.

  • @durai.p0048
    @durai.p0048 5 лет назад

    👋👋👋 haiii tambee 👌👌👌👌👌 tample. Amazing.

  • @lakshminatarajan7817
    @lakshminatarajan7817 5 лет назад

    Very very nice 👍👌 engalaka ivalavu needanama parka mudiyadu actually that's yali (enaku therinji) more than 15years back visited this temple very nicely captured everything

  • @subasri8615
    @subasri8615 4 года назад

    Really beautiful. Thank you for doing this vedio. Hope I visit this temple at least once.

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 5 лет назад

    Very nice video excellent coverage, thanks Ganesh & team

  • @arunaaruna1690
    @arunaaruna1690 5 лет назад +1

    Superb video Ganesh...fst time I see this temple...thank u ...

    • @sharmilashashi4395
      @sharmilashashi4395 5 лет назад

      Yes, i also come to know just today after seeing ur this video abt this temple! Kanchipuram is really rich in temples & cultures. I really enjoy it, thank u, Bro

  • @ramasubramanianchellaperum595
    @ramasubramanianchellaperum595 5 лет назад +2

    Speciality about this temple is this temple has a link with Thirunindravur temple Poosalar, one of the 63 Nayanmars.
    I have visited Kanchipuram Kailasanathar temple, however I was not aware of Narrow pathway.
    Thanks for the information, in my next visit I'll try it.
    It reminds me of Idukku Pillayar on the path of Tiruvanamalai Girivalam which also has a similar story belief.
    Nice Coverage !

  • @sachupriya2749
    @sachupriya2749 5 лет назад

    Super Ganesh Ragav

  • @seshatri5466
    @seshatri5466 3 года назад +1

    Ungalamathiri pasagalam kovilmathiri vishayangalla interst eduthukka mattangha anna neengaellam ippadioru arputhamaga oru kalainayathoda avala video eduthupodurathu meegavum
    Arumaiyana vishayam neengha
    Arganave potta vidiyovai parthen valthukkal

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 5 лет назад +5

    வைகுண்ட nathar temple. Three tier temple. Two level opened every ekadesi once in 15 days. Pallava architecture. Maintained by ASI

  • @geetakumar3918
    @geetakumar3918 5 лет назад

    Last month July 22nd kailasanathar dharshan seithom....unga video neril partha mathiri irrunthathu Ganesh... Nice.

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 4 года назад +1

    தாராசுரம் கோவில் பற்றிய ஒரு பதிவை போடுங்கள் சிற்ப வேலை அருமையாகயிருக்கும்

  • @poongothaijothi
    @poongothaijothi Год назад

    Yeah bro I too went to this temple and also went into the small hole and came out with God's blessings🙏

  • @suganthimeenakshi2974
    @suganthimeenakshi2974 5 лет назад +1

    Superb bro, Useful information, we didn't see, Thank you for your video, carry on your service👌👌🙏🙏🌹🌹

  • @sankarankonar2505
    @sankarankonar2505 5 лет назад +2

    முன்னர் பதிவை விட சிறப்பn க இ ருந்தது நன்றி பல நாளை நாங்களும் ரெடி

  • @balachandranv208
    @balachandranv208 5 лет назад

    சோழ பேரரசுக்கு பிறகுதான் பல்லவர் காலம் கணேஷ் சிங்கம் தான் அவர்களுடைய சின்னம். மிகவும் பயன்ள்ள தகவல்கள் நன்றி கானேஷ் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலும்; கச்சபேஸ்வரார் கோயிலும் பார்க்கதா இடம்.

  • @KarthikKarthik-ls5ur
    @KarthikKarthik-ls5ur 4 года назад

    Super kovil kanchipuram ganesh raghav

  • @none2251
    @none2251 Год назад

    Very good, Ganesh.

  • @ushapadmanabhan
    @ushapadmanabhan 5 лет назад +1

    LOVELY 👌👌🙏

  • @sundarsrivatsan9984
    @sundarsrivatsan9984 5 лет назад

    Good service raghav my wishes

  • @s.veeramanimilitarypolice3358
    @s.veeramanimilitarypolice3358 3 года назад

    தம்பி, கணேஷ் ராகவ் வணக்கம். வாழ்த்துக்கள். மிகச்சிறப்பான இந்த புன்னியச்செயல் தொடர. இறைவனின் திருக்கருனையால் நானும் என்மனைவியும் சேர்ந்து இருநூற்றுபதினைந்துக்கும் மேற்ப்பட்ட பாடல்பெற்ற சிவாலய தரிசனத்தையும், எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட 108 வைணவ திருமங்கலாசாசன திருப்பதிகளையும் தரிசனம் செய்திடும் நல்வாய்ப்பை பரமனுடைய திருவடி அனுக்கிரகம் செய்துள்ளது. அரங்கம் முதல் அம்பலம் வரை மட்டும் அதாவது காவிரியின் வடகரை தென்கரைத் தலங்கள் 187 வரை உள்ளது. எங்களை தொடர்புகொள்ளுங்கள் அன்புடன் அழைக்கின்றோம். எனக்கு திருக்காஞ்சிபுரம் தலங்கள் தரிசிக்க இன்னும் இறைவன் திருவருள் கிட்டவில்லை. வீரமணி எஸ் தொடர்பு 9865332663

  • @geethap5393
    @geethap5393 5 лет назад

    Hey ganesh bro.... Ungala ippadi fresh aaa paakardhu sandhoshama irukku.... Rommmba dull aaa irundheenga...... All the best for ur upcoming videos.....

  • @menakah.prasannadass3697
    @menakah.prasannadass3697 5 лет назад

    Thank u for ur video..nice..we enjoy watching t.

  • @andalsundar71
    @andalsundar71 5 лет назад +1

    Nice to see you again. Good information about the temple. Ask Naveen to take care of his health

  • @priyas8575
    @priyas8575 5 лет назад +1

    Super good job continue like this. All the best I don't know this temple thank u

  • @lalitharameshkumar7269
    @lalitharameshkumar7269 5 лет назад +1

    Lots of information from ur vlog thank u bro

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 5 лет назад

    Nice Ganesha 👍

  • @rajidhanavel3632
    @rajidhanavel3632 5 лет назад

    Very very Superrrr ... God bless you..

  • @Whitefeather1199
    @Whitefeather1199 5 лет назад

    You are lucky to have born there and spend time in a temple

  • @Maharaja89MRM
    @Maharaja89MRM 5 лет назад

    Super information yar 👏👏🙏🙏👌👌

  • @thiruvengadavaradan9541
    @thiruvengadavaradan9541 5 лет назад

    துல்லியமான காட்சிகள். மோட்ச வழி வீடியோ அருமை.நன்றி ராகவ்.

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 5 лет назад

    Thank u bro.very difficult job.u are explaining very nicely and patiently.god bless u.excellent job.we are all elderly people.because of u and yr team we got the excellent trip at our home itself.it is not easy job.god bless u

  • @viswanathansubramanian6521
    @viswanathansubramanian6521 5 лет назад

    Very informative Ganesh.

  • @krish.s246
    @krish.s246 5 лет назад

    Arumayana pathivu, kandipa ithe pola pazhaimayana temple niraya podunga frnd, (motcham path)

  • @harichandarbanu6472
    @harichandarbanu6472 5 лет назад

    நேற்று தான் சொல்லியிருந்தேன் உங்கள் இறைபணி தொடரட்டும் என்று இன்றே தொடர்ந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @yasodhadevi3345
    @yasodhadevi3345 5 лет назад +2

    Nice place . thanks bro.naveen bro take care of health

  • @amsaveniveni650
    @amsaveniveni650 5 лет назад

    Super Ganesh